Page 34 of 114 FirstFirst ... 2432333435364484 ... LastLast
Results 331 to 340 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #331
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    (பதிவொன்றின் பின்னூட்டத்தில் எழுதப்பட்டது)

    கர்ணன் தோல்வியா ? சிரிப்பு மூட்டாதீங்க சார் இதற்கு முன்னரே வீரபாண்டிய கட்ட பொம்மன் என்ற காவியம் திரையிடப்பட்ட போது திருச்சியில் நடந்தது 1960 கோளில் எல்லாருக்கும் தெரியும் காசு கொடுக்கப்பட்ட ஒரு கும்பல் கட்ட பொம்மன் திரையரங்கில் Bulk ஆகடிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு உள்ளே போய் பாதியிலேயே வெளி வந்து தண்ட படம் என்று ஒரு10 நாட்கள் நாடகம் நடத்தினர் பிறகு எப்படியும் பார்க்க வேண்டும் என்று நம்மைப் போலவர்கள் சென்ற பிறகு அந்த கும்பலுக்கு அவர்கள் பாஷை
    யிலேயே பதில் கொடுத்தபிறகு அந்தப்படம் வெற்றி நடை போட்டது ? அதுபோல அந்த காலத்தில் ஒரு குப்பல்
    கர்ணனையும் சொல்லியிருபார்கள்

    நன்றி முகநூல்

    ...............................................

    இதுதான் அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம்வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
    தன்னில் நம்பிக்கை இல்லை தன்படங்களில் நம்பிக்கை இல்லை சீடர்களை வைத்து
    ஏனைய நடிகர்களின் படங்களை ஓடவிடாமல் சதி செய்வது அதன் பின்னர்
    சவடால் விடுவது.வெட்கக்கேடு.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #332
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சென்னையில் தொடர் சாதனை

    18-10-1971.........பாபு

    26-01-1972..........ராஜா

    11-03-1972...........ஞான ஒளி

    6-05-1972.............பட்டிக்காடா பட்டணமா?

    மேற்கண்ட 4 படங்களும் தொடர்ந்து வெளிவந்து
    100 நாட்களுக்குமேல் ஓடியதுமட்டுமல்லாது சென்னையில்
    4படங்களும் 10 லட்சத்துக்குமேல் வசூல் பெற்று சாதனையை ஏற்படுத்தியிருந்தன.

    பாபு........................................1 0 11 523.40

    ராஜா.......................................12 53 559.81

    ஞான ஒளி...............................10 36 051.41

    பட்டிக்காடா பட்டணமா...........15 27 457.61

    தொடர் சாதனையை நிகழ்த்தி வசூல் சக்கரவர்த்தியாக சாதனையை நிலைநாட்டிய ஒரே நடிகா

    செவாலியே சிவாஜி கணேசன் ஒருவரே.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #333
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவப்பு ரோஜாக்கள் படத்தை சென்னை தேவி பாரடைசில் ஓடவிடாமல் வாத்தியாரின்

    அருமைச்சீடர்கள் செய்த கைங்கரியம்.




    உ சு வாலிபன் திரைப்படம் சென்னையில் தேவி பாரடைஸ் அகஸ்த்தியா உமா

    ஆகிய 3 தியேட்டர்களில் திரையிடப்பட்டு தேவி பாரடைஸ்ஸில் 182 நாட்கள் ஓடி

    ரூபாய்13 58 187.55 பெற்றிருந்தது.இதுவே அந்தத்தியேட்டரில் திரையிடப்பட்ட படங்களில்

    ஆகக்கூடுதல் வசூலாகும்.




    இந்தச்சாதனையை காலா காலமாக பேசும் வகையில் நிலை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும்

    வேறு படங்கள் எக்காலத்திலும் முறியடிக்கவிடக்கூடாது என்பதிலும் சீடர்கள் கண்ணில் எணணையை

    ஊற்றிக்கொண்டு கண்ணும் கருத்துமாக அலைந்து திரிந்தார்கள்.



    இந்த வேளையில்தான் கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள் தேவி பாரடைஸில்

    வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. சீடர்களுக்கு வயிற்றில் பேதி கரையத்தொடங்கியது. தொடர்ந்து

    தியேட்டரை சுற்றி வலம் வந்துகொண்டிருந்தார்கள்.




    படம் வெவள்ளிவிழாவையும் தாண்டி 200 நாட்களுக்குமேல் ஓடும் என்றும் உ சு வாலிபன் வசூல் முறியடிக்கப்பட்டுவிடும்

    என்றும் தகவல் திரட்டிக்கொண்டார்கள்.அதற்கு மேல் வாத்தி சீடர்கள் படுத்தா கிடப்பார்கள் துள்ளி எழுந்தார்கள் உடனடியாக

    காரியத்தில் இறங்கி செய்யவேண்டியதை செய்து முடித்தார்கள்.




    சிவப்பு ரோஜாக்கள் ( 13 37 651. 70) பதின்மூன்று லட்சத்து முப்பத்த ஏழாயிரத்து அறுநூற்றி ஐம்பத்தி ஒரு ரூபாய் எழுபது பைசா

    வசூல் பெற்ற நிலையில் 172 நாளுடன் தூக்கப்பட்டுவிட்டது.




    வாத்தி சீடர்கள் உ சு வாலிபன் தேவி பாரடைஸ் வசூலை முன்னுக்கு பின் முரணாகவே வெளியிட்டுள்ளார்கள்.

    திரை உலகம் பத்திரிகையில் உள்ள வசூலின்படி பார்த்தால் சி ரோஜாக்கள் உ சு வாலிபனை விட 10 நாட்கள்

    குறைவாக ஓடி 20 525.85 குறைவாக உள்ளது. உ குரலில் உள்ள வசூலின்படி 10 நாட்கள் குறைவில் 26 263.05

    குறைவாக உள்ளது. சி ரோஜாக்களுக்கு முட்டுக்கட்டை போடாமல் தொடரவிட்டிருந்தால் உ சு வாலிபன் வசூலை

    துவம்சம் செய்திருக்கும்.சி ரோஜாவுக்கு முட்டுக்கட்டை போட்டதன்மூலம் தாங்களே வின்னராகிக்கொண்டார்


    வாத்தி சீடர்கள். புரிந்துகொள்ளுங்கள் பார்வையாளர்களே .

    பின்னாளில் வந்த கமல் பாக்கியராஜ் படங்கள் உ சு வாலிபன் வசூலை முறியடித்துவிட்டன
    ஆனால் ரெகுலர் காட்சியாக (தினசரி 3 காட்சிகள்) எந்தத் தமிழ்ப்படத்தையும் வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்துவிட்டார்கள்
    என்று தகவல்.

    திரை உலகம் பத்திரிகையில்......... உ சு வாலிபன்...........தேவி பாரடைஸ் ....தியேட்டர் வசூல் .... 13 58 187.55

    உரிமைக்குரல் பத்திரிகையில்.......
    உ சு வாலிபன்...........தேவி பாரடைஸ் ....தியேட்டர் வசூல்... ....13 63 914.75






    பார்வையாளர்களே சொல்லப்படும் விடங்களை வைத்து உண்மைகளை புரிந்துகொள்வது உங்கள் சாமர்த்தியம்.

    நன்றி
    Last edited by sivaa; 24th September 2020 at 12:30 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #334
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #335
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #336
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    முன்பே சிவாஜி வெப்சைட்டில் வந்த பதிவு. நன்கு கூர்மையாக கவனிக்கப்பட்ட விஷயம். இது அந்த காலகட்டத்தில் இருந்தே இன்று வரையிலும் நடந்தேறி வருகிறது. சாதனை என்றால் சிவாஜி படங்கள் ஏழு வாரங்கள் ஓடினாl போட்டி படம் ஒரு வாரம் அதிகம் ஒட்டப்படும். நூறாவது நாள் விழா என்று பத்திரிக்கைகளில் பெரும்பாலான இடங்களில் நடிகர் திலகம் படம் கொண்டாடப்பட்ட போது போட்டி படம் 103 ஆவது நாள் என்று விழா கொண்டாடும் செய்தியை வெளியிட்டது. இது ஒப்பீடாக பெருமையாக பேசிக் கொண்டார்கள். வசூல் புள்ளிவிவரங்கள் கூட அவற்றை வெளியிட முடியாத சூழ்நிலையில் சிவாஜி படங்களின் வசூலை எடுத்துக்கொண்டு அதற்கு மேலான தொகை போட்டுக்கொள்வது. இதுதான் அவர்கள் சாதனை செய்திகள். இதை நானும் பல முறை பல சமயங்களில் பார்த்து படித்து புரிந்து கொண்டேன். கெட்டிக்காரன் பொய்யும் புளுகும்...

    Thanks subramanian Radhakrishnan
    ........................
    பின்நூட்டம்

    சார் சிவாஜியின் படங்கள் எல்லாம் எளிதாக 100 தொடர் ஹவுஸ் புல் ஆவது மிக சாதாரண விஷயம்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #337
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாட்டில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரசியலும் சினிமா வும் பிரிக்க முடியாமல் இருக்கிறது. இன்று நடிகர்கள் கூட அரசியலுக்கு வர துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாமர மக்கள் வாய்வழியாக வரும் பொய் பிரச்சாரத்தை சாதனையை நம்பித்தான் ஓட்டு போடுகிரர்கள். அன்றைய காலகட்டங்களில் இருந்து பெரும்பாலான ஊடகங்களிலும் குறிப்பாக டிவி சேனல்களிலும் உன்னிப்பாக கவனித்தால் சிவாஜி என்ற நடிகரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குறைத்து பேசுவது சிறப்பாநா சாதனையான விஷயங்களை இருட்டு அடிப்பது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் செயல்தான் அவர்களை பெரிய சாதனையாளர்கள் ஆகவும் அதிகம் ஆதரவைப் பெற்றவராகவும் காட்டி கொள்வதற்காகத்தான் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். திறமையில் செயலில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதுபோன்ற வாய்வழி வெற்று விளம்பரம் தான் அவர்கள் ஆட்சியில் நிலைக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஓட்டு வங்கி களுக்காக செயல்படும் செயல்கள்தான் அன்று நாட்டிலுள்ள பிரச்சனைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை. சினிமாவின் வெற்று சாதனையை வைத்துத்தான் அரசியலில் ஆதரவை பெற முடியும் என்ற நம்பிக்கை தான் அவர்கள் நடிகர் திலகத்தை தேவை இல்லாமல் விமர்சிக்கிறார்கள். இதற்கான பதில் அடிகள் இருந்தால் தான் பொதுமக்களும் சரியான தீர்வை நோக்கிப் போவார்கள்.


    Thanks subramanian Radhakrishnan

    சிவாஜி கணேசனை தொடாமல் அவர்களால் சினிமாவையோ அரசியலையோ கதைக்கமுடியாது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #338
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    (பதிவு ஒன்றிற்கான பின்நூட்டம்)

    எம்ஜிஆா் விசிலுக்கு ஒ௫பதில் பூணை கண்ணை மூடினால் உலகம் இ௫ண்டு விடும் என்று நினைப்பு நீ மட்டும்தான் அந்த கால கட்டத்தில் பிறந்தாயா எங்களுக்கு ஒன்றுமே தெரியாதா என்ன முதல் கேள்வி உங்கள் எம் ஜி ஆர் படம் ஒரே நாளில் இரண்டு படம் வெளியானது உன்டா அதுவும் நூறு
    நாள் வெள்ளி விழா கொண்டாடியது உன்டா இந்த பெ௫மை எங்கள் தலைவா் சிவாஜிக்கு பல முறை நடந்துள்ளது மேலும் எங்கள் தலைவா் சிவாஜியின் திரை படங்கள் ஒரே வ௫டத்தில் எட்டு படங்கள் வெளியாயின அதில் நூ௫நாள் வெள்ளி விழா என ஐந்து படங்கள் வெற்றி நடை போட்டது இந்த யோக்கியதை உன்டா எம்ஜிஆா்க்கு ஏதோ அனுதாப அலையில் முதல்வரா ஆணாா் கடாமாா்க்கு சாராயக்கடை திறந்தார் எாிசாராய கடத்தல்விவகாரம் ஐந்து கோடி லஞ்சம் வாங்கினாா் மாதாமாதம் ராமச்சந்திர உடையாா் வசம்
    பெட்டி வாங்கியவா் படத்தில் மட்டும்தான் யோக்கியன் போங்கடா நீங்களும் உங்க எம்ஜிஆ௫ம்


    நன்றி m n
    ...................................

    பின்நூட்டம்

    ஒரு நல்ல திட்டங்களையும் நிறைவேற்றவில்லை, மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டம் என் பெயர் மோசடி செய்தது மட்டுமே முதலமைச்சர் ஆகி செய்த சாதனை


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #339
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Super hit Friday, TV channel's,
    25-09-2020,

    நான் பெற்ற செல்வம்- 12pm&7pm - முரசு,
    பந்தம்- 1:30 pm வேந்தர் டிவி,
    கிருஷ்ணன் வந்தான்- 1:30pm ராஜ் டிவி,
    பக்த துக்காராம்- 2 pm பாலிமர் டிவி,
    தங்கப் பதக்கம்- 9 pm ஜெயா டிவி,
    காத்தவராயன்- 10 pm ஜெயா மூவியில்,

    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #340
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    முதன்முதலாக...

    ஒரு மினி தொடர் ஆல்பம்...

    சென்னை நகரில் 3 திரைகளில்
    100 நாள் ஓடிய முதல் வண்ணப்படம்
    (டெக்னி கலர்) வீரபாண்டிய கட்டபொம்மன்


    1959


    சித்திரா.....125...நாள்
    கிரௌண்..111...நாள்
    சயானி.......111...நாள்


    சென்னை நகரில் 3 தியேட்டர்களில்
    100 நாள் ஓடிய முதல் ஈஸ்ட்மென் கலர்(புராணப்) படம் கர்ணன்

    1964

    சாந்தி.......100... நாள்
    பிரபாத்.....100...நாள்
    சயானி......100...நாள்





    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 34 of 114 FirstFirst ... 2432333435364484 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •