-
7th September 2020, 08:05 PM
#211
Senior Member
Devoted Hubber
Last edited by sivaa; 11th October 2020 at 09:01 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th September 2020 08:05 PM
# ADS
Circuit advertisement
-
8th September 2020, 01:57 AM
#212
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 49-வது படமாக...
திரிசூலம் 1979
நடிகர்திலகத்தின் இருநூறாவது படம்!
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 49
நடிகர் திலகம் நடித்து மதுரை நகரில் 100 நாள் ஓடிய வெற்றிப்படங்களின் வரிசையில் 49 வது படம்.
200 நாள் ஓடிய மூன்றாவது படம் .
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் மதுரையில் 10 லட்சம் வசூலித்த முதல் படம்.
தமிழர் வாழும் தேசமெங்கும் 1000 இருக்ககைளுக்கு மேல் உள்ள 8 அரங்குகளில்
வெள்ளிவிழாவை கடந்த ஒரே தமிழ்ப்படம் இன்றுவரை திரிசூலம் மட்டுமே.
வெளியான நாள்............ஜனவரி 27 1979
திரையிட்ட அரங்கு.........சிந்தாமணி
மொத்த வசூல்................10 28 819.55
நிகர வசூல்....................05 10 415.77
வி பங்குத்தொகை..........02 67 686.18
சிந்தாமணியில் 116 நாளில் நடை பெற்ற 396 காட்சிகளும்
அரங்கு நிறைந்து ஓடிய படம்.
வெற்றி நடையிட்ட அரங்குகள் சில.
மதுரை ........................ சிந்தாமணி.................200 நாள்...............10 28 819.55
சென்னை......................சாந்தி................ ..........175 நாள்................16 13 648.90
சென்னை.....................கிரவண்................. .......175 நாள்................08 59 663.15
சென்னை.....................புவனேஸ்வரி............. ....175 நாள்................08 47 878.20
கோவை ......................கீதாலயா..................... ..175 நாள்................12 38 284.90
சேலம்..........................ஒரியண்டல்.......... ..........195 நாள்................06 73 063.12
திருச்சி........................பிரபாத்........... ................175 நாள்...............08 39 185.80
வேலூர் .......................அப்சரா..................... ......175 நாள்...............05 92 476.00
தஞ்சை........................அருள்................ ..............153 நாள்...............04 09 768.65
பாண்டி........................ஜெயராம்............. ...........151 நாள்...............03 56 366.55
திருவண்ணாமலை.......பாலசுப்ரமணியா............1 43 நாள்..............03 03 952.95
திருப்பூர்......................டைமண்ட்........... .............142 நாள்..............04 62 612.55
மாயவரம்....................பியர்லஸ்............... ..........125 நாள்.............02 58 112.10
பொள்ளாச்சி...............துரைஸ்........ ...................125..நாள்............03.88.184-75
ஈரோடு.......................ராயல்..103+ஸ்டார்21... .....124..நாள்............04.59.849-68
நெல்லை....................சென்ட்ரல்105+பாபுலர ்10-...115..நாள்...........03.53.710-00
நாகர்கோவில்............ராஜேஸ் 77+யுவராஜ்28........105..நாள்...........03.05.27 0-85
Thanks nilaa
Last edited by sivaa; 8th September 2020 at 02:05 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th September 2020, 02:16 AM
#213
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 50-வது படமாக...
கல்தூண் 1981
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
பகுதி 50
வெளியான நாள் மே 01 1981
திரையிட்ட அரங்கு சிந்தாமணி
ஓடிய நாள் 105
மொத்த வசூல்.................4 53 065.85
நிகர வசூல்.....................2 22 867.69
வி பங்குத் தொகை..........0 82 676.34
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2020, 05:14 AM
#214
Senior Member
Devoted Hubber
Thanks Vcg Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2020, 06:35 AM
#215

#216
Senior Member
Devoted Hubber
Thanks Vcg Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2020, 06:43 AM
#217
Senior Member
Devoted Hubber
09.09.1961 அன்று வெளியாகி இன்று 09.09.2020, 59 வருடங்களை நிறைவு செய்து
60வது வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாலும் பழமும்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2020, 07:06 AM
#218
Senior Member
Devoted Hubber
10 திரையரங்குகளில் மட்டுமே ஒரு கோடியே 12 லட்சம்
முதல் மரியாதை
சென்னை......................... சாந்தி......................... 177 நாள் - 21,36,475.20
மதுரை ..............................குரு................ ............... 127 நாள் - 7,18,340.10
மதுரை.............................. மது................................0 88நாள் - 6,23,490.45
கோவை............................ தர்சனா....................... 177 நாள் - 15,40,617.00
தஞ்சாவூர்........................ கமலா........................... 177 நாள் - 11,98,535.00
திருச்சி............................. மாரிஸ்..........................155 நாள் - 17,65,767.00
சேலம்............................... சங்கம் பாரடைஸ்..... 155 நாள் - 13,50,868.18
ஈரோடு............................. ஸ்டார்............................ 148 நாள் - 8,38,839.00
நெல்லை......................... சிவசக்தி........................ 109 நாள்- 5,96,535.00
பாண்டி........................... அண்ணா........................ 105 நாள் - 4,36,347.00
( வெறும் 10 திரையரங்குகளில் மட்டுமே ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் கிட்டியது)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2020, 07:15 AM
#219
Senior Member
Devoted Hubber
வசந்த மாளிகை
சென்னை........சாந்தி...............176....நாள ்.... .8,52,577.75
சென்னை........கிரவுண்............140....நாள். ....4 ,97,191.65
சென்னை........புவனேஸ்வரி...140....நாள்......3 ,93,0 18.25
சென்னை ..........மொத்த வசூல்....................17,42,787.65
மதுரை...........நியுசினிமா......200....நாள்.. ..... 5,30,536.15
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2020, 07:21 AM
#220
Senior Member
Devoted Hubber
1965 முதல் 1970 வரை சென்னை நகர முதல்வன்திருவிளையாடல் சிவன்
திருவிளையாடல்
சென்னை நகர் 3 தியேட்டர்களின்
மொத்த வசூல் 13,82,002.91
Last edited by sivaa; 9th September 2020 at 07:50 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks