Page 23 of 114 FirstFirst ... 1321222324253373 ... LastLast
Results 221 to 230 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #221
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1974 முதல் 1979 வரை சென்னை நகர முதல்வன் தங்கப்பதக்கம் சௌத்திரி

    தங்கப்பதக்கம்

    சென்னை நகர் 3 தியேட்டர்களின்

    மொத்த வசூல் 23,47,621.15
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #222
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அண்ணன் ஒரு கோயில்(1977)

    சென்னை நகர் வசூல்

    19,93,368.25
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #223
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 51-வது படமாக...

    கீழ்வானம் சிவக்கும் 1981

    பின்குறிப்பு :
    1981 தீபாவளி தினத்தன்று வெளியான இப்படத்திற்கு சென்னை மாநகரில் முன்பதிவு கொடுத்த அன்றே நூறு காட்சிகளுக்கு அரங்கு நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது!

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்

    #வெற்றிப்பட்டியல்

    பகுதி 51

    வெளியான நாள் 26 10 1981
    திரையிட்ட அரங்கு நியூ சினிமா
    ஓடிய நாள் 100

    மொத்த வசூல்.................4 24 085.40
    நிகர வசூல்.....................2 08 262.85
    வி பங்குத் தொகை..........0 80 683.13

    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #224
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில்
    நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 52வது படம்...

    தீர்ப்பு 1982

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்

    #வெற்றிப்பட்டியல்

    பகுதி 52

    சென்னையில் 24 லட்சம் வசூலித்த படம்.

    8 திரைகளில் 100 நாள் ஓடிய வெற்றிச்சித்திரம்.

    கலைக்குரிசில் நடிகர் திலகத்தின் 225 வது படம்

    மதுரையில் நடிகர் திலகத்தின் 7 வது வெள்ளிவிழா காவியம்

    வெளியான நாள் மே 21 1982
    திரையிட்ட அரங்கு ப்ரியா காம்ப்ளக்ஸ்
    ஓடிய நாள் 177

    மொத்த வசூல்.................6 43 973.10
    நிகர வசூல்.....................3 08 646.52
    வி பங்குத் தொகை..........1 43 445.57

    நன்றி நிலா
    Last edited by sivaa; 11th September 2020 at 06:36 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #225
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இது போன்ற சிவாஜிvs எம்ஜிஆர் போட்டிப் பதிவுகள் தேவையா என வருத்தப்படுபவர்கள் பதிவைக் கடந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்,
    எதிர் முகாமில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களது வசூலை குறைத்து போட்டியாளரான எம்ஜிஆர் திரைப்படத்தின் வசூலை மிகைப்படுத்தி பொய்யான தகவல்களை பூஸ்ட் செய்யும் வேலைகளை செய்து வருகின்றனர் என்ற தகவல்களை நமது நண்பர்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது,
    உதாரணத்திற்கு வசூலில் சாதனை படைத்த "ராஜா" வையே எடுத்து தவறான செய்தியை திணித்து பின்னர் நமது முரளி சார் கொடுத்த விளக்கத்தை பார்த்து விட்டு வாயடைத்துப் போய் வேறு ஆராய்ச்சிகள் செய்ய முயன்று இருப்பார்கள் எனத் தோன்றுகிறது,

    அவர்களுக்கு அன்றைய கால கட்டம் மட்டுமே இல்லை
    இன்றளவும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே சாதனைக் காவியங்களாக உயர்ந்து நிற்கிறது என தகுந்த ஆதாரத்தை கொண்டு பதிலளிக்கும் கடமை நமக்கு இருக்கிறது என உணர்கிறேன்,

    நியூஸ் பேப்பர்ஸ் ஊடகங்கள் செய்திகள் பதிவிடும் போது பொதுவாக செய்திகளை சொல்லி விடுகின்றனர்,
    இது போன்ற ஏமாற்றும் செய்தி ஆதாரங்களை கொண்டு தான் சாதித்ததாக சொல்லிக் கொண்டு வருகின்றனர்,
    அதாவது சமீபத்திய காலத்தில் பழைய படங்கள் ரீ மிக்ஸ் டிஜிட்டல் செய்யப்பட்டு திரைக்கு வந்து வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடியது என்றால் அது நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே,
    கர்ணன் 2012 ல் மறு வெளியீட்டில் 76 திரையரங்குகளில் வெளியானது முதல் இரண்டு வாரங்களில் மட்டுமே 2 கோடிக்கும் மேலாக வசூலித்தது,
    ஏறக்குறைய 45 திரையரங்குகளில் 25 நாட்களையும், 34 திரையரங்குகளில் 50 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது, இறுதியாக 155 நாட்கள் சென்னையின் இரண்டு திரையரங்குகளில் ஓடியது.
    மொத்தத்தில் சுமார் 15 கோடிக்கும் மேலாக வசூலித்ததாக இறுதி தகவல்கள் வெளியாயின,
    அதன் பின்னர் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் திருவிளையாடல், வசந்த மாளிகை, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆகியன திரைக்கு வந்து வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடியது, நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் என்றால் அது எக்காலத்திலும் எல்லா தலைமுறையினருக்கும் ஏற்றவாறு இருக்கும் என்பது நிரூபனமானது , அதன் தொடர்ச்சியாக சிவகாமியின் செல்வன் திரைப்படமும் வெற்றிகரமாக 100 நாட்கள் கடந்து வெற்றி வாகை சூடியது,
    அடுத்து மதுரையில் ராஜபார்ட் ரங்கதுரை அசத்தல் வெற்றி என 100 நாள் விழாவைக் கொண்டாடியது,
    சென்ற ஆண்டு வெளியான வசந்த மாளிகை மீண்டும் வசூல் மளிகை என நிரூபணம் செய்தது,
    தமிழகம் முழுவதுமாக 80 தியேட்டர்களுக்கும் மேலாக திரையிடப்பட்ட வசந்த மாளிகை புதிய படங்களைப் போன்ற முதல் நாள் வசூல் சாதனையில் இடம் பிடித்தது,
    மேலும் தமிழகம் முழுக்க 14 திரையரங்குகளில் 25 நாட்களையும் 4 திரையரங்குகளில் 50 நாட்களையும் கொண்டாடிய வசந்த மாளிகை இணைந்த 100 நாள் கொண்டாட்டத்தையும் கண்டது,

    எனவே மேற்கண்ட நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் கடந்த 2012 முதல் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன என்பது தான் நிஜமான செய்தி!
    கர்ணன் வெற்றியை செய்திகளில் முக்கியத்துவம் அளித்து வெளியிடும் ஊடகங்கள் அதே தருணத்தில் மற்ற நடிகர்களையும் சேர்த்து விடுவது விநோதமான ஒன்று,
    அதாவது செய்திகள் எப்படி வருகின்றன என்பதை பார்த்தால்
    எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வசூல் குவித்தது, ரஜினி கமல் படங்களும் வரத் தயாராகிறது,
    இதில் உண்மை என்ன என்று பார்த்தால் எம்ஜிஆர் நடிப்பில் டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியிட்ட ஆயிரத்தில் ஒருவன் கடந்த 2014 ல் சுமார் 120 திரையரங்குகளில் வெளியானது ஆனால் அடுத்த வாரமே ஓடிய திரையரங்குகளின் எண்ணிக்கை இரண்டு மட்டுமே, படம் ஒரு கோடி வசூலித்தது என்ற விளம்பரம் 100 நாட்கள் வரை ஓடிய பின்னரே தெரிந்து கொள்ள முடிந்தது,
    அடுத்து ரஜினி, கமல் இருவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் " நினைத்தாலே இனிக்கும் " இந்த படம் வந்த மூன்று நாட்களுக்கு பிறகு திரையில் கிடையாது,
    இப்படியான நிகழ்வுகளை மறைத்து விட்டு உண்மையான வெற்றியை கொடுத்த நடிகர்திலகத்தின் பெயரை மட்டுமே போட்டு செய்திகளை வெளியி்ட வேண்டிய ஊடகங்கள் அதைத் தவிர்த்து
    பொத்தாம் பொதுவான செய்திகளை போடுவதனால் பழமொழியைத்தான் நினைவில் கொள்ள வேண்டியதாகிறது
    " பூவோடு சேர்ந்த நாரும் மனப்பது போல "

    தமிழ்த்திரையுலகின் என்றும் ரோஜாவின் ராஜா நடிகர் திலகம் மட்டுமே

    நன்றி சேகர்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #226
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 53-வது படமாக...

    நீதிபதி 1983

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்

    #வெற்றிப்பட்டியல்

    பகுதி 53

    சென்னையில் 27.25 லட்சம் வசூலித்த படம்.

    மதுரைமாநகரில் நடிகர் திலகத்தின் 8 வது வெள்ளிவிழா காவியம்

    வெளியான நாள் ஜனவரி 26 1983
    திரையிட்ட அரங்கு சினி ப்ரியா காம்ப்ளக்ஸ்
    ஓடிய நாள் 25 வாரம்

    மொத்த வசூல்.................7 17 413.05
    நிகர வசூல்.....................3 48 150.17
    வி பங்குத் தொகை..........1 56 530.27

    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #227
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மராட்டிய சிவாஜி நாடகக் குழுவினருடன் நடிகர் திலகம்

    நன்றி ராஜலட்சுமி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #228
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சென்னையில் தனி ஒரு அரங்கில் மட்டும் வசூல் சக்கரவர்த்தியின்
    முதல் மரியாதை 21 லட்சத்துக்குமேல் வாரிக் குவித்தது.

    மிகப்பெரிய சாதனை இது.

    முதல் மரியாதை
    சென்னை......................... சாந்தி...................177 நாள் - 21,36,475.20
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #229
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தமிழ் திரைப்பட வரலாற்றில் 1954 ம் ஆண்டுமுதல்

    1987 ம்ஆண்டு வரை 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக

    100 நாள் படங்களை கொடுத்த சாதனை சக்கரவர்த்தி

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவரே.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #230
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின்மேல் பேரன்பு கொண்டு அவரின் புகழ்ப் பரப்பிட செயலாற்றி அமரத்துவமடைந்த ரசிக நெஞ்சங்களின் நினைவாக குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்தும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சிக்கான அழைப்பு....

    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 23 of 114 FirstFirst ... 1321222324253373 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •