Page 17 of 51 FirstFirst ... 7151617181927 ... LastLast
Results 161 to 170 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #161
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    manaviyal

    மனவியல்

    கோபமே கொண்டவன் பாபம் சுமப்பவன்
    கோபமே பாவத்தின் தாய்தந்தையாம்---மனஸ்
    தாபம் என்கின்ற மனவேறு பாடெங்கும்
    தக்கவர் ஒப்பும் தரத்ததன்று.

    நெருப்புக் குச்சிகள் போன்றே சிற்சிலர்
    நினைத்ததற் கெல்லாம் முரண்படுவார்--பிறவிக்
    கருப்பு மனத்தினர் கண்ட படிகடு
    வெறுப்பைச் செலுத்துவர் வீணாகவே.


    தனைப்பிறர் தாழ்வாய் நினைப்பவர் என்கின்ற
    தன்மையில் யாதுமே கொள்கின்றவன் -- வகை
    மனப்பித்துக் கொண்டோன்,மருத்துவன் பால்சென்று
    மருந்துகள் உண்டிட வேண்டியவன்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #162
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,192
    Post Thanks / Like
    ஆம்!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #163
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    iniyum onru....

    Quote Originally Posted by pavalamani pragasam
    ஆம்!
    நன்றி மேடம்!உங்கள் பார்வைக்காக இன்னும் ஓர் இசைப்பாடலும் தயாராகிக் காத்திருக்கிறது...
    B.I. Sivamaalaa (Ms)

  5. #164
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    செல்லும் வழியினில் சீண்டுவான்


    பல்லவி

    நல்ல நேரம் பார்த்துப்போடி -- நீ
    செல்லும் வழியினில் சீண்டுவான் கிழவன்;

    (நல்ல)

    அனுபல்லவி

    சொல்லச் சொல்ல இளைக்கும்
    சூதுகள் செய்கின்றான்
    மெல்ல மெல்லத் தணிக்கும்
    நல்லமைதி நான்பெற

    (நல்ல)

    சரணம்

    நல்லபடி நாலு நாள் நடந்துகொள்வான்
    நாலாவது நாள் கிறுக்கு மேலாகிப் போய்விடும்!
    உள்ளபடி தன்கதை உளறிக்கொண்டே இருப்பான்,
    ஊர்ப் பெண்கள் கேளாரெனக் கோபம்மிகக் கொள்வான்! (நல்ல)


    பல்லு விழுந்தாலும் பவிசு குறைவில்லையோ
    பாலும் சோறும் கொடுத்தும் வயிறும் நிறைவில்லையோ
    எல்லு ஒடிந்தாலும் எழுந்து வருவான்போடி
    ஏனிது வம்பினிமேல் நானொளிந்தே கொள்வேன். (நல்ல)
    B.I. Sivamaalaa (Ms)

  6. #165
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,192
    Post Thanks / Like
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. #166
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by bis_mala

    செல்லும் வழியினில் சீண்டுவான்


    பல்லவி

    நல்ல நேரம் பார்த்துப்போடி -- நீ
    செல்லும் வழியினில் சீண்டுவான் கிழவன்;
    These are known as dirty old men ! Be careful !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  8. #167
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like


    பொல்லா கிழவிகள் பற்றிய
    பாடல்களுக்காக காத்திருக்கும்
    கிறுக்கன்.

  9. #168
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,192
    Post Thanks / Like
    குசும்பு!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #169
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    The correct identification

    பொருளை அறிதல்

    எழுதிடுவர் சிறுவருக்குப் படிக்கும் நூல்கள்,
    இருக்குமதில் ஒருகழுதைப் படமும் பேரும்;
    கழுதையென அறிந்தார்க்கும் படமே போதும்;
    கழுதையறி யார்க்குப்பேர் எழுத வேண்டும்!
    எழுதி இது கழுதையென்று சொன்னால் கண்ணில்
    பழுதிலார்க்கோ அவ்வறிக்கை தேவை இல்லை!
    கழுதையெனில் அதுகழுதை; அன்றேல் அன்றாம்;
    கார்தன்னைக் கோடையென்று கருதப் போமோ!

    This was written as a general observation some time back and is not related to any event or person connected to this forum.



    கார் = கருங்குரங்கு. கோடை = குதிரை.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #170
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj
    Quote Originally Posted by bis_mala

    செல்லும் வழியினில் சீண்டுவான்


    பல்லவி

    நல்ல நேரம் பார்த்துப்போடி -- நீ
    செல்லும் வழியினில் சீண்டுவான் கிழவன்;
    These are known as dirty old men ! Be careful !
    Quote Originally Posted by kirukan


    பொல்லா கிழவிகள் பற்றிய
    பாடல்களுக்காக காத்திருக்கும்
    கிறுக்கன்

    Quote Originally Posted by P P
    குசும்பு!!!


    .

    Thanks to rajraj, madam and kiru.
    B.I. Sivamaalaa (Ms)

Page 17 of 51 FirstFirst ... 7151617181927 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •