Page 115 of 216 FirstFirst ... 1565105113114115116117125165215 ... LastLast
Results 1,141 to 1,150 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #1141
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    ஒரு கல் ஒரு கண்ணாடி - இசை வெளியீடு

    உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. சந்தானம், ஹன்சிகா, சரண்யா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஆர்யா, சினேகா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கெளரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்கள்.

    ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க, ராஜேஷ் இயக்கி இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'எங்கேயும் காதல்' படத்தினை அடுத்து வெளிவர இருக்கும் முழுநீள காதல் கதை 'ஒரு கல் ஒரு கண்ணாடி'

    படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் வேளையில் 26ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

    உதயநிதி ஸ்டாலின் நண்பர்களான சூர்யா, கார்த்தி, ஜீவா, ஆர்யா மற்றும் பலர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் 3 நிமிட டிரெய்லர் மற்றும் பாடல்களை இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்ப தீர்மானித்து இருக்கிறார்கள்.
    http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
    I'M WAITING...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1142
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    இளையராஜா இசையில் தாமரை !


    கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அப்படத்திற்கு தாமரை அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பார்.

    ஜீவா, சமந்தா நடிக்கும் ' நீதானே என் பொன்வசந்தம் ' என்னும் படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். முதன் முறையாக கெளதம் மேனன் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா.

    இளையராஜா இசையமைத்த படங்களுக்கு இதுவரை தாமரை பாடல்கள் எழுதியது இல்லை. முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இடம்பெறும் தாமரை பாடல்களுக்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா.

    இரு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் இளையராஜா.

    பெப்சி பிரச்னையால் இப்படத்தின் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்னை தீர்ந்ததும் வேகமாக படப்பணிகள் முடித்து கோடை விடுமுறையில் வெளிவர இருக்கிறது ' நீதானே என் பொன்வசந்தம்'.
    http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
    I'M WAITING...

  4. #1143
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    sir yaen sir... palaya news'a ellaam thedipudichu marathon posting pannittu irukkeenga...
    romba naala neenga endha news'um padikkalaya?
    Sach is Life..

  5. #1144
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    Quote Originally Posted by SoftSword View Post
    sir yaen sir... palaya news'a ellaam thedipudichu marathon posting pannittu irukkeenga...
    romba naala neenga endha news'um padikkalaya?
    Sorry boss.. koncham naalaachu intha pakkamellam vanthu so post panna miss pannitten.
    but pirkalathile yaarkkachum ithellam uthavumille?
    I'M WAITING...

  6. #1145
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    ராஜாவின் **ரீமேக் வட்டத்தில் கார்த்தி
    சொந்த பேனர், சொந்த தம்பி என்று குடும்பத்திற்குள் வண்டியோட்டிய ஜெயம் ராஜா வேலாயுதம் படத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இவ*ரின் அடுத்தப் படத்தில் நடிக்கயிருப்பவர் கார்த்தி.

    குடும்பத்திலிருந்து வெளியேறினாலும் **ரீமேக்கிலிருந்து ராஜா இன்னும் விலகவில்லை. கார்த்தியை வைத்து இவர் இயக்கப் போவது ஒரு குடும்பச் சித்திரம். வழக்கம்போல இதுவும் **ரீமேக்தான் என்கிறார்கள்.

    சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் நடித்து வரும் கார்த்தி இவ்விரு படங்களுக்குப் பிறகு ராஜாவின் **ரீமேக் குடும்ப சென்டிமெண்டில் நடிக்கவுள்ளார்.
    http://tamil.webdunia.com/entertainm...20223045_1.htm
    I'M WAITING...

  7. #1146
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    சூர்யா, கார்த்தி - யாரை இயக்கப் போகிறார் சாந்தகுமார்

    இயக்குன*ரின் படம் என்று மௌனகுருவை சொல்லலாம். ஸ்கி*ரிப்டின் நேர்த்திக்காக ஓடிய படம்.

    மௌனகுருவை இயக்கிய சாந்தகுமார் ஸ்டுடியோ கி*ரீன் ஞானவேல்ராஜாவுக்கு சொன்ன ஒன் லைன் அவருக்கு*ப் பிடித்திருக்கிறது. உடனே நம்ம பேன*ரில் படம் பண்ணலாம் என இழுத்துப் போட்டிருக்கிறார். ஸ்டுடியோ கி**ரீனுக்கு சூர்யா, கார்த்தி தவிர்த்து மற்றவர்கள் அலர்*ஜி. இவர்களில் ஒருவர்தான் நடித்தாக வேண்டும்.

    சாந்தகுமாருக்கு கிடைக்கயிருப்பது சூர்யாவின் கால்ஷீட்டா இல்லை கார்த்தியின் கால்ஷீட்டா? சாந்தகுமாரைப் போல காத்திருக்க வேண்டியதுதான்.
    http://tamil.webdunia.com/entertainm...20223050_1.htm
    I'M WAITING...

  8. #1147
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Genelia Deshmukh in Limca Book of World Records!

    After garnering loads of applauds for her latest act in Tere Naal love Ho Gaya, Genelia Deshmukh has fetched another feather on her overloaded hat, by enlisting herself in Limca Book of World Records.
    The actress, who recently got married to long time beau Riteish Deshmukh, has delivered four back to back to hits in different languages, Tamil, Telegu, Kannada and Hindi are the languages, which has made her win a entry in the record book.

    Genelia, who has entered a Maharatrian family as the daughter-in-law of ex-chief minister Vilasrao Deshmukh, is now keen to get her hands on Marathi too, which may pave way to yet another record breaking performance. Isn’t it Mrs. Deshmukh?

  9. #1148
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,364
    Post Thanks / Like
    Indian starlet attempts suicide after boyfriend’s death

    KOLLYWOOD starlet Alphonsa who scaled the popularity chart for her sensuous folk song, Ra Ra Ramaiah with Tamil superstar Rajinikanth in Baasha, attempted suicide on Monday, reported Tamil Nesan.

    She apparently did this after finding live-in lover Vinod Kumar hanged from a fan at her apartment in Chennai.

    It said the depressed actress consumed sleeping pills but was rushed to hospital.

    Alphonsa, who is reportedly married, was living with Vinod Kumar, 25 in an apartment.

    The report said Alphonsa had just returned to the city on Sunday night after attending a gala in Dubai.

    It said both quarelled the whole night and their bedroom lights were on till the wee hours of Monday but when she woke up, she found Vinod hanged.

    Alphonsa was a sought-after actress when the soft porn wave in Malayalam films began - she hit the jackpot with a porn flick, Paruva Mazhai. This is not the first time the actress has attempted suicide.

    A few years ago, when her relationship with Sager, her co-star in a soft-porn movie and a married man ended, she also consumed sleeping pills but was saved by doctors .


    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #1149
    Senior Member Veteran Hubber sathya_1979's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Milky Way
    Posts
    5,155
    Post Thanks / Like

    Raamaiah! Come! Come! See! I am going to say them briefly
    Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!

  11. #1150
    Senior Member Senior Hubber manojsmba's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Palakkad<-->Bangalore
    Posts
    534
    Post Thanks / Like
    இரண்டாம் உலகத்தில்' ஆர்யாவுக்கும் இரட்டை வேடம்!


    செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா... இப்போது இன்னொரு சுவாரஸ்யம்.
    இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர்.
    இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டண்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம்.
    “இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிப்பது அவர்களின் கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள உதவும்,” என ஆர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
    இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஆர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது இரண்டாம் உலகத்தில்தான். இந்த கோடையில் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கிறது இரண்டாம் உலகம். பாஸ் பெரிய ஆளாகிட்டாருப்பா... ம் வேட்டையாடுங்க!
    http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
    I'M WAITING...

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •