Page 17 of 114 FirstFirst ... 715161718192767 ... LastLast
Results 161 to 170 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #161
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் வெற்றிப்படங்களின் வரிசையில் நாற்பத்து ஐந்தாவது படமாக....

    தீபம் 1977

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 45

    வெளியான நாள் ஜனவரி 26 1977
    திரையிட்ட அரங்கு சிந்தாமணி
    ஓடிய நாள் 101 நாட்கள்

    மொத்த வசூல்................3 59 936.98
    நிகர வசூல்....................1 67 182.38
    வி பங்குத் தொகை,........0 94 550.69

    சென்னை சாந்தி............135 நாட்கள்
    கிரவுண் ........................107 நாட்கள்
    புவுனேஸ்வரி..................100 நாட்கள்

    கொழும்பு,. செல்லமஹால்...145 நாட்கள்
    சபையர்...............................75 நாட்கள்
    யாழ்..ஶ்ரீதர்..........................114 நாட்கள்

    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #162
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று2செப்டம்பர்1988வெளியீடு!

    நன்றி பழைய திரைப்பட நாளிதழ் விளம்பரம்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #163
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks V C G thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #164

  6. #165
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks P. Sudalamuthu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #166
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #167

  9. #168
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கல்லூரி கட்டிடம் கட்டவுதற்கு நிதி உதவி

    Thanks Sivaji Dhasan Sivaji Dhasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #169
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இந்தப் பதிவு நேரிடையாக 200 like ஐயும் இணைப்பு இமேஜ் like ஆக 500 க்கும் மேலாகவும் பெற்று இருக்கிறது,
    முக்கியமான கமெண்ட்ஸ் கருத்துக்களை கொண்டிருக்கும் பதிவு இது,

    2 September 2016

    இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப் பிரமாண்டமான வெற்றியை பெற்ற படங்களை வரிசைபடுத்தினால் அதில் முதல் இடம் நடிகர்திலகத்தின் " வீரபாண்டிய கட்டபொம்மன் " படத்திற்கு தான்,
    அதன் வெற்றி நடிகர்திலகத்தின் நடிப்பானது அப்போதைய இந்திய முன்னணி நடிகர்களை யோசிக்க வைத்தது, வெறும் 30 வயதுடைய ஒரு நடிகரால் இப்படியெல்லாம்கூட நடிக்க முடியுமா? என திகைத்து நின்றனர்,
    வீரபாண்டிய கட்டபொம்மனில் கட்டபொம்மனாகவே நடிகர்திலகம் வாழ்ந்ததனால் அடுத்த பல தலைமுறை யினருக்கு கட்டபொம்மனின் உயிர்த்தியாகம் சென்றடைய நேரிட்டது,
    நடிகர்திலகத்தின் நடிப்பானது உலகம் முழுவதும் போற்றப் பட இத்திரைப்படம் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டது,
    தமிழ்த்திரைப்படத்துரையின் சிறந்த மகத்துவத்தை நடிகர்திலகத்தின் நடிப்பால் உலகறியச் செய்ய முடிந்தது,
    அன்றைய கால கட்டத்தில் தமிழ்த் திரையுலகில் திமுக வின் அசுர வளர்ச்சியோடு இணைந்து கொண்டு புரட்சி நடிகர் என வளம் வந்த எம்ஜிஆர் அவர்களின் தூக்கத்தை கெடுத்தது நடிகர்திலகத்தின் இந்த அசுர வெற்றி,
    உண்மையில் எம்ஜிஆர் க்கு நடிகர்திலகத்தின் வெற்றி மலைப்பை ஏற்படுத்தி இருந்தது, நடிகர்திலகம் பராசக்தியில் நடிக்க வந்த போது எம்ஜிஆர் முன்னணி நடிகராக இருந்தார், ஆனால் நடிகர்திலகம் தனது தொடர் வெற்றிகளினால் விஸ்வரூபம் எடுத்திருந்தார்,
    எம்ஜிஆர் க்கு படுத்தால் தூக்கம் வரவில்லை, கனவிலும் கூட நடிகர்திலகம் வந்துக்கொண்டிருந்தார்.
    ஏதேனும் செய்தாக வேண்டும் அதுவும் உடனே,
    எம்ஜிஆர் கன்னதாசனை வரவழைத்துப் பேசினார்,
    வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றியை முறியடிக்க கூடிய அளவிலான ஒரு புதிய படத்தினை உருவாக்க திட்டம்,
    விளம்பரம் தயாரானது
    வேகமாக தயாராகிரது
    புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடிக்கும் "ஊமையன் கோட்டை"
    கன்னதாசன் தயாரிப்பு
    இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்போடு நின்றது
    நடிகர்திலகத்தின் நடிப்பிற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டதனால் எம்ஜிஆர் சரித்திர பட திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்,
    மேலும் உச்சத்தில் இருந்த நடிகர் திலகத்தின் எதிர்ப்பாளர்கள் எப்படியாவது வீரபாண்டிய கட்டபொம்மனின் வெற்றியை சீர்குலைக்கும் எண்ணத்தோடு கட்டபொம்மன் ஒரு தெலுங்கர் எனக் கூறி எதிர்மறை பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு எஸ்.எஸ் ஆரை வைத்து " சிவ கங்கைச் சீமையிலே" படத்தை எடுத்து போட்டிக்கு விட்டார்கள், ஆனால் நடிகர்திலகத்தின் சிம்மக் குரலுக்கு முன்னால் பொசுங்கி போனதுதான் மிச்சம்
    ஆம் இன்றுவரை வீர பாண்டிய கட்டபொம்மன் பெற்ற வெற்றியை எந்த படமும் நெருங்கவில்லை ( வெற்றி என்பது வசூல் ஓடிய நாட்கள் மட்டுமே கிடையாது, அது பல தலைமுறையினரை பேச வைப்பதாக இருக்க வேண்டும்)

    நன்றி சேகர்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #170
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஒர் கதாநாயகனுக்கு கிடைத்த அங்கீகாரம் அன்று எனக்கு கிடைத்தது! - Abdul Hameed

    நன்றி விஜயா ராஜ் குமார்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 17 of 114 FirstFirst ... 715161718192767 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •