Page 15 of 29 FirstFirst ... 5131415161725 ... LastLast
Results 141 to 150 of 287

Thread: pala suvaik kavithaikaL.

  1. #141
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    "¿¡¸ó ¾¨Éò¾Ã¢ò¾ ¿¡¾§É"=À¡õ¨À ¸Øò¾¢ø «½¢ó¾ º¢Åý. «ùÅÇ×¾¡ý Ò⸢ÈÐ! Á¡Ä¡, ¯í¸û «Æ¸¡É Å¢Çì¸ò¾¢ø «È¢¨Å ÅÇ÷òЦ¸¡ûÇ ¸¡ò¾¢Õ츢§Èý!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #142
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    naagam

    [tscii]
    நாகம்



    நாகந் தனியுரித்து நாகந் தனைவளைத்து
    நாகந் தனைத்தரித்த நாதனே -- நாகம்கொள்
    பத்தானைக் கொன்றவனைப் பாண்டி வெனவூர்ந்த
    அத்தா அடியேற் கருள்.

    இதன் பொருள்:


    நாகம் தனையுரித்து = யானையின் தோலை உரித்து;
    நாகம் தனை வளைத்து = (மேரு) மலையை வில்லாக வளைத்து;
    நாகந் தனைத்தரித்த நாதனே = பாம்பினை அணிந்த கடவுளே;
    நாகம் கொள் = (கயிலை) மலையை எடுத்துக்கொண்ட;
    பத்தானை = பத்துத்தலை இராவணனை;
    கொன்றானை = கொன்ற (இராமனாகிய) திருமாலுடன்;;
    பாண்டி வெனவூர்ந்த = ஒன்றாக வலம்வந்த;
    அத்தா = அப்பா; (அப்பனாகிய சிவனே);
    அடியேற்கு அருள் = அடியேனுக்கு அருள்வாயாக.

    திரு இராகவன் - PP Madam, இப்பாடல் புராணவரலாறுகளை உள்ளடக்கியது. புராணம் நன்கறிந்த நம் நண்பர்கள் இதனை விரித்துரைப்பாராயின் நாம் வரவேற்று நன்றி நவில்வோம்
    B.I. Sivamaalaa (Ms)

  4. #143
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    panthaattam

    கந்தாடு மால்யானைக் கார்வண்ணன் பார்வை
    கருமேகக் குழல்மடவார் கைகோர்த்து நிற்பக்
    கொந்தாடும் பூங்குழலும் கோதைகளு மாடக்
    கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந் தாழ்ந்தாட
    வந்தாடும் தேனும் முரல் வரிவண்டும் ஆட
    மணிவடமும் பொன்வண்டும் திருமார்பில் ஆடப்
    பந்தாடும் ஆடேதன் படைநெடுங்கண் ஆடப்
    பணைமென்றோள் நின்றாடப் பந்தாடு கின்றாள்.

    சோதிமாலை என்னும் அரசகுமாரி தன் தோழியரோடு பந்தாடுகின்ற காட்சியை இந்தப் பாடல் மிக்க அழகாக வரணித்துரைக்கின்றது.
    இப்பாடலில் "ஆடு" என்ற சொல் மீண்டும் மீண்டும் ஆளப்பெற்று இனிமை பயக்கின்றது.

    பந்தாட்டம் மகளிர் உடற்பயிற்சிக்குப் பழங்காலத்தில் உதவியது.

    --- நூல்: சூளாமணி
    B.I. Sivamaalaa (Ms)

  5. #144
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: panthaattam


    bis_mala wrote:

    ¸ó¾¡Î Á¡ø¡¨Éì ¸¡÷Åñ½ý À¡÷¨Å
    ¸Õ§Á¸ì ÌÆøÁ¼Å¡÷ ¨¸§¸¡÷òÐ ¿¢üÀì
    ¦¸¡ó¾¡Îõ âíÌÆÖõ §¸¡¨¾¸Ù Á¡¼ì
    ¦¸¡ö¦À¡Äó и¢Ä¨ºò¾ ¦¸¡öº¸ó ¾¡ú󾡼
    Åó¾¡Îõ §¾Ûõ ÓÃø ÅâÅñÎõ ¬¼
    Á½¢Å¼Óõ ¦À¡ýÅñÎõ ¾¢ÕÁ¡÷À¢ø ¬¼ô
    Àó¾¡Îõ ¬§¼¾ý À¨¼¦¿Îí¸ñ ¬¼ô
    À¨½¦Áý§È¡û ¿¢ýÈ¡¼ô Àó¾¡Î ¸¢ýÈ¡û.

    §º¡¾¢Á¡¨Ä ±ýÛõ «ÃºÌÁ¡Ã¢ ¾ý §¾¡Æ¢Â§Ã¡Î Àó¾¡Î¸¢ýÈ ¸¡ðº¢¨Â þó¾ô À¡¼ø Á¢ì¸ «Æ¸¡¸ Åý¢òШÃ츢ýÈÐ.

    þôÀ¡¼Ä¢ø "¬Î" ±ýÈ ¦º¡ø Á£ñÎõ Á£ñÎõ ¬Çô¦ÀüÚ þÉ¢¨Á ÀÂ츢ýÈÐ.

    Àó¾¡ð¼õ Á¸Ç¢÷ ¯¼üÀ¢üº¢ìÌô ÀÆí¸¡Äò¾¢ø ¯¾Å¢ÂÐ.

    --- áø: ÝÇ¡Á½¢.]

    ¬¸¡.! «Æ¸¡É À¡¼ø. ¦º¡øÅÇÓõ ¦À¡Õð¦ºÈ¢×õ Á¢ì¸Ð...

    «ýÀ÷ º¢ÅÁ¡Ä¡×ìÌ ¿ýÈ¢.

  6. #145
    Senior Member Devoted Hubber gragavan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Bangalore, India.
    Posts
    406
    Post Thanks / Like
    Á¢¸×õ ¿£ñ¼ ¿¡ð¸û ¸Æ¢òÐ ÁýÈò¾¢ý Àì¸õ ÅÕ¸¢¦Èý. Åó¾Ðõ Á¡Ä¡¨Åô À¡Ã¡ð¼ §ÅñÊ¢Õ츢ÈÐ.

    Á¡Ä¡, «ó¾ô À¡ð¨¼ ÓبÁ¡¸ Å¢Çì¸¢î ¦º¡ýÉ¡ø ͨÅòРú¢ô§À¡õ.

  7. #146
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Sudhama wrote:
    ஆகா.! அழகான பாடல். சொல்வளமும் பொருட்செறிவும் மிக்கது...
    graghavan wrote:
    மிகவும் நீண்ட நாட்கள் கழித்து மன்றத்தின் பக்கம் வருகிறென். வந்ததும் மாலாவைப் பாராட்ட வேண்டியிருக்கிறத
    Thanks for the appreciation thiruvaaLarkaL GR and Sudhaama. Will be active again after leave this week. Away from office.

    Regards.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #147
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    let's see the meaning of last poem

    Meaning of last poem

    கந்தாடு = யானைத் தறியில் ஆடுகின்ற;
    மால் யானை= கரிய நிறமுள்ள யானை; (போலும் அசைந்தபடி)
    கார்வண்ணன் பார்வை = கருவண்ணமுடையோன் பார்வை காட்டி; (கார்வண்ணன் = மேகவண்ணன்)
    கருமேகக் குழல்மடவார் = கருமேகம்போலும் கொண்டையுடைய மங்கையர்; கைகோத்து நிற்ப = கைகோத்துக்கொண்டு நின்றனராக;
    (யானைகள் தறியில் கட்டப்பெற்று நின்றசைந்தன; அவைபோல் பெண்கள் கைகோத்து நின்றசைந்தனர்).
    கொந்து = கொத்தாக ; ஆடும் = ஆடுகின்ற
    பூங் குழலும் = பூக்களைச் சூடிய கூந்தலும் (ஆட);
    கோதைகளும் =பெண்களும் ;அல்லது அவர்கள் அணிந்துள்ள பூமாலைகளும்;
    ஆட=ஆடும்படியாய்;
    கொய்பொலம்= அழகாய் மடித்து இடையிற் செருகிய பொன்னால் ஆகிய அல்லது பொன்போன்ற;
    துகில் = துகில் (மெல் துணி);
    அசைத்த = ஆடச்செய்த; கொய்சகந் தாழ்ந்தாட = கொசுவம் கீழாட;
    வந்தாடும் தேனும் = தேன்சொரியும் பூக்களும் வந்தாடும்; (சுவை மிகுதியின் குறிப்பு).
    முரல் வரிவண்டும் = இரீங்காரமிடும் வரிகளுடைய வண்டும்; ஆட= ஆடும்;
    மணிவடம் = மணிகள் கோத்த கழுத்தணி; பொன்வண்டு = பொன்னாலான கைவளை ;
    திருமார்பில் ஆட = இவையிரண்டும் மார்பகத்தோடு (சென்று இயைந்து ) ஆட; (இங்கு வண்டு = கைவளை).
    தன் படை நெடுங்கண் ஆட = படைபோலும் தம்மைத் தொடர்வனவாய் ஆடவர்எண்ணி மயங்கும் (பெண்ணின்) கண்கள் ஆடவும்;
    பந்தாடும் ஆடே = பந்தாடும் வெற்றியே;
    பணை = பெரிய (superior, dignified).
    மென் தோள் = மென்மையான தோள்கள்;
    நின்றாட = விட்டுக்கொடாது இயங்கும்படியாக;
    பந்தாடுகின்றாள் என்றபடி.

    பொன்வண்டு = 1. பொன்னிறவண்டு; 2. பொன் கைவளை. ஆடும்பொழுது கைகள் மார்பளவுக்கு உயர்வதும் அப்போது கைவளை மார்பில் "ஆடுவதும்" கூறப்படுகிறது. அதுவன்றி, பொன்னிறவண்டுகள் அங்கு வந்தாடின என்றும் கற்பனைப் பொருள்கொள்ளலாம் .

    கோதைகளுமாட என்பதற்குப் "பூமாலைகளுமாட" என்றும் உரைப்பதும் ஒரு சிறப்பாகும். "குழல் மடவார்" என்று ஏற்கனவே கூறிவிட்டபடியால், பெண்கள் என்ற பொருள் வந்ததுடன், "கந்தாடு" என்று ஒப்பிட்டதனால், அவர்கள் கைகோத்தபடி அசைந்தனர் என்பதும் பெறப்படும்.

    (இயற்கை எழில் கொஞ்சும் ஓரிடத்தில் இவ்விளையாட்டு நடைபெற்றது; எனவே, பூங்கொத்துக்கள், வண்டினங்கள் இவைகளும் பாடலில் வந்தன.)
    B.I. Sivamaalaa (Ms)

  9. #148
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    en nenjchukkuLLE unnaip paaru!!

    ±ý ¦¿ï¨ºò ¾¢ÈóÐ À¡÷ò¾¡ø, ±ý ÁýÉÅ¡, ¿£ÂøÄÅ¡ «í¸¢Õ츢ýÈ¡ö -- ±ý¸¢ÈÐ þó¾ ÒÈ¿¡ëüÚô À¡¼ø. ÒÄÅ÷ ¬ò¾¢¨ÃÂÉ¡÷ À¡ÊÂÐ þó¾ «Æ¸¢Â þɢ À¡¼ø:

    ±ó¨¾ Å¡Æ¢ ¬¾ Ûí¸
    ±ý ¦¿ïºõ ¾¢Èô§À¡÷ ¿¢ü¸¡ñÌŧÃ!
    ¿¢ýɢ¡ý ÁÈôÀ¢ý ÁÈìÌí¸¡¨Ä
    ±ýÛ¢÷ ¡쨸¢ü À¢Ã¢Ôõ ¦À¡ØÐõ
    ±ýɢ¡ý ÁÈôÀ¢ý ÁÈì̦Åý; ¦Åý¦Åø
    Å¢ñ¦À¡Õ ¦¿Îį́¼ì ¦¸¡Êò§¾÷ µÃ¢Â÷
    ¾¢ñ¸¾¢÷ò ¾¢¸¢Ã¢ ¾¢Ã¢¾Ãì ̨Èò¾
    ¯Ä¸ þ¨¼¸Æ¢ «¨ÈÅ¡ö ¿¢¨ÄþÂ
    ÁÄ÷Å¡ö ÁñÊÄò ¾ýÉ ¿¡Ùõ
    ÀÄ÷ÒÃ× ±¾¢÷ó¾ «ÈòÐ¨È ¿¢ý§É!!

    þò¾Ì þɢ ¦Á¡Æ¢¸Ç¡ø À¡Å¢¨É þ¨ÆòÐî ¦ºÐ츢 ¯Õš츢ÂÇ¢ò¾ ÒÄÅ÷¦ÀÕÁ¡ÛìÌ Á¨ÄÂúý ¡РÀ⺢ø ¿ø¸¢ «Å÷¾õ ¯Çõ ÌÇ¢÷Å¢òÐ ÅÆ¢ÂÛôÀ¢ ¨Åò¾¡§É¡ ......!!

    þó¾ì ¸¡ÄòÐò ¾¢¨ÃôÀ¡¼ø À¡½¢Â¢ø ¦º¡øž¡É¡ø: "±ý ¦¿ïÍìÌû§Ç ¯ý¨Éô À¡Õ" ±ýÚ¾¡ý À¡¼§ÅñÎõ.

    þÈìÌõ ¾Úš¢ø ¿¢¨ÉÅ¢Æó¾ ¿¢¨Ä¢ø «ô§À¡Ð ¿¡ý ¯ý¨É ÁÈóÐÅ¢¼ìÜÎõ!! «ó¿¡û ÅÕõŨà ÁÈì̧Á¡ ¯¨É ±ý ¦¿ïºõ.......?[

    ±ý ¦¿ïÍ ¾¢ÈóÐ À¡÷ô§À¡¦ÃøÄ¡õ ¯¨ÉÂøÄÅ¡ «íÌ ¸¡ñÀ÷!! ( ¾¢ÈóÐÀ¡÷ ¿£Ôõ ¸¡ñÀ¡ö ±ýÈÀÊ...)
    [
    B.I. Sivamaalaa (Ms)

  10. #149
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    arumporuL

    «Õõ¦À¡Õû: ( §Á§Ä ¿¡õ ¸ñ¼ ÒÈ¿¡ëüÚô À¡¼ÖìÌ)

    ¦Åý¦Åø = ¦ÅüÈ¢ ¦ÅøÖõ; µÃ¢Â÷ = Á¨Ä ÁýÉ÷¸û; ¾¢¸¢Ã¢ = ÍÆø ºì¸Ãõ «øÄÐ Åð¼õ; ¾¢Ã¢¾Ã = ÍÆÄ «øÄÐ Á£Ç;
    þ¨¼¸Æ¢ = ¯û ¿¨¼; «¨È = Á¨Ä; Å¡ö= ÅÆ¢. ¿¢¨Äþ = ¿¢¨Äò¾; ÁÄ÷Å¡ö ÁñÊÄõ= ref to: »¡Â¢üÚ ÁñÊÄõ. «ýÉ = §À¡Ä.
    ÒÃ× ±¾¢÷ó¾ = «Ãºý ¦¸¡¨¼¾óÐ ¸¡ò¾¨Ä §ÅñÊ Åó¾;
    «ÈòÐ = «ÈÅƢ¢ø; ¯¨È = ¯¨È¸ (Å¡ú¸).
    ¿¢ý§É = ¿£§Â.

    B.I. Sivamaalaa (Ms)

  11. #150
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    thalaiyum iinthan kumaNan.

    பலநாட்கள் ஏதுமே சமைக்காததால் அடுப்பிலே காளான் பூத்துக்கிடக்கிறது. பாலில்லாததால், என் மகவு என் மனையாள் முகம் நோக்கி அழ, கண்களிலே கண்ணீர்மழை! குமண வள்ளலே! என் நிலையை நீ அறிந்தாயா? அறிந்தாயென்றால், இனியும் அந்நிலை தொடராலாமா? யாழினால் பண் பாடும் கூத்தரின் வறுமை போக்கும் குடிப்பிறந்த குமணனே! எமக்குப் பரிசில் தரமாட்டாயா? உனை வளைத்தாயினும் யான் பரிசில் கொள்வேன் என்றபடி. பாடாண் திணை; பரிசில் கடாநிலைத் துறை.

    இத்தகைய வறுமையில் வாடிச் சென்று பரிசில் பெற்று - சிலவேளை வெறுங்கையுடன் திரும்பி அல்லல் உழந்துதானே அன்று தமிழ் வளர்த்தான் தமிழ்ப் புலவன்?

    கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, பெருந்தலைச்சாத்தனாரின் பாடலைக் கேட்போம்:

    ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின்
    ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
    பாஅ லின்மையின் தோலோடு திரங்கி
    இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
    சுவைத்தொறு அழூஉந்தன் மகத்துமுக நோக்கி
    நீரோடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென்
    மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
    நிற்படர்ந்த் திசினே நற்போர்க் குமண!
    என் நிலை அறிந்தனை ஆயின் இந்நிலைத்
    தொடுத்துங் கொள்ளாது அமையல் என் அடுக்கிய
    பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
    மண்ணமை முழவின் வயிரியர்
    இன்மை தீர்க்குங் குடிப்பிறந்தோயே!

    நாடிழந்து நின்ற குமணவள்ளலிடமோ கொடுப்பதற் கொன்றுமில்லை. "என் தலையை வெட்டிக் கொண்டு போங்'கள்; என் தம்பி பரிசில் தருவான்" என்று வாளைத் தந்தான் புலவரிடம்? அவர் அவன் தலையைக் கொய்து கொண்டு சென்றாரா? இல்லை; வாளைக் கொண்டுபோய்த் தம்பியிடம் காட்டி: "வாள் தந்தனனே தலை எனக்கு ஈய! இத்தகு வள்ளலல்லவா உன் தமையன்? " என்று எடுத்துக் கூறினார் பெருந்தலைச் சாத்தனார்
    B.I. Sivamaalaa (Ms)

Page 15 of 29 FirstFirst ... 5131415161725 ... LastLast

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •