-
11th December 2011, 11:32 AM
#1
Senior Member
Seasoned Hubber
vijay's Neengalum Vellalam Oru Kodi
teasers out on vijay tv. is actor vijay going to do it?
Last edited by R.Latha; 12th December 2011 at 01:59 PM.
-
11th December 2011 11:32 AM
# ADS
Circuit advertisement
-
13th December 2011, 10:29 PM
#2
Senior Member
Veteran Hubber
I too wonder as to who is going to host. I dont think there's any chance for Vijay to do it and I hope they do not end up with Gopinath finally. I have a feeling that it might be Actor Suresh. He is not bad anyway.
-
14th December 2011, 01:16 AM
#3
Moderator
Diamond Hubber
http://www.mayyam.com/talk/showthrea...id-bits/page37
அமிதாப் பாணியில் சின்னத்திரைக்கு வருகிறார் விஜய்?
நடிகர் விஜய் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் தகவல் கூறுகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் பிரபல சேனல் ஒன்று கோடீஸ்வரன் போன்று ஒரு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. அதை பிரபலமான ஒருவர் தான் நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியாளர் நினைத்தார்.
அதன்படி பிரபலங்களின் பட்டியல் தயார் செய்து பரிசீலித்தார்கள். இறுதியில் விஜய்யை தேர்வு செய்து அவரை அணுகியுள்ளனர். ஆனால் கோடி கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறி விட்டாராம். இருப்பினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்போது விஜய் தலையை ஆட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த ரூபத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கலாம், விஜய் டிவிக்கு வருகிறாரா, இல்லையா என்று.
நன்றி: தினகரன்
-
14th December 2011, 02:59 AM
#4
Senior Member
Diamond Hubber
Is there any indication of Vijay hosting the show in the teaser ??? I dont like him coming for game shows in TV.
-
14th December 2011, 09:07 PM
#5
Senior Member
Devoted Hubber
oh, this is straight tamil game show is it? i thought they are dubbing
-
17th December 2011, 10:30 PM
#6
Senior Member
Seasoned Hubber
Apparently Suriya managed to beat many of his contemporaries is the hosting of a reality game show in Vijay TV. The game-show, on the lines of Bollywood superstar Amitabh Bachchan’s Kaun Banega Crorepati, would be hosted by Suriya. Actually, it was Vijay who was first approached by the channel to host the game show for a hefty fee. For reasons known best to him, Vijay opted out of the show.
Suriya, who has recently returned from Italy after a long schedule of shooting of Maatraan, has returned to Chennai and has reportedly been shooting at present for the game show. Suriya is said to have been paid a whopping amount of 1 Crore per day of his call sheet to shoot for the show.
source - kollytalk
-
17th December 2011, 11:00 PM
#7
Senior Member
Diamond Hubber
-
21st December 2011, 08:44 PM
#8
Senior Member
Diamond Hubber
Confirmed escape Yerkanavae tholla thaanga mudila intha show panniruntha athuku vera oru kurup thakka thaiyanu aadum.
-
21st December 2011, 09:35 PM
#9
Thank God. I dont want Vijay to host any show. Thalaivara big screenla FDFS pakkura kick poyidum.
-
25th December 2011, 07:15 AM
#10
Moderator
Diamond Hubber
கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தமிழில் விஜய் டிவியில் நடத்துகிறார் நடிகர் சூர்யா
இந்தியில் பிரபலமான கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தமிழில் விஜய் டிவியில் நடத்துகிறார் நடிகர் சூர்யா. இதன் மூலம் அவர் சின்னத் திரையிலும் கால் பதிக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘கோன் பனேகா குரோர்பதி’. தமிழில் இந்த நிகழ்ச்சி கோடீஸ்வரன் என்ற பெயரில் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரான சூர்யா தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை சில ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஹிந்தி தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார். அதேபோல் தமிழிலும் ‘கோடீஸ்வரன்’ என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்தார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தினசரிகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களும் வெளியாகியுள்ளன. முன்னதாக, இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியானது. ஆனால் சூர்யாவுக்குப் போய்விட்டது என்கிறார்கள்!
Last edited by aanaa; 25th December 2011 at 07:29 AM.
"அன்பே சிவம்.”
Bookmarks