Page 25 of 114 FirstFirst ... 1523242526273575 ... LastLast
Results 241 to 250 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #241
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #242
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    Thanks Venkatesh waran
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #243
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    Thanks Gururo Vmurugesan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #244
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #245
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    #புதியபறவை_செப்டம்பர்12_1964
    #56ஆண்டுகள் நிறைவுப்பயணத்தில் இன்று
    சிவாஜி பிலிம்ஸின் முதல் வண்ணத் தயாரிப்பு
    இலங்கையில் 09:10:1965ல் திரையிடப்பட்ட இப்படம், கொழும்பு நரில்
    #செல்லமகால் 6வாரம் +
    #எல்பின்ஸ்டோன் 4 வாரம் +
    #ராக்ஸி 4 வாரம் +
    #ரீகல் வார நாட்களில் பகல்காட்சியாக 4 வாரங்கள் என்று இணைந்து 100 நாள் கடந்து ஓடியது.
    01:10:1965 அன்று திரையிட்ட
    #யாழ்ப்பாணம் வின்ஸரில் 49 நாள் ஓடியது.
    #கண்டி ஓடியன் 4 வாரங்கள் வரையிலும் ஓடின.
    நடிகர்திலகம் வண்ணத்தில் நடித்த முதல் சமூகப்படம். இது #சிங்கப்பூர்CID என்னும் பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
    படம் வெளிவந்த சமயத்தில் படத்தின் முடிவை படம் பார்த்தவர்கள் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று விளம்பரப் படுத்தியிருந்தனர்.
    "எங்கே நிம்மதி" என்னும் பாடலுக்கு நூற்றுக்கும் மேலான இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இசைத்திருந்தனர் மெல்லிசை மன்னர்கள்.
    50 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்றும் திரையுலக தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் வீற்றிருக்கும் படம்.




    Thanks nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #246
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 55-வது படம்

    வெள்ளை ரோஜா 1983

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்

    #வெற்றிப்பட்டியல்

    பகுதி 55

    சென்னையில் 5 திரைகளில் 100 நாட்கள் ஓடி 30 லட்சம் வசூலித்த படம்.

    சென்னை...........................................த ேவி.................104...நாள்...7 22 685.00
    சென்னை...........................................ச பையர்...........076...நாள்...8 15 663.00
    சென்னை...........................................ப ுவனேஸ்வரி..104...நாள்...5 16 565.50
    சென்னை...........................................க ிரவுண்............104...நாள்...4 72 690.60
    சென்னை...........................................உ தயம்..............104...நாள்...3 14 695.00
    சென்னை...........................................அ பிராமி...........104...நாள்...2 46 618.50
    சென்னை....மொத்த வசூல்............................................. ..............30 88 917.60

    1983 தீபாவளி வெளியீடுகளில் 7 ஊர்களில் 11 அரங்குகளில் 100 நாள் ஓடிய ஒரே படம்.

    வெளியான நாள் நவம்பர் 4 1983
    திரையிட்ட அரங்கு சென்ட்ரல்
    ஓடிய நாள் 106

    மொத்த வசூல்.................7 41 407.60
    நிகர வசூல்.....................3 65 725.22
    வி பங்குத் தொகை..........1 62 543.36



    நன்றி நிலா


    .........................................

    பின்னூட்டம்

    இதயக்கனி படத்தை இயக்கிய ஏ.ஜெகந்நாதன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார் என்பதை கேள்விப்பட்டவுடன் நான் சோர்ந்து போனேன்.. அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் இந்தப்படத்தை பார்க்க நேர்ந்தது.. என் அபிப்ராயப்படி இவர் எம்.ஜி.ஆர். டைரக்டர்.. என்னவென்ன குளறுபடிகள் செய்வாரோ என்று நினைத்தேன்.. மலையாள ரீமேக்.. கச்சிதமான திரைக்கதை.. தலைவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று நேரெதிர் நிலை கொண்டது.. ஃபாதர் ஜேம்ஸ் ஆக அவர் காட்டிய நிதானமான நடிப்பு ஒருபக்கம்.. எஸ்.பி. அருள் ஆக அறிமுகமாகி ஒரு கம்பீரமான நடிப்பு ஒரு பக்கம்.. இப்படி வெளுத்து வாங்குவார் என்பதை எதிர்பார்க்கவில்லை.. திருப்பு முனையாக ஃபாதர் ஜேம்ஸ் மரணம்.. இப்படி சுவாரஸ்யமான முடிச்சுகளுடன் டெம்போ குறையாமல் படத்தை கொண்டு சென்றிருப்பார் டைரக்டர்.. தேவனின் கோவிலிலே பாடல் காட்சி வெகு அற்புதம்.. நாகூரு பக்கத்திலே பாடலில் அவரது ஒப்பனை அசல் முஸ்லிம் போல.. இப்படி படத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தது.. அவர் நடித்து அவருக்காகவே ஓடிய படங்கள் எண்ணிலடங்கா... ஆனால் கமல்,ரஜினி போன்றோர் கோலோச்சிய தருணத்திலும் தலைவருக்காகவே இந்தப்படம் ஓடியதுதான் சிறப்பு.. அதிலும் தீபாவளி ரேஸில் இதனுடன் போட்டியிட்ட அத்தனை படங்களின் வசூலை எல்லாம் அள்ளி சாப்பிட்ட இந்த வெள்ளை ரோஜா என்றும் வாடா ரோஜா...(ஜாஹிர் ஹுசைய்ன்)
    Last edited by sivaa; 14th September 2020 at 03:00 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #247
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1983 ஆம் ஆண்டு வசூல் சக்கரவர்த்தி செவாலியே சிவாஜி கணேசனின்

    4 படங்கள் மட்டுமே சென்னை மாநகரில் வாரிக் கொடுத்த மாபெரும் வசூல்


    நீதிபதி....................................27,32,3 97.40
    சந்திப்பு...................................19,31, 118.00
    மிருதங்கச்சக்கரவர்த்தி...........18,05,142.80
    வெள்ளை ரோஜா.....................30,88,917.60

    4 படங்களின் சென்னை நகர மொத்த வசூல்.....95,57,575.80

    தொண்ணூற்றி ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி எழுபத்து ஐந்து ரூபாய் எண்பது காசுகள்
    Last edited by sivaa; 14th September 2020 at 03:02 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #248
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தமிழ் திரைப்பட வரலாற்றில் 1954 ம் ஆண்டுமுதல்

    1987 ம்ஆண்டு வரை 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக

    அனைத்து ஆண்டுகளும்

    100 நாள் படங்களை கொடுத்த சாதனை சக்கரவர்த்தி

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவரே.


    1954 ஆம் ஆண்டு

    மனோகரா............................................ .........3.03.1954
    கல்யாணம்பண்ணியும் பிரமச்சாரி.............13.04.1954
    எதிர்பாராதது...................................... ...........9.12.1954

    1955 ஆம் ஆண்டு

    காவேரி .................................................. ........13.01.1955
    மங்கையர் திலகம்...........................................2 6.08.1955

    1956 ஆம் ஆண்டு

    பெண்ணின் பெருமை.......................................17.02 .1956
    அமரதீபம்.......................................... ................29.06.1956

    1957 ஆம் ஆண்டு

    வணங்காமுடி........................................ ............12.04.1957

    1958 ஆம் ஆண்டு

    உத்தம புத்திரன்......................................... .........9.02.1958
    பதிபக்தி.......................................... ..................14.03.1958
    சம்பூரணராமாயணம்................................... .....14.04.1958

    1959 ஆம் ஆண்டு

    வீரபாண்டிய கட்டபொம்மன்..............................16.05.195 9
    மரகதம்............................................ ...................21.08.1959
    பாகப்பிரிவினை..................................... ............31.10.1959

    1960 ஆம் ஆண்டு

    இரும்புத்திரை..................................... ................14.01.1960
    தெய்வப்பிறவி...................................... ...............13.04.1960
    படிக்காதமேதை...................................... .............25.06.1960
    விடிவெள்ளி........................................ ..................31.12.1960

    1961 ஆம் ஆண்டு

    பாவமன்னிப்பு...................................... ................16.03.1961
    பாசமலர்........................................... ....................27.05.1961
    பாலும் பழமும்............................................ ............9.09.1961

    1962 ஆம் ஆண்டு

    பார்த்தால் பசி தீரும்............................................ ..14.01.1962
    படித்தால்மட்டும் போதுமா.....................................14.04.1 962
    ஆலயமணி............................................ .................23.11.1962

    1963 ஆம் ஆண்டு

    இருவர் உள்ளம்............................................ ...........29.03.1963
    அன்னை இல்லம்............................................ .........15.11.1963

    1964 ஆம் ஆண்டு

    கர்ணன்............................................ .......................14.01.1964
    பச்சைவிளக்கு...................................... .....................3.04.1964
    கை கொடுத்த தெய்வம்........................................... 18.07.1964
    புதியபறவை......................................... ...................12.09.1964
    நவராத்திரி........................................ ........................3.11.1964

    1965 ஆம் ஆண்டு

    சாந்தி............................................ ...........................22.04.1965
    திருவிளையாடல்..................................... .................31.07.1965

    1966 ஆம் ஆண்டு

    மோட்டார் சுந்தரம்பிள்ளை.................................... ...26.01.1966
    சரஸ்வதி சபதம்............................................. .............3.09.1966

    1967 ஆம் ஆண்டு

    கந்தன் கருணை............................................. ...........14.01.1967
    இரு மலர்கள்........................................... .....................1.11.1967
    ஊட்டிவரை உறவு.............................................. ...........1.11.1967

    1968 ஆம் ஆண்டு

    கலாட்டா கல்யாணம்.......................................... ........12.04.1968
    தில்லானா மோகனாம்பாள்....................................... .27.07.1968
    உயர்ந்த மனிதன்............................................ ............29.11.1968

    1969 ஆம் ஆண்டு

    தெய்வ மகன்.............................................. ..................5.09.1969
    சிவந்த மண்............................................... ..................9.11.1969

    1970 ஆம் ஆண்டு

    தர்த்தி........................................... ................................6.02.1970
    ராமன் எத்தனை ராமனடி...........................................1 5.08.1970
    எங்கிருந்தோ வந்தாள்........................................... .....29.10.1970
    சொர்க்கம்......................................... ..........................29.10.1970

    1971 ஆம் ஆண்டு

    குலமா குணமா............................................. ...............26.03.1971
    சவாலே சமாளி............................................. .................3.07.1971
    பாபு.............................................. ................................18.10.1971

    1972 ஆம் ஆண்டு

    ராஜா.............................................. ...............................26.01.1972
    ஞான ஒளி............................................... ......................11.03.1972
    பட்டிக்காடா பட்டணமா........................................... .......6.05.1972
    தவப்புதல்வன்...................................... .........................26.06.1972
    வசந்த மாளிகை............................................ ................29.09.1972

    1973 ஆம் ஆண்டு

    பாரத விலாஸ்............................................ ...................24.03.1973
    எங்கள் தங்க ராஜா.............................................. .........15.07.1973
    கௌரவம்............................................ .........................25.10.1973

    1974 ஆம் ஆண்டு

    வாணி ராணி.............................................. ..................12.04.1974
    தங்கப்பதக்கம்..................................... ...........................1.06.1974
    என் மகன்.............................................. ..........................2.08.1974

    1975 ஆம் ஆண்டு

    அவன்தான் மனிதன்............................................ ...........11.04.1975
    மன்னவன் வந்தானடி.......................................... .............2.08.1975

    1976 ஆம் ஆண்டு

    உத்தமன்........................................... ................................26.06.1976
    சத்யம்............................................ .....................................6.05.1976

    1977 ஆம் ஆண்டு

    தீபம்............................................. .....................................26.01.1977
    அண்ணன் ஒரு கோயில்............................................ ........10.11.1977

    1978 ஆம் ஆண்டு

    அந்தமான் காதலி............................................. .................26.01.1978
    தியாகம்........................................... ....................................4.03.1978
    ஜெனரல் சக்கரவர்த்தி...................................... ..................25.05.1978
    தச்சோழி அம்பு............................................. ......................27.10.1978
    பைலட் பிரேம்நாத்........................................ ......................30.10.1978

    1979 ஆம் ஆண்டு

    திரிசூலம்......................................... ....................................27.01.1979
    நான் வாழவைப்பேன்....................................... ...................10.08.1979
    பட்டாகத்தி பைரவன்............................................ ...............19.10.1979

    1980 ஆம் ஆண்டு

    ரிஷிமூலம்......................................... ..................................26.01.1980
    விஷ்வரூபம்........................................ ...................................6.11.1980

    1981 ஆம் ஆண்டு

    சத்திய சுந்தரம்.......................................... .............................21.02.1981
    கல்தூண்........................................... ........................................1.05.1981
    கீழ்வானம் சிவக்கும்......................................... .......................26.10.1981

    1982 ஆம் ஆண்டு
    வா கண்ணா வா................................................ ....................6.02.1982
    தீர்ப்பு.......................................... ..........................................21.05.19 82
    நிவருகப்பின் நீப்பு (தெலுங்கு)........................................ .....12.09.1982


    1983 ஆம் ஆண்டு
    நீதிபதி........................................... ........................................26.01.1983
    சந்திப்பு......................................... .........................................16.06.198 3
    மிருதங்கச்சக்கரவர்த்தி............................ ..............................24.09.1983
    வெள்ளை ரோஜா.............................................. ........................1.11.1983

    1984 ஆம் ஆண்டு
    திருப்பம்......................................... ...........................................14.01.1 984
    வாழ்க்கை.......................................... ........................................14.04.1984
    தாவணிக்கனவுகள்.................................... ................................14.09.1984


    1985 ஆம் ஆண்டு

    பந்தம்............................................ .............................................26.01 .1985
    முதல் மரியாதை........................................... ..............................15.08.1985
    படிக்காதவன்....................................... .......................................11.11.1985

    1986 ஆம் ஆண்டு
    சாதனை............................................. .........................................10.01.198 6
    மருமகள்........................................... ...........................................26.01.1 986

    1987 ஆம் ஆண்டு
    விஸ்வநாதநாயக்குரு(தெலுங்கு)....................... ...........................1.05.1987
    அக்கினிபுத்திருடு(தெலுங்கு)....................... ...............................14.08.1987
    ஜல்லிக்கட்டு...................................... ...........................................28.08.1 987

    (மேலே கொடுக்கப்பட்ட பட்டியல் பல தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை
    தவறுகள் இருப்பின் மீள் பரிசீலனை செய்யப்பட்டு மாற்றம் செய்யப்படும்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #249
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    செந்தாமரை 14.09.1962




    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #250
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    செந்தாமரை 14.09.1962



    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 25 of 114 FirstFirst ... 1523242526273575 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •