-
10th November 2019, 08:23 PM
#721
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th November 2019 08:23 PM
# ADS
Circuit advertisement
-
10th November 2019, 08:24 PM
#722
Senior Member
Devoted Hubber
இன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பாவமன்னிப்பு வெற்றிக் காவியத்தை காண குவிந்த மக்கள் கூட்டம்,
Thanks Sekar Parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th November 2019, 09:19 PM
#723
Junior Member
Senior Hubber
Originally Posted by
sivaa
அண்ணன் ஒரு கோவில் இன்றுடன் வெளியாகி (10.11 1977) 42 ஆண்டு நிறைவு. ... படம் வெளியான புதிதில் விகடனின் பார்வை...!எழுபதுகளின் பிற்பாதியில் விகடனில் சினிமாக்களுக்கு மார்க் போட ஆரம்பித்தார்கள். அப்போது அது ஒரு புதுமையாக இருந்தது. ஏதாவது ஒரு படம் போகலாம் என்றால் விகடனில் எந்த படத்துக்கு மார்க் அதிகம் என்று ஒரு நிமிஷமாவது யோசித்துத்தான் போவோம். மார்க் போடப்பட்டதால் படங்களை ஒப்பிடுவது மிக சுலபமாக இருந்தது.இன்றும் நினைவு இருக்கும் ஒரு விஷயம் – அண்ணன் ஒரு கோவில் படத்துக்கு நடிப்புக்கு மார்க் போட்டது. சாதாரணமாக முக்கிய நடிகர்களின் நடிப்புக்கு தனித்தனியாக மார்க் போட்டு அதற்கு ஒரு சராசரி எடுத்துப் போடுவார்கள். அ.ஒ. கோவிலுக்கு நடிப்பு என்று நாலு பேருக்கு மார்க் போட்டிருந்தார்கள். இப்படி இருந்தது.சிவாஜி – 70%சிவாஜி – 70%சிவாஜி – 70%சிவாஜி – 70%படத்தின் dominant performance சிவாஜிதான் என்று அழகாக சொல்லி இருந்தார்கள்.Thanks Vasthu Ravi Chandhran
நம் நடிகர்திலகம் தங்கை பாசத்தை பல படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் வெற்றியை படைத்த ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் --மேலும் எங்கள் இதய கோவிலில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சிவாஜியின் அண்ணன் ஒரு கோவில் திருச்சி தஞ்சை குடந்தை என மூன்று ஊர்களிலும் 114 நாள் விழா நடிகர் திலகத்தின் வருகையில் சிறப்பு பெற்றதை படத்தை வெளியிட்ட முருகன் பிலிம்ஸ் உரிமையாளர் திரு குருநாதன் செட்டியார் சிவாஜி ரசிகர்களிடம் பெருமையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் --பெருமை கொள்கிறது திருச்சி மாநகரம் சிவாஜியின் சுனாமி வெற்றி கண்டு --இது இமாலய சாதனை என்று சொல்வதன் காரணம் 1977 தீபாவளிக்கு அண்ணன் ஒரு கோவில் --1978 ஜனவரி 26 அந்தமான் காதலி --1978 மார்ச் 6 தியாகம் --மூன்றும் நூறு நாள் படங்கள் --அநேகமாக அணைத்து ஊர்களிலும் பெரும்பான்மையான அரங்குகளில் நடிகர் திலகத்தின் படங்களே ஓடிக்கொண்டிருந்தன --மூன்றும் 100 நாட்கள் தாண்டி ஓடியவை -இத்தகைய சாதனையை எவரும் நினைத்து பார்க்க முடியவில்லை --சாதனையின் உச்சம் சிவாஜி --
-
10th November 2019, 09:26 PM
#724
Junior Member
Senior Hubber
Last edited by SPCHOWTHRYRAM; 10th November 2019 at 09:32 PM.
-
10th November 2019, 09:47 PM
#725
Junior Member
Senior Hubber
ஸ்டைல் என்பது திரையுலகத்திற்கு தெரிந்ததே சிவாஜி அவர்களின் வித விதமான நடை மற்றும் அங்க அசைவுகளிலும் தான் பல பிரபலங்கள் பல தடவை சொல்லியிருக்கிறார்கள் -அதுவும் நம் ரஜினி அவர்கள் பல பேட்டியில் சிவாஜி சாரின் உத்தமபுத்திரன் படம் தான் எனக்கு ஸ்டைல் கற்று கொடுத்ததே என்று --நடையழகிற்காகவும் பலவித ஸ்டைல் காகவும் கைதட்டல் வாங்கும் ஒரே நடிகர் சிவாஜி தான்
-
10th November 2019, 10:03 PM
#726
Junior Member
Senior Hubber
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் எங்கள் நடிகர்திலகத்தின் பல படங்கள் மூலம் விண்ணைமுட்டும் சாதனை படைத்த பாலக்கரை பிரபாத் தியேட்டர் வாசலில் கம்பீரமாக வீரத்தமிழர் சிவாஜி சிலை வழங்கிய திருச்சி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் திருச்சி மக்கள் செல்லமாக அழைக்கும் நிரந்தர அமைச்சர் மாண்புமிகு கே .என் .நேரு அவர்களின் பிறந்தநாளுக்கு சிவாஜி பக்தர்களின் வாழ்த்துக்கள் கோடி --ஆயிரம் துரோகிகள் வாழும் நம் நாட்டில் சில நல்லவர்களும் இவரை போல இருக்க தான் செய்கிறார்கள்
Last edited by SPCHOWTHRYRAM; 10th November 2019 at 10:07 PM.
-
10th November 2019, 10:34 PM
#727
Junior Member
Senior Hubber
சிவாஜி பக்தரும் திருச்சி மாநகரின் நிரந்தர பாதுகாவலருமான எங்கள் அன்பு அண்ணன் திரு கே .என் .நேரு அவர்களுக்கு திரு பிரபு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார்
-
11th November 2019, 08:52 AM
#728
Senior Member
Devoted Hubber
சிவந்த மண் பொன்விழா புகைப்படங்கள்
நன்றி Vasudevan Sri
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th November 2019, 08:52 AM
#729
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th November 2019, 08:53 AM
#730
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks