Page 33 of 113 FirstFirst ... 2331323334354383 ... LastLast
Results 321 to 330 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #321
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #322
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #323
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில்
    75 நாள்களுக்கும்மேல் ஓடி நூறு நாள் என்னும் இலக்கை அடையாமல் போன வெற்றிப்படங்களின் பட்டியல்...

    பகுதி 3/4

    19)தங்கச்சரங்கம்......................திரை அரங்கு.....கல்பனா....ஓடிய நாள்.....78...............மொத்த வசூல்.......2 00 783.65(1969).

    20)விளையாட்டுப் பிள்ளை...திரை அரங்கு..நியூ சினிமா....ஓடிய நாள்....84............மொத்த வசூல்.......1 72 567.24(1970).

    21)வியட்நாம் வீடு......................திரை அரங்கு....ஶ்ரீதேவி...........ஓடிய நாள்......90.............மொத்த வசூல்......2 40 300.80(1970).

    22)சுமதி என் சுந்தரி..................திரை அரங்கு...அலங்கார்.........ஓடிய நாள்.....79.........மொத்த வசூல்......1 80 020.65(1971).

    23)பாபு.............................................திரை அரங்கு....ஶ்ரீதேவி..............ஓடிய நாள்.......89........மொத்த வசூல்.......1 89 491.55(1971).

    24)ஞான ஒளி................................திரை அரங்கு....நியூ சினிமா.....ஓடிய நாள்..........90.....மொத்த வசூல்.......2 41 122.15(1972).

    25)ராஜ ராஜ சோழன்...............திரை அரங்கு....சிந்தாமணி....ஓடிய நாள்...............97........மொத்த வசூல்.......3 02 269.75(1973).

    26)ராஜ பார்ட் ரங்கதுரை........திரை அரங்கு....சென்ட்ரல்....ஓடிய நாள்...................84.....மொத்த வசூல்.......2 82 185.15(1973).

    27)அவன் ஒரு சரித்திரம்.........திரை அரங்கு......அலங்கார்77+பரமேஸ்வரி 21=ஓடிய நாள்....98.......மொத்த வசூல்.......2 28 309.84(1977).

    நன்றி நிலா
    Last edited by sivaa; 22nd September 2020 at 08:12 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #324
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    S ,Petchimuthu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #325

  7. #326

  8. #327

  9. #328
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் 75 நாள்களுக்கும் மேல் ஓடி, நூறு நாள் என்னும் இலக்கை அடையாமல் போன சில வெற்றிப் படங்களின் அணிவகுப்பு!
    #நிறைவுப்பகுதி 4/4
    #பின்குறிப்பு
    விதிவிலக்காக இப்பட்டியவில் 75 நாள் வரை ஓடாவிட்டாலும், ஆறே முக்கால் லட்சத்துக்கும் மேல் வசூலித்த #தாய்க்குஒருதாலாட்டு திரைப்படத்தை ( விடுதலை திரைப்படத்தைவிட குறைவாக ஓடி அதிகமாக வசூலித்துள்ளதால்) இணைத்துள்ளேன். அப்படம் நாள் கணக்கில் குறைந்திருப்பதை ஒரு குறையாகக் கருத வேண்டாம்...

    பகுதி 4/4

    28)பைலட் பிரேம்நாத்..............திரை அரங்கு.....சென்ட்ரல்....ஓடிய நாள்.....88...............மொத்த வசூல்.......4 49 366.55(1978).

    29)நல்லதொரு குடும்பம்...திரை அரங்கு...சென்ட்ரல்...ஓடிய நாள்....79............மொத்த வசூல்.......4 29 277.60(1979).

    30)நான் வாழவைப்பேன்....................திரை அரங்கு....ஶ்ரீதேவி...........ஓடிய நாள்......84.............மொத்த வசூல்......3 26 118.35(1979).

    31)வாழ்க்கை................திரை அரங்கு...மது.......ஓடிய நாள்.....79.........மொத்த வசூல்......4 45 433.50(1984).

    32)தாவணிக்கனவுகள்...................திரை அரங்கு...மது..77 + சரஸ்வதி 59 =....ஓடிய நாள்...136........மொத்த வசூல்.......7 19 076.50(1984).

    33)ஆனந்தக்கண்ணீர்...............திரை அரங்கு....ஶ்ரீமீனாட்சி பரடைஸ்..83 +தீபா..42. =ஓடிய நாள்....125.....மொத்த வசூல்......5 35 412.55(1986).

    34)விடுதலை........திரை அரங்கு....சினிப்பிரியா...ஓடிய நாள்...............87........மொத்த வசூல்......6 75 735.88(1986).

    35)தாய்க்கு ஒரு தாலாட்டு......திரை அரங்கு....சென்ட்ரல்....ஓடிய நாள்...............72.....மொத்த வசூல்.......6 90 405.90(1986).

    36)ஜல்லிக்கட்டு........திரை அரங்கு......அபிராமி 90+..மதி 49=ஓடிய நாள்....138.......மொத்த வசூல்.......9 23 302 .85(1987).

    37)பசும்பொன்........திரை அரங்கு....சுகப்பிரியா...ஓடிய நாள்..90.+ ஜோதி 48 =..........138 நாள்........மொத்த வசூல்......(வுசூல் விபரம் கிடைக்கவில்லை)

    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #329
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதமாக நாக்கை வளைத்துப்பேசுவதும் எழுதுவதும்
    மா கோ ரா வின் சீடர்களுக்கு கை வந்த கலை.

    எப்படியெல்லாம் திருகுதாளம் செய்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

    பெங்களூரைச் சேர்ந்த நண்பர் மறைந்த திரு ஜெயகுமார் அவர்கள் அந்தக்காலப்பகுதியில்
    சிம்மக்குரல் பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய தகவல்.

    இந்தியாவில் வெளியிடத்தயங்கும் வசூல் விபரம்

    இலங்கை ஏட்டில் வெளியிட்ட மர்மம் !!

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #330
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    தன்னை யாரும் மிஞ்சிவிடக்கூடாது என்பதில் மா கோ ரா கண்ணும் கருத்துமாய் இருப்பார்.
    ஜெய்சங்கர் தன்னை ஓரம் கட்டிவிடுவாரோ என்ற பயத்தில் வாத்தியார் தன் சீடர்களை
    கிளப்பிவிட சொல்லவா வேணும் ஆட்டம் போட வாத்தி சீடர்களுக்கு போட்டு தாக்கல்தான்.
    ஆள் அம்பு அதிகாரத்தை வைத்துக்கொண்டு தற்பொழுதும் வாத்திசீடர்கள் தங்கள்
    வழக்கத்தை தொடர்கிறார்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 33 of 113 FirstFirst ... 2331323334354383 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •