Page 37 of 114 FirstFirst ... 2735363738394787 ... LastLast
Results 361 to 370 of 1131

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #361
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #362
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    கொழும்பு கெப்பிட்டலில் 250 வது நாள்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #363
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    206 வது நாள் கொழும்பு கெப்பிட்டல் யாழ்ப்பாணம் வெலிங்டன்
    திரைகளில் சாதனை மன்னன் வசூல்சக்கரவர்த்தியின் வசந்த மாளிகை.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #364
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    ஹீரோ 1972

    சாதனை படைத்த ஒரு நடிகரை மக்கள் ஹீரோ 72 ஆக
    ஆக்கி அழகு பார்த்தார்கள்.


    1972 ல் வெளிவந்த தமிழ் படங்களில் அதிக நாள் ஓடி மாபெரும் வசூல் சாதனையை
    கொடுத்து முதல் இடத்தை பெற்றபடம் வசூல் சக்கரவர்த்தியின் வசந்த மாளிகை.


    வசந்த மாளிகையின் சென்னை நகர வசூல்


    சாந்தி...................176..நாள்....வசூல்....... 8 52 577.75
    கிரௌண்...............140..நாள்....வசூல்...... .4 97 191.65
    புவனேஸ்வரி..........140..நாள்....வசூல்....... 3 93 018.25


    சென்னை நகர் 3 தியேட்டர் ......வசூல்......17 42 787.65

    இதற்கு முன்னர் சென்னையில் முன்நின்ற அனைத்து படங்களின் வசூல் சாதனைகளையும்
    முறியடித்து தரைமட்டம் ஆக்கியது.



    மதுரை...................200..நாள்....வசூல்... ....5 30 536.15

    மதுரையில் பட்டிக்காடா பட்டணமா தவிர ஏனைய அனைத்து படவசூல்களையும்
    முறியடித்துது.மதுரையில் 5 லட்சம் கடந்த இரண்டாவது படம் வசந்த மாளிகை.
    முதல் 5 லட்சம் கடந்த படம் பட்டிக்காடா பட்டணமா?


    (ஏனைய ஊர் விபரங்கள் பின்னர்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #365
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    30- 09-2020 இன்று பகல் 12 மணிக்கும் இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில் பாவமன்னிப்பு ஒளி பரப்பாகிறது,
    மேலும் தொலைக்காட்சி சேனல்களில்

    இமயம் - 1:30 pm வசந்த் டிவி,
    கல்தூன்- 7:30 pm வசந்த் டிவி,
    இரு மேதைகள்- 4 pm சன் லைப், கிரகப்பிரவேசம்- 10 pm ஜெயா மூவி,
    இரு மலர்கள்- 11 pm பாலிமர் டிவி

    என கணக்கிலடங்கா நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் தொலைக்காட்சி சேனல்களில் தினமும் முதன்மை பெற்று வருகின்றன,
    1961 ஆம் ஆண்டை பற்றிய ஒரு அலசல்,
    1961 ஆம் வருடத்தை எடுத்துக் கொண்டால் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் வருடமெல்லாம் தீபாவளியை கொண்டாடி இருப்பார்கள் போல,
    அப்படி ஒரு வெற்றி பவனி நடந்தேறியிருக்கிறது,
    பாவமன்னிப்பு- 16-03-1961
    புனர்ஜென்மம்- 21-04-1961
    பாசமலர்- 27-06-1961
    எல்லாம் உனக்காக- 07-07-1961
    ஸ்ரீவள்ளி - 01-08-1961
    மருத நாட்டு வீரன்- 24-08-1961
    பாலும் பழமும்- 09-09-1961
    கப்பல் ஓட்டிய தமிழன்- 07-11-1961

    தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் நடிகர் திலகம் சிவாஜியின் திரைப்பட விழாக்கள், 100 நாள், வெள்ளி விழா விழாக்கொண்டாட்டங்கள் தான்,
    அன்றைய நாளிதழ்களில் எல்லாம் ஊரெல்லாம் சிவாஜி விழா என்ற செய்திகள் தான் பிரதானமாக தாங்கி வந்தன,
    சென்னை கோடம்பாக்கம் முழுவதும் நடிகர் திலகம் திரைப்பட வெற்றி விழாக்கள் பற்றிய பேச்சு தான் இருந்ததாம்,
    இல்லாமல் இருந்து இருக்குமா?

    ஒரு ஹீரோ ஒரு ஆண்டில் ஒரு வெள்ளி விழா திரைப்படம் கொடுத்து விட்டாளே அது பெரிய செய்தியாகி விடும் காலம் அது, இந்தச் சூழலில் நடிகர் திலகமோ 1959 ஆம் ஆண்டைத் தொடர்ந்து 1961 ஆம் ஆண்டிலும் பாவமன்னிப்பு, பாசமலர் என இரண்டு வெள்ளி விழா காவியங்கள்,
    மேலும் ஒரு கோபுரக் கலசமாக பாலும் பழமும் பாரெல்லாம் வெற்றி பவனி,
    புனர் ஜென்மம், ஸ்ரீவள்ளி, கப்பலோட்டிய தமிழன் ஆகியன கடல் கடந்து இலங்கையிலும் கூட நூறு நாட்களைக் கொண்டாடி இருக்கின்றன,

    "பாவமன்னிப்பு" வெற்றி விழா கொண்டாடப்பட்ட அரங்குகள்
    1) சென்னை
    சாந்தி- 177 நாட்கள்
    2). கிருஷ்ணா. 127 நாட்கள்
    3). ராக்*ஷி. 107 நாட்கள்
    4) மதுரை-
    செண்ட்ரல்- 141 நாட்கள்
    5) சேலம் ஓரியண்டல்- 130 நாட்கள்
    6) திருச்சி- ராஜா - 120 நாட்கள்
    7) நெல்லை நியூ ராயல்- 109 நாட்கள்
    8) வேலூர் - ராஜா - 105 நாட்கள்
    9) நாகர்கோவில் லஷ்மி- 103 நாட்கள்
    10) கோவை- கர்னாடிக்- 100 நாட்கள்
    11) காஞ்சி- கண்ணன் 100 நாட்கள்
    12) ராம்னாட் - சிவாஜி - 100 நாட்கள்
    13) பெங்களூர்
    ஸ்டேட்ஸ் சினிமாஸ்- 154 நாட்கள்
    14) திருவனந்தபுரம்
    பத்மநாபா - 103 நாட்கள்


    "பாசமலர்" வெற்றி விழா கொண்டாடப்பட்ட அரங்குகள்,
    சென்னை
    1) சித்ரா - 176 நாட்கள்
    2) கிரவுன். 132 நாட்கள்
    3). சயானி 118 நாட்கள்
    4) மதுரை- சிந்தாமணி- 164 நாட்கள்
    5) திருச்சி- ஸ்டார். 164 நாட்கள்
    6) கோவை- ராயல் - 115 நாட்கள்
    7) நாகர்கோவில்
    சரஸ்வதி - 112 நாட்கள்
    8) நெல்லை- ரத்னா- 100 நாட்கள்
    9) வேலூர் நேஷனல்- 105 நாட்கள்
    10) சேலம் பேலஸ் - 105 நாட்கள்
    11) தஞ்சை யாகப்பா- 105 நாட்கள்
    12)ஈரோடு முத்துக்குமார்- 105 நாட்கள்
    13) மைசூர்- லட்சுமி- 100 நாட்கள்
    14) பெங்களூர்
    ஸ்டேட்ஸ் சினிமாஸ்- 100 நாட்கள்

    "பாலும் பழமும்" வெற்றி விழா கொண்டாடப்பட்ட அரங்குகள்,
    1) சென்னை சாந்தி. - 127 நாட்கள்
    2) கிருஷ்ணா- 127 நாட்கள்
    3) உமா- 117 நாட்கள்
    4) கோவை கர்னாடிக்- 139 நாட்கள்
    5). சேலம் பேலஸ் - 127 நாட்கள்
    6). மதுரை செண்ட்ரல்- 127 நாட்கள்
    7) திருச்சி பிரபாத் - 127 நாட்கள்
    8) திண்டுக்கல்
    சோலை ஹால்- 100 நாட்கள்
    9) பெங்களூர்
    ஸ்டேட்ஸ் சினிமாஸ் - 112 நாட்கள்


    ஒட்டுமொத்தமாக 1961 ஆம் ஆண்டின் போது மட்டுமே
    பாவமன்னிப்பு 14
    பாச மலர். 14
    பாலும் பழமும். 9
    ஆகிய மூன்று திரைக்காவியங்கள் மட்டுமே
    என 37 அரங்குகளில் 100 நாட்கள் வெற்றி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்,

    ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டில் மட்டுமே வெற்றி விழா கொண்டாடிய நாட்கள் என கணக்கிட்டோமானால் 5000 நாட்களுக்கும் மேலாக கொண்டாட்ட நாட்கள் தான்,
    எவரும் நெருங்க முடியாத சாதனைகளின் உச்சமல்லவா இது,
    ( நன்றி ஆவணங்கள் உதவி திரு Vaannila Vijayakumaran அவர்கள்)


    Thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #366
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    எஸ்பிபி அவர்கள் நடிகர் திலகத்திற்கு முதல் முதலாக பாடல் பாட தியேட்டருக்கு சென்றவர் அங்கே நடிகர் திலகம் அவர்கள் வந்தது அதிர்ச்சியாகிவிட்டது. இன்ப அதிர்ச்சி என்று சொல்லலாம். நடிகர் திலகம் அவர்கள் எஸ்பிபி அவர்களைப் பார்த்து எனக்காக உங்கள் குரலை மாற்றிப் போடாமல் உங்கள் இயல்பான குரலில் பாடுங்கள்
    மற்றவற்றை நீங்கள் திரையில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். இதை எஸ்பிபி அவர்கள் பெருமையாக பலமுறை சொல்லியது உண்டு. அங்கே திரையில் எஸ்பிபி அவர்களை காணவில்லை. அது தான் நடிகர் திலகம். நடிகர்திலகத்தின் காக எஸ்பிபி அவர்கள் பாடியதை உணரமுடியாமல் அவர்கள் நடிகர் திலகத்தை தான் பார்த்துள்ளார்கள். இதுபோன்ற நிலையில் அவர்கள் சிவாஜி பெயர போடாமல் விட்டுவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்
    இருட்டு அடிப்பது மூலம் மறைமுகமாக சிவாஜியின் சிறப்பை மேலும் வெளிப்படுத்த ஏதுவாகிறது. D. ராமா நாயுடு மறைவு அன்று அந்த செய்தியில் வசந்த மாளிகை படம் வரவில்லை. ஆம் அது சிவாஜி படம் தான் ராமாநாயுடு படமென்று சொன்னால் யாருக்கும் தெரியாது.

    Thanks S.Radhakrishnan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #367
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    30-09-2020
    தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!

    பாவமன்னிப்பு- 12 pm&7 pm - முரசு டிவி,
    இமயம் - 1:30 pm வசந்த் டிவி,
    இரு மேதைகள் - 4 pm சன் லைப் சேனல்,
    கல்தூண் - இரவு 7:30 வசந்த் டிவி,
    கிரகப்பிரவேசம்- 10 pm ஜெயா மூவியில்,
    இரு மலர்கள்- 11 pm பாலிமர் டிவி


    Thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #368
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நடிகர் திலகம் சிவாஜியின் 100 வது வெற்றிக்காவியம் "நவராத்திரி"
    நவராத்திரி திரைக்காவியம் வந்த பிறகு அப்படி ஒரு நடிப்பை பார்த்து ரசித்து கொண்டாடியவர்களுக்கு பின்னாளில் வந்த திரைப்படங்களையெல்லாம் காணும் போது நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து பிரமிக்கவோ ஆச்சர்யப்படவோ தேவை இல்லாத நிலை உருவானது,
    ஆனாலும் பின்னாளில் நடிகர் திலகத்தின் நூற்றுக்கணக்கான திரைக்காவியங்கள் வந்த வண்ணம் இருந்தன, நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் நடிப்பை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களாக உயர்ந்தார்கள்,
    திரைப்படம் வருகிறது என்றால் அந்தத்
    திரைபடத்தின் போஸ்டரைப் பார்த்தாலே போதும், நடிப்பின் பிரமாண்டம், படைப்பின் பிரமாண்டம் என அன்றைய ரசிகர்கள், பொதுமக்கள் பேசிக்கொள்வதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது,

    இப்போதாவது தொலைக்காட்சி சேனல்கள், யூடியூப் சேனல்கள், முகநூல் குழுக்கள், வாட்ஸ் ஆப் குழுக்கள்,டிவிடி வசதிகள் என இருப்பதால் உடனடியாக நவராத்திரியைப் பார்த்து நடிகர் திலகத்தின் நடிப்பை பார்த்து பிரமிக்கலாம், கொண்டாடலாம்,
    ஆனால் 1964 ஆம்.ஆண்டின் போது நவராத்திரி ரிலீஸான நாளில் எல்லோருக்கும் திரையரங்கு சென்று பார்க்கும் வாய்ப்பே அமையவில்லை
    ஆனாலும் பதிவின் இணைப்பில் உள்ள இந்த ஒரு நவராத்திரி சுவரொட்டியை குக்கிராமங்களில் பார்த்தவர்கள் எல்லாம் கூட நடிகர் திலகத்தின் நடிப்பைக் கண்டு வியந்தார்கள்,
    "சிவாஜி, சிவாஜி,சிவாஜி" என்று தான் பேச்சு,

    நடிகர் திலகத்தின் முகத்தை ஒரே பக்கமாக மட்டுமே கொண்டு ஒன்பது பாவங்களை காட்டும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த ஒரு சுவரொட்டி அன்று வியப்பில் ஆழ்த்தியது சுவரொட்டியைக் பார்த்தவர்கள் திரையரங்கு செல்லாமலே நடிகர் திலகத்தின் நடிப்பை பெருமை பேசினார்கள்,
    அன்றும் சரி, இன்றும் சரி
    இது போல வேறு எந்த கதாநாயகனின் சுவரொட்டியை பார்த்து மட்டுமே வெகுஜன மக்கள் பெருமை பேசிக் கொண்டது கிடையாது,
    அவ்வாறு பெருமை பேச வைத்தது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் மட்டுமே,




    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #369
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    திரை உலகில் சாதனை படைக்க 1-10-1928 ஆம் ஆண்டு சாதனை சக்கரவர்த்தி அவதரித்தநாள்
    1-10-2020 இன்று மன்னவனின் 92 வது ஜனன தினம்.

    வாழிய நின் புகழ்.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #370
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 37 of 114 FirstFirst ... 2735363738394787 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •