Page 22 of 114 FirstFirst ... 1220212223243272 ... LastLast
Results 211 to 220 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #211
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    காரைக்குடி காரைக்குடி என்ற ஊர் ஆங்கே சாதனை படைத்தக்கொண்டிருந்தது

    தவப்புதல்வனது புதல்வனின் சின்னத்தம்பி




    பொறுக்கமுடியவில்லை வாத்தி சீடர்களுக்கு .....




    என்ன செய்தார்கள்....




    மிகுதி விரைவில்....


    மா கோ ரா வின் திரைப்படமான உ சு வாலிபன் திரைப்படம் முதல் வெளியீட்டில் காரைக்குடி என்ற ஊரில்

    அருணாசலம் தியேட்டரில் 75 நாட்கள் ஓடியிருந்தது.100 நாட்கள் ஓட்டமுடியாமல் போனதில்

    மா கோ ரா வின் சீடர்களுக்கு மிகுந்த கவலை.




    1991 ஏப்ரல் 14 ல் பிரபு குஸ்பு நடிப்பில் சின்னத்தம்பி திரைப்படம் வெளிவந்து மிகப் பெரிய சாதனையை ஏற்படுத்தியிருந்தது.

    முதல் வெளியீட்டில் திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் 100 நாட்களும் 5 தியேட்டர்களில் ஷிப்டிங்கில் உட்பட 14 க்கு மேற்பட்ட அரங்குகளில் வெள்ளிவிழா கண்டும்

    வசூலிலும் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியிருந்தது.வாத்தியின் உ சு வாலிபனை 100 நாட்கள் ஓட்டமுடியாமல் போன

    காரைக்குடியிலும் சின்னத்தம்பி 100 நாட்களுக்குமேல் ஓடி சாதனை செய்திருந்தது. சின்னத்தம்பி திரையிடப்பட்டு

    வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த வேளை தங்கள் படம் 100 நாட்கள் ஓடாத காரைக்குடியில் சின்னத்தம்பி 100 நாட்கள்

    ஓடி மா கோ ரா தான் வெல்லமுடியாத ஹீரோ என்று தாங்கள் பொய் பித்தலாட்டம் செய்து ஊரை ஏமாற்றி தங்களையும்

    ஏமாற்றி வைத்திருக்கும் போலி இமேஜ் தவிடு பொடியாகபபோகின்றது என்பதை உணர்ந்து மா கோ ரா வின் சீடர்கள்

    வழமையான தங்கள் வேலையை தொடங்கினார்கள்.




    ஆட்சி அதிகாரம் ஆள் அம்பு சேனை உடையவர்கள் மா கோ ரா சீடர்கள் காரைகுடியில் சின்னத்தம்பி ஓடிக்கொண்டிருந்த

    தியேட்டருக்கு சென்று சின்னத்தம்பி திரைப்படம் 100 நாட்கள் ஓடினால் எங்கள் தலைவரின் சாதனை கீழ் நிலைக்கு போய்விடும்
    எனவே சின்னத்தம்பி திரைப்படத்தை தொடர்ந்து ஓடக்கூடாதென்று பிரியமுடன் கேட்டுக்கொண்டார்கள்.


    மா கோ ரா வை தெரியும்தானே பல் உடைக்கும் முதலமைச்சர் என பெயர் பெற்றவர் அவரது சீடர்கள் எப்படியிருப்பார்கள்?.




    செய்வதறியாத தியேட்டர் நிர்வாகி பட விநியோகஸ்தரை தொடர்புகொண்டு விடயத்தை அவரிடம் தெரிவித்துவிட்டார்.

    விநியோகஸ்தரும் அதிரடியாக ஒரு முடிவெடுத்து மா கோ ரா வின் சீடர்களை அடக்க மேலிடத்தை தொடர்பு கொள்வதை

    தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை தொடர்பு கொண்டு

    விபரத்தை விளக்கமாக எடுத்துரைத்தார்.




    விபரங்களை கேட்டு அறிந்துகொண்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சின்னத்தம்பி படம் நன்கு போய்கொண்டிந்தால்
    தொடர்நது படம் ஓடட்டும் என்று என அனுமதித்துவிட்டு சின்னத்தம்பி படத்தை ஓடவிடாமல்


    தடுக்க முனைந்த பேர்வழிகளை அடக்கி சின்னத்தம்பி படத்தை அதன் வேகத்தில் ஓட வழிவகை செய்துவிட்டார்.

    சின்னத்தம்பி படமும் 100 நாட்களுக்கமேல் ஓடி தன் சாதனையை ஏற்படுத்தி வெற்றிக்கொடியை நிலைநாட்டிவிட்டது.




    தடுக்க நினைத்த மா கோ ரா சீடர்கள் பலர் முக்காடிட்டு 300 நாட்கள் வெளியே தலை காட்டவில்லையாம் ஒரு சிலர்

    ஒரு சிரடடை (கொட்டாங்கச்சி) தண்ணியில தற்கொலை செய்துகொண்டார்களாம்.




    இதுதான் மா கோ ரா வினதும் அவரது சீடர்களதும் நிலைப்பாடு. தாங்கள்தான் சாதனையாளர்கள் தங்களை யாரும்

    வெல்லக்கூடாது வெல்லமுடியாது .சதிவேலை செய்தாவது மற்றவர்களை முன்னுக்கு வர விடாமல் தடுப்பது.

    இப்படித்தான் சாதனைகளை தங்களதுவென காட்ட முயுன்றார்கள் தற்பொழுதும் முயலுகிறார்கள் தொடர்ச்தும் முயல்வார்கள்.




    சின்னத்தம்பி படத்திற்கு மா கோ ரா சீடர்கள் போட முயன்ற முட்டுக்கட்டை விவகாரம் அன்றைய காலகட்டத்தில்

    வெளிவந்த பல ஏடுகளில் வெளிவந்தது.




    இதுமட்டுமல்ல இதுபோன்று மேலும் பல தில்லுமுல்லுகள் இவர்கள் செய்திருக்கிறார்கள் அவை தொடர்ந்து வரும்....

    இது விடயம் பற்றிய ஆதாரம் இதோ








    மேற்கண்ட ஆதார விளம்பரம் தந்து உதவிய நண்பர் Vaannila Vijayakumaran அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!





    அடுத்து சிவப்பு ரோஜாக்கள் படத்தை தேவி பாரடைஸ் தியேட்டரில் வெள்ளிவிழா ஓடவிடாமல் தூக்கிய வரலாறு......

    Last edited by sivaa; 11th October 2020 at 09:01 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 49-வது படமாக...

    திரிசூலம் 1979

    நடிகர்திலகத்தின் இருநூறாவது படம்!

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்

    #வெற்றிப்பட்டியல்

    #பகுதி 49


    நடிகர் திலகம் நடித்து மதுரை நகரில் 100 நாள் ஓடிய வெற்றிப்படங்களின் வரிசையில் 49 வது படம்.

    200 நாள் ஓடிய மூன்றாவது படம் .
    தமிழ்த்திரைப்பட வரலாற்றில் மதுரையில் 10 லட்சம் வசூலித்த முதல் படம்.

    தமிழர் வாழும் தேசமெங்கும் 1000 இருக்ககைளுக்கு மேல் உள்ள 8 அரங்குகளில்

    வெள்ளிவிழாவை கடந்த ஒரே தமிழ்ப்படம் இன்றுவரை திரிசூலம் மட்டுமே.





    வெளியான நாள்............ஜனவரி 27 1979

    திரையிட்ட அரங்கு.........சிந்தாமணி

    மொத்த வசூல்................10 28 819.55

    நிகர வசூல்....................05 10 415.77

    வி பங்குத்தொகை..........02 67 686.18

    சிந்தாமணியில் 116 நாளில் நடை பெற்ற 396 காட்சிகளும்

    அரங்கு நிறைந்து ஓடிய படம்.


    வெற்றி நடையிட்ட அரங்குகள் சில.

    மதுரை ........................ சிந்தாமணி.................200 நாள்...............10 28 819.55

    சென்னை......................சாந்தி................ ..........175 நாள்................16 13 648.90

    சென்னை.....................கிரவண்................. .......175 நாள்................08 59 663.15

    சென்னை.....................புவனேஸ்வரி............. ....175 நாள்................08 47 878.20

    கோவை ......................கீதாலயா..................... ..175 நாள்................12 38 284.90

    சேலம்..........................ஒரியண்டல்.......... ..........195 நாள்................06 73 063.12

    திருச்சி........................பிரபாத்........... ................175 நாள்...............08 39 185.80

    வேலூர் .......................அப்சரா..................... ......175 நாள்...............05 92 476.00

    தஞ்சை........................அருள்................ ..............153 நாள்...............04 09 768.65

    பாண்டி........................ஜெயராம்............. ...........151 நாள்...............03 56 366.55

    திருவண்ணாமலை.......பாலசுப்ரமணியா............1 43 நாள்..............03 03 952.95

    திருப்பூர்......................டைமண்ட்........... .............142 நாள்..............04 62 612.55

    மாயவரம்....................பியர்லஸ்............... ..........125 நாள்.............02 58 112.10

    பொள்ளாச்சி...............துரைஸ்........ ...................125..நாள்............03.88.184-75

    ஈரோடு.......................ராயல்..103+ஸ்டார்21... .....124..நாள்............04.59.849-68

    நெல்லை....................சென்ட்ரல்105+பாபுலர ்10-...115..நாள்...........03.53.710-00

    நாகர்கோவில்............ராஜேஸ் 77+யுவராஜ்28........105..நாள்...........03.05.27 0-85





    Thanks nilaa


    Last edited by sivaa; 8th September 2020 at 02:05 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #213
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 50-வது படமாக...

    கல்தூண் 1981


    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்

    #வெற்றிப்பட்டியல்

    பகுதி 50

    வெளியான நாள் மே 01 1981
    திரையிட்ட அரங்கு சிந்தாமணி
    ஓடிய நாள் 105

    மொத்த வசூல்.................4 53 065.85
    நிகர வசூல்.....................2 22 867.69
    வி பங்குத் தொகை..........0 82 676.34



    நன்றி நிலா


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #214
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #215
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #216
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #217
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    09.09.1961 அன்று வெளியாகி இன்று 09.09.2020, 59 வருடங்களை நிறைவு செய்து
    60வது வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
    பாலும் பழமும்.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #218
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    10 திரையரங்குகளில் மட்டுமே ஒரு கோடியே 12 லட்சம்

    முதல் மரியாதை


    சென்னை......................... சாந்தி......................... 177 நாள் - 21,36,475.20
    மதுரை ..............................குரு................ ............... 127
    நாள் - 7,18,340.10
    மதுரை.............................. மது................................0 88
    நாள் - 6,23,490.45
    கோவை............................ தர்சனா....................... 177
    நாள் - 15,40,617.00
    தஞ்சாவூர்........................ கமலா........................... 177
    நாள் - 11,98,535.00
    திருச்சி............................. மாரிஸ்..........................155
    நாள் - 17,65,767.00
    சேலம்............................... சங்கம் பாரடைஸ்..... 155
    நாள் - 13,50,868.18
    ஈரோடு............................. ஸ்டார்............................ 148
    நாள் - 8,38,839.00
    நெல்லை......................... சிவசக்தி........................ 109
    நாள்- 5,96,535.00
    பாண்டி........................... அண்ணா........................ 105
    நாள் - 4,36,347.00

    ( வெறும் 10 திரையரங்குகளில் மட்டுமே ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் கிட்டியது)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #219
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சந்த மாளிகை


    சென்னை........சாந்தி...............176....நாள ்.... .8,52,577.75

    சென்னை........கிரவுண்............140....நாள். ....4 ,97,191.65

    சென்னை........புவனேஸ்வரி...140....நாள்......3 ,93,0 18.25


    சென்னை ..........மொத்த வசூல்....................17,42,787.65


    மதுரை...........நியுசினிமா......200....நாள்.. ..... 5,30,536.15
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #220
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    1965 முதல் 1970 வரை சென்னை நகர முதல்வன்திருவிளையாடல் சிவன்

    திருவிளையாடல்


    சென்னை நகர் 3 தியேட்டர்களின்

    மொத்த வசூல் 13,82,002.91

    Last edited by sivaa; 9th September 2020 at 07:50 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 22 of 114 FirstFirst ... 1220212223243272 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •