Results 1 to 10 of 287

Thread: pala suvaik kavithaikaL.

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: veRu theivam vENdEn

    Quote Originally Posted by bis_mala
    மாணிக்கவாசகர

    ொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
    நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
    எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா
    உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6

    ்என் உரை:

    கொள்ளேன் = வணங்க மாட்டேன்; ஆகிய தெய்வங்களை; நள்ளேன் = விரும்பமாட்டேன்; நட்புக் கொள்ளமாட்டேன்; நரகம் புகினும் = அதனால் (நட்புக் கொள்ளாமல் இருப்பதனால் நரகமே வரப்பெற்றாலும்; எள்ளேன் = பழிக்கமாட்டேன்; இறைவனே உன்னருளால் இனி உயிர் வாழப் பெறினும்; இறைவா = சிவனே; உள்ளேன் = மனத்தாலும் நினைக்க மாட்டேன்; பிற தெய்வம் உன்னை அல்லாது = உன்னை அன்றி வேறு தெய்வம்; எங்கள் உத்தமனே = எங்கள் தலைவனே என்றபடி.

    வாழ்வு குடிகெடினும்= என் உயிர் போனாலும் மற்றும் என் குலத்தார் அதனால் அழிந்தாலும;
    அடியரொடு அல்லால் = (உன்) தொண்டர்களுடன் அல்லாமல் பிறரோடு
    .
    . மகிழ்ச்சி.! பாராட்டுக்கு-உரிய முயற்சி.!!

    இது சிவனடியார் மாணிக்கவாசகர் யாத்த தனிப்பாடலா?

    கொள்ளேன் என்னும் சொல்லுக்கு பொருள்... எனக்கு தோன்றுவது...

    "நான் வழிபட தக்கதாக, எனக்கு உரியதாக ஏற்றுக்கொள்ள-மாட்டேன்" என்பதே.

    இதே கருத்திலே முதலாழ்வார் பாடலும் உள்ளது... திருமாலை குறித்து.

    நன்று.!. தொடர்க தமிழ் நற்பணி.!!

    அன்பன்... சுதாமா
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •