View Poll Results: Last Era Cine-Lyrics : MOSTLY UNFORGETTABLE ?

Voters
22. You may not vote on this poll
  • Kannadasan's

    19 86.36%
  • P. Kalyanasundaram's

    1 4.55%
  • Vaali's

    2 9.09%
  • Others ..Posted Specifically

    0 0%
Page 3 of 4 FirstFirst 1234 LastLast
Results 21 to 30 of 33

Thread: Golden Words of KANNADASAN

  1. #21
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    கண்பட்டதால் உந்தன் மேனியிலே
    புண்பட்டதோ அதை நானறியேன்

    more கண்பட்ட கண்ணதாஸன்
    cut from the same cloth

    கண்பட்டது கொஞ்சம்
    புண்பட்டது நெஞ்சம்
    கை தொட்டது உன்னை
    குளிர் விட்டது என்னை -தாலிபாக்கியம்

    கண்படுமே பிறர் கண்படுமே
    நீ வெளீயே வரலாமா
    புண்படுமே புண்படுமே
    புன்னகை செய்யலாமா* -காத்திருந்த கண்கள்

    செம்பட்டு முகத்தில்
    கண்பட்டு கொஞ்சம்
    சேவை செய்யலாமா -அருணோதயம்

    அரைக் கண்பட்டு கைபட்டு
    பண்பட்ட தேன்சிட்டு
    கள்ளுண்டு பார்க்கட்டுமே -அனாதை ஆனந்தன்

    மென்(வெண்?)பட்டு மேனியில் கண்படும் வேளையில்
    மூடுது மேலாடை
    கண் படும் வேளையில் கை படுமோ
    என்று கலங்குது நூலாடை -தேடி வந்த மாப்பிள்ளை

    கண்பட்டதோ கை பட்டதோ
    கன்னமிரண்டும் புண்பட்டதோ -எங்க பாப்பா

    கண்ணதாஸனின் sidekick பஞ்சு அருணாச்சலம் மட்டும் என்ன சளைத்தவரா?
    உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில் உன் பட்டுக்கை பட பாடுகிறேன் -கலங்கரை விளக்கம்

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Posts
    149
    Post Thanks / Like
    அன்பு tfmlover,

    நல்ல ஆராய்ச்சி!அருமை!

    கண்ணா தாசன் இது போல சில விஷயங்களை ஒரு தடவைக்கு மேல் பயன் படுத்தியிருக்கிறார்!
    அவர் ஒரு முறைக்கு மேல் சொன்ன விஷயங்களை யாராவது தொகுத்துக் கொடுக்கலாமே!
    உ.ம.
    அடுத்த வீட்டுப் பெண்ணெல்லாம் அம்மான் மகளோ ராஜா
    அம்மான் மகள் தான் என்றாலும் சும்மா வருமோ.......அனுபவி ராஜா அனுபவி

    தூக்கணாங் குருவிக்கூடு ..பாடலில்
    அம்மான் வீட்டுப் பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா......வானம் பாடி

    -----------

    கையளவே தான் இதயம் வைத்தான்
    கடல் போல் அதிலே ஆசை வைத்தான்....மனிதன் மாறவில்லை


    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த .......பாடலில்
    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
    விளையாட சொன்னானடி..... பாத காணிக்கை.

    இது போல நிறைய இருக்கும் முத்துக்களை தொகுக்கலாமே!

    என்றும் அன்புடன்,
    சிவா.G

  4. #23
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    quite interesting dear sivaramakrishnanG sir


    அம்மானே பெற்ற பெண்ணாயினும்
    சும்மா வருமோ சொர்க்கலோகம் ?

    அதுவும் கவிஞர்தானே ?- இருதுருவம்

    Regards

  5. #24
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    மனிதன் மாறவில்லை பாடல்கள் தஞ்சை ராமையாதாஸ் இயற்றியது இல்லையா sivaG sir

  6. #25
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kannadasan -vElum Vizhiyum

    சாந்தி (1965) திரைப்படத்தில் பார்வையற்ற நாயகி பாடும்
    செந்தூர் முருகன் கோவிலே ஒரு சேதியை நான் கேட்டேன் பாடலில் '
    கண்களிரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி ' என்று வரும்
    ( அதனால் எனக்கு கண்ணில்லை ! ? )




    அதற்கு முன்னர் 'வாழ்க்கை வாழ்வதற்கே 1964 (இல் வந்ததுதானே ?) திரைபடத்துக்காக எழுதியபோது
    அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் ' என்று ஏற்கனவே அசத்தி இருந்தார்
    அல்லவா 'அவன் போருக்கு போனான் பாடலில் கவிஞர் .

    Regards

  7. #26
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Posts
    149
    Post Thanks / Like
    அன்பு tfml,

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! சரிதான்.
    என்றும் அன்புடன்,
    சிவா.G

  8. #27
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaramakrishnanG
    அன்பு tfml,

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! சரிதான்.
    என்றும் அன்புடன்,
    சிவா.G


    Regards

  9. #28
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kannadasan -VaaraathiruppaanO

    மறுபடியும்..செந்தூர் முருகன்
    ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் பாராமல் நின்றானடி
    வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி

    அதே முருகனை கண்ணனாக மாற்றி எழுதியிருப்பார் பச்சை விளக்கு 1964 பாடலில்
    வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணனவன்
    சேராதிருப்பானோ சித்திரப்பூப்பாவை தன்னை
    ..........
    காத*லெனும் ப*ள்ளியிலே க*தை ப*டிக்க* வ*ருவாளோ

    நான் '1967

    என் பாதைக்கு வா ப*க்க*த்தில் வா
    பள்ளிக்கு வா பாட*த்தை தா
    பொன் ப*ட்டு மின்னும் க*ன்ன*ம்
    சிவக்கின்றது கொதிக்கின்றது துடிக்கின்றதம்மா..

    Kannadasan taking us back to square one again
    உன் கண்பட்டதோ கைபட்டதோ
    பெண்ணுள்ளமே புண்பட்டதே
    வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
    நீ மறந்தால் நான் வரவா
    டி கே ராமூர்த்தி எல் ஆர் ஈஸ்வ*ரி ஜெயலலிதாவுக்காக* ,amazing #



    Regards

  10. #29
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .


    ஆறு மனமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு

    இப்பாட்டின் முழு வடிவம் என்ன.?

    அன்புடன் ... சுதாமா

    .

  11. #30
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ilavenil
    Quote Originally Posted by Sudhaama

    ¸ñ½¾¡ºÉ¢ý ¸Õò¾¡Æõ Á¢ì¸ À¡¼ø¸Ùû ´ýÚ...

    "¬Ú ÁɧÁ ¬Ú ¬ñ¼Åý ¸ð¼¨Ç ¬Ú...." (Aarhu Manamae Aarhu... Aanhdavan Kattalhai Aarhu..)

    þ¾ý ÓØ ÅÊÅõ ¡áÅÐ ¾Õţá? (Will anybody please furnish the full Lyric?)
    ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    * சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டனை ஆறு...

    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
    உள்ளத்தில் உள்ளது அமைதி
    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
    *வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
    இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்
    எல்லா நன்மையும் உண்டாகும்

    ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டனை ஆறு...

    உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும்....
    நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
    உண்மை என்பது அன்பாகும் - பெரும்
    பணிவு என்பது பண்பாகும் - இந்த
    நான்கு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்
    எல்லா நன்மையும் உண்டாகும்

    ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டனை ஆறு...

    ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
    அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
    இதில் மிருகம் என்பது கள்ள மனம்
    உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
    இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
    ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
    ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

    ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டனை ஆறு....

    Mr. Sudhama avargaLae,

    http://www.tamilnation.org/hundredtamils/kannadasan.htm

    Melae uLa linkil Kannadasan padal varigaL uLLana.

    --Ilavenil.

    சுதாம்மா அவர்களே
    அன்பர் இளவேனில் முன்பு பதிந்தது

    * சின்ன திருத்தங்கள்

    * தேர்ந்து

    *சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
    வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

    Regards

Page 3 of 4 FirstFirst 1234 LastLast

Similar Threads

  1. Poet Laureate Kannadasan
    By NOV in forum Tamil Films - Classics
    Replies: 406
    Last Post: 1st September 2018, 04:53 PM
  2. After Kannadasan Who ??
    By S.Balaji in forum Current Topics
    Replies: 55
    Last Post: 3rd June 2012, 02:32 PM
  3. Proper tamil words for some well known english words
    By Nerd in forum Tamil Literature
    Replies: 27
    Last Post: 15th June 2008, 06:31 PM
  4. kannadasan kavithai
    By kannadasanfan in forum Poems / kavidhaigaL
    Replies: 4
    Last Post: 26th November 2006, 11:11 PM
  5. Good /Indepth books on kannadasan
    By uyirmei in forum Tamil Literature
    Replies: 0
    Last Post: 14th October 2005, 08:39 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •