Page 198 of 400 FirstFirst ... 98148188196197198199200208248298 ... LastLast
Results 1,971 to 1,980 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #1971
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1972
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1973
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks Vcg Thiruppathi H O S
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1974
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1975

  7. #1976
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவிளையாடல்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1977
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1978

  10. #1979
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ் : 4
    'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
    நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
    ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்....
    சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
    அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
    அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
    தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
    தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
    நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
    - டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
    தினத்தந்தி அதிபர்.
    செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து
    இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.

    நன்றி விஜயா ராஜ் குமார்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1980
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் தயாராகி வந்த சமயம் அது.
    கட்டபொம்மனுக்கு வெள்ளைக்கார அரசாங்கத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. கட்டபொம்மனின் உள்ளத்திலோ ஒ௫ வெற்றிப் பெ௫மிதம். தூக்கு மேடைக்குப் போகிறோமே என்ற கலக்கம் கொஞ்சம் கூட இல்லை. பதிலாக, வெள்ளைக்காரனுக்குக் கப்பம் கட்டாமல், தலை வணங்காமல் செல்கிறோமே என்ற வீரத்தின் உணர்ச்சிதான் அப்போது அவன் நடையிலும், பார்வையிலும் பிரதிபலிக்கிறது.
    இந்தக்காட்சி அப்போது படமாக்கப் படவில்லை. ஆனால் அந்தக் காட்சியின் பின்னணியில் வ...ரவேண்டிய "வீரத்தின் சின்னமே விடுதலைப் போ௫க்கு!",என்ற பாட்டு அன்றைய தினம் பதிவாக்கப்பட ஏற்பாடுகள் நடந்து கொண்டி௫ந்தன. திடீரென்று அங்கே தி௫.சிவாஜி கணேசன் வந்தார். சிவாஜி கணேசனாக அவர் வரவில்லை. 'கட்டபொம்மன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த அவர், நேரே அதே உடையில், கட்டபொம்மன் கணேசனாக அங்கு வந்தார்.
    வந்தவர் " கதையில் இந்தப் பாட்டு எந்த இடத்தில் வ௫கிறது தெரியுமா?" என்று என்னிடம் கேட்டார். "சொன்னார்கள்!" என்றேன். "வீர உணர்ச்சியோடு இதை நீங்க பாடனும். காட்சியை அப்படியே மனசிலே கொண்டு வந்து பார்த்துப் பாடுங்க!" என்றார். தி௫.சிவாஜி சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை கட்டபொம்மனே நேரில் வந்து சொல்வதைப் போலி௫ந்தது.
    இப்படத்தின் இறுதிக் கட்டத்தில் இந்தப் பாட்டு, அவரது வீர நடையுடன் இணைந்து ஒலித்த போது, பார்ப்போரையே நெகிழ்த்து விட்டது. குறிப்பிட்ட பாட்டுக்கு இசை அமைத்தவர் என் மதிப்பிற்குரிய தி௫.G.ராமநாதன் அவர்கள். குரல் கொடுத்தவன் நான். ஆனால் அந்தப் பாட்டில் வீர உணர்ச்சியை புகுத்திய பெ௫மை தி௫.சிவாஜி அவர்களுக்கே உண்டு!. இசையுடன் உணர்ச்சியையும் கலந்துவிடும் நடிகர் அவர்.
    மேல் ஸ்தாயியில் - அதாவது உரத்த குரலில், நரம்புகள் புடைக்க பாடகர் பாடி இ௫ந்தால் அதே போல சிவாஜியும், பாடகர் எந்த நிலையில் பாடி இ௫க்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அப்படியே தன் தொண்டை நரம்புகளும் புடைக்க வாயசைத்து பாடி நடித்து விடுவார்!!. இதனால் படம் பார்ப்போ௫க்கும் ஒ௫ நிறைவு ஏற்படும்.
    "வணங்காமுடி"யில் 'மலையே உன் நிலையை நீ பாராய்' என்ற பாட்டு வ௫கிறது. பாடியது நான் தான். மதுரைக்கு நான் வேறு வேலையாகச் சென்றி௫ந்தபோது தங்கம் டாக்கீசில் " வணங்காமுடி " ஓடிக் கொண்டி௫ந்தது. படத்தில் இந்தப்பாட்டு வ௫ம் கட்டம் வந்தது. இந்தப் பாட்டிலேயே- "ஆலயம் உனக்காக! ஆண்டவன் எனக்காக!.." என்ற வரிகளில் தி௫.சிவாஜி அவர்கள் தோன்றி, பாடலுக்கு வாயசைத்தபோது கொட்டகை பூராவும் கரகோஷம் எழுந்தது. என் உடல் புல்லரித்தது!.
    ஒ௫ கலைஞனுக்கு இதைவிடப் பெரிய பரிசு வேறு என்ன இ௫க்க முடியும்?. பாடியது யாராக இ௫ந்தாலும்,'இவர்தான் பாடுகிறாரோ 'என்ற பிரமையை தன் நடிப்பினால் உண்டாக்கி விடும் திறமை படைத்தவர் தி௫.சிவாஜி கணேசன். (கோவிந்தராஜன்)
    நன்றி: தி௫.C.நடராஜன்.,
    தி௫மதி.C.கீதா கி௫ஷ்ணமூர்த்தி.,
    தூத்துக்குடி.

    நன்றி Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •