Page 35 of 66 FirstFirst ... 25333435363745 ... LastLast
Results 341 to 350 of 658

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #341
    Senior Member Platinum Hubber sivaa's Avatar
    Join Date
    Nov 2012
    Location
    canada
    Posts
    14,531
    Post Thanks / Like
    இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில்

    ஶ்ரீதர் திரையரங்கு திறப்பு விழா முதல் படம்

    கலைக்குரிசிலின் கந்தன் கருணை

    7-02-1974

    Last edited by sivaa; 25th September 2020 at 02:16 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #342
    Senior Member Platinum Hubber sivaa's Avatar
    Join Date
    Nov 2012
    Location
    canada
    Posts
    14,531
    Post Thanks / Like
    இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில்

    லிடோ திரையரங்கு திறப்பு விழா முதல் படம்

    கலைக்குரிசிலின் சரஸ்வதி சபதம்

    5-07-1972

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #343
    Senior Member Platinum Hubber sivaa's Avatar
    Join Date
    Nov 2012
    Location
    canada
    Posts
    14,531
    Post Thanks / Like
    இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில்

    வின்சர்(புதிய கட்டடம்) திரையரங்கு திறப்பு விழா முதல் படம்

    கலைக்குரிசிலின் இரு மலர்கள்

    31-10-1968

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #344
    Senior Member Platinum Hubber sivaa's Avatar
    Join Date
    Nov 2012
    Location
    canada
    Posts
    14,531
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #345
    Senior Member Platinum Hubber sivaa's Avatar
    Join Date
    Nov 2012
    Location
    canada
    Posts
    14,531
    Post Thanks / Like
    தொழில் வளர்ச்சியில்
    நடிகர் திலகத்தின் பங்கு
    ---------------------------------------------------------
    வசூல் சக்கரவர்த்தி மட்டும் அல்ல நடிகர் திலகம் ,தான் கொண்ட தொழிலே தெய்வம் என வாழ்ந்து காட்டிய மிக சிறந்த தொண்டுள்ளம் கொண்ட மா மனிதர்.
    20க்கும் மேற்பட்ட வெள்ளிவிழா படங்கள்.
    90க்கும் மேற்பட்ட 100நாட்கள் படங்கள்
    சச்சின் தெண்டுல்கர் போல மயிரிழையில் சதம் அடிக்க தவறிய நிறைய படங்கள்.
    சினிமா உலகில் ஒரு வெற்றி படம் கொடுத்தாலே தற்போது உள்ள நடிகர்கள் மிக அதிகமாக சம்பளத்தை உயர்த்தி தொழில் நசுங்கி போக வைத்து விடுகின்றனர். எல்லா படத்துக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கேட்கும் போது சிறிய தயாரிப்பாளர்கள் எல்லாம் நஷ்டமடைந்து தொழிலை விட்டு போக க்கூடிய நிலை.
    ஆனால் நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்கள் எல்லாம் சிறிய பட்ஜெட் படங்கள். ஆனால் மிகப்பெரிய வெற்றி படங்களும், வெற்றி படங்களும்அதில் உண்டு. உதாரணமாக
    பாகப்பிரிவினை,பட்டிகாடா பட்டணமா,வியாட்நாம் வீடு,பாபு ,குலமா குணமா.
    வீரபாண்டிய கட்டபொம்மன் மிக பிரமாண்டமான தயாரிப்பு அதே சமயம் அதே வருடம் வெளியான பாகப்பிரிவினை சிறிய பட்ஜெட் படம் ஆனால் மிகப்பெரிய வசூல் மற்றும் வெற்றி படம். அதே போல் தான் வசந்த மாளிகை மற்றும் பட்டிக்காடா பட்டணமா திரைப்படங்கள்
    ஆனால் நடிகர் திலகம் வெற்றி பெற்ற படங்களை வைத்து சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்களை கஷ்டப் படுத்தவில்லை. ஆனால் மாறாக சிறிய தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி தாய் போன்ற படங்களை இறுதிவரை கொடுத்து கொண்டுதான் இருந்தார். அவருடைய காலத்தில் சினிமா தொழில் வளர்ச்சி கண்டது. புதிய தயாரிப்பாளர்கள் உருவானார்கள் . சமத்துவம் கண்டது சினிமா உலகம். ஆனால் தற்போது??????

    முகநூலில் திரு Chandasekaran Veerachinnu Sir, பகிர்ந்து கொண்டது,

    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #346
    Senior Member Platinum Hubber sivaa's Avatar
    Join Date
    Nov 2012
    Location
    canada
    Posts
    14,531
    Post Thanks / Like
    முதன்முதலாக -2

    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #347
    Senior Member Platinum Hubber sivaa's Avatar
    Join Date
    Nov 2012
    Location
    canada
    Posts
    14,531
    Post Thanks / Like

    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #348

  10. #349

  11. #350
    Senior Member Platinum Hubber sivaa's Avatar
    Join Date
    Nov 2012
    Location
    canada
    Posts
    14,531
    Post Thanks / Like

    1959 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களின் கண்ணோட்டத்தில்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 35 of 66 FirstFirst ... 25333435363745 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •