Page 358 of 400 FirstFirst ... 258308348356357358359360368 ... LastLast
Results 3,571 to 3,580 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3571
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3572
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி மனிதனல்ல... மகான்....
    #############################

    ஒருவர் இறக்கும் போது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் கூட்டத்தை வைத்து தான் அவருடைய, அருமைகள்பெருமைகள்
    தெரியவரும் என்று சொல்வார்கள்...

    நடிகர்திலகத்திற்கு முன் பல பெரிய தலைவர்கள் மரணித்து இருக்கிறார்கள், அவர்கள் அந்த காலகட்டத்தில் அரசியலில் பதவியில் இருந்திருப்பார்கள், மேலும, அன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு என்பது கிடையாது, அரைமணி நேரத்திற்கு ஒருமுறை செய்திகளில் காண்பிப்பார்கள். எனவே, மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த சென்னையை நோக்கி படையெடுப்பார்கள்...
    ஆனால், நடிகர்திலகம் மறைந்த போது,
    இரண்டு வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை, எந்த பதவியிலும் இல்லை,,, ஒரு சேனல் அல்ல, தமிழகத்தில் பல சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன, அனைத்து சேனல்களிலும், சனி, ஞாயிறு, மற்றும் திங்கள்கிழமை இறுதி ஊர்வலம் நடைபெற்றது வரையில் ஒளிபரப்பு செய்தனர். அதிலும் சன் டிவி விளம்பரங்களை தவிர்த்து தொடர்ந்து ஒளிபரப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது...

    எந்த அரசு பதவியிலும் இல்லை,,
    ஆனால், உள்ளூர் தலைவர்கள் வரை உலக தலைவர்கள் வரை அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

    உச்ச நடிகர்கள், நடிகைகள் முதல் துணை நடிகர்கள் நடிகைகள் வரை, திரைத்துறையின் அனைத்து பிரிவினரும் இறுதிவரை இருந்து, தங்களது இரங்கலை தெரிவித்தனர்,
    எத்தனை சேனல்கள் ஒளிபரப்பு செய்தாலும், நடிகர்திலகத்தின் முகத்தை நேரில பார்க்க வேண்டும், என்ற நோக்கில் சென்னையை நோக்கி படையெடுத்தனர் மக்கள்...
    சென்னை திணறியது,, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அன்றைய அரசு தடியடியும் செய்தது...
    ஆனால், மூன்று நாட்களும், தெருவோரங்களிலும், பிளாட்பாரங்களிலும் படுத்துக் கொண்டு, கிடைத்ததை சாப்பிட்டு, இறுதியாத்திரையை முடித்து விட்டு தான் ஒவ்வொருவரும் தனது சொந்த ஊருக்கு சென்றனர்.
    கூடிய கூட்டத்தை பார்த்து, அரசியல்வாதிகள் ஆச்சர்யமடைந்தனர்,,, மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்... தமிழகமெங்கும் ஒரே பேச்சு டிவியில் ஒளிபரப்பு செய்தும் இவ்வளவு கூட்டமா...
    அன்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்... சிவாஜியை வைத்து நாம் இன்னும் அரசியல் செய்யலாம், இலாபம் அடையலாம் என்று....
    இன்றும் அது தொடர்கிறது....



    Thanks Sundar Rajan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3573
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    Thanks V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3574
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எவர் கிரீன் ஹீரோ எம்ஜிஆர், --
    62 திரைப்படங்களை ஒளி பரப்பிய சேனல்கள்,

    இப்படி ஒரு செய்தியை சோஷியல் மீடியாவில் பார்க்க நேரிட்டது,
    இதே செய்தியை ஒன்றிரண்டு செய்தி சேனல்களும் செய்தி வெளியிட்டு எம்ஜிஆர்க்கு பெருமை சேர்த்தன,

    என்னதான் செய்தியை சேகரித்தார்கள்?
    அதாவது லாக்டவுன் காலமான மார்ச் 22 முதல் ஏப்ரல் 24 வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டுமே எம்ஜிஆர் நடித்த 30 திரைப்படங்கள் 62 முறை ஒளி பரப்பானதாம், இதைத் தான் சாதனை செய்தியாக பரப்பாகியது,

    ஆனால் அதே லாக் டவுனான ஒரு மாத காலத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் திரைப்படங்கள் நாளொன்றுக்கு சராசரியாக 6 படங்கள் வீதம் ஒளி பரப்பாகியது, ஏறக்குறைய 110 திரைப்படங்கள் வரை இடம்பெற்று 210 முறைகளுக்கும் கூடுதலாக ஒளி பரப்பாகியது,
    ஆனால் ஏன் செய்தி சேகரிப்போர்களை சென்றடையவில்லை?
    அதற்கு செய்தியாளர்களே விளக்கமும் கொடுத்து இருக்கிறார்கள்,
    எம்ஜிஆர் இன் ஆதரவாளர்கள் ஈகோ ஏதுமில்லாமல் முகநூல் முதல் வாட்ஸ் ஆப் போன்ற இதர வழிகளில் அவரது திரைப்படம் ஒளி பரப்பாகும் செய்தி முதல் எந்த ஒரு செய்தியானாலும் அனைவரும் ஒரு சேர பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் சென்று அடைய வேண்டி செயல்படுகிறார்கள், எனவே மீடியாக்களை வந்தடைகிறது,

    அவர்கள் அவ்வாறு சொல்வதில் நடைமுறை உண்மை இருக்கிறது,
    இன்றளவும் நடிகர் திலகம் ஆதரவாளர்கள் பெருமளவில் இருந்த போதிலும் கூட செய்தி மீடியாக்களை சென்றடையும் அளவிற்கு ஒற்றுமை செயல்பாடுகள் கிடையாது,
    சோஷியல் மீடியா தளங்களில் கூட ஏராளமான குரூப் பிரிவுகள்,
    அதனால் நடிகர் திலகம் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ளவே ஏகப்பட்ட தயக்கம் காட்டி வருகின்றனர்,
    உதாரணத்திற்கு இந்த கொரோனா துயர் காலங்களில் நடிகர் திலகத்தின் பெயரின் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர் ஆனால் இந்தச் செய்தி பெருமளவில் பகிர்ந்து கொள்ளப்படவில்லை,
    அதே போல தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைப்பட ஒளி பரப்பாகும் பட்டியல்
    இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை,
    இன்றைய சோஷியல் ட்ரெண்டை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், செய்திகளை பகிர்ந்து கொண்டால் தானே இன்றைய சோஷியல் மீடியாவில் செய்தியாகும்,



    Thanks Sekar ParasuRam

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3575
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நட்புகளே ,
    நம் தலைவர் நடிகர் திலகம் அவர்களை பற்றியும் நடிப்பின் சிறப்பு பற்றியும் எவ்வளவு சிறப்பாக நமகெல்லாம் தெரியாத ஒரு சில உயர்ந்த பண்புகளை பற்றியும் நடிகர் திரு ராஜேஷ் அவர்கள் தன் மனதில் உள்ளவற்றை , சுவையுடன் பகிர்ந்து கொள்கிறார்......கேளுங்கள்.
    இந்த நிகழ்ச்சியை இரண்டு காணொளிகளாக தொகுத்து கொடுத்துள்ளேன்.
    நீங்கள் நம் தலைவரை முதன்முதலில் எப்போது எங்கே பார்த்தீர்கள் என கூற முடியுமா? அப்படியெனில் , அந்த நிதழ்ச்சியை பதிவிடுங்களேன்.
    நாம் அனைவரும் கண்டு இரசித்து மகிழலாம்.






    Thanks P.Thamil selvam
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3576
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    யாருக்குதெரியும்இந்தமகாகர்ணனின்அருமை.திருச்சிஅருகேதிருவானைக்காவல்கோவிலில்உள்ளயானைநடிகர்திலகம்சிவாஜியால்வழங்கப்பட்டது.அந்தயானையைபராமரிக்கமுடியாதநிலையில்கோவில்நிர்வாகம்திரு.சிவாஜியிடம்எங்கள்கோவில்வருமானத்தில்யானைக்குதீனிபோடமுடியவில்லை.வேறுகோவிலுக்குயானையைகொடுத்துவிடுங்கள்என்றுகூறினார்களாம்.அதற்குநடிகர்திலகம்நாளைவாருங்கள்பதில்சொல்கிறேன்.என் றுகூறினாராம்.ஒருவாரம்வரைபதில்வராதகாரணத்தால்கோவில்நிர்வாகம்மீண்டும்நடிகர்திலகத்தைகாணசென்றபோது!அவர்சொன்னவார்த்தைநிர்வாகத்திற்குஅதிர்ச்சிஅழித்தது.என்னவென்றால்கோவிலுக்குஅருகேஇரண்டுஏக்கர்நிலம்வாங்கியுள்ளதாகவும்.அந்தவிளைநிலத்தில்பயிர்செய்துவரும்வருமானத்தில்கோவிலுக்கும்யானைக்கும்.யானைபாகனுக்கும்.விவசாயிக்கும்கொடுக்கஏற்பாடுசெய்துள்ளதாகவும்.யானைபாகனுக்கும்.விவவசாயிக்கும்.வீடுஒன்றுஅமைத்துததருவதாகவும்கூறிஅதிர்ச்சிஅளித்தார்.நடிகர்திலக ம்.இன்றுவரைநடந்துகொண்டிருக்கிறது.அந்தயானைஇறந்தபிறகுமீண்டும்ஒருயானையைவாங்கிகொடுத்துள்ளார்.கலைவாரிசுஇளையதிலகம்பிரபுஅவர்கள்என்றுகோவிலுக்குசமீபத்தில்சென்றபோதுசொன்னார்யானைபாகன்.சொல்லாமல்செய்யும்கலியுககர்ணன்குடும்பம்.கஜதானம்(யானைதானம்)செய்வதுநாடுசெழிப்புடன்எந்தவிதபஞ்சம்இல்லாமல்மக்கள்வாழசெய்யும்தானம்.இதுபோல்கோவில்களுக்குஆறுயானைவாங்கிகொடுத்துள்ளார்.நடிகர்திலகம் என்பதுகுறிப்பிடதக்கது.

    Thanks Sree Nila Deeksha
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3577
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மதுரைக்குநடிகர்திலகம்சிவாஜிகணேசன்அவர்கள்.எவ்வளவோஉதவிகள்செய்துள்ளார்.என்பதுயாவரும்அறிந்ததே!அதுபோல்அதிதீவிரரசிகர்களும்1964ம்ஆண்டுஒருநாள்அப்பள்ளிதிடீரெனஇடிந்துவிழுந்தது.அப்பள்ளியில்படித்தஏராளமானபிள்ளைகள்இடிபாடுகளுடன்சிக்கிகிட்டதட்ட37பிள்ளைகள்மரணம்அடைந்தது.அதுஅரசாங்கம்சிறுஉதவிமட்டுமேசெய்ததாகதகவல்.ஆனால்நடிகர்திலகம்கேள்விபட்டுதுடிதுடித்துகாணபுறப்பட்டபோது7படங்கள்.வரமுடியாதகாரணத்தால்தனதுமகள்சாந்தியைஅழைத்துநிதிகொடுத்துவரசெய்தார்.எவ்வளவுதெரியுமா?4.00000.இன்றும்அந்தகுடும்பம்வணங்குகிறது.அய்யனின்பெயரைசொல்லி!ஆதாரம்.தத்தனேரிசுடுகாட்டில்37சமாதிகள்இருக்கின்றன.அக்குடும்பங்கள்வணங்கிவருகின்றனர்.இத்தகவலைசொன்னசொக்கலிங்கம்பிள்ளை.அவர்தங்கையையும்இடிபாட்டில்மரணம்அடைந்தவர்.மதுரையில்பழையவர்க்குதெரியும்.மறைக்கப்பட்டஉண்மை.தர்மபிரபுசிவாஜியின்கொடையை?

    Thanks Sree Nila Deeksha
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3578
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தொலைக்காட்சி சேனல்களில் கலர்ஸ் தமிழ் (colours Tamil ) சேனல் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்து சேனல்களிலும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒளி பரப்பாகி வருகிறது,
    இந்த லாக் டவுன் நாட்களில் நடிகர் திலகத்தின் 140 திரைப்படங்கள் என 320 முறைகள் வரை ஒளி பரப்பாகியது,
    உதாரணத்திற்கு பாகப்பிரிவினை 3 முறையும் ராஜா , ஊட்டி வரை உறவு நான்கு முறையும் என ஒளி பரப்பாகியது,
    வெகு நாட்களாக ஜீ தமிழ்( Z Tamil) சேனலில் நடிகர் திலகம் திரைப்படம் இடம்பெறாமலே தொடர்ந்தது( லாக் டவுன் நாட்களில்)
    இந்த நிலையில் இன்று 12' மணிக்கு கந்தன் கருணை ஒளி பரப்பாகிறது என அறிவிப்பை வெளியிட்ட சேனல் சொன்னபடி ஒளி பரப்பை செய்யவில்லை,
    இன்று என்னைப் போல ஏராளமானவர்கள் சேனல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டதனால் கந்தன் கருணை ரைட்ஸ் தொடர்பாக சிக்கல் இருந்ததால் முடியவில்லை என்றவர்கள் இன்று இரவு 10:30 க்கு "ரிஷி மூலம் " ஒளி பரப்பாகிறது என தகவல் அளித்தார்கள்
    பொறுத்து இருந்து பார்ப்போம்,


    Thanks Sekar Parasuram
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3579
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3580
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சொல்லாமல் செயலில் சமூக நீதி காத்தவர்.
    அரிஜன இல்லங்களில் அன்பான உபசரனை
    சிவாஜி சிவாஜி என்று துள்ளி ஓடிவந்தன இளங்கன்றுகள்.இவர்களை சிவாஜி கணேசனும் பார்த்தான்.கலை உலக கணேசனும் பார்த்தான்.சிவாஜி கணேசன் அந்த புனிதமான பொருப்ப்புக்க்கு கிடைக்கும் வரவேற்பாள் மனம் நெகிழ்ந்து அழுதான்.ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் க்குறிப்பிடுகிறேன் .அது என மனப்போக்கை புரியவைக்கும்
    ஒரு அரிஜன வீட்டில் உணவருந்த அழைத்தனர்.ராமனிடம் சபரி க்கிருந்த பாசம் அந்த இதயத்துக்கு என்னிடம் இருந்தது.இலையிலே இருந்த உணவை உண்ணவிருந்த சமயம் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை இலையில் இருந்த உணவை கையால் பிசைந்தது.அதன் தந்தை பதறிப்போய் வெற்று சாப்பாடு கொண்டு வருகிறேன் என்றார்.
    ஏன் நான் எதுவும் எண்ணவில்லையேஎன்றேன்.குழந்தையின் கை பூராவும் சிரங்கு உள்ளது என்றார்.
    நான் சிரித்தேன்
    எனக்குள்ளருக்கும் கணேசனுக்கு வெறுப்போ அருவருப்போ கிடையவே கிடையாது
    மனதிலே சிர ங்குடைந்துசீழ் வடிப்போரை எல்லாம் சந்தித்தவன் .கலையை அணைக்கும் அவன் மழலையை பார்த்து விலகமாட்டான் என்று எண்ணியபடி அந்த உணவை ஆனந்தமாக உண்டேன்.
    உங்களிம் இதை எதிர்பார்க்கவில்லை என்றனர் சுற்றி இருந்தவர்கள்
    நான் பேச நினைப்பதெல்லாம் என்ற நூலில் இருந்து.

    Thanks Vijaya Raj Kumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •