Page 16 of 114 FirstFirst ... 614151617182666 ... LastLast
Results 151 to 160 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #151
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து செப்டம்பர் மாதம் வெளியான படங்கள்: -

    33.வாழ்விலே ஒரு நாள் =21/9/56.

    41.ராணி லலிதாங்கி- 21/9/57.

    73.பாலும் பழமும்- 9/9/61.

    81.செந்தாமரை- 14/9/62.

    91.இரத்ததிலகம்- 14/9/63

    92.கல்யாணியின் கணவன்- 20/9/63

    96.புதிய பறவை- 12/9/64

    108.சரஸ்வதி சபதம்- 3/9/66

    132.தெய்வமகன்- 5/9/69.

    159.வசந்த மாளிகை- 29/9/72

    177.அன்பே ஆருயிரே-27/9/75

    197.தச்சோளி அம்பு (ம)-01/09/78

    226.தியாகி- 3/9/82

    237.மிருதங்க சக்ரவர்த்தி- 24/9/83

    246.இரு மேதைகள்- 14/9/84

    247.தாவணி கனவு கள்- 14/9/84

    255.ராஜரிஷி- 20/9/85

    274.என் தமிழ் என் மக்கள்- 2/9/88

    284.ஒரு யாத்ரா மொழி- 13/9/97

    288.பூமி பறிக்க வருகிறோம்- 17/9/99.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #152
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் வெற்றிப்படங்களின் வரிசையில் நாற்பத்து நான்காவது படமாக....

    உத்தமன் 1976

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 44

    வெளியான நாள் ஜூன்- 25- 1976

    திரையிட்ட அரங்கு நியு சினிமா

    ஓடிய நாள் 100 நாட்கள்

    மொத்த வசூல்..............3 27 650.42

    நிகர வசூல்..................1 51 928.36

    வி பங்குத் தொகை.......0 86 202.17

    இலங்கையில் 203 நாட்கள் ஓடிய படம்.
    அங்க 3 ஊர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் படம்

    கொழம்ப சென்ட்ரல்................203 நாட்கள்
    யாழ்நகர் ராணி......................179 நாட்கள்
    மட்டுநகர் விஜயா....................101 நாட்கள்
    திருமலை ராஜி.........................79+ நாட்கள்
    கொழும்பு ஈரோஸ்.....................54 நாட்கள்

    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #153
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து இலங்கையில் 1970ல் இருந்து 1983 வரையிலான காலக்கட்டத்தில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட நகரங்களில் வெற்றிக் கொடியேற்றிய திரைச்சித்திரங்களின் உறுதியாக ஓடிய நாள்களின் தொகுப்பு.
    அந்த 14 ஆண்டுகளில் அவர் நடித்து வெளியான படங்களில் #3படங்கள்200+ நாள்களும், #15படங்கள்100+ நாள்களும் ஓடியிருக்கின்றன. மேலும், #3படங்கள் 99, 98, மற்றும் 97 நாள்கள் என்று நூறு நாள் இலக்கை எட்டாமல் போயிருக்கின்றன. ( பட்டியல் காண்க)
    இது நடிகர்திலகத்தின் கலைப் பயணத்தில் பிற்பகுதியிலான 14 வருடக் கணக்கு மட்டுமே... 1952 முதல் 1969 வரையிலான 18 ஆண்டு வெற்றிப் பட்டியல் ஆய்வில் உள்ளது. அவை முழுமையாக தயாரானதும் ஆதாரங்களுடன் பதிவிடுகிறேன்.
    எது எப்படியாயினும் இலங்கையில் அதிக நூறு நாள், வெள்ளிவிழாப் படங்களைத் தந்ததில் நடிகர்திலகமே முன்னணியில் இருக்கிறார். மற்ற தமிழ்த்திரை நாயகர்களெல்லாம் அவரின் அருகில்கூட நெருங்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை!

    நன்றி நிலா

    ................................................

    பின்னூட்டம்

    ராஜராஜ சோழன் சரியான தகவல் இல்லாததால் இங்கே குறிப்பிடப்படவில்லையென நினைக்கின்றேன்,
    103 நாட்கள் என தெரிகிறது சரியான ஆதாரம் அகப்படவில்லை
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #154
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Thanks to ntfans
    லோட்டஸ் பைப்ஸ்டார் திரையரங்குகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரையீடு
    நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் லோட்டஸ் பைப்ஸ்டார் திரையரங்குகளில் செப்டம்பர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி திரையிடப்படும்.
    வியாழக்கிழமை இரவு பிஜே ஸ்டேட் திரையரங்கில் சிவாஜி கணேசன் ,பத்மினி நடித்த வீரபாண்டியன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை காண தாமரை குழும நிறுவன தலைவர் டான்ஸ்ரீ ரெனா.துரைசிங்கம், நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா.இராமலிங்கம் ஆகியோருடன் திரளான சிவாஜி ரசிகர்களும் வருகை தரவுள்ளனர்.

    நன்றி வாசுதேவன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #155
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    என் தமிழ் என் மக்கள் 2-09-1988

    Thanks V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #156

  8. #157
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks Gururo Vmurugesan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #158
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    #பிரேம்நகர்
    திரு.A.N.R. வாணிஸ்ரீ நடிப்பில் வெளியான தெலுங்குப்படம் என்பதும் அதன் தமிழ்ப்பதிப்பே நடிகர்திலகம் வாணிஸ்ரீ நடிப்பில் வெளியான #வசந்தமாளிகை என்பதும் அனைவரும் அறிந்ததே.
    1972 ல் தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிவாகை சூடி 200 நாட்களைக் கடந்தது. நடிகர்திலகம் நடித்த பெரும்பாலான படங்கள் அன்றைய பொழுதில் தெலுகு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வந்தன.
    ஆனால், வசந்தமாளிகை ஏற்கனவே தெலுங்கில் பிரேம்நகர் என்னும் பெயரில் வெளிவந்தத் திரைப்படம் என்பதால் நடிகர்திலகத்தின் வசந்தமாளிகையை அங்குள்ள தமிழர்கள் ரசிப்பதற்காக தமிழ் மொழியிலேயே கண்டிப்பாக ஒரு வாரத்திற்கு மட்டும் என்ற விளம்பரத்தோடு ஒன்பது ஊர்களில் திரையிட்டனர்.
    வெளியான நாள் : ஜூன் 8, 1973
    #திரையிட்டஅரங்குகள்
    1.குண்டூர் #ஸ்ரீலட்சுமிபிக்சர்பேலஸ்
    2. விசாகப்பட்டணம் #பிரபாத்டாக்கீஸ்
    3. ராஜமந்திரி #சுவாமிடாக்கீஸ்
    4. காக்கிநாடா #வெங்கடேஸ்வரா
    5. மசூலிப்பட்டணம் #ராதிகா
    6. விஜயநகரம் #SCSதியேட்டர்
    7.ஏலூரு #ஸ்ரீகேசரிபிக்சர்பேலஸ்
    8. ஐதராபாத் #சாந்தி
    9. செகந்திராபாத் #அஜந்தா
    அதன் விளம்பரங்கள் உங்களின் பார்வைக்கு...
    தெலுங்குப் பெயர்களை மொழிப் பெயர்த்துத் தந்த நண்பர் துவாரகநாத் அவர்களுக்கு நன்றி

    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #159
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks Sivaji Dhasan Sivaji Dhasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #160
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    படத்திற்கு படம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆவல் கொண்டவர் நடிகர் திலகம்.. பாசமலர் படம் போல இன்றைய ட்ரெண்டிற்கேற்ப ஒரு படம் வேண்டுமே என்று யோசித்துக் கொண்டு இருந்த வேளையில் ரஜினி ஷோபா நடித்து முள்ளும் மலரும் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.. அதே சென்டிமெண்டில் கன்னடத்தில் ஒரு படம் வந்தது.. கதை பிடித்துப்போகவே நடிகர் திலகமே தன் சொந்த பேனரில் படம் தயாரிக்க முடிவெடுத்தார்.. தங்கப்பதக்கம் வெற்றியைப் போலவே இன்னொரு வெற்றி வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஒரு புறமும்.. பாசமலர் கதையம்சம் போல கதையும் இருப்பதாக செய்திகள் வந்ததும் எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியது.. அதிலும் தீபாவளிப்படம் என்றும் செய்திகள் வரும் போது ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர்.. இந்தப்படம் வெளியாகும் போது எனக்கு ஒரு பதினொரு வயது இருக்கும்.. மற்றவர் துணையில்லாமல் நான் பார்த்த முதல் படமும் இதுவே.. முதன் முதலில் ஓப்பனிங் ஷோ பார்த்த சிவாஜி படமும் இதுவே.. பழனி வள்ளுவரில் தீபாவளியன்று முதல் காட்சி 7 மணிக்கு துவங்கியது.. அன்று 7 காட்சிகள் நடந்திருக்கலாம்.. முதல்காட்சி என்பது மட்டும் மறக்கவில்லை.. எல்லோருடைய எதிர் பார்ப்புகயைும் பூர்த்தி செய்து பெரு வெற்றி பெற்றது "அண்ணன் ஒரு கோயில்".. மல்லிகை முல்லை பாடலின் தலைவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு "வான தேவன்" பூமிக்கு வந்தது போல் இருந்தது..

    Thanks Jahir Hussain
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 16 of 114 FirstFirst ... 614151617182666 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •