-
27th February 2020, 09:00 AM
#2001
Senior Member
Devoted Hubber
இன்று 27/02/2020 புதுயுகம் டிவி யில் மதியம் 1.30 மணிக்கு நடிகர் திலகம் நடித்த மெகா ஹிட் படம். ¶
" வாழ்க்கை " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Thanks Jayavelu Kandaswami
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th February 2020 09:00 AM
# ADS
Circuit advertisement
-
28th February 2020, 01:47 AM
#2002
Senior Member
Devoted Hubber
மறுவெளியீட்டிலும் 100 நாள் ஓடிய மகத்தான சித்திரம்...
மீண்டும் நம் கண்களுக்கு...
#இன்று28பிப்ரவரி2020முதல்
Thanks Nilaa
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th February 2020, 06:40 AM
#2003
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th February 2020, 06:45 AM
#2004
Senior Member
Devoted Hubber
50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்
தின்ஒரு பகுதியான தனுஷ்கோடியில்
புயலினால் ஏற்பட்ட சீரழிவில் பாதிக்கப்
பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க
தேசியநடிகர் சிவாஜி தலைமையில் பெருந்தலைவர் காமராஜரிடம் தென்னிந்
திய நடிக,நடிகையர்கள் சார்பாக நிவார
ணம் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய சிவாஜி
மன்ற தலைவர் சின்னஅண்ணாமலை,
திரைப்பட தயாரிப்பாளர் A.L.சீனிவாசன்,
கவியரசர்.கண்ணதாசன் மற்றும் நடிகர்
கள் ஜெமினிகணேசன்,Vகோபாலகிருஷ்
னன் மற்றும் நடிகைகள் சாவித்திரி,சந்தி
யா,ராஜசுலோச்சனா,ஜெயலலிதா,பின்ன
னிப்பாடகி P.சுசிலா மற்றும் ஏராளமான
நடிகர்,நடிகைகளும் கலந்துகொண்டனர்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th February 2020, 09:42 AM
#2005
Senior Member
Devoted Hubber
1. மனோகரா
2. உயர்ந்தமனிதன்
3. பாகப்பிரிவினை
4. தூக்கு தூக்கி
5. குங்குமம்
6. வணங்காமுடி
7. வளர்பிறை
8. இருவர் உள்ளம்
9. மக்களைப் பெற்ற மகராசி
10. தங்கைக்காக
11. சொர்க்கம்
12. தேனும் பாலும்
13. காவேரி
14.பாபு
15.ராஜா
16. ஞானஒளி
17. குலமகள் ராதை
18. பாலும் பழமும்
19. பாசமலர்
20. உத்தம புத்திரன்
இவையெல்லாம் என்ன தெரியுமா?
11:03:1972 ஞானஒளி வெளியான நாளிலிருந்து 25:04:1972 வரை 45 நாட்களுக்குள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், 80% க்கும் மேற்பட்ட (38 )அரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிய நடிகர்திலகத்தின் மறு வெளியீட்டுப் படங்களின் பட்டியல்.
சென்னை அதன் நகர்ப்புறம் மட்டுமல்லாது டூரிங் கொட்டகையிலும் அய்யனின் பழைய படங்கள் திரையிடப்பட்டு "எங்கெங்கு காணிணும் சிவாஜியடா..." அன்று வசூல் சுனாமியினையே ஏற்படுத்தி இருக்கிறது, 1972 ஆமாண்டு..!
இவையெல்லாம், தேர்தலில் வென்றவர்கள் மட்டுமே சினிமாவிலும் ஜெயித்திருக்க முடியும் என்று கண்மூடித் தனமாக நம்பும் இன்றைய ஊடகங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...
பகிர்வோம்... தெரியப்படுத்துவோம்...
ஆதாரத்திற்கு பின்னிணைப்பாக உள்ள 'ஞானஒளி' படத்தின் விளம்பரம் காண்க!.
Thanks Nilaa
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th February 2020, 09:46 AM
#2006
Senior Member
Devoted Hubber
HERO - 72
1972 ல், நடிகர்திலகம் நடித்து வெளியான ஏழு படங்களில், ராஜா, ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன், வசந்தமாளிகை, நீதி(99 ) ஆகிய ஆறு படங்கள் சென்னையில் 100 நாட்களைக் கடந்து ஓடின.
அந்த ஆறு படங்களில், தவப்புதல்வன் தவிர்த்து ஏனைய ஐந்து படங்களும், சென்னையில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டன.
1. ராஜா தேவிபாரடைஸ் 143 காட்சிகளும்
2. ஞானஒளி பிளாசா 126 காட்சிகளும்
3. பட்டிக்காடா பட்டணமா சாந்தி 142. காட்சிகளும்
4. வசந்தமாளிகை சாந்தி 159 காட்சிகளும்
கிரவுன் 152 காட்சிகளும்
5. நீதி தேவிபாரடைஸ் 102 காட்சிகளும் திரையிட்ட நாள்முதல் அரங்கு நிறைந்து வெற்றி நடைபோட்டன.
ராஜா, பட்டிக்காடா பட்டணமா, நீதி, வசந்தமாளிகை ஆகிய நான்கு படங்களும் சென்னையில் பத்து இலட்ச ரூபாய்க்குமேல் வசூலித்தன. இந்நான்கு படங்களும் தேவிபாரடைஸ், மற்றும் சாந்தியில் மட்டுமே ஏழு லட்சத்திற்குமேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
.....சாதனை தொடரும்
Thanks Nilaa
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th February 2020, 09:49 AM
#2007
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th February 2020, 08:55 AM
#2008
Senior Member
Devoted Hubber
இன்று 29/02/2020 - இரவு 08.00 மணிக்கு ராஜ் டிஜிட்டல் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த
" சாதனை ". !
நடிகர்திலகம், பிரபு, கே.ஆர்.விஜயா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
படத்தை காண தவறாதீர்கள். !
Thanks Jayavelu Kandaswami
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st March 2020, 08:51 AM
#2009
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st March 2020, 08:52 AM
#2010
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks