Page 16 of 29 FirstFirst ... 6141516171826 ... LastLast
Results 151 to 160 of 287

Thread: pala suvaik kavithaikaL.

  1. #151
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    vanjchanaiyin maRu vadivam peNkaLaa?

    வஞ்சனை மடந்தை

    in unicode:



    ஒரு கதைப்பாத்திரம் பெண் பாத்திரமாக இருந்து, அப்பாத்திரம் தீய அல்லது ஏற்கத்தகாத செயலொன்றைச் செய்வதாக கதை ஓடுமானால், கதை எழுதுகிறவன் பாத்திரத்தைச் சாடுவது வழக்கம். இப்போது கம்பன் அப்படி எழுதியதுண்டா என்று காண்போம்.

    வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
    தஞ்சென மாதரை உள்ளலார்கள் தக்கோர் (கம்ப.1511)

    பெண்கள் வஞ்சனையின் மறுவடிவம்; அவர்களைத் தஞ்சமென அணுகலாகாதெனச் சான்றோர் கூறுவர் --- என்கிறான் கம்பநாடன்.

    வேறிடங்களில் அவன் சீதையைப் போற்றி முரண்பட்டதுண்டு.

    இதற்கு எந்தகைய அமைதி கூறலாம்?
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    pEy


    பேய் எனவொன்று இல்லை என்பர் சிலர். ஆனால் பேய் பற்றிய அச்சம் எல்லா நட்டினரிடையிலும் காணப்படுகிறது. என்னைப் பொருத்தவரை பேய் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

    ஏதேனும் சான்று உண்டா என்றால், நான் ஔவையரைத்தான் துணைக்கழைப்பேன்.

    அவர் பேய் விரட்டியதாக தமிழ் இலக்கியம் கூறுகின்றது. அப்படிக் கிடைக்கின்ற நான்கு வெண்பாக்கள் உள. அவற்றுள் ஒன்றைக் கவனிப்போம்:

    எண்ணா யிரத்தாண்டு நீரில் கிடந்தாலும்
    உள்ளீரம் பற்றாத கிடையேபோல் --- பெண்ணாவார்
    பொற்றொடி மாதர் புணர்வான்மேல் சாராரை
    எற்றோமற் றெற்றோமற் றெற்று.

    இப்படிப் பாடி யவர் பேயை அச்சுறுத்தி விரட்டிவிட்டார் என்பர்.

    ஔவையார் தெய்வ அருள் பெற்றவர் என்பது கருத்து.

  4. #153
    Senior Member Devoted Hubber gragavan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Bangalore, India.
    Posts
    406
    Post Thanks / Like
    §Àö ±ýÀÐ ¯ûÇò¾¢ø þÕôÀÐ. «ó¾ô §Àö¸¨Ç ¶¨Å¢ý ¾Á¢úô À¡ì¸û Å¢Ãðθ¢ýÈÉ ±ýÈ¡ø Å¢ÂôÀ¢ø¨Ä. ºÃ¢Â¡¸ ±ÎòÐì ¸¡ðÊÔûÇ£÷¸û Á¡Ä¡.

  5. #154
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    kollaamai

    கொல்லா விரதம்


    கொல்லா விரதம் குவலயமெல் லாமோங்க
    எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே!

    கொல்லா விரதமென்று கொண்டவரே நல்லோர்மற்
    றல்லாதார் யாரோ அறியேன் பராமரமே.

    --- தாயுமான அடிகள்.

    கொல்லா அறத்தின் கொழு நிழற்கண் உள்ளடங்கும்
    எல்லா அறமும் இசைந்து.

    --- பெருந்தேவனார்.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #155
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    thanks


    PostPosted: Mon Aug 07, 2006 6:49 am Post subject: Reply with quote Report Post
    //§Àö ±ýÀÐ ¯ûÇò¾¢ø þÕôÀÐ. «ó¾ô §Àö¸¨Ç ¶¨Å¢ý ¾Á¢úô À¡ì¸û Å¢Ãðθ¢ýÈÉ ±ýÈ¡ø Å¢ÂôÀ¢ø¨Ä. ºÃ¢Â¡¸ ±ÎòÐì ¸¡ðÊÔûÇ£÷¸û Á¡Ä¡
    //


    ¿ýÈ¢ ¾¢Õ þá¸Åý.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #156
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    aasiriyanaith thEdu.

    deleted and contents brought forward to 13.09.10
    B.I. Sivamaalaa (Ms)

  8. #157
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    kaanthaaraththil: kaLLum and kavarntha aaniraiyum

    This post has been edited and reposted - see hereafter : 14.09.2010
    B.I. Sivamaalaa (Ms)

  9. #158
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    kavi pukaz kaaraNam...

    ¯Ä¸õ ¿øÄ¢¨ºô ÒÄÅ÷¸û, ¿ÂÁ¢ì¸ ¸Å¢»÷¸û ÀĨà - «Å÷¸û §¾¡ýÈ¢Â×¼ý «¨¼Â¡Çõ ¸ñÎ §À¡üÈ¢ÂÐ - Á¢¸ì ̨È× ±ýÚ¾¡ý ¦º¡øħÅñÎõ. "§¾¡ýÈ¢ý Ò¸¦Æ¡Î §¾¡ýÚ¸" ±ýÚ ÅûÙÅÉ¡÷ Å¢¨ÃóÐ ÌÈû¾óÐ ¦ºýÈ¡÷ ±ýÈ¡Öõ, «Ð «ùÅÇ× ±Ç¢¾¡Â¢Õì¸Å¢ø¨Ä ±ýÀ§¾ ¦ÅÇ¢ôÀ¨¼Â¡É ¯ñ¨ÁÔõ ÀÄ÷ Àð¼È¢ó¾Ðõ ¬Ìõ.

    ¸Å¢ ¨ÅÃÓòÐÅ¢ý ¸¨¾Ôõ «ôÀÊò¾¡ý. ¾Á¢Æ¸Óõ ¯ÄÌõ «Å¨Ãì ¸ñΦ¸¡ûÇ - §À¡üÈ¢ «ÃŨ½ì¸ «Å÷ ¦Å̦¾¡¨Ä× §À¡Ã¡¼§ÅñÊ¢Õó¾Ð. «¨¾ì ¸¡ðÎõ «ÅÃÐ ¸Å¢¨¾ Åâ¸û þí§¸:-

    "ÅÕ󾡧¾ ¨ÅÃÓòÐ!
    Å¡öôÀ¢ÆóÐ §À¡¸Å¢ø¨Ä -
    Ì¢ø ¿£!
    ÓôÀÐ ¿¡Ùõ Óð¨¼Â¢Îõ
    §¸¡Æ¢ÂøÄ " (áø: "¯ýÓ¸õ")

    "À¡Å¢ ÁÉ¢¾÷¸§Ç!
    À½õ §¾Îõ ÁÉ¢¾÷¸§Ç!
    ¿£í¸û.
    À¡Ã¡Áø §À¡É

    ¦Àª÷½Á¢¸û ±ò¾¨É§Â¡?
    «ûÄ¢ô ÀÕ¸¡¾
    «ó¾¢¸û¾¡õ ±ò¾¨É§Â¡?" ("«ó¾¢")

    ±ý¸¢È¡÷ «Å÷.

    À¡Ã¡Ð Å¢Îò¾ ÓØ¿¢Ä׸û §À¡Ä, «ûÇ¢ô ÀÕ¸¡¾ «ó¾¢¸û §À¡Ä, Ó¸¢úòÐÅó¾ ¸Å¢»÷¾¨Á ÁÉ¢¾ý ¸ñΦ¸¡ûÇ¡ÐŢ𼠿¢¸ú׸û¾¡õ ¯Ä¸ ÅÃÄ¡üÈ¢ø ±ò¾¨É ±ò¾¨É§Â¡! ±ñ½¢Ä¼í¸¡¾¨Å «¨Å.....--- ±ýÚ ÜÈ×õ §ÅñΧÁ¡...!!



    "±ó¾ò §¾Å¨¾Ôõ þŨÉ
    ¬º£÷ž¢ì¸Å¢ø¨Ä! !
    ¸ñ½£Ã¢Öõ Ãò¾ò¾¢Öõ
    ¸Å¢¨¾ìÌ ¨Á ¾Â¡Ã¢ò¾Åý!""

    ¸ÊÉ ¯¨ÆôÀ¡? Å¢¼¡ÓÂüº¢Â¡? «øÄÐ ÌÎÌÎô¨À측Ãý ¦º¡øÅЧÀ¡ø "¿øĸ¡Äõ" À¢ÈóÐÅ¢ð¼Ð¾¡ý ¸¡Ã½Á¡?
    B.I. Sivamaalaa (Ms)

  10. #159
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    thiru vi ka vum kiRisthuvamum

    ¯Ä¸¢É¢ø ÐýÀõ ¿£í¸
    ¯ñ¼¨É ¿ï¨º «ý§À.
    º¢Ö¨Å¢ø ¿¢ýÚ ¦ºó¿£÷
    º¢ó¾¢¨É «Ã¨º ¿£òÐ
    Ţĸ¢¨É Á¡Î §Áöì¸
    Å¢ÕõÀ¢¨É «ÊÔõ ¾¡í¸¢
    þĸ¢¨É ºÁúò¨¾
    ±ñ½¢É¡ø ÐÂÃõ §À¡§Á!!


    --- ¾Á¢úò¦¾ýÈø ¾¢Õ Å¢.¸.
    "¦À¡Ð¨Á §Åð¼ø"


    þùÅ¡Ú ²ÍÀ¢Ã¡¨Éô Ò¸úóÐûÇ¡÷ ¾Á¢úò¦¾ýÈø ¾¢Õ Å¢.¸ «Å÷¸û.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #160
    Senior Member Devoted Hubber gragavan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Bangalore, India.
    Posts
    406
    Post Thanks / Like
    ¬¸¡ Á¢¸×õ «Õ¨Á¡¸ þÕ츢ÈÐ Á¡Ä¡. ¾Á¢úò ¦¾ýÈø ±ýÀÐ ±ùÅÇ× ¦À¡Õóи¢ÈÐ À¡Õí¸û. þýÛõ ¿¢¨È ±ÎòÐò ¾¡Õí¸û.

Page 16 of 29 FirstFirst ... 6141516171826 ... LastLast

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •