-
24th January 2020, 08:18 AM
#1641
Senior Member
Platinum Hubber
இன்று 24/01/2020 இரவு 7.30 மணிக்கு வசந்த் தொலைக் காட்சியில் நடிகர்திலகம் நடித்த. ¶
" தீபம் " படம் காண தவறாதீர்கள். ¶
இதில் சிவாஜி சாருடன் சுஜாதா நடித்துள்ளார். ¶

நன்றி Jeyavelu Kandaswami
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th January 2020 08:18 AM
# ADS
Circuit advertisement
-
24th January 2020, 08:20 AM
#1642
Senior Member
Platinum Hubber
மீண்டும், மீண்டும் "ஊட்டி வரை உறவு "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது". ¶
... இன்று 24/01/2020 இரவு 07.00 மணிக்கு புதுயுகம் டிவி யில் நடிகர் திலகத்தின் - வெற்றி படைப்பு. ¶
" ஊட்டி வரை உறவு " சிரிப்பு / சிறந்த படம் காண தவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகமும், கே.ஆர். விஜயா, முத்துராமன், நாகேஷ், பாலய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶

நன்றி Jeyavelu Kandaswami
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th January 2020, 08:45 AM
#1643
Senior Member
Platinum Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th January 2020, 08:45 AM
#1644
Senior Member
Platinum Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th January 2020, 08:46 AM
#1645
Senior Member
Platinum Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th January 2020, 07:53 PM
#1646
Senior Member
Senior Hubber
வசூலிலும் ஸ்டைலிலும் நடையிலும் நடிப்பிலும் அழகிலும் ராஜாவாக திகழும் எங்கள் திராவிட மன்மதன் சிவாஜியின் ராஜா நாளை 25.01.2020 முதல் திருச்சி முருகன் திரையரங்கில் வெற்றி பவனி
உலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.
1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970
2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967
-
24th January 2020, 07:54 PM
#1647

25th January 2020, 06:55 AM
#1648
Senior Member
Platinum Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th January 2020, 09:28 AM
#1649
Senior Member
Platinum Hubber
இன்று "படித்தால் மட்டும்போதுமா"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
'அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது...
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது....
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது...உளறித் திரிபவன் வார்த்தையில் ஒரு உருப்படி தேறாது.......
காலம் போனால் திரும்பு வதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை."
இன்று 25/01/2020 மதியம் 1.00 மணிக்கு
கே. டி.வி.யில் நடிப்பின் இமயத்தின் " படித்தால் மட்டும்போதுமா ,"
சிவாஜி, சாவித்திரி பலரும் நடித்துள்ளனர். காண தவறாதீர்கள். ¶

நன்றி Jeyavelu Kandaswami
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th January 2020, 09:48 AM
#1650
Senior Member
Platinum Hubber
சோவியத் ரஷ்யாவின் மக்கள், நடிகர் திலகம் சிவாஜியின் படங்களையும் அங்கே கொண்டாடினார்கள். அதில் ஒன்றுதான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. அந்தப் படம் வெளியான நேரத்தில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ‘பிராவதா’ (உண்மை) இதழில் சென்னை அலுவலக ஆசிரியர் மிட்ரோவ்கின் சிவாஜியைப் பேட்டி கண்டு அதில் வெளியிட்டார். ரஷ்யமொழியில் வெளியான பேட்டி, சிவாஜி எத்தனைபெரிய கலைஞர் என்பதை சோவியத் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது.
அதன்பிறகு ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடங்கி, ‘முதல் மரிய...ாதை’வரை சிவாஜியின் படங்கள் அங்கே ரஷ்யமொழி பெயர்ப்புடன் வெளிவந்தன. சிவாஜியைப் பேட்டி கண்டு எழுதிய மிட்ரோவ்கின், அந்தப் பேட்டி வெளியான 35 ஆண்டுகளுக்குப்பின் தன் மகளுடன் சென்னை வந்தபோது சிவாஜியைச் சந்திக்க விரும்பினார்.
அப்போது அவர்கள் இருவரையும் அன்னை இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். “நீ காண விரும்பிய கிரேட் ஆக்டர் மிஸ்டர் சிவாஜி கணேசன் இவர்தான்” என்று தன் மகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து தன்னை மீண்டும் சந்தித்த பத்திரிகையாளரை கைகுலுக்கி, கட்டி அணைத்துக்கொண்டார் செவாலியே சிவாஜி.
நன்றி!
பி.தங்கப்பன் இணையத்திலிருந்து....
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks