-
19th March 2012, 04:29 AM
#271
Senior Member
Veteran Hubber
Just now seeing this thread. Thank you. I was thinking all the time, why there was no thread for K Bhagiyaraj. His films defined my childhood. I can take on KBR films anytime compared to mighty Bharathiraja or KB films where we need to have some mood to watch those films. My favorite KBR films are right from his first days; Suvarillaatha Chithirangal to Chinna Veedu. Later films of KBR were also interesting, but those first 15 films are extra-ordinary and any time watch. Two films if I would be allowed to take off from his list, it would be Enga chinna Raasa and Idhu Namma AaLu, didn't like it. The last film which I liked the most was Veetla Visheshanga. I don't know why he is not much into films nowadays, even Parijatham was watchable with his trademark twists, but nothing like those first 15 films.
Great contributions everyone!
-
19th March 2012 04:29 AM
# ADS
Circuit advertisement
-
19th March 2012, 07:47 AM
#272
Senior Member
Diamond Hubber
Originally Posted by
HonestRaj
KBR: adhu peN kutty illa.. yaanai kutty..
dhoorathu uravu
யோசிக்காம, ரொம்ப இயல்பா சொல்லிட்டு போகும் பாக்யராஜின் ஸ்டைல் கலக்கல்! [/QUOTE]யோசிக்காம, ரொம்ப இயல்பா சொல்லிட்டு போகும் பாக்யராஜின் ஸ்டைல் கலக்கல்!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th March 2012, 12:17 AM
#273
Senior Member
Diamond Hubber
Originally Posted by
V_S
I can take on KBR films anytime compared to mighty Bharathiraja or KB films where we need to have some mood to watch those films.
-
16th November 2012, 12:19 AM
#274
Senior Member
Diamond Hubber
பாரதிராஜா எழுதுகிறார்!
( விகடன் பொக்கிஷத்திலிருந்து)
'சிகப்பு ரோஜாக்கள்’ கதை என் மனத்தில் நீண்ட நாட்களாக ஊறியிருந்தது. பாக்யராஜை அந்தப் படத்துக்கு வசனம் எழுதச் சொன்னேன். படம் முடிந்ததும் பாக்யராஜ் ஊருக்குப் போய்விட்டார்.
படம் வெளியாகி ஐந்து நாட்களுக்குப் பின் என் உதவியாளர் வந்து 'ராஜா (பாக்யராஜை அப்படித்தான் அழைப்போம்) வந்திருக்கிறான். அழுதுகொண்டே இருக்கிறான்’ என்று கூறினார். நான் 'எதற்கு?’ என்று கேட்டேன்.
'ராஜா ஊருக்குப் போய், தனக்குத் தெரிந்தவர்களை அழைத்துக்கொண்டு 'சிகப்பு ரோஜாக்கள்’ படம் பார்த்திருக்கிறான். டைட்டிலில் தன் பெயர் இல்லை என்றதும் அவனுக்கு அவமானமாகிவிட்டதாம்’ என்று கூற, எனக்குக் கோபம் வந்துவிட்டது. 'டைட்டிலில் பெயர் இல்லைன்னா, நான் என்ன செய்யறது’ என்று கேட்டுவிட்டு யோசித்தேன். ரிலீஸுக்கு முன் லேபரட்டரியில் படம் பார்த்தபோது அவர் பெயரைப் பார்த்த ஞாபகம். ஆனால், தியேட்டர்களில் வெளியான பின் எப்படிப் பெயர் இல்லாமல் போகும் என்று எனக்குள் ஒரே குழப்பம்.
மீண்டும் சேர்ப்பதானால் சரி வராது. அந்த ஒரு டைட்டில் கார்டுக்காகப் பின்னணி இசை சேர்க்க வேண்டும். எல்லாப் பிரதிகளையும் திரும்ப வரவழைத்து, நடக்கிற காரியமா என்று பாக்யராஜை அழைத்து, 'டைட்டிலில் வராவிட்டால் என்ன, உன் பெயர்தான் பத்திரிகை விளம்பரங்களில், போஸ்டர்களில் வந்திருக்கிறதே!’ என்றேன். ஆனால், பாக்யராஜ் சமாதானம் அடையவில்லை. அந்த வருத்தம் அவருக்கு நீண்ட நாள் இருந்தது.
டைட்டிலில் அவர் பெயர் விடுபட்டதற்கான காரணம் இன்று வரை எனக்குத் தெரியாது என்பதே உண்மை!
-
17th November 2012, 12:17 AM
#275
Senior Member
Diamond Hubber
-
17th November 2012, 12:22 AM
#276
Senior Member
Diamond Hubber
-
19th November 2012, 12:56 PM
#277
Senior Member
Seasoned Hubber
Bhagyaraj vAram this week in Sun TV (daily 11 PM)
Today - Those 7 days
Tuesday - Drizzling Stops
Wednesday - Go Today Come tomorrow
Thursday - Silent Poems
IR / KH / Sujatha / Bala / BC Lara / Curtly Ambrose
-
11th December 2012, 12:10 AM
#278
Newbie Hubber
Hope he makes movies again.Awesome movies. Never boring.
He is a decent guy off screen as well from what I know.
Last edited by OnMyWay; 11th December 2012 at 01:57 AM.
Bookmarks