Page 242 of 400 FirstFirst ... 142192232240241242243244252292342 ... LastLast
Results 2,411 to 2,420 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #2411
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2412
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2413

  5. #2414

  6. #2415

  7. #2416

  8. #2417

  9. #2418
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    புகைப்பட கலைஞர் சிம்மையா!....
    ‘‘சிவாஜியும், ஜெமினியும் நடித்த ‘பந்தபாசம்’ ஷூட்டிங் ஏவி.எம் ஸ்டூடியோவில் நடந்தப்போ, பக்கத்து ஃப்ளோரில் எம்.ஜி.ஆர் பட ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் பிரேக்கில் ‘பந்தபாசம்’ செட்டுக்கு எம்.ஜி.ஆர் திடீர்னு வந்தார். அவர்களை ஒன்றாக நிற்க வைத்து இந்தப் படத்தை எடுத்தேன். நான் ஒன்றிரண்டு எம்.ஜி.ஆர் படங்களுக்குதான் வேலை செஞ்சிருக்கேன். சிவாஜி படங்களுக்கு பெரும்பாலும் நான்தான் போட்டோகிராபர்.
    ஒருத்தரிடம் இருக்கும் திறமையை மனதாரப் பாராட்டத் தயங்காதவர் சிவாஜி. ‘எங்க ஊரு ராஜா’ படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடம். அவரோட இரண்டு வேடத்தையும் ஒரே போட்டோவில் கொண்டு வரணும்னு நான் நினைச்சேன். சிவாஜிகிட்ட அதைச் சொன்னேன். தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்தில் அது அவ்வளவு சுலபமில்லை. ‘உன்னால அது முடியுமா’ன்னு சந்தேகமா கேட்டார். ‘முயற்சி பண்றேன் அண்ணே’ என்றதும் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு போஸ் கொடுத்தார். கேமரா லென்ஸில் அட்டையை வச்சு பாதி மறைச்சிட்டு எடுத்தேன். அவர் நின்ன இடத்துக்கும் ஃபிலிமுக்கும் ஒரு இஞ்ச் கூட நகராம மார்க் பண்ணினேன். பிறகு இன்னொரு வேஷத்தில் சிவாஜி வந்து நின்னதும், அடுத்த பாதியை எடுத்து பிரின்ட் போட்டுக் காட்டினேன். முதன்முதலாக இரட்டை வேட போட்டோவைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டு என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்.
    அதே மாதிரி இன்னொரு சம்பவம்... ‘பாலும் பழமும்’ படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி படமாகிட்டிருந்தது. சிவாஜி இன்னொரு கல்யாணம் செய்திருப்பது தெரிந்ததும், முதல் மனைவியான சரோஜா தேவி விஷம் குடித்து இறக்குற மாதிரிதான் முதலில் கதை எழுதியிருந்தாங்க. ‘இது வழக்கமான க்ளைமாக்ஸா இருக்கும். பொதுச் சேவை செய்ய ஆசிரமத்துக்குப் போற மாதிரி வச்சா புதுசாவும் இருக்கும்... மனசை உறுத்தாமலும் இருக்கும்’னு நான்தான் இயக்குனர்கிட்ட சொன்னேன்.
    சிவாஜிகிட்ட இதுபற்றி இயக்குனர் சொன்னப்போ, ‘இது யாரோட ஐடி யா?’ன்னு முரட்டுத் தொனியில் கேட்டார். ‘சிம்மையாதான் சொன்னார்’னு டைரக்டர் சொல்ல, எனக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. ‘இங்க வா’ன்னு என்னைக் கூப்பிட்டவர், ‘குட்... குட்... நல்லாயிருக்கு’ன்னு பாராட்டினார். சொன்னது யார்னு பார்க்காமல், சொல்ற விஷயம் என்னன்னு நினைச்ச அந்த குணம்தான் அவர் நடிகர்திலகமா உயர்ந்து நின்னதுக்குக் காரணம்.’’
    நன்றி!

    அமலன்
    குங்குமம் இணைய பகுதியிலிருந்து.....

    Thanks Gansh Pandian

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2419
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2420

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •