Page 200 of 400 FirstFirst ... 100150190198199200201202210250300 ... LastLast
Results 1,991 to 2,000 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #1991
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    உங்களுக்குத் தெரியுமா?
    தமிழ்த் திரைப்பட வரலாற்றில், 125 கருப்பு- வெள்ளைத் திரைப்படங்களிலும், 125 ஈஸ்ட்மென் கலர் திரைப்படங்களிலும் நாயகனாக நடித்திருக்கும் ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் மட்டுமே.
    1965 முதல் 1983 வரை, புரசைவாக்ககம் புவனேஸ்வரி திரையரங்கில் , நடிகர்திலகம் நடித்த 3 படங்கள் வெள்ளி விழாவும், 22 படங்கள் 100 நாட்களைக் கடந்தும் ஓடியிருக்கின்றன. அப்பகுதியிலிருந்த தனி அரங்கொன்றில் இத்தனைப் படங்கள் வெற்றிவாகை சூடியது நடிகர்திலகம் ஒருவருக்கு மட்டுமே.
    வரலாறு இன்னும் இருக்கிறது..

    (old post)


    Thanks Vaannila
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1992
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    தமிழ்த்திரையில் நடிகர்திலகம் படைத்த சாதனைகள் இன்று ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டாலும், அது மேகங்கள் கூடி சூரியனை மறைப்பதற்கு ஒப்பானதே.
    ஒளிவீசும் வைரம் ஒருநாளும் பூமிக்குள் தங்காது. இன்றல்ல... என்றேனும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
    அய்யனின் அளப்பதற்கரிய தமிழ்ப்பட சாதனைகளில் இருந்து இதோ சிலதுளிகள்...
    மாதத்தின் '31' தேதிகளிலும் அவரின் படங்கள் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் விந்தையினைப் பாரீர்.



    நீங்கள் திட்டமிட்டு ஒரு நாயகனை உருவாக்கி, இதுபோல் தேதிதோறும் படங்களை வெளியிட முயற்சித்தாலும் வெற்றிபெற முடியாது என்பதை
    சொல்லிக் கொள்கிறோம்.

    இதோ உங்கள் பார்வைக்காக...
    01:06:1974. தங்கப்பதக்கம் 26W
    02:08:1975. மன்னவன் வந்தானடி H
    03:03.1954. மனோகரா 23W
    04:03:1978. தியாகம் 25W
    05: 09:1969. தெய்வமகன் H
    06:05:1972. பட்டிக்காடா பட்டணமா 26W
    07:12:1972. நீதி H
    08:12:1979 வெற்றிக்கு ஒருவன்
    09:11:1969. சிவந்தமண் 21W
    10:01:1986. சாதனை 19W
    11:04:1975. அவன்தான் மனிதன் H
    12:04:1957. வணங்காமுடி H
    13:04:1960. தெய்வப்பிறவி H
    14: 04:1958. சம்பூர்ண ராமாயணம் 23W
    15:08:1985. முதல் மரியாதை 25W
    16.05:1959. வீரபாண்டிய கட்டபொம்மன் 26W
    17:10:1952. பராசக்தி 42W
    18:07:1964. கைகொடுத்த தெய்வம் H
    19:08:1996. ஒரு யாத்ரா மொழி H
    20:02:1970. விளையாட்டுப்பிள்ளை H
    21:05:1982. தீர்ப்பு 25W
    22:12:1973. ராஜபார்ட் ரங்கதுரை H
    23:11:1962. ஆலயமணி H
    24: 03:1973. பாரதவிலாஸ் H
    25:06:1960. படிக்காத மேதை 22W
    26:01:1983. நீதிபதி 25W
    27:01:1979. திரிசூலம் HH
    28:08:1987. ஜல்லிக்கட்டு H
    29:09:1972. வசந்தமாளிகை 41W
    30:10:1978. பைலட் பிரேம்நாத் HH ( இலங்கையில் அரங்கம் விட்டு அரங்கம் மாற்றி மூன்று வருடங்கள் வரை தொடர்ந்து ஓடிய மாபெரும் வெற்றிக்காவியம்.)
    31:10:1959. பாகப்பிரிவினை 32W

    பின்குறிப்பு: இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படங்களும் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி இலக்கைத் தொட்டவை... வெற்றிக்கு ஒருவன் தவிர. அப்படம் மட்டுமே 100 நாட்களை எட்டவில்லை.
    இப்பட்டியலைப் படித்தவுடன் 'இதென்ன பிரமாதம்' என்று உங்கள் அபிமான நடிகரின் பட்டியலை ஆராயாதீர்கள். எல்லோர் பட்டியலையும் ஒப்பீடு நடத்தி விட்டுத்தான் இப்பதிவையே பதியனிடுகிறேன்.




    Thanks Vaannila
    Last edited by sivaa; 25th February 2020 at 09:49 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1993
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    'தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
    என்று சொல்லும் வெற்றி வேல்...தெய்வ பக்தி உள்ளவர்க்கு கை கொடுக்கும் வீர வேல்.... எய்த பின்பு மீண்டும்
    கந்தன் கையில் வந்து நின்ற வேல்...எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
    காணும் எங்கள் சக்தி வேல்.....'

    இன்று 25/02/2020 மதியம் 12 மணிக்கு மெகா டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த "கந்தன் கருணை"
    படத்தை காண தவறாதீர்கள். ¶

    சிவாஜி, ஜெமினி, சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1994
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கர்ணன் திரையிடப்பட்ட போது,

    https://www.facebook.com//videos/2802411079875764/

    https://www.facebook.com//videos/2802411906542348/



    thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1995
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஒரு ரசிகனின் டைரி குறிப்பு - 1987
    நானும் பள்ளி இறுதிப் படிப்பை முடித்திருந்த நேரம்.
    தமிழ்த்திரையில் போட்டி நிறைந்த ரசிகர்களின் ஆதரவில் ரஜினியும் கமலும் உச்சிக்கு வந்திருந்த காலம். விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ், கார்த்திக் என்று அடுத்த வரிசை நடிகர்களும் ஆளாளுக்கு ஹிட் கொடுத்து ஒளிவீசிக் கொண்டிருந்தனர்.
    நடிகர்திலகம் தனது திரையுலகப் பயணத்தில் அப்போது 35 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார்.
    அந்த வருடத்தில் அவர் நடித்து தமிழில் வெளியான படங்கள் 8, தெலுங்கினில் 2 என மொத்தம் 10 படங்களாகும்.
    இவை தவிர, வழக்கம்போல் அவரின் பழைய படங்களும் நகரத்தில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தன. அத்தோடு, 1986 தீபாவளியிலிருந்து, இளையதிலகத்தின் படங்களையும் விரும்பிப் பார்க்கத் தொடங்கியிருந்ததால், இருவரும் நடித்து வெளியாகும் புதிய படங்களுடன், நடிகர்திலகத்தின் பழைய மறுவெளியீட்டுப் படங்கள் அத்தனையையும் பார்ப்பதென்பது இயலாத காரியமாகிவிட்டது.
    காரணம் வேறொன்றுமில்லை.
    1. நேரமின்மை
    2. பணமின்மை ( எத்தனைமுறைதான் அம்மாவிடம் கையேந்துவது? )
    என்றாலும், இயன்ற அளவு நடிகர்திலகத்தின் பழைய படங்களைப் பார்த்து வைத்திருந்தேன் என்பதற்கான ஆதாரமே இப்பட்டியல்.
    இதை வெறும் ஆர்வத்திற்காகப் பதிவிட்டு வந்தாலும்கூட, இன்னொரு சுயநலமும் இதில் சேர்ந்திருக்கிறது.
    வருங்காலத்தில் எவரேனும் ஒருவர் திரையுலக வரலாற்றினை எழுதும்போது(?), அந்தக்காலக் கட்டத்தில் நடிகர்திலகத்தின் பழைய படங்கள் எந்த அளவிற்கு திரையிடப்பட்டுக் கொண்டிருந்தன என்ற உண்மையை அறியும் காலக்கண்ணாடியாக இக்குறிப்புகள் இருந்துவிடாதா என்ற நப்பாசையும் ஒரு காரணமாகும்.
    பின்குறிப்பு:
    நாட்குறிப்பில் மொத்த செலவாக குறிப்பிட்டிருப்பதால், இதில் டிக்கெட் விலை என்பது, ஒரு சில அரங்குகளில் நான் வாங்கிச் சாப்பிட்ட முருக்கு, சமோசாவை சேர்த்தும்கூட இருக்கலாம்.

    04:01:1987 அன்பே ஆருயிரே / ராம் / மாலை / ரூ 2.30
    10:01:1987 பாலும் பழமும் / லிபர்ட்டி / மாலை / ரூ.1.50
    14:01:1987 ராஜமரியாதை / சூரியன் / காலை / ரூ.6.00
    15:01:1987 கர்ணன் / ராஜேந்திரா / காலை / ரூ.2.00
    08:02:1987 குடும்பம் ஒரு கோயில் / உதயம் / 10.AM / ரூ.3.00
    22.02.1987 சந்திப்பு / ஈகா / மதியம் / ரூ.3
    06:03:1987 முத்துக்கள் மூன்று / உதயம் / மதியம் / ரூ.8.00
    09:03:1987 அண்ணன் ஒரு கோயில் / நேஷனல் / மாலை / ரூ.2.25
    22:03:1987 குலமா குணமா / ராம் / காலை / ரூ.2.30
    29:03:1987 புதிய பறவை / ஜெயராஜ் / மதியம் / ரூ.4.00
    12:04:1987 முதல் மரியாதை / தொலைக்காட்சி
    14:04:1987 வீரபாண்டியன் / கமலா / மதியம் / ரூ.5.00
    01:05:1987 தங்கப்பதக்கம் / பைலட் / மதியம் / ரூ.3.00
    17:05:1987 அன்புள்ள அப்பா / சாந்தி / மாலை / ரூ.5.00
    08:06:1987 பார் மகளே பார் / கமலா / இரவு / ரூ.2.50
    11:06:1987 அவன்தான் மனிதன் / விஜயா / மாலை / ரூ.1.55
    13:06:1987 புதிய பறவை / ராஜேந்திரா / மாலை / ரூ.2.00
    21:06:1987 குலமகள் ராதை / ராம் / மாலை / ரூ.2.30
    12:07:1987 சாந்தி / லிபர்டி / காலை / ரூ.6.40
    18:07:1987 தூக்குதூக்கி / ராம் / மாலை / ரூ.2.30
    28:08:1987 ஜல்லிக்கட்டு / உதயம் / மதியம் / ரூ.6.00
    30:08:1987 ஜல்லிக்கட்டு / உதயம் / மாலை / ரூ.6.00
    31.08.1987 கிருஷ்ணன் வந்தான் / காசி / மாலை / ரூ.4.00
    01:09:1987 ஜல்லிக்கட்டு / உதயம் / இரவு / ரூ.6.00
    06:09:1987 சங்கிலி / பிளாசா / மதியம் / ரூ.4.00
    13:09:1987 கௌரவம் / ஈகா / காலை / ரூ. 3.00
    13:09:1987 சிவந்தமண் / வசந்தி /மதியம் / ரூ.4.00
    03:10:1987 மக்களைப் பெற்ற மகராசி / நேஷனல் / மாலை / ரூ.5.00
    11.10.1987 உத்தம புத்திரன் / ஸ்ரீநிவாசா /மதியம் / ரூ.2.30
    28:11:1987 தங்கப்பதக்கம் / ராம் / இரவு / ரூ.5.00
    13:12:1987 ராஜா / லிபர்டி / மாலை / ரூ.3.50
    26.12.1987 உத்தமன் / ராஜேந்திரா / மாலை / ரூ.3.00


    Thanks nilaa


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1996
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    'மணப்பாறை மாடு கட்டி... மாயாவரம் ஏரு பூட்டி...வயக்காட்ட உழுது போடு.. சின்னக்கண்ணு...பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு...'
    இன்று 26/02/2020 மதியம் 1.00 மணிக்கு
    கே டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த படம்
    "மக்களை பெற்றமகராசி"

    படத்தை காண தவறாதீர்கள். ¶
    சிவாஜி, பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1997
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1998
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1999
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தென்றலோடு உடன் பிறந்தாள்....செந்தமிழ் பெண்ணாள்..அவள் தென் மதுரைக் கோயிலிலே...சங்கம் வளர்த்தாள்.....'
    இன்று 27/02/2020 இரவு 8.00P.M. மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த " ராஜ ராஜ சோழன் " படம். !!!
    காண தவறாதீர்கள். !!!
    சிவாஜி, லட்சுமி , சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2000
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா.......கலை யெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா.
    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா... சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா..... "

    இன்று 27/02/2020 காலை 10A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த வெற்றி படம்- "ஆலயமணி "
    சிவாஜி சாருடன் சரோஜாதேவி, S.S.R. மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
    காணதவறாதீர்கள். !!!





    Thanks Jayavelu Kandaswami
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •