-
7th May 2010, 12:41 PM
#741
Senior Member
Diamond Hubber
Nandri..
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
7th May 2010 12:41 PM
# ADS
Circuit advertisement
-
7th May 2010, 08:35 PM
#742
Senior Member
Platinum Hubber
For Rahman fans - Rahman's daughter is in a hospital in mumbai. Not sure what's the problem
-
7th May 2010, 09:12 PM
#743
Senior Member
Platinum Hubber
Originally Posted by
Plum
For Rahman fans - Rahman's daughter is in a hospital in mumbai. Not sure what's the problem
Plum,
She's on the road to recovery from a heart problem :
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14940919
-
10th May 2010, 12:27 PM
#744
Maa waiting for government support!
Maa will be the first film in India, which will have alternately abled, in key roles and on the technical side of filmmaking, it is all set to enter the Limca Book of Records.
The film is directed by Fathima Beevi, who is on wheelchair, Dr. TMN Deepak, vice-president of the Tamil Nadu Handicapped Federation plays the hero, the polio-affected Amudha Rajini is the choreographer of the film.
SR Rao, who lost a leg, is the cinematographer. The music of the film is by G Karthik who has been vision impaired since he was a child.
The film produced by Madan Gabriel is trying to get some financial assistance from the Tamil Nadu government who is looking into it. The release date of Maa has been announced as May 14.
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14941134
-
10th May 2010, 08:25 PM
#745
Senior Member
Diamond Hubber
adutha wicket outtu.... adhaanga... Samathuva tsunami Sarathkumar vEtti viLambarathukku vandhuttaru.. with Mohanlal
-
11th May 2010, 05:36 PM
#746
Senior Member
Senior Hubber
மலையாள நடிகர்களுக்கு 25% சம்பள குறைப்பு- தயாரிப்பாளர்கள் அதிரடி. மலையாளத்தில் சமீப காலமாக பெரிய நடிகர்கள் நடித்து, மிகப்பெரிய பட்ஜெட் [^]டில் தயாரிக்கப்படும் படங்கள் கூட தோல்வி அடைகின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் காணாமல் போய்விட்டனர்.
iduve enga CM aaga irunda inneram thiraipadathil nadipavargalukku arasaanga maaniya thogai Rs 1 kodi, 10 ground veedu, naalu keep, tax free koduthu 10 minute le solve panni irupaaru.
இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்
-Vaali
-
11th May 2010, 05:48 PM
#747
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
mexicomeat
naalu keep
Patience, Forgiveness and Understanding are great tools for humanity...!
Spread the Love - A R Rahman
-
13th May 2010, 06:34 AM
#748
Senior Member
Diamond Hubber
பணிந்துபோகும் லிங்குசாமி. பவ்யம் காட்டும் சிலம்பரசனின் பிண்ணனி என்ன?
கோ படத்திலிருந்து வீராப்புடன் விலகிய சிம்பு இப்போது ரொம்பவே பவ்யமான மனிதராக மாறிவிட்டாராம் லிங்குசாமி டீமில்.
இந்த பவ்யத்துக்கு காரணம் இயக்குனர் லிங்குசாமி மீதான மரியாதை அல்ல. காரணம் லிங்குவும்-சிம்புவும் டிஸ்கோத்தேவில் கலந்து கொள்கிற அளவுக்கு நண்பர்கள். பிறகு?
தயாரிப்பாளர் துரை தயாநிதி மீதான பயம். கோ படத்திலிருந்து விலகிய கையோடு வெற்றிமாறனின் இயக்கத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் முதலில் வடசென்னைப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சிம்புவை
உரிமையோடு அழைத்த தயாநிதி, “ வெற்றிமாறன் எங்கும் ஓடிவிட மாட்டார். மொதல்ல லிங்குசாமி படத்துல நடிங்க” என்று உத்தரவு போட மறுவார்த்தை “ ஒகேண்ணா!” என்பதைத் தவிர எதுவும் பேசமுடிய வில்லையாம் சிம்புவால்.
லிங்குசாமியோ அங்காடித்தெரு படத்தை அதன் ரிலீசுக்கு ஆறுமாத்துக்கு முன்பே பார்த்துவிட்டு, தனது சொந்த தயாரிப்பில் அங்காடித்தெரு மகேஷை ஆக்*ஷன் ஹீரோவாக ஆக்குவது என்று முடிவு செய்திருந்த நேரத்தில்தான் “சிம்பு ஹீரோ நீங்க டைரக்டர் கதைய ரெடி பண்ணுங்க” என்றாறாம் தயாநிதி.
பையா படத்தை வாங்கிக்கொண்டவர்கள் என்பதால் மறுக்கமுடியாத லிங்கு, “ சிம்புவுக்கு இப்போதைக்கு கதையில்லையே” என்று நழுவ “ அதான் ரெடி பண்ணுங்கன்னு சொன்னேனே” என்று அதட்ட இந்த ஆக்*ஷன் இயக்குனரும் இப்போது ஆஃப்!
இப்போது சிம்புவுக்கு தோதான ஒரு கதையை உருவாக்க, லிங்குசாமி, சிம்பு, துரை.தயாநிதி, எடிட்டர் ஆண்டனி, உள்ளிட்ட ஏழுபேர் கொண்ட குழு சீன தேசத்தின் மக்காவு நகரத்துக்கு ஸ்டோரி டிஸ்கஷனுக்காக ஏப்ரல் கடைசி வாரம் சென்று வந்துள்ளதாக இயக்குனர் வட்டாரத்திலிருந்து தகவல் கசிகிறது.
ஹீரோயின் இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில், சீனாவிலிருந்து திரும்பிய கையோடு இந்தப் படத்துக்கான ஃபோட்டோ சூட்டையும் சுடச்சுட முடித்துவிட்டது லிங்குசாமி டீம்.
சென்னையில் பிரபல ஆங்கிலப்பள்ளி ஒன்று தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சுமார் 500 கல்லூரி மாணவர்கள் வரவழைக்கப்பட்டு போட்டோ சூட் நடத்தப் பட்டதாம். இந்த போட்டோ சூட்டில் சிம்பு என்,சி,சி மாணவர்களின் லீடராக உடையணிந்து ஃபோட்டோ சூட்டில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
லிங்குவும் சிம்புவும் ஏன் இப்படி பயபக்தியாக நடந்துகொள்கிறார்கள்? நாளை தனது சொந்த தாயாரிப்பிலொ, அல்லது வெளித்தயாரிலோ, நடித்தாலும் அல்லது இயக்கினாலும் அந்தப் படத்தை திரையிட நல்ல தியேட்டர்கள் வேண்டுமே!
இன்று தமிழக தியேட்டர்களின் கண்ட்ரோல் மூன்று குடும்பங்களின் கையில் அல்லவா இருக்கிறது. அதற்காகத்தான் இந்த அடிபணிதல் அத்தியாயம்.!
http://ww1.4tamilmedia.com/index.php...vs-simbu-devan
-
13th May 2010, 07:59 AM
#749
Senior Member
Diamond Hubber
koththadimaigal madhirithan nadathuranga
-
13th May 2010, 09:22 AM
#750
Senior Member
Platinum Hubber
ஆனானப்பட்ட கமல் / ரஜனியே இந்த நடுங்கு நடுங்கும்போது சிம்புவெல்லாம் என்ன? ஜுஜுபி.
Bookmarks