Page 8 of 114 FirstFirst ... 6789101858108 ... LastLast
Results 71 to 80 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #71
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #72
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில்
    நூறு நாள்களைக் கடந்த வெற்றிப்பட வரிசையில் முப்பதாவது படமாக...
    எங்கிருந்தோ வந்தாள் 1970

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 30

    நன்றி வான்நிலா விஜயகுமாரன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #73
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சொர்க்கம் எங்கிரந்தோ வந்தாள் என ஒரே நாளில்
    தான் நடித்த இர படங்களை வெளியிட...
    அவ்விரு படங்களும் 5 ஊர்களில் 100 நாட்கள் ஓடிய வரலாற்று வெற்றி
    இன்றுவரை தமிழ் திரையில் முறியடிக்கப்படாத
    வரலாற்றச்சாதனை!

    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில்

    நூறு நாள்களைக் கடந்த வெற்றிப்பட வரிசையில் 31 வது படமாக...
    சொர்க்கம் 1970

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 31

    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #74
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப்பட வரிசையில் இருபத்து எட்டாவது படமாக...
    #சிவந்தமண் 1969
    கடந்த ஆண்டு இவ்வெற்றிக் காவியத்தின் பொன்விழா ஆண்டு மதுரை செண்ட்ரல் திரையரங்க வளாகத்தில் ரசிகபடை சூழ ஒரு நிகழ்ச்சியாக மதுரை நகர சிகர மன்றத்து நெஞ்சங்களால் கொண்டாடப்பட்டது. அப்போது, நெடுங்காலமாக அத்திரையரங்கில் பணிபுரிந்தவரும், இந்தப் பதிவுகளில் இடம்பெறும் வசூல் விபரங்களைத் தருபவருமான மதுரையைச் சேர்ந்த திரு.சிவநாத்பாபு அவர்களுக்கு பாராட்டுதல்களும், விருதுகளும் வழங்ப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    சமீபத்தில் அவருடன் உரையாடியபோது மதுரையில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த முதல்படம் 'சிவந்தமண்' என்றும் குறிப்பிட்டார்.
    நடிகர்திலத்தின் மொத்தப்படங்களின் மதுரைநகர வசூலினைச் சேகரித்து வைத்துப் பாதுகாத்திட்ட பொக்கிஷத்தைப் பொதுவெளியில் பகிர்ந்திட எனக்குத் தந்துதவிய அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #75
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தன் முதல் படமான ‘அனுபவம் புதுமை’ படத்தை எடுத்திருந்து தோல்வியில் இருந்தார் இயக்குநர் சி.வி. ராஜேந்திரன்!
    அவர் இயக்குநர் ஸ்ரீதரின் நெருங்கிய உறவினர்!
    அதே சமயம் அவருடன் ‘வெண்ணிற ஆடை’ படக் காலத்திலிருந்து அவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உண்டு!

    ‘வெண்ணிற ஆடை’ படம்தான் ஜெயலலிதாவின் முதல் படம்!‘கலாட்டா கல்யாணம்’ படத்தை சி.வி. ராஜேந்திரன்தான் இயக்க வேண்டுமென்று சிவாஜி உறுதியாக இருந்தார்.
    உடனே சி.வி. ராஜேந்திரன் சிவாஜியிடம் ‘இந்தப் படத்தில் ஏன் உங்களுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்கக்கூடாது ?’ என்று கேட்டவுடன் சம்மதித்தார் சிவாஜி! இந்த படம்தான் சிவாஜி – ஜெயலலிதா ஜோடி சேர்ந்த முதல் படம்!
    அதற்கு முன்பு வந்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜியின் மகளாக நடித்திருந்தார் ஜெயலலிதா!
    இந்த படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியிருந்தவர் வாலி! ( MGR BRANDED)
    இந்த கால கட்டத்தில் சரோஜாதேவி போய் ஜெயலலிதா எம்ஜியாரின் ஆஸ்தான கதாநாயகி ஆகியிருந்தார் . அவருக்கு சிவாஜி படத்தில்
    ஜெயலலிதா நடிப்பது பொறுக்காமல் கடும் கோபத்தில் இருந்தார் .

    சந்தியா கட்டுப்பாட்டில் ஜெயலலிதா இருந்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை .அவரால் முடிந்தது ஒன்று தான் .கண்ணன் என் காதலன்
    படத்தில் ஜெயலலிதா பகுதியை சாகடித்தார் .அவ்வளவே !

    இந்த படத்தில், டைட்டில் வருவதற்கு முன்பே படம் ஒரு பாடலோடுதான் துவங்கும். சி.வி. ராஜேந்திரனும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். சி.வி. ராஜேந்திரன் பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவிற்கு உண்டு!
    அதனால் படத்தின் முதல் காட்சியே ஒரு நல்வரவு பலகையோடு கேமரா பின்னோக்கி வரும்!
    கேமராவை நோக்கி ஜெயலலிதா ஓடிவந்து சாத்தனூர் அணைக்கட்டின் மேல் படிக்கட்டில் இருக்கும் சிவாஜியை நோக்கி ஓடிப்போவார்!

    அவரை அப்படியே அணைத்து அவர் முதுகுக்குப் புறமாக கேமராவை பார்த்து ‘ வந்த இடம் நல்ல இடம்! வரவேண்டும் காதல் மகராணி’ என்று ஆரம்பித்த வுடன், அது ஜெயலலிதா தன்னுடன் ஜோடி சேர்ந்ததற்கான வரவேற்பு என்பதை புரிந்து கொண்டு ரசிகர்களின் விசில்கள் பறக்கும்.
    ஜெயலலிதா அப்படியே பறவைபோல் பறந்து வந்து
    சிவாஜியை அணைக்க ,சிவாஜி கண்ணடிக்க ...இதெல்லாம் எம்ஜியாரை வெறுப்பேற்றிய தருணங்கள் ..இப்படிப்பட்ட தருணங்கள்
    இந்த படத்தில் நிறையவே உண்டு . காமெரா மேன் னும் ஜெயலலிதா போல் தரையில் உருண்டுகிட்டே எடுத்ததும் உண்டு

    இந்த படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியிருந்தவர் வாலி!
    .இந்த படத்தில் இது போன்ற மசாலா சீன்கள்
    கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் .இந்தசீன்
    எல்லோரையும் குதூகலப்படுத்தும்

    Thanks Nagarajan K

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #76
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1974 தமிழ் திரைப்பட வரலாற்றில் இப்படி ஒரு குடும்ப கதைக்களம் கொண்ட படத்தை அதுவும் கிட்டத்தட்ட 150 முறை நாடமாக தமிழகம் பெங்களூரு, பம்பாய் இப்படி பல ஊர்களிலும் நடந்து, அனைத்து மக்கள் பார்த்து பரிச்சயமான பின்பும், திரைப்படமாக வெளிவந்து அதுவரை வெளிவந்த சகல படங்களின் வசூலயும் தாண்டி சுமார் 1 கோடியே 37 லட்சத்திருக்கு மேல் வசூல் செய்து புதிய record ஏற்படுத்தி ஒரு பிரம்மாண்ட வெற்றி பெற்ற படமாக, கொடுக்க இவரால் மட்டுமே முடியும் என்று மறுபடியும் நிரூபித்த தங்கப்பதக்கம் 100வது நாள் விழா. படங்கள் உதவி. திரு பாஸ்கர் NTFANS.

    Thanks Subramanian Subramanian
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #77
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் முப்பத்து இரண்டாம் படமாக...

    குலமா குணமா 1971

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 32

    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #78
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    18-08-2020
    தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
    *பாவ மன்னிப்பு-...................................... காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் சேனலில்,
    *நீதிபதி-.................................................. .... பகல் 12 மணி & இரவு 7 மணிக்கும் முரசு டிவியில்,
    *சுமதி என் சுந்தரி-.................................... மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலில்,
    * விடுதலை -............................................... இரவு 7 மணிக்கு ராஜ் டிஜிட்டல் சேனலில்,
    * வாழ்க்கை-................................................. இரவு 8 மணிக்கு மெகா தொலைக்காட்சி,
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #79
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    புதுவைக்கு நிதி உதவி

    Thanks Sivaji Dhasan Sivaji Dhasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #80
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மகா கவி காளிதாஸ் 19-08-1966

    நன்றி V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 8 of 114 FirstFirst ... 6789101858108 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •