Results 1 to 10 of 10

Thread: pAdal Asiriyar pakkam

  1. #1
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like

    pAdal Asiriyar pakkam

    This page can be used to discuss all the lyricists of yesteryears, like MarudhakAsi, Udumalai, PattukkOttai, KannadAsan, VAli and other renowned ones as well as not so well recognized ones too...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    This article encouraged me to start a page like this:
    http://www.dailythanthi.com/article....date=7/15/2005

    Quite interesting to read the anecdotes of the life of Pattukkottai Kalyanasundaram. Sad to note that he passed away when he was just 29

  4. #3
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    Dear App,
    Kannadhasan sila songs inrum ippodhum nam life ku accept seidhu kolgira madhiri dhan iruku
    In Avan dhan manidhan
    song - Auutuvithal yaroruar ADadaharae kanna
    asai ennum thotililae adaadharae kanna

    Pagaivargalai nanum velvaen arivinalae anal
    Nanbanidam thotru vitaen pasathalae
    Beautiful lines. Unmaiyana friendship ku azhanga explanations!!!
    Naan irukum nilaiyil unnai enna ketaen
    Innum nanmai seidhu thunbam vangum idhayam ketaen
    Movie il indha varthaiku value adhigama theiryum.

    Kadalaavu analum mayanga mataen
    adhu kaiyalavu ananlum kalanga mataen
    Ullathilae ulladhu dhan ulagam kanna
    unarndhu kondaen thunbam ellam vilagum kanna

    Azhangana shubha bhandhuvarali il MSV tune il.,Sivaji in nadipal indha song oru azhagana kaaviyam.
    With Love,
    Usha Sankar.

  5. #4
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Jul 2005
    Posts
    1,483
    Post Thanks / Like
    Dear Ushajii,

    There is another song on friendship - Shivaji and Gemini

    Ramu I love , Raja I love you

    TMS and KJY

    I think its from Kavignar only.

    I love the following phrase :


    Kannanidam Kuselan kanda sugam

    Kambanidam Cholan kanda sugam

    Idhu kaviya kaalathu anbu manam

    Etc etc

    Nice song

    MSV i think

  6. #5
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Jul 2005
    Posts
    1,483
    Post Thanks / Like
    Lovely song from Babu - By valeeeeee


    Edho yendham deivam munaalay

    I love the following :

    Pala nool padithu nee ariyum kalvi

    Podhu nalan ninaithu nee vazangum selvam

    Pirar uyarvinilay unakkirukkum inbam

    Evai anaithilumay erupadhu than deivam


    How beautifully Valee summarises the concept of God

    Great writer

  7. #6
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    http://dinamalar.com/2006oct20/kalki.asp

    This has a decent article about Panju Arunachalam...mentions that he is one of the gifts of KD to TFM...

  8. #7
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    806
    Post Thanks / Like
    In DeepavaLi issue of Kalki, kavignyar YugaBharathy also devotes an entire episode on Panchu. He cites many intersting quotes from his various songs and says his master stoke in TFM was introducing Raja and this alone is sufficient enough to accord him a peRmanent place in the history of TFM

  9. #8
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    http://www.kumudam.com/magazine/Kumu...01-16/pg25.php

    Muthulingam claims he has not been sleeping for years and his buddy VM spreads the news around. namba mudiyavillai!

  10. #9
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    link won't work after sometime

    try this :

    கவிப்பேரரசு வைரமுத்து 26.12.07 குமுதம் இதழில் கேள்வி பதில் பகுதியில் ‘கவிஞர் முத்துலிங்கம் தூங்கி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது’ என்ற ஆச்சரியமான தகவலைச் சொல்லியிருந்தார்.

    இதைத் தொடர்ந்து நம் அலுவலகத்திற்கு ஏகப்பட்ட தொலைபேசி விசாரிப்புகள். இதுவரை ‘18 நாட்கள் 21 மணி நேரம் தூங்காமல் இருந்ததுதான் உலக சாதனை என்று ‘கின்னஸ் ரெக்கார்ட்’ இருக்க, 12 வருடங்கள் ஒரு மனிதரால் தூங்காமல் இருக்க முடியுமா’ என்ற வாசகர்களின் வியப்பான விசாரிப் பிற்கு பதில் சொல்லும் விதமாக கவிஞர் முத்துலிங்கத்தையே சந்தித்துப் பேசினோம்.

    முதன் முதலில் தூக்கம் வராமல் போனது பற்றி எப்போது உணர்ந்தீர்கள்?

    ‘‘1994_ம் வருடம் வரைக்கும் எல்லோரையும் போல் இயல்பாகத்தான் தூங்கிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு படிப்படியாக தூக்கம் குறைந்து போனது.’’

    பொதுவாக சில மணி நேரம் தூங்காமல் இருந்தாலே மறு நாள் முழுக்க உடல் அசதி, சோர்வு என்று ஆளையே ஒரு வழி செய்துவிடும். உங்களுக்கு எப்படி?

    ‘‘உடல் ரீதியாக எனக்கு எந்தவித சோர்வோ அசதியோ ஏற்படவில்லை. எந்தவித பாதிப்பும் இதுவரை இல்லை. அதனால் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. ஆனால் இரவுத் தூக்கம் இல்லாத தாலோ என்னவோ உடல் மெலிந்து கொண்டே போகிறது. மற்றபடி வேறு எந்தவிதமான தொந்தரவும் இல்லை’’.

    சரி. தூங்காத இரவுகளில் உங்கள் நேரங்களை எப்படிச் செலவழிக்கிறீர்கள்?

    ‘‘தூக்கம் வராததால் படுக்க வாய்ப்பு இல்லை. அதனால் முதுகு வலிக்கும். இதற்காக நான் எப்படியும் உடம்பை சில மணி நேரம் சாய்த்துக் கொள்வேன். வெறு மனே படுத்துக் கொண்டு கண்களை மூடியபடி இருப்பேன். இது ஒரு வகையில் தியானம் போலவும் இருக்கும். தனியாக நான் தியானம் செய்ய வேண்டியதில்லை. சில நேரங்களில் படத்திற்குப் பாடல் எழுத வாங்கி வந்த டியூனைப் போட்டு அதற்கு வரிகளை யோசித்தபடி படுத்திருப்பேன். இது போன்ற அமைதியான நேரங்களில் நல்ல வரிகள் சிந்தனையில் வரும். உடனே அதனை குறித்து வைத்துக் கொள்வேன். அப்படி சமீபத்தில் எழுதிய பாடல்தான் ‘அறை எண் 305ல் கடவுள்’ என்கிற படத்தில் வருகிற பாடல்.

    அதில் ராஜாஜி எழுதிய ‘‘குறையன்றும் இல்லை... மறைமூர்த்தி கண்ணா...’’ என்ற பாடலின் பல்லவியை அப்படியே வைத்துக் கொண்டு சரணத்தை மட்டும் என்னை எழுத வைத்தார் டைரக்டர் சிம்புதேவன்.

    ‘‘மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ கல்லில் மோதினாலும் நிழல் உடைந்து போகுமோ’’ எனற பாடலை எழுதினேன். இதற்கு மாற்றுவரியாக ‘‘வலை விண்ணில் வீசினாலும் வான் மீன்கள் விழுமோ’’ என்றும் எழுதி தயாராக வைத்திருந்தேன். இப்படி சினிமா பாடல்கள் எழுதவும் இந்த இரவு நேரங்களை பயன்படுத்திக்கொள்வேன்.

    ‘தூக்கமில்லாத இரவுகள்’ சாதனை தெரியுமா? இதற்காக மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றதுண்டா?

    ‘‘இது சாதனையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அதே சமயம் எனக்கு உடல் ரீதியாக எந்தவித பிரச்னையும் இல்லாததால் நான் மருத்துவர்களைச் சந்திக்க இதுவரை போகவில்லை. கவிஞர் வைரமுத்துதான் ‘மருத்துவரைச் சந்திக் கலாம் வாருங்கள்’ என்றார். எனக்கு உள்ள சொந்த வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு வருவதாகச் சொல்லியுள்ளேன். அதில் முக்கியமான ஒன்று என்னுடைய சினிமா அனுபவங்களை தூங்காத இரவுகளில் அசைபோட்டுப் பார்ப் பேன். அப்படி யோசித்து பழைய சுவையான நினைவுகளை ‘பாடல் பிறந்த கதை’ என்ற புத்தகமாக எழுதியுள்ளேன்.’’

    எம்.ஜி.ஆர். விசுவாசியாக இருந்துகொண்டு வைகோ கட்சியில் இணைந்தீர்கள். பிறகு திடீரென விலகி வந்துவிட்டீர்களே?

    ‘‘ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில் ஒருமித்த கருத்து உடைய தலைவர்களில் வைகோவும் ஒருவர். ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் நான் ம.தி.மு.க.வில் சேர்ந்தேன். ஆனால் தேர்தல் நேரங்களில் கூட எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை ம.தி.மு.க. தரவில்லை. அதனால் நான் விலகிவிட்டேன். இன்றைய நாளில் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பதே ஆபத்து என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. பகைவனாக இருந்தாலும் இறந் தால் இரங்கல் தெரிவிப்பது மனிதநேய மரபு. இதன்படி கலைஞர், தமிழ்ச்செல்வனுக்காக இரங்கல் தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். அதுவும் இன உணர்வு, மொழி உணர்வு களையெல்லாம் ஊட்டி வளர்த்த பெரியாரின் பேரன் இளங்கோவன் சொல்வது வருத்தமாக இருக்கிறது. இப்படி இருந்தால் உணர்வு உள்ளவர்கள் எப்படி காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள்?’’ என்றார் அதிரடியாக.

    ‘‘மாஞ்சோலை கிளிதானோ’’, ‘காஞ்சிப் பட்டுடுத்தி, ‘‘பொன் மானைத் தேடி நான் பூவோடு வந்தேன்’’, ‘‘மணி ஓசை கேட்டு எழுந்து..’ என்று பொக்கிஷமான பாடல்களை எழுதி சாதனை படைத்துள்ள முத்துலிங்கமே ஒரு வியப்புக்குரிய பொக்கிஷம்தான்..

    மருத்துவர் என்ன சொல்கிறார்?

    ‘‘இத்தனை வருஷம் தூங்காமலிருக்கறது நடக்காத காரியம். ஆனால் அவரே சொல்றதால ஆச்சரியமாதான் இருக்கு. இவருக்கு பாலி ஷோம்னோ க்ராபி டெஸ்ட் செய்து பார்க்கணும். அதுக்குப் பிறகுதான் இது எப்படி நடக்குதுன்னு சொல்லணும்’’ என்றார் தூக்கம் பற்றிய மருத்துவர் பூர்ணி சந்திரா.

    _தேனி. கண்ணன்
    படங்கள்: ஆர்.கோபால்

    thanks


  11. #10
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    >>‘‘மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ கல்லில் மோதினாலும் நிழல் உடைந்து போகுமோ’’ எனற பாடலை எழுதினேன். இதற்கு மாற்றுவரியாக ‘‘வலை விண்ணில் வீசினாலும் வான் மீன்கள் விழுமோ’’ என்றும் எழுதி தயாராக வைத்திருந்தேன். இப்படி சினிமா பாடல்கள் எழுதவும் இந்த இரவு நேரங்களை பயன்படுத்திக்கொள்வேன்<<

    I was reminded of a poem that I wrote when was in high school, with a title 'நடக்காதவைகள்' (அல்ல்து 'இயலாதவைகள்', இப்போ நினைவில்லை). It was a listing exercise of a number of such impossibilities I don't even have a copy of remember most in the list...one that I can quickly recall is this:

    "கடித்து முட்டிக்குடித்தாலும் கன்றினைக்கற்றா உதைத்திடுமோ" (ஆ = பசு)

Similar Threads

  1. RAJAVIN 'RAVUSU' PAKKAM
    By AREGU in forum Miscellaneous Topics
    Replies: 8
    Last Post: 11th September 2008, 10:24 PM
  2. pAdal Asiriyar 'kuruvikkarambai' Shanmugam maraNam
    By app_engine in forum Current Topics
    Replies: 2
    Last Post: 17th February 2006, 10:06 AM
  3. venkat_ram_amir's padal collection
    By venkat_ram_amir in forum Poems / kavidhaigaL
    Replies: 9
    Last Post: 9th March 2005, 04:26 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •