Page 22 of 400 FirstFirst ... 1220212223243272122 ... LastLast
Results 211 to 220 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #211
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    சிவா அய்யா,

    103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

    அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.

    நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
    தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.

    சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.

    அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.



    சொல்லப்பட்டவிடயத்துக்கு பதில் சொல்லாமல் எப்பொழுதும் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சுப்போடுவது இவர்களுக்கு கை வந்த கலை

    தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபொல் பாவனை செய்பவனை எழுப்பமுடியாது.
    வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது.

    வசந்த மாளிகை 103 வது நாள் சென்னையில் பேபி ஆல்பர்ட்டில் மட்டும்தான் திரையிடப்பட்டது
    பேபி ஆல்பர்ட் தவிர சென்னையில் வேறு தியேட்டர்களில் 103 வது நாள் திரையிடப்படவில்லை
    ஆனால் வேறு சில ஊர்களில் திரையிடப்பட்டிருந்தது விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
    அதைதான் போய் பார்த்தீர்களா என கேட்டிருந்தேன்




    எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.

    உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.





    கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.

    அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.

    எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.


    நடிகர்திலகம் அன்றுதொட்டு அவர் வாழ்ந்தவரை கொடுத்தகொடைகள் இது நாள்வரை
    பெரிதாக வெளியே தெரியாமல் இருந்தவை தற்பொழுது முழுமையாக தெரியவர ஆரம்பித்துள்ளது.
    ஒப்பீடு செய்தால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிடவும் , சினிமா நடிகர்களுக்குள்
    ஏனைய நடிகர்களைவிடவும் பன்மடங்கு கொடுத்தவர் நிஜவள்ளல் கர்ணன் சிவாஜி கணேசன் மடடுமே.
    அப்படி இருக்கையில் ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் ,அவரின் அடிவருடி பத்திரிகைகள்,பணப்பிசாசு எழுத்தாளர்கள்
    முதுகு எலும்பற்ற அரசியல்வாதிகள்,கைகூலிகள் அனைவரும் நடிகர் திலகத்தின் கொடை திறன் தெரிந்தும்
    கஞ்சன் என்றுதானே சொல்கிறார்கள்.

    அதேபோன்று எந்தவித பதவிக்கும் ஆசைப்படாத,நடிகர் திலகத்தை பார்த்து பதவிக்காக கட்சியில் சேர்ந்தார் என்று எழுதுகிறீர்கள்
    எழுதுபவர்களுக்கு கை கூசியிருக்கும் சொல்பவர்களுக்கு நா கூசியிருக்கும்.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    1972ம் ஆண்டு வெளிவந்து வெள்ளிவிழா தமிழகத்திலும் இலங்கையிலும் ஓடிய மாபெரும் காதல் காவியம்சரி படம் வந்து 47 வருடங்கள் ஆகிவிட்டது - அப்போது MGR அதற்கு பிறகு ஜெய்சங்கர் ரஜினி கமல் அதற்கும் அடுத்த தலைமுறை விஜய் அஜித் தனுஷ் சிம்பு -----ஆனால் சிவாஜியின் வசந்த மாளிகை நான்கு தலைமுறை கடந்து வெளிவந்து சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் 50வது நாளை கொண்டாட இருக்கிறது - தமிழகத்தின 7 ஊர்களில் 25 நாள் ஓடியுள்ளது --MGR ன் பல படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்று கூட தமிழகத்தில் 2வது வாரத்தை கூட காண முடியவில்லை --ரஜினி கமல் நடித்த பல படங்களும் மறுவெளியீடு செய்யப்பட்டு போதிய வரவேற்பு பெற முடியவில்லை --ஆனால் சிவாஜியின் கர்ணன் 14 ஊர்களில் 50 நாளும் 3 ஊர்களில் 75 நாளும் சென்னையில் 150 நாளும் மொத வசூல் 7 கோடியும் பெற்றுள்ளது. தற்போது வசந்த மாளிகை சென்னையில் 50 நாட்கள் இப்படத்தோடு வந்த 18 புதிய படங்கள் (விக்ரம், விஜய் சேதுபதி படம் உள்பட)அனைத்தும் ஒரு வாரம் கூட ஓட வில்லை --சிவாஜியால் சினிமா வாழ்கிறதுThanks to Digital chakravarthi sivaji bakthargal--facebook

  4. #213
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்நாடகமேடை தோற்றமும் வளர்ச்சியும்சங்ககாலம் முதல் தமிழ்நாடகங்கள் தோற்றம்..அடைந்த வளர்ச்சி குறித்தும்..இன்று நாடகங்கள் அரங்கேற்றும் குழுக்கள் வரை நான் எழுதியுள்ள நூல்ஆராய்ச்சி மாணவர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் மிகவும் உபயோகப் படும்வகையில் அமைந்துள்ளது என.தினமலர், கல்கி, குமுதம் ஆகிய பத்திரிகைகளின் பாராட்டுதல்களைப் பெற்றது.நூலின் விவரம்"தமிழ்நாடகமேடை தோற்றமும் வளர்ச்சியும்"திருவரசு புத்தக நிலையம்தொலைபேசி- 24342810விலை ரூ 100/-நல்லி செட்டியார், டி கே எஸ் கலைவாணன் ஆகியோர் அணிந்துரையுடன் வெளியாகியுள்ளது
    Last edited by SPCHOWTHRYRAM; 9th October 2019 at 11:32 PM.

  5. #214
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    கலை என்னும் ஐடி கம்பெனியின் சி.இ.ஒ நடிகர் திலகம் சிவாஜி - கவிஞர் வைரபாரதி(Thanks : Vinoth, filmibeat)இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது சிவாஜி போல எதிலும் தன் திறமையை நம்புவது Self Confidence. சிவாஜி படங்கள் பார்த்தால் ரிலேஷன் ஷிப் கெட்டியாகும் என்று கவிஞர் வைரபாரதி குறிப்பிட்டுள்ளார்.அவருடைய நினைவலைகளை தன்னுடைய கவிதையின் வழியாக பதிவிட்டிருக்கிறார் கவிஞர் வைரபாரதி.சிவாஜி ஒரு Stress Busterசிவாஜி நடிப்பில் இளமையோட்டம் இருந்தது உடல் அசைவில் ஒரு இளமை நளினம் இருந்ததுஎத்தனை விதமான நடையோ அத்தனை விதமான நடையிலும் இளமைத் துள்ளல் தெறித்து ஓடியதுநடிப்பதற்கும் சிவாஜி தான்நடப்பதற்கும் சிவாஜி தான்சிவாஜியின் நேரம் தவறாமை இளைஞர்கள் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.தனது சக போட்டியாளரைக் கடந்து அடுத்த தலைமுறை பிரபு கார்த்திக்கோடும் நடித்தவர் சிவாஜிதன் மகன் பிரபுவோடு நடிக்கும் போது அதே வேகம் அதே இளமைஇளைய திலகம் பிரபு சிரித்தால் அழகாக கன்னத்தில் குழி விழும்நடிகர் திலகம் சிவாஜி சிரித்தால் அதில் இன்றைய இளைஞர்களே விழுந்து விடுவார்கள்அவசரத்திற்கு ஓட்டல் சாப்பாடுஆனால் அறுசுவைக்கு அம்மா கையால் சாப்பாடுஅப்படி அம்மா கையால் சாப்பிடுவது போலவே சிவாஜி நடிப்பும் அவரது படங்களும்இது ஐ.டி யுகம் .இந்த பரபரப்பு யுகத்தில் அம்மா அப்பாவை மட்டும் அல்ல நம்ம யூத் பசங்களுக்கு தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளக்கூட நேரமே இல்லைவிதவிதமான Dress அப்போது Fashion.விதவிமான Stress இப்போது Fashion.இந்த ஸ்ட்ரெஸ் ஆபத்து என்ற படியால் அதற்கான ஒன்லி சைக்காலஜிஸ்ட் டாக்டர் சிவாஜி நடிப்பேஅவர் படங்களைப் பார்ப்பது என்பது ஜாலியாக பாட்டி தாத்தா பாசம் பெறுவது போலஉறவுகளின் உன்னதம் அறியஇளைஞர்களை பேலன்ஸ் ஆக வைத்திருக்க சிவாஜியை இப்போதும் கொண்டாட வேண்டும்போர்க்களத்தில் வாள் வைத்திருப்பது போல் வேலை. கேடயம் வைத்திருப்பது போல் கலை.அந்தக் கலை எனும் ஐடி கம்பெனியின் சி.இ.ஓ சிவாஜிபிரபு அவரின் அடுத்த தலைமுறைஅதற்கும் அடுத்த தலைமுறை இளைய தளபதி விஜய் உடனும் நடித்திருக்கிறார்சின்னச் சின்ன காதல் பாட்டிற்கு ஒரு ஆட்டம் போடுவார்திடீரென காதலி பிரிந்த நினைவு எழ டக்குனு சோகமாவார்அவர் அணிந்திருக்கும் ஜீன்ஸ் டீ சர்ட்சிங்கம் காட்டிலிருந்தாலும் சர்க்கஸ்சில் இருந்தாலும் சிங்கமேநம்ம விஷால் அவர்களின் அண்ணன் அஜய் படமான பூப்பறிக்க வருகிறோம் அதில் நடித்திருப்பார்இளைய தலைமுறையின் இளைய தலைமுறையோடு நடிக்கும் போது அவரும் இளைஞராக உடல் மொழியை மாற்றி நடித்திருக்கும் சுறுசுறுப்பு டெடிகேஷன் டைமிங் சென்ஸ்நம்ம பசங்க நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அவரைப் பார்த்துதேவர் மகனில் அவர் கொடுத்த உயிர்படையப்பாவுக்காக அவர் கொடுத்த உயிர்அந்த வீட்டைப் பிரிவதற்கு ஒரு ஓட்டம் ஓடி தூணைப் பிடித்து ஒரு பார்வைஹாலிவுட் நடிகன் கூட....நிற்க.. அவர்களை ஏன் இதில் இழுக்க வேண்டும்எமோஷனுக்கான பிரமோஷன் only after சிவாஜி arrival...தெய்வ மகனில் ஒரு மகன் வேடம்இப்போது யூத் எப்படி இருக்கிறார்களோ அதை அப்போதே பிரேம் போட்டு மாட்டி வைக்க பிரேமுக்கு பிரேம் அசத்தி இருப்பார்மனசு விட்டு பேசினால் உளவியல் தெளிவாகும்சிவாஜி படங்கள் பார்த்தால் ரிலேஷன் ஷிப் கெட்டியாகும்ரசனை இதயம் வலிகளை சுலபமாய் கடக்கும்சிவாஜி ரசிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்சிவாஜி ரசிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்பேரன் விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி வேகமான திரைக்கதைஅவர் தன் தாத்தா சிவாஜி என உணர்ந்தால் பெரிய பொறுப்புணர்வு கூடும்நடித்து அசத்த இன்னும் வாய்ப்புகளும் படங்களும் இருக்கின்றன அவருக்குஅவருக்கு தான் அவர் தாத்தாநமக்கு அவர் இளமை என்பது ரசனை எனச் சொல்லி தரும் யூத் ஐக்கான்ரசனை வைத்தே ரசாயன நோய் அழிக்கும்சிவாஜி ஒரு Stress Buster...மிகுந்த ரசனையுடன்வைரபாரதி

  6. #215
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    தரங்கெட்ட படங்களை வெளியிட்டு தகுதியிழந்த சென்னை அகஸ்தியா அரங்கை புனிதமடைய செய்ய வருகிறார் உலக ஸ்டைல் சக்கரவர்த்தி ஆணழகன் திரையுலக மன்மதன் அட்டை கத்தி சீடர்களுக்கு ஆப்பு வைத்த உலகப்புகழ் தமிழ் திலகம் சிவாஜியின் ராஜா வருகிற அக்டோபர் 11 முதல்

  7. #216
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சென்னை ரசிகர்களை...
    தனது ஸ்டைலால்
    மயக்க வருகிறார்....
    ... வசூல் சக்கரவர்த்தி
    ராஜா...
    ராஜான்னா
    ராஜா தான்...
    சிவாஜின்னா
    சிவாஜி தான்...




    நன்றி சுந்தர்ராஜன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #217
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஆவணப் பொக்கிஷங்கள்.

    மிக மிக மிக அபூர்வமான படம்.

    'நடிகர் திலகம்' கலைஞருடன் படப்பிடிப்பில்.






    நன்றி Vasu Devan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #218
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Rare photo of NT. Thanks to NTFans




    நன்றி Vasudevan Sri
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #219
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    1964 ஆண்டு நடிகர் திலகம் 100 படங்கள் நடித்ததை தெரிவித்த முதல் பத்திரிக் கை சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் பரப்பி வந்த "சினிமா ஸ்டார்' என்ற இதழ் ஆகும். அந்நேரத்தில் 100 படங்களின் படங்கள் அடங்கிய மலர் ஒன்று வெளியிட்டு பெருமை சேர்ந்தது.அந்த மலரின் முகப்பு படம்



    நன்றி Abdul Malik Malik
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #220
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like




    நன்றி Ashokan Neyveli
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •