Page 19 of 29 FirstFirst ... 91718192021 ... LastLast
Results 181 to 190 of 287

Thread: pala suvaik kavithaikaL.

  1. #181
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: veRu theivam vENdEn

    Quote Originally Posted by bis_mala
    மாணிக்கவாசகர

    ொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
    நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
    எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா
    உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6

    ்என் உரை:

    கொள்ளேன் = வணங்க மாட்டேன்; ஆகிய தெய்வங்களை; நள்ளேன் = விரும்பமாட்டேன்; நட்புக் கொள்ளமாட்டேன்; நரகம் புகினும் = அதனால் (நட்புக் கொள்ளாமல் இருப்பதனால் நரகமே வரப்பெற்றாலும்; எள்ளேன் = பழிக்கமாட்டேன்; இறைவனே உன்னருளால் இனி உயிர் வாழப் பெறினும்; இறைவா = சிவனே; உள்ளேன் = மனத்தாலும் நினைக்க மாட்டேன்; பிற தெய்வம் உன்னை அல்லாது = உன்னை அன்றி வேறு தெய்வம்; எங்கள் உத்தமனே = எங்கள் தலைவனே என்றபடி.

    வாழ்வு குடிகெடினும்= என் உயிர் போனாலும் மற்றும் என் குலத்தார் அதனால் அழிந்தாலும;
    அடியரொடு அல்லால் = (உன்) தொண்டர்களுடன் அல்லாமல் பிறரோடு
    .
    . மகிழ்ச்சி.! பாராட்டுக்கு-உரிய முயற்சி.!!

    இது சிவனடியார் மாணிக்கவாசகர் யாத்த தனிப்பாடலா?

    கொள்ளேன் என்னும் சொல்லுக்கு பொருள்... எனக்கு தோன்றுவது...

    "நான் வழிபட தக்கதாக, எனக்கு உரியதாக ஏற்றுக்கொள்ள-மாட்டேன்" என்பதே.

    இதே கருத்திலே முதலாழ்வார் பாடலும் உள்ளது... திருமாலை குறித்து.

    நன்று.!. தொடர்க தமிழ் நற்பணி.!!

    அன்பன்... சுதாமா
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #182
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    kirubaananthar viLakkam

    converted into unicode:

    பேரன்பர் சுதாமா அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.

    தங்கள் விளக்கமும் கவனித்துக்கொண்டேன்.

    இப்படி ஒரே தெய்வத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு இடையறாது வணங்கி வருவதற்கான காரணத்தை, தேவையை, அறிஞர் கிருபானந்தவாரியார் சுவாமிகள் ஓரிடத்து விளக்கியுள்ளார். ஒரு கிணறு வெட்டப்போனால், ஓர் இடத்தில் ஓர் அடி வெட்டி, இன்னோரிடத்தில் இனி ஓர் அடி வெட்டி, அப்புறம் ஓர் இடத்தில் பிறிது ஓர் அடி வெட்டி, இப்படியே தொடர்ந்தால் எந்த இடத்திலும் நீர் கிடைக்காமல் வெட்டினவன் வெட்டிவேலை செய்தவாறு பயனின்றி முடியும். ஓர் இடத்தைத் தெரிவு செய்து அங்கேயே ஆழமாக வெட்டினால் நீர்மட்டத்தையும் அடைந்து வேண்டிய நீருண்டு மகிழலாம், அதுபோலவே இறைவனை வணங்குகிறவர்களும் எல்லாத் தெய்வங்களையும் பணிந்துகொண்டாலும் ஒரே தெய்வத்தை ஆழ்ந்து தொழுது போற்றவேண்டுமாம். அப்போதுதான் அத் தெய்வத்தின்வழி அருள் என்னும் நீர் சுரந்து அருந்தி மகிழலாம் என்கிறார் சுவாமிகள்.


    மாணிக்கவாசகர்போலும் சைவமலைகள் இதனை உணர்ந்தே -- வள்ளலாரின் வார்த்தைகளில் வடிப்பதனால் - "சிக்கெனப் பிடித்துக்கொண்டனர்" சிவபெருமானை, அவரும் பல சோதனைகளையும் நிகழ்த்திப் பின் மாணிக்கரை ஆட்கொண்டார். எத்தெய்வத்தை வணங்கினாலும் அதனை ஆழ்ந்து வணங்குதல் வேண்டும். இதுவே பாடலின் கருத்து என்று - வாரியார் விளக்கத்தையும் இணைத்துப் பார்த்து - நாம் துணியலாம்
    B.I. Sivamaalaa (Ms)

  4. #183
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: kirubaananthar viLakkam

    Quote Originally Posted by bis_mala
    §ÀÃýÀ÷ ;¡Á¡ «Å÷¸ÙìÌ Å½ì¸Óõ ¿ýÈ¢Ôõ.

    ¾í¸û Å¢Çì¸Óõ ¸ÅÉ¢òÐ즸¡ñ§¼ý.

    þôÀÊ ´§Ã ¦¾öÅò¨¾î º¢ì¦¸Éô À¢ÊòÐ즸¡ñÎ þ¨¼ÂÈ¡Ð Å½í¸¢ ÅÕžü¸¡É ¸¡Ã½ò¨¾, §¾¨Å¨Â, «È¢»÷ ¸¢ÕÀ¡Éó¾Å¡Ã¢Â¡÷ ÍÅ¡Á¢¸û µÃ¢¼òРŢÇ츢ÔûÇ¡÷. ´Õ ¸¢½Ú ¦Åð¼ô§À¡É¡ø, µ÷ þ¼ò¾¢ø µ÷ «Ê ¦ÅðÊ, þý§É¡Ã¢¼ò¾¢ø þÉ¢ µ÷ «Ê ¦ÅðÊ, «ôÒÈõ µ÷ þ¼ò¾¢ø À¢È¢Ð µ÷ «Ê ¦ÅðÊ, þôÀʧ ¦¾¡¼÷ó¾¡ø ±ó¾ þ¼ò¾¢Öõ ¿£÷ ¸¢¨¼ì¸¡Áø ¦ÅðÊÉÅý ¦ÅðÊ§Å¨Ä ¦ºö¾Å¡Ú ÀÂÉ¢ýÈ¢ ÓÊÔõ. µ÷ þ¼ò¨¾ò ¦¾Ã¢× ¦ºöÐ «í§¸§Â ¬ÆÁ¡¸ ¦ÅðÊÉ¡ø ¿£÷Áð¼ò¨¾Ôõ «¨¼óÐ §ÅñÊ ¿£ÕñÎ Á¸¢ÆÄ¡õ, «Ð§À¡Ä§Å þ¨ÈÅ¨É Å½í̸¢ÈÅ÷¸Ùõ ±øÄ¡ò ¦¾öÅí¸¨ÇÔõ À½¢óЦ¸¡ñ¼¡Öõ ´§Ã ¦¾öÅò¨¾ ¬úóÐ ¦¾¡ØÐ §À¡üȧÅñÎÁ¡õ. «ô§À¡Ð¾¡ý «ò ¦¾öÅò¾¢ýÅÆ¢ «Õû ±ýÛõ ¿£÷ ÍÃóÐ «Õó¾¢ Á¸¢ÆÄ¡õ ±ý¸¢È¡÷ ÍÅ¡Á¢¸û.

    Á¡½¢ì¸Å¡º¸÷§À¡Öõ ¨ºÅÁ¨Ä¸û þ¾¨É ¯½÷ó§¾ -- ÅûÇġâý Å¡÷ò¨¾¸Ç¢ø ÅÊôÀ¾É¡ø - "º¢ì¦¸Éô À¢ÊòÐ즸¡ñ¼É÷" º¢Å¦ÀÕÁ¡¨É, «ÅÕõ ÀÄ §º¡¾¨É¸¨ÇÔõ ¿¢¸úò¾¢ô À¢ý Á¡½¢ì¸¨Ã ¬ð¦¸¡ñ¼¡÷. ±ò¦¾öÅò¨¾ Å½í¸¢É¡Öõ «¾¨É ¬úóРŽí̾ø §ÅñÎõ. þЧŠÀ¡¼Ä¢ý ¸ÕòÐ ±ýÚ - šâ¡÷ Å¢Çì¸ò¨¾Ôõ þ¨½òÐô À¡÷òÐ - ¿¡õ н¢ÂÄ¡õ
    ஆம் அன்பரே. நன்றி.

    வாரியார் சுவாமிகள் கூறுவது வேத நற்கருத்தே.!

    ஆழ்வார்கள் தமிழ்-மறையில் இயம்புவதும் அதே அன்பு-நெறி கருத்தே.!!

    நடைமுறை வாழ்வுக்கும்... அனைத்திலும் மேலான பக்தி-உணர்வுக்கும் ஆதாரம்... அஸ்திவாரம் அன்பே.!!

    எனவே தான் ஜோதி வள்ளலார் சுவாமி பறை சாற்றினார்...

    ..அன்பே சிவம்... என்று.

    இங்கு "அன்பே" என்னும் சொல்லாட்சி கவனத்திற்கு உகந்தது.

    அதற்கு இரு வகையான கருத்து கொள்ளலாம்.

    ஒரு கருத்து தேற்றேகாரம்... அன்பு தான் சிவம் என்னும் மங்களச்சொல்லும்... சிவ-பெருமானையும் குறிப்பது.. எனவே அதற்கு மாறான வெறுப்பு என்னும் தீய குணத்திற்கே அணுவளவும் இடம் இல்லை... என்பதாகும்.

    மற்றோர் நுண்கருத்து... நம் வாழ்க்கையில்.. நாம் யாவரும் அடிப்படையாக கொண்டு.. குடும்பம் என்றும், நண்பர், உற்றார் உறவினர், வளர்ப்பு பிராணிகள் என்றெல்லாம் நெறிப்படுத்திக்கொள்கிறோமே...

    ...அவற்றிற்கெல்லாம்... ஆதாரம் என்ன?... அன்பு ஒன்றே தானே.?

    அத்தகைய ஆனானப்பட்ட...யாவரும் அறிந்த...எளிய இதய-பண்பான அன்பே கூட... சிவமே தான், மங்களம் தான்... என்பது கருத்து... அல்லவா?
    .

  5. #184
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    well explained

    þôÀ¡¼Ä¢ý ¯ð¸Õò¨¾ò ¦¾Ç¢×È Å¢Ç츢¾üÌ Â¡Ûõ À¢È §¿Â÷¸Ùõ ¯í¸ÙìÌì ¸¼ôÀ¡Î¨¼§Â¡õ.

    þЧÀ¡ýÚ ¿øÄ Å¢Çì¸í¸¨Ç þÉ¢Ôõ ±ÎòШÃì¸ §ÅñÎõ. º¢ÅÉÕû ¾í¸¢ ÅÇ÷ž¡Ì¸.

    anbudan
    B.I. Sivamaalaa (Ms)

  6. #185
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    vikkina iRai amutham

    ÅÆí̸¢ý È¡öìÌý «ÕÇ¡÷
    «Ó¾ò¨¾ šâ즸¡ñÎ

    Å¢Øí̸¢ý §Èý Ţ츢 §ÉýÅ¢¨É
    §Âý±ý Å¢¾¢Â¢ý¨Á¡ø;

    ¾Æí¸Õó §¾ÉýÉ ¾ñ½£÷
    ÀÕ¸ò¾ó ÐöÂ즸¡ûÇ¡ö

    «Øí̸¢ý §ÈÛ¨¼ ¡ö «Ê
    §ÂÛý «¨¼ì¸Ä§Á.

    (thiruvaasagam 417)



    ¯ý «ÕÇ¡÷ «Ó¾ò¨¾= ¯ÉÐ «Õû ¿¢¨Èó¾ «Ó¾¢¨É; ÅÆí̸¢ýÈ¡öìÌ = ¿£ ÅÆí̸¢ýÈ¡ö, ±É§Å ¯ÉìÌ (ò ¦¾Ã¢óÐ); šâ즸¡ñΠŢØí̸¢ý§Èý = («ùÅÓ¾¢¨É) šâ ±ÎòÐ ¿¡ý ¯ñϸ¢ý§Èý; Å¢¨É§Âý Å¢¾¢Â¢ý¨Á¡ø= (¬É¡Öõ ) ±ý Å¢¨É¢ý ¸¡Ã½Á¡öì ¦¸¡ÎòШÅì¸Å¢ø¨Ä ¬¨¸Â¡ø; Ţ츢§Éý = ¿¡ý ¯ñ¼Ð Ţ츢즸¡ñ¼¾¡É ÐýÀÓ¨¼§Âý; ¾Æí¸Õó §¾ÉýÉ ¾ñ½£÷ ÀÕ¸ò¾óÐ ¯öÂ즸¡ûÇ¡ö = ´Ä¢ì¸¢ýÈ «Ã¢Â §¾ý§À¡ýÈ ¾ñ½£÷ ¾óÐ ±ý¨Éì ¸¡ôÀ¡üȧÅñÎõ; «Øí̸¢ý§Èý «Ê§Âý ¯¨¼Â¡ö = ÅÕóи¢ýÈ ±ý¨É «ÊÂÅÉ¡ö ¿£ ¯¨¼ÂÅý; ¯ý «¨¼ì¸Ä§Á = ¿¡ý ¯¨Éî ºÃñÒÌó§¾ý.

    (¯¨Ã¢ý ¦À¡ÕðÎî º¢Ä ¦º¡ü¦È¡¼÷¸û þ¼Á¡üÈõ ¦ºöÂôÀðÎÇ.)

    þ¾ý Ññ¦À¡Õû þÉ¢ì ¸ÅÉ¢ô§À¡õ.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #186
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    maaNikkavaasagar paadal nuNporuL


    þ¨ÈÅÉ¢ý «Õû þÕóÐ «øÄÐ ¸¢¨¼òÐ, «¨¾ ¿¡õ ѸÃò ¦¾¡¼íÌí¸¡¨ÄÔõ «¾¢Öõ µ÷ ¾¨¼ ²üÀ¼ìÜÎõ ±ýÀ¨¾ þôÀ¡¼ø Á¢ì¸ò ¦¾Ç¢Å¡¸ì ¸¡ðθ¢ÈÐ. þò¾¨¼ ²ý ²üÀθ¢ÈÐ? «¨¾ ¿¡õ ÓüÚõ Ѹ÷ó¾¢ýÒÈ, ¿ÁìÌ Å¢¾¢Â¢ý¨Á¾¡ý ¾¨¼ìÌì ¸¡Ã½õ. þùÅ¢¾¢Â¢ý¨Á ²ý ¿¢Ä׸¢ÈÐ ±É¢ý, «Ð Óó¨¾ ( Óý À¢ÈôÀ¢ý) Å¢¨É¡¸§Å¡, þôÀ¢ÈôÀ¢ø ¿¡õ ±ö¾¢Â Å¢¨ÉôÀÂÉ¡¸§Å¡ þÕì¸Ä¡õ. þ¨ÈÅý ¿ÁìÌ «Ç¢ò¾ «Ó¾ò¨¾§Âܼ ¯ñ½ò¾¨¼ ²üÀθ¢ýÈÐ. þÐ þ¨ÈÅÉ¢ý ÌüÈÁýÚ ±ýÀ¨¾ ¿¡Ó½Ã§ÅñÎõ.
    þò¾¨¸Â Ţ츢Éõ ¯ñ¼¡Ìí ¸¡¨Ä, §ÁÖõ þ¨ÈÅÉ¢¼õ þ¨Èﺢ þ¾¨É ¿£ì¸¢ÂÕÇò ¦¾¡Æø §ÅñÎõ. ÓبÁ¡¸ þ¨ÈÅÉ¢¼õ ºÃñ Ò̾ø §ÅñÎõ. ¿¡õ ¯Õ¸¢ §Åñ¼, «ù Ţ츢Éõ ±ýÀÐ ¿£íÌõ ±ý¸. þ¾¨É§Â Á¡½¢ì¸Å¡º¸÷ ¿ÁìÌì ¸üÀ¢ì¸¢ýÈ¡÷.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #187
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    maaNikkavaasagar paadal nuNporuL


    þ¨ÈÅÉ¢ý «Õû þÕóÐ «øÄÐ ¸¢¨¼òÐ, «¨¾ ¿¡õ ѸÃò ¦¾¡¼íÌí¸¡¨ÄÔõ «¾¢Öõ µ÷ ¾¨¼ ²üÀ¼ìÜÎõ ±ýÀ¨¾ þôÀ¡¼ø Á¢ì¸ò ¦¾Ç¢Å¡¸ì ¸¡ðθ¢ÈÐ. þò¾¨¼ ²ý ²üÀθ¢ÈÐ? «¨¾ ¿¡õ ÓüÚõ Ѹ÷ó¾¢ýÒÈ, ¿ÁìÌ Å¢¾¢Â¢ý¨Á¾¡ý ¾¨¼ìÌì ¸¡Ã½õ. þùÅ¢¾¢Â¢ý¨Á ²ý ¿¢Ä׸¢ÈÐ ±É¢ý, «Ð Óó¨¾ ( Óý À¢ÈôÀ¢ý) Å¢¨É¡¸§Å¡, þôÀ¢ÈôÀ¢ø ¿¡õ ±ö¾¢Â Å¢¨ÉôÀÂÉ¡¸§Å¡ þÕì¸Ä¡õ. þ¨ÈÅý ¿ÁìÌ «Ç¢ò¾ «Ó¾ò¨¾§Âܼ ¯ñ½ò¾¨¼ ²üÀθ¢ýÈÐ. þÐ þ¨ÈÅÉ¢ý ÌüÈÁýÚ ±ýÀ¨¾ ¿¡Ó½Ã§ÅñÎõ.
    þò¾¨¸Â Ţ츢Éõ ¯ñ¼¡Ìí ¸¡¨Ä, §ÁÖõ þ¨ÈÅÉ¢¼õ þ¨Èﺢ þ¾¨É ¿£ì¸¢ÂÕÇò ¦¾¡Æø §ÅñÎõ. ÓبÁ¡¸ þ¨ÈÅÉ¢¼õ ºÃñ Ò̾ø §ÅñÎõ. ¿¡õ ¯Õ¸¢ §Åñ¼, «ù Ţ츢Éõ ±ýÀÐ ¿£íÌõ ±ý¸. þ¾¨É§Â Á¡½¢ì¸Å¡º¸÷ ¿ÁìÌì ¸üÀ¢ì¸¢ýÈ¡÷.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #188
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    SAMARASA SANMAARGA MEINNERI

    சமரச சன்மார்க்க
    மெய்ந்நெறி



    சமரச சன்மார்க்க
    மெய்ந்நெறி


    கண்டதெல்லாம் அநித்யமே
    கேட்டதெலாம் பழுதே
    கற்றதெலாம் பொய்யே நீர்
    களித்ததெலாம் வீணே

    உண்டதெலாம் மலமே
    கொண்டதெலாம் கறையே
    உலகினில் இதுவரையும்
    உண்மை அறிந்திலிரே!

    விண்டதனால் என் இனிநீர்
    சமரச சன்மார்க்க
    மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து
    மெய்ப்பொருள் நன்குணர்ந்தே

    எண்டகு சிற் றம்பலத்தே
    எந்தையருள் அடைமின்,
    இறவாத இன்புறலாம்
    இன்பமுறலாமே.

    வள்ளலார் (சத்குருமணிமாலை)
    B.I. Sivamaalaa (Ms)

  10. #189
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    athikamAn and perunchitranAr from puRanAnURu.

    இப்பாடலை வேறொரு திரியில்1 குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வழகிய பாடலைச் சிலமுறையேனும் படித்தின்புறுதல் வேண்டும்.

    குன்றும் மலையும் பலபின் ஒழிய
    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
    நின்ற என் நயந்து அருளி " ஈதுகொண்டு
    ஈங்கனம் செல்க தான் என என்னை
    யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்?
    காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஓர்
    வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
    தினை அனைத்து ஆயினும் இனிது; அவர்
    துணை அளவு அறிந்து நல்கினர் விடினே".


    அதிகமான் (காணாது பரிசில் தந்த) செயல்பாட்டுக்கு வருந்தி, நேர்காணல் வேண்டிப் பெருஞ்சித்திரனார் பாடியது . (புறநானூறு).


    பொருள்:
    குன்றும் மலையும் பலபின் ஒழிய - பல குன்றுகளையும் மலைகளையும் கடந்து;
    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு - பரிசில் வாங்கிச் செல்வதற்கு வந்தேன்;
    என நின்ற என் நயந்து அருளி - என்று நின்ற என்பால் அன்பு கொண்டு அருள்செய்து;
    ஈதுகொண்டு ஈங்கனம் செல்க தான் என - "இதை எடுத்துக்கொண்டு இப்படியே அப் பரிசிலன் சென்றுவிடட்டும்்" என்று;
    என்னை யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்? - நாட்டிற்கு அரிய காவலை வழங்கும் மன்னன் என்னை எப்படி அறிந்துகொண்டானோ?
    காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஓர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; - என்னை நேரில் கண்டு அளவளவாமல் கொடுத்த இந்தப் பரிசிற் பொருட்களைப் பெற்றுப் போவதற்கு நான் ஒரு வாங்கி விற்கும் தொழில் புரிவான் போன்ற பரிசிலன் அல்லேன்;
    பேணி - என்னை நேரில் கண்டு;
    தினை அனைத்து ஆயினும் இனிது; - தினை அளவு பரிசில் என்றாலும் ் போதுமே;
    அவர் துணை அளவு அறிந்து நல்கினர் விடினே - வந்தவரின் ( எனது)
    கவித் திறனை அறிந்தின்புற்றுக் கொடுத்து விட்டால்!

    பெருஞ்சித்திரனார் அதிகமானைக் காணச்சென்றிருந்த போது, அவனோ, தன் மந்திரி படைத்தலைவர் முதலானோருடன் ஆலோசனையில் இருந்தான்; சேரன் படையெடுத்து வந்துகொண்டிருந்ததால், தற்காத்துக்கொள்வது எப்பபடி என்று சூழும் கூட்டத்திலிருந்தான்.
    பெருஞ்சித்திரனாரை முன் அவன் அறிந்தானில்லை; இப்பாடலுக்குப் பின் நேரில் வந்து அளவளாவினான்;
    நெருக்கடி நிலையில் நீண்ட சந்திப்பு இயலவில்லை; கொஞ்ச நேரத்தில் அல்லது காலத்தில் அவரும் புறப்பட்டுவிட்டார்.
    (இதன்பின் சேரர்கள் அதியமானைக் கொன்று அவன் நாட்டை வென்றனர். மீன்டும் ஒருமுறை அவ் வள்ளலைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிட்டாமலே போய்விட்டது. இலக்கியம் போற்றிய அவ் வள்ளலை ஒரு முறையேனும் கண்டு அளவளாவினாரே! எப்படிப் பார்த்தாலும் அவர் கொடுத்துவைத்தவர்தாம்

    Note: 1. Pl see Tamil Word Development thread.
    Well, Tamil Literature teaches us this lesson: What a poet wants is recognition of his ability and appreciation for his poem; not just presents, even if they are coveted treasure in others' consideration.

    பொருள் பெரிதா, தன்மானம் பெரிதா?
    காசு இன்று வரும்; நாளை போகும்; கண்ணியம் - என்றும் காக்கப்படவேண்டும் காவலன் மெச்ச, கவிஞன் காட்டிய வழி அஃதே!
    B.I. Sivamaalaa (Ms)

  11. #190
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    anbin akan-ilai by Prof. SundaranAr.

    Á§É¡ýÁ½£Âõ Íó¾ÃÉ¡÷ (1855-1897) þÂüȢ "«ýÀ¢ý «¸¿¢¨Ä «øÄÐ «È×ûÇõ" ±ýÛõ ¸Å¢¨¾î º¢Ú áĢĢÕóÐ þô§À¡Ð ´Õ ¸Å¢¨¾¨Âî ͨÅòÐ þýÒڧšõ:

    þøÄÅ÷ ¡Õõ ¯ñʼò ¾ý¨¸ þÕõ¦À¡Õû
    «¨Éò¨¾Ôõ ®ó¦¾ý?
    ¿øĦÁö ¾¨ÉÔõ ¾¾£º¢ §À¡ü À¢È÷À¡ø
    ¿Ä¢ÅÈ ¿ø¸¢Ôõ ±ý¨É!
    «øÄÅ÷ ¾¨ÁÔõ ¿øÄÅ÷ ±É§Å
    «Û¾¢Éõ Á¾¢òÐ¸ó ¾¢Îõ µ÷
    ¦º¡øÄÕõ ¯ñ¨Á «ýÒ ÁüÈ¢¨Ä§Âø
    ͸Á¢¨Ä ±ýÀРн¢§À!.

    ¾¾£º¢ - ¾õ ±Öõ¨ÀÔõ À¢È÷츣ó¾ ÓÉ¢Å÷,

    B.I. Sivamaalaa (Ms)

Page 19 of 29 FirstFirst ... 91718192021 ... LastLast

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •