-
10th October 2019, 01:09 PM
#231
Senior Member
Platinum Hubber
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும்
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
திருடன்
தணிக்கை - 09.10.1969...
வெளியீடு - 10.10.1969
தயாரிப்பு - சுஜாதா சினி ஆர்ட்ஸ்
நடிக நடிகையர்-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.பாலாஜி கே.ஆர்.விஜயா, நாகேஷ், விஜயலலிதா, சுந்தர்ராஜன், எஸ்.ஏ.கண்ணன், சி.கே.சரஸ்வதி, எஸ்.வி.ராமதாஸ், சுந்தரிபாய், ஆனந்த மோகன், புஷ்பமாலா, டைப்பிஸ்ட் கோபு, ராமகிருஷ்ணன், பேபி ராணி, மற்றும் பலர்.
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
மூலக்கதை - ஜகபதி பிக்சர்ஸ்
வசனம் - ஏ.எல்.நாராயணன்
வசனம் ஒலிப்பதிவு - கே.ஆர்.ராமசாமி-பிரசாத், ட்டி.டி.கிருஷ்ணமூர்த்தி - சாரதா
பிராசசிங் - விஜயா லாபரட்டரி எஸ்.ரங்கநாதன்
ஒப்பனை - திருநாவுக்கரசு, ரங்கசாமி, ராமசாமி, வெங்கடேஸ்வர ராவ்
ஆடை அலங்காரம் - நஹீம், ராமகிருஷ்ணன்
விளம்பர டிசைன்கள் - எஸ்.ஏ.நாயர்
விளம்பரம் - ஏரீஸ் அட்வர்டைசிங் பீரோ
பொதுநல தொடர்பு - பிலிம் நியூஸ் ஆனந்தன்
ஒளிப்பதிவு டைரக்ஷன் - மஸ்தான் - விஸ்வநாத் ராய்
கலை - ஆர்.பி.எஸ். மணி
எடிட்டிங் - பி.கந்தசாமி
ஸ்டில்ஸ் - சாரதி
உதவி டைரக்ஷன் - ராஜேந்திரன், புகழேந்தி, ட்டி.எஸ்.பாலன்
செட் ப்ராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்
அவுட்டோர் யூனிட் - பிரசாத் புரொடக்ஷன்ஸ்
சண்டைப்பயிற்சி - திருவாரூர் தாஸ்
நடனப் பயிற்சி - சோப்ரா
ஸ்டூடியோ - பிரசாத், சாரதா
ப்ரொடக்ஷன் நிர்வாகம் - ஆர்.கிருஷ்ணமூர்த்தி
டைரக்ஷன் - ஏ.சி. திருலோக்சந்தர்

நன்றி வீயார்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th October 2019 01:09 PM
# ADS
Circuit advertisement
-
10th October 2019, 01:11 PM
#232
Senior Member
Platinum Hubber
Article on NT - appeared in Amudha Surabi October 2015. Image courtesy: Shri Prabhu, Coimbatore Sivaji Fan.

நன்றி வீயார்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th October 2019, 01:11 PM
#233
Senior Member
Platinum Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th October 2019, 01:12 PM
#234
Senior Member
Platinum Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th October 2019, 01:13 PM
#235
Senior Member
Platinum Hubber

நன்றி வீயார்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th October 2019, 01:23 PM
#236
Senior Member
Platinum Hubber

நன்றி V C G Thiruppathy
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2019, 02:59 AM
#237
Senior Member
Senior Hubber
டிஜிட்டல் சூப்பர் ஸ்டார் எங்கள் சாதனை தமிழன் 2012ம் ஆண்டு கர்ணன் மூலம் துவண்டு கிடந்த திரையுலகை புத்துயிர் ஊட்டி மறு வெளியீட்டின் மூலம் மீண்டும் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் --அந்தரத்தில் ஒருவனை அனாதையாக்கி சாவு மணி அடித்துள்ளார் --இது தாண்டா சிவாஜி தேசம் என மீண்டும் 2019ம் ஆண்டு வசந்த மாளிகை மூலம் விஸ்வரூபம் எடுத்து மொக்கை திலக அடியவர்களுக்கு ஆப்பு வைத்துள்ளார் --சென்னை அகஸ்தியாவை சிவாஜி பக்தர்களின் தூய பக்தியால் ராஜா படத்தின் வெளியீட்டின் மூலம் புனிதமாக்குவோம்
உலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.
1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970
2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967
-
11th October 2019, 03:16 AM
#238
Senior Member
Senior Hubber
யார் குடியையும் கெடுக்காத சிவாஜியை பற்றி தவறாக பேசி துரோகம் செய்தவர்களெல்லாம் எப்படியெல்லாம் அனுபவித்து கேவலப்பட்டு இறந்து போனார்கள் என்பது உலகம் அறியும் --சமீபத்தில் தேவையில்லாமல் வாயை விட்ட விவேக் என்பவன் சிவாஜி ரசிகர்களிடம் சிக்கி கொண்டு போகும் இடமெல்லாம் மன்னிப்பு கேட்கிறான் இறந்தும் இவர் புகழை அழிக்க முடியவில்லையே என ஏங்கித்தவிக்கும் எதிரிகளே வீணாக சிவாஜி பற்றி பேசி அழிந்து போகாதீர்கள் https://www.facebook.com/sundar.raja...773128112/?t=0
உலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.
1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970
2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967
-
11th October 2019, 03:21 AM
#239

11th October 2019, 12:11 PM
#240
Senior Member
Platinum Hubber
1956 ஆம் ஆண்டு அன்றைய
சீனப் பிரதமர் சூ யென்லாங் அவர்கள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் மகாபலிபுரம் வந்திருந்தார்,
இரு நாட்டு உறவுகள் பற்றி பேசினார்கள்...,
பின்னர் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் சீனப் பிரதமர் கலந்து கொண்டார்,
நடிகர் திலகம் சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோருடன் சீனப் பிரதமர் இருக்கும் காட்சி

நன்றி Sekar.p
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks