Page 13 of 51 FirstFirst ... 3111213141523 ... LastLast
Results 121 to 130 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #121
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Poor old man

    Quote Originally Posted by pavalamani pragasam
    முதுகிழவன் பாவம்!
    Some hearsay story about this old man:

    When he was young, he was in love with one Ah Moi (=Chinese young girl). When Ah Moi learnt that he had no money, no house, no car, she left him and married someone with means. He remained bachelor till this ripe old age.

    Itinerant barber by profession. Renting a room in the house opposite.

    முதுகிழவன் பாவம்! yes I agree madam.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,082
    Post Thanks / Like
    Oh!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #123
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    தமிழை வெறும்
    அமிழ்தென அறிவிக்காது
    அமிழ்தாய் படைப்பதற்க்கு நன்றி
    அமிழ்து பலர்க்கு
    எட்டா கனி ஆகையால்
    அருகில் கிட்டினாலும்
    அதன் அருமை
    தெரிவதில்லை
    கூழொடு அமிழ்தும்
    பகன்றால்
    தமிழின் தொன்மை
    தெளியும்
    தரமும் தெரியும்
    அமிழ்தும் இனிக்கும்.

    தோன்றியதை தொடுத்திடேன்
    வில்லங்கமாய் என்னாது
    வெறும் கிறுக்கலாய் காண்க.

    -
    கிறுக்கன்

  5. #124
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    simplified tamil

    Quote Originally Posted by kirukan
    தமிழை வெறும்
    அமிழ்தென அறிவிக்காது
    அமிழ்தாய் படைப்பதற்க்கு நன்றி
    அமிழ்து பலர்க்கு
    எட்டா கனி ஆகையால்
    அருகில் கிட்டினாலும்
    அதன் அருமை
    தெரிவதில்லை
    கூழொடு அமிழ்தும்
    பகன்றால்
    தமிழின் தொன்மை
    தெளியும்
    தரமும் தெரியும்
    அமிழ்தும் இனிக்கும்.

    தோன்றியதை தொடுத்திடேன்
    வில்லங்கமாய் என்னாது
    வெறும் கிறுக்கலாய் காண்க.

    -
    கிறுக்கன்
    தமிழை எளிய நடையில் எழுதினால், மேலும் பலர் படித்தின்புற
    முடியுமென்கிறீர்கள். இது ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல கருத்தே. .
    B.I. Sivamaalaa (Ms)

  6. #125
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by pavalamani pragasam
    புதுமையான அழைப்பு மடல்; பொன்வண்டின் மனமிரங்காமல் போகுமோ!
    B.I. Sivamaalaa (Ms)

  7. #126
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    cat meditation

    பூனை கண்ணை மூடிக்கொண்டால்


    பூனை கண்ணை மூடிக்கொண்டால்
    புவியும் இருண்டு விட்டதென்று
    நினைத்துக் கொள்கிற தென்பார்கள்.
    நேக்கு் அப்படித் தெரியவில்லை.
    தியானம் செய்வது போலஅல்லவா
    தெரிகிறது என்றன் அன்பர்களே
    உடலை வளைத்துக் களிக்கையிலே
    யோகம் போலும் தெரிகிறதே!்

    B.I. Sivamaalaa (Ms)

  8. #127
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,082
    Post Thanks / Like
    எல்லாம் பார்க்கும் கோணத்தில் இருக்கிறதோ?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. #128
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by pavalamani pragasam
    எல்லாம் பார்க்கும் கோணத்தில் இருக்கிறதோ?

    அருமையாகச் சொன்னீர்கள்.

    அதிருக்கட்டும். இன்று ஒரு கவிஞரின் கவியைப் படித்தேன்,
    மிக்கச் சுவையாக இருந்தது கவி.

    அதைப்பற்றி நான் பின்வருமாறு சொல்வேன்.

    எனக்கில்லை எடை
    தேவையில்லை உடை
    இங்கேயும் இனிக்கிறது உங்கள் கவிதை நடை!


    முதலிரண்டு வரிகளும் அவருடையது. மூன்றாம் வரி என்னு-
    டையது.

    என் கேள்வி இதுதான்.

    அந்தக் கவி யார்? (அவரை உங்களுக்கும் தெரியும்.)
    B.I. Sivamaalaa (Ms)

  10. #129
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,082
    Post Thanks / Like
    மறதி அதிகரிக்கிறது! வயோதிகத்தின் கோளாறு! என்னுடைய வரிகளா?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #130
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    You are....

    Yes, your lines. You wrote that piece very well. Please accept my appreciation. Keep it up.
    B.I. Sivamaalaa (Ms)

Page 13 of 51 FirstFirst ... 3111213141523 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •