Page 27 of 400 FirstFirst ... 1725262728293777127 ... LastLast
Results 261 to 270 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #261
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #262
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #263
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #264
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தங்கள் நடிகரின் படங்கள்தான் சாதனை செய்தன ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யவில்லை

    ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யாது செய்யக்கூடாது என்ற மூளைச்சலவை செய்யப்பட்டு

    வளர்க்கப்பட்டவர்கள்தான் மாற்றுமுகாம் நண்பர்கள். ஒரு சிலர் விதிவிலக்கு.

    அதன்காரணமாகத்தான் டுப்பிளிகேற் பத்திரிகை விளம்பர செயல்பாடு .உதாரணத்திற்கு

    நாடோடி மன்னன் 100 வது நாள் டுப்பிளிகேற் செயல்பாடு.

    அவர்களிடத்தில்இதுபோல பல செயல்பாடுகள் உண்டு. இது ஒரு உதாரணம் மட்டுமே .
    எம் தலைவரின் செண்டிமென்டை பற்றி பேசும் நாதாரிகளே,ஊடகங்களே!இதை கேட்டுக்கோங்க!
    எம் தலைவர் சிவாஜியின் செண்டிமென்ட்:
    நல்லதொரு குடும்பம்! பல்கலை கழகம்!
    1952... நாங்கள் அறிந்த குடும்பம் இன்று வரை கோவில்! அன்றும்-இன்றும் -என்றும் ரசிகர்களை குடும்பமாய் வாழவைக்கின்றர்.வாரி வழங்கும் குடும்பம் எம் தலைவரின் குடும்பம்,ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு எங்கள் அன்னை இல்லம்.வளர்ந்து வரும் எங்கள் அன்னை இல்லத்து வாரிசுகள் அவர்களும் சாதனை கொடியை நாட்டுவார்கள்,வருவோர்க்கு அன்னமிட்டு வாழ்பவர்கள் எங்கள் அன்னை இல்லம்.இன்று பல கட்சிகள் அங்கீகாரம் பெற்றிருப்பது எம்தலைவர் சிவாஜியால்! இன்று பல எம்.எல்.ஏ க்கள்,எம்.பி.க்கள் உருவானது எம் தலைவர் சிவாஜியால் தான்! அவரால் வாழ்ந்தவர்களுக்கு அவரை பற்றி பேச பாவம் நேரமில்லை!மூடர்களே அதனால் தலைவரை பற்றி பார்த்து பேசுங்க!பேசுறப்ப வாய் வலிக்குமேதான் நாங்க வருத்தப்படுறோம்.
    அ.தி.மு.க செண்டிமென்ட்:
    இதுல உள்ள யாருக்குமே குடும்பமோ வாரிசோ இருக்காதுங்க!1987 ல் இருந்து செம ராசிங்க பாவம் பல குரூப்பா பிரிஞ்சு தொங்குறாங்க !இவங்க நடிகர்திலகத்தை பற்றி பேசுறாங்க! இவ்வளவு பேசுறாங்களே அவங்க தலைவருக்கு நூற்றாண்டு விழா அறிவிப்பு! வரிசையாய் பார்ப்போம்! 1)ஜெயலலிதா மரணம்2)சசிகலா சிறைவாசம் 3)ஓ.பி.எஸ் பதவி இழப்பு 4)தினகரன் சிறைவாசம் 5)ஈ.பி.எஸ் பதவியோ அந்தரத்தில் நூல் இழையில் இருக்கிறது இப்பவோ அப்பவோ!....அதுமட்டுமா எம்.ஜி.ஆர் இறப்புக்கு பிறகு இரு அணியாம்!இப்ப ஜெயலலிதா இறப்புக்கு பின்னாடி நாலு அணியாம் ...இப்படி பட்ட நீங்க சிவாஜிய பற்றி பேசவே கூடாது...இந்த ஊர்வம்பு ,செண்டிமென்ட் போடுற ஊடங்களே! இதையும் கொஞ்சம் போடுங்களேன்.. ...நம்ம தலைவர் சிவாஜியின் ரசிகர்களே! உங்க கண்டனத்தையும் பதிவிடுங்க! தலைவரை பத்தி இப்படி பேசுறத வேடிக்கை பார்க்காதீங்க!பழக்கடை ராஜா,திருச்சி மாவட்ட
    சிவாஜி மன்றம்.
    இதில் மா கோ ராமசந்தர் என்ற நடிகர் 3 திருமணம் செய்தார் என்றோ அல்லது அவர் திருமணம் செய்த விதம்பற்றியோ எதுவுமே இல்லை . ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை

    என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்கிறது.

    ரத்தினமாலா விவகாரம் அந்த நடிகையே அவரைவிட்டு விலகியதை அதில் குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இவை ஒன்றும் அவர்கள் கண்களுக்கு

    புலப்படுவதில்லை .எங்கே குற்றம் குறை கண்டுபிடிக்கலாம் என்ற நோக்கம் மட்டுமே.இதற்கு மா கோ ராவைப்பற்றிய மோசமான பதிவை போட முடியும்

    அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்க்கிறேன்.முன்னரும் ரத்னமாலா விவகாரம் இதே நபரால் பதிவிடப்பட்டபோதுகூட

    அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்த்திருந்தேன் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

    அவர்களால்மட்டுமே கேவலமான வார்த்தைபிரயோகம் பாவிக்கமுடியும்

    உண்மை வள்ளல் சிவாஜி கணேசனின் சிலையை தூக்கிவிட்டால் சிவாஜி புகழ்குறைந்து மா கோ ரா புகழ் கூடிவிடாது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #265
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சுந்தரபாண்டியன் என்ற மாற்றுமுகாம் நண்பர் பல கேள்விகள் கேட்டார் நானும் பதில் கொடுத்துவிட்டேன்.

    ஆனால் நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் தராமல் நழுவிக்கொண்டார் .


    பதில் இருந்திருந்தால் தந்திருப்பார் அவர் நிலை புரிகிறது.

    பாவம் அவரால் என்னசெய்யமுடியும்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #266
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    =suharaam63783;1355204]மக்கள் திலகத்தின் படைப்பில் வெளியான மகத்தான வெற்றிக் காவியம் , வசூல் புரட்சிக் காவியம் (09.10.1970. - 09.10.2019 ) பொன்விழா தொடக்கம் "எங்கள் தங்கம் " தலைவர் கதாநாயகனாக பவனி வந்த 89 வது காவியம்! கருணாநிதியின் குடும்பத்தை வாழ வைக்கவே தலைவர் முழுப்பொறுப்பையும் ஏற்று முன்னின்று நடித்து கொடுத்து எல்லா ஏரியாவையும் நல்ல விலைக்கு விற்று பல லட்சங்களை லாபமாக கொடுத்தார். தலைவரின் முழு சம்பளமும் இலவசமாகும். அது மட்டுமின்றி தலைவரின் சொந்த பணத்தையும் இப்படத்திற்காக செலவழித்தார். முரசொலி மாறன் தலைவரை கலையுலகின் பாதுகாவலர் எனவும் தங்கள் குடும்பத்தின் தெய்வமாகவும் வழிபட்டார். கருணாநிதியும் தலைவரை புகழ்ந்து கவிதையே பாடினார். இதுவெல்லாம் வரலாறு.... எங்கள் தங்கம் திரைப்படம்... வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் படங்களின் வசூலை வென்றது. சென்னை பிராட்வே 100, சித்ரா 97, மேகலா 84, நூர்ஜகான் 56 சென்னை நகர வசூல் : 10 லட்சத்தை நெருங்கியது. சேலம் 107, மதுரை 105, திருச்சி 105, வேலூர் 74, நெல்லை 71, தஞ்சை 68, கும்பகோணம் 75, புதுச்சேரி 76, கோவை 78, ஈரோடு 78, மற்றும் திண்டுக்கல், காரைக்குடி, விருதுநகர், பழனி, தர்மபுரி, ஆத்தூர், கரூர், தி.மலை, ப.கோட்டை, புதுக்கோட்டை, விழுப்புரம் தூத்துக்குடி,நாகர் கோவில், திருப்பூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் 50 நாளை கடந்து சாதனை. மற்றும் பல ஊர்களில் வசூலில் மாபெரும் சாதனைகள் பல நிகழ்த்திய காவியம். ஏராளமான சாதனையில் பல வெளியீடுகளை பெற்று இன்றும் வெள்ளித் திரையை அலங்கரிக்கும் பொன்விழா தொடக்க காவியம்...... கலையுலக சக்கரவர்த்தியின் எங்கள் ( தமிழக மக்களின்) தங்கம் ! திரையுலகை 80 ஆண்டுகளாக வாழவைக்கும் ஒரே வசூல்பட மாமன்னர் மக்கள் திலகமே! உரிமைக்குரல் ராஜு............ Thanks
    11-04 -1970 வியட்நாம் வீடு

    7-10-1970 எங்கள் தங்கம்


    29-10-1970 சொர்க்கம்

    29-10-1970 எங்கிருந்தோ வந்தாள்






    நடிகர் திலகத்தின் படங்களை ஒப்பீடு செய்ததால் இந்தப்பதிவு.

    எங்களது படங்களின் நிலவரங்களை குறைத்துச்சொல்லி

    உங்கள் படங்கள் வென்றுவிட்டதாக சொல்லி உங்கள் ரசிகர்களை

    பிழையாக வழிநடத்துவதே இவர்களது செயல்பாடு.


    சொர்க்கம் எ வந்தாள் இரண்டும் ஒரே நாளில் வெளிவந்த படம்

    சாதனையை பார்த்தீர்களா? இதுதான் சாதனை.

    உங்கள் படம் தனித்து வந்தும் சென்னையில் 10 லட்சம் இல்லை

    ஆனால் எங்கள் படம் இரண்டு ஒரே நாளில் வெளிவந்து 10 லட்சத்தை தாண்டி சாதனை

    இதுதான் எங்கள் வசூல் சக்கரவர்த்தியின் சாதனை.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #267
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மதுரையில்நடிகர்திலகத்தின்
    91வதுபிறந்தநாள்சிறப்புநிகழ்ச்சியாக
    அவரதுஇல்லதாரும்.நமதுநடிகர்
    திலகத்தின்அன்புஇதயகுடும்பங்கள்
    சிறப்புறஇருக்கமதுரைமீனாட்சி...
    அம்மன்கோவில்தங்கதேர்.
    ரசிகர்கள்இழுத்துநலம்பெற
    இன்று.12.10.19.மாலை.6மணி
    அளவில்மீனாட்சிஅம்மன்கோவில்
    நோக்கிவருக!வருக!எனஅன்புடன்
    அழைக்கிறோம்.
    சிவாஜிபைன்ஆர்ட்ஸ்.




    நன்றி sivaji pqlnikumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #268
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றுமுகாமில் நம் நடிகர்திலகம் திருவையாறில் தோற்றத்தையும் டெபாசிட் கூட வாங்கவில்லை என பொய் செய்தியும் பதிவிட்டுள்ள ஐந்தறிவு படைத்த முட்டாள்களுக்கு ஒன்றை நினைவு படுத்துகிறோம் அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாத ஊர் சொத்தை கொள்ளையடிக்காத எங்கள் சிங்கத்தமிழன் தேர்தலில் தோற்றுவிட்டார் ஒத்துக்கொள்கிறோம் --ஆனால் அறிவை அடமானம் வைத்த அர்பபதர்களே --சிவாஜி முதலமைச்சர் ஆகவேண்டும் என்றா தோற்றார் --கேவலம் உங்கள் நடிகர் மனைவி முதலமைச்சர் ஆகவேண்டும் என்று சொன்னதால் தானே தோற்றார் --மேலும் உங்கள் நடிகரின் சொந்த தொகுதியில் அவருடைய மனைவியையே ஜெயிக்க வைக்க முடியவில்லை உங்களால் --வெட்கமாக இல்லை --அதுவும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் -எங்கள் தலைவர் இரண்டாம் இடத்தில இருந்தார் -டெபொசிட்டும் வாங்கினார் --உங்களைப்போல் திரையில் நல்லவராக நடித்து விட்டு நிஜத்தில் பல குடியை கெடுக்கும் சாராய கடையை திறந்து விட்டு பல தாய்மார்களின் சாபத்தை வாங்கவில்லை --அரசியலில் ஜெயித்தவரெல்லாம் நல்லவருமில்லை --தோற்றவரெல்லாம் கெட்டவருமில்லை --இப்போதே ஸ்டாம்ப் வடிவில் உங்களை போடுகிறார்கள் வருங்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இப்படி ஒருவர் இருந்தார் என்று நீங்கள் சொன்னால் தான் தெரியும் அந்த அளவுக்கு தான் நீங்கள் ஆரம்பித்த கட்சிஉங்களை பார்க்கிறது ஆனால் எங்கள் தலைவருக்கோ அரசியல் பலம் இல்லை பண பலம் இல்லை --உண்மையான வெறித்தனமான ரசிகர்கள் எங்கள் திலகம் புகழ் காக்க உழைக்கிறோம் --இன்றைய இளைய தலைமுறைக்கு போட்டியாக எங்கள் தலைவர் படத்திற்கு அலங்காரமும் ஆர்ப்பாட்டமும் செய்ய ஆண்டவன் எங்களுக்கு உறுதியை தந்துள்ளார்--இந்த பதிவே நீங்கள் எங்கள் தலைவரை பற்றி நீங்கள் கேவலமாக எழுதியதால் தான் --தேவையில்லாமல் உங்களை நாங்கள் வழுக்கு இழுக்கவில்லை

  10. #269
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    #மராட்டிய_சிவாஜியும்_மெட்ராஸ்_சிவாஜியும்1974-ஆம் ஆண்டு, மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி முடி சூடி முந்நூறு ஆண்டுகள் நிறைவுற்றதை மஹாராஷ்ட்டிர மாநிலமே கொண்டாடி கொண்டிருந்தது.அந்த நிகழ்வை குறிக்கும் விதத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை தயாரிக்க விரும்பிய பம்பாய் தூர்தர்ஷன் அதிகாரிகள், அதில் சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்தார்கள். அப்போது பம்பாய் தூர்தர்ஷனில் தயாரிப்பாளராக இருந்த டாக்டர் டி.எஸ். நாராயணசுவாமி அவர்கள் சிவாஜியை நன்கு அறிந்தவர் என்கிற காரணத்தால் அந்த நிகழ்ச்சியை தயாரிக்க அவர் மெட்ராசுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர் நாராயண சுவாமி பின்னாளில் சிவாஜி கணேசனின் வாழ்க்கையை பற்றி புத்தகம் எழுதினார்.சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க, முப்பது நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. அதன் மொத்த தயாரிப்பு செலவையும் சிவாஜி கணேசனே ஏற்றுக் கொண்டார். ஒரு வகையில் பார்த்தால், இது அரசு தொலைக்காட்சிக்கு சிவாஜி கணேசன் அளித்த கொடை என்றும் சொல்லலாம். ஆனால் அந்த காணொளி இன்று காண கிடைப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.இந்த நிகழ்ச்சி பம்பாய் தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்ட தேதி ஜூலை 21, 1974. சிவாஜி கணேசன் மறைந்தது ஜூலை 21, 2001.Thanks to Raghunandan--Nadigarthilagam fans--facebook

  11. #270
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    சுந்தரபாண்டியன் என்ற மாற்றுமுகாம் நண்பர் பல கேள்விகள் கேட்டார் நானும் பதில் கொடுத்துவிட்டேன்.

    ஆனால் நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் தராமல் நழுவிக்கொண்டார் .


    பதில் இருந்திருந்தால் தந்திருப்பார் அவர் நிலை புரிகிறது.

    பாவம் அவரால் என்னசெய்யமுடியும்.

    சிவா அய்யா

    உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லிவிட்டேன். மக்கள் திலகம் திரியில் அண்ணன் மஸ்தானும் பதில் சொல்லிவிட்டார்.
    இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.

    என்னுடைய சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

    முதல் கேள்வி.

    டிஜிட்டல் ராஜபார்ட் ரங்கதுரை காட்சிகள் ரத்து ஆகாமல் தொடர்ந்து இணைந்து 100 நாள் கொண்டாடியதா.

    இரண்டாம் கேள்வி

    டிஜிட்டல் சிவகாமியின் செல்வேன் சென்னையில் மாம்பலம் சீனிவாசா தியேட்டரில் காட்சிகள் ரத்து ஆகாமல் தொடர்ந்து 100 நாள் கொண்டாடியாதா.

    இரண்டுக்கும் இல்லை என்பதுதான் உண்மையான பதில்.

    ஆனால் உங்களால் பதில் சொல்ல முடியாது என்று தெரியும்.

    பரவாயில்லை. உங்கள் நிலைமை தெரியும். நன்றி.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •