Page 373 of 400 FirstFirst ... 273323363371372373374375383 ... LastLast
Results 3,721 to 3,730 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3721
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஆறு நாட்களில்
    மூன்று அரங்குகளில்
    குழந்தைகளோடும், உணவுப் பொட்டலங்களோடும் கொணர்ந்து
    49000 க்கும் மேலான மாதரார் கண்டுகளித்த
    மறுவெளியீட்டுப் படம்...
    #தங்கப்பதுமை

    Thanks Nilaa
    Last edited by sivaa; 2nd June 2020 at 10:53 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #3722
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வாத்தியாரினதும் அவரது ரசிகர்களினதும்
    திருவிளையாடலுக்கு ஒரு சான்று

    சிவந்த மண் நம்நாடு இரண்டும் ஒரே காலப்பகுதியில் வெளிவந்தவை.
    சிவந்தமண்ணை விழ்த்தவேண்டும் என்பதற்காகவே நம்நாடு படத்தை
    அவசர அவசரமாக படப்பிடிப்பை முடீத்து வெளியிட்டதாக முகநலில் எம் ஜி அர்; ரசிகர்களால் எழுதப்பட்டது,

    சிவந்தமண்ணை விழ்த்தவேண்டும் என்பதே வாத்தியாரினதும் அவரது சிடர்களினதும் கறுிக்கோளாக இருந்து அதற்காகவே செயல்பட்டார்கள் என்பதற்கு இது ஒர சான்றாக ஆகின்றது,
    ................................................

    1969 தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் (ஸ்ரீதரின்) சிவந்த மண் படமும், எம்.ஜி.ஆரின் (நாகிரெட்டியின்) நம்நாடு படமும் மோதின. இடையில் ராஜன் புஷ்பலதா நடித்த செல்லப் பெண் என்ற படமும் வந்து காணாமல் போனது. இரு படங்களும் ஓடிக்கொண்டிக்கும் போதே நம் நாடு பெரிய ஹிட் என்றும் சிவந்த மண் அவுட் என்றும் பத்திரிகைகளிலும், பிட் நோட்டீஸ்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் துர்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் சிவந்த மண்ணுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். கோவை ராயல், திருச்சி ராஜா தியேட்டர்களில் முந்திய ரெக்கார்டுகளை சிவந்தமண் முறியடித்தது. இரண்டு படங்களும் 100 நாட்களை நெருங்கும்போது, நம் நாடு படத்தைவிட சிவந்த மண் அதிக தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்ததால், உண்மையை மறைக்க நம் நாடு 100வது நாள் விளம்பரத்தில் தியேட்டர்கள் பெயர் போடாமல், நடிகர் நடிகைகள் டெக்னிஷியன்கள் பெயர்கள் மட்டும் போடப்பட்டு தினத்தந்தியில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
    (யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் அந்த இரு விளம்பரங்களையும் வெளியிடத் தயார்)

    நன்றி மொகமட் தமிம்

    இது எம் ஜி அர் ரசிகர்களால் கையினால் தியேட்டர் பெயர் எழுதுப்பட்ட
    விளம்பரம்

    Last edited by sivaa; 2nd June 2020 at 10:54 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3723
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    'தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா....நீ முத்து முத்தாய் சிரிப்பத ற்கே பாடம் வேண்டுமா...முத்தமிழே முக்கனியே மோக வண்ணமே....முப் பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே....பாவாடை தாவணியில் பார்த்த உருவமா....இது பூவாடை வீசி வர பூத்த பருவமா....'
    இன்று 04/06/2020 மாலை 04.00 p.m. மணிக்கு சன் லைஃப் டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த குடும்ப படம்
    " நிச்சய தாம்பூலம் "

    படத்தை காண தவறாதீர்கள். ¶
    சிவாஜி கணேசன், ஜமுனா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3724
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று 04/06/2020 பகல் 03.00 pm மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
    " தீர்ப்பு " படத்தை கண்டு களியுங்கள். !!!
    இதில் சிவாஜி கணேசன், சுஜாதா, ஜெய்சங்கர், பாலாஜி, விஜயகுமார், மற்றும் பலரும் நடித்துள்ளனர்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3725
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று 04/06/2020 - காலை 10.00 a.m. மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில்..
    நடிகர் திலகம் நடித்த - "தாவணிக் கனவுகள்" - படத்தை காண தவறாதீர்கள். ¶
    நடிகர்திலகம், பாக்யராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
    Subject to last minute change.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3726
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3727
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப் பட்டவரின் திருப்பெயரால்...
    குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் ஐம்பத்து மூன்றாம் அன்னதான நிகழ்ச்சி...
    வரும் வெள்ளி அன்று...
    அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில்...

    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3728
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3729
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகத்திற்கு செவாலியே விருது வழங்கும் விழாவில் அவரது படங்களின் பெயர்கள் வரிசையிலேயே எம் எஸ் வி அவர்களின் அற்புதமான பாடல்

    https://www.facebook.com/shankarling...3555567477120/

    Thanks Shangaralingam pillai
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3730
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    06-06-2020
    தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!

    முதல் மரியாதை - அதி காலை 4:30 க்கு ஜெயா மூவியில்,
    நிலை வானம் - காலை 6:30 க்கு ஜீ திரை சேனலில்,
    உத்தம புத்திரன் - பகல் 12 மணிக்கும் & இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்
    ராமன் எத்தனை ராமனடி - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •