கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்

more கண்பட்ட கண்ணதாஸன்
cut from the same cloth

கண்பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கை தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை -தாலிபாக்கியம்

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளீயே வரலாமா
புண்படுமே புண்படுமே
புன்னகை செய்யலாமா* -காத்திருந்த கண்கள்

செம்பட்டு முகத்தில்
கண்பட்டு கொஞ்சம்
சேவை செய்யலாமா -அருணோதயம்

அரைக் கண்பட்டு கைபட்டு
பண்பட்ட தேன்சிட்டு
கள்ளுண்டு பார்க்கட்டுமே -அனாதை ஆனந்தன்

மென்(வெண்?)பட்டு மேனியில் கண்படும் வேளையில்
மூடுது மேலாடை
கண் படும் வேளையில் கை படுமோ
என்று கலங்குது நூலாடை -தேடி வந்த மாப்பிள்ளை

கண்பட்டதோ கை பட்டதோ
கன்னமிரண்டும் புண்பட்டதோ -எங்க பாப்பா

கண்ணதாஸனின் sidekick பஞ்சு அருணாச்சலம் மட்டும் என்ன சளைத்தவரா?
உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில் உன் பட்டுக்கை பட பாடுகிறேன் -கலங்கரை விளக்கம்

Regards