Page 193 of 400 FirstFirst ... 93143183191192193194195203243293 ... LastLast
Results 1,921 to 1,930 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #1921
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1922
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    நவராத்திரி 1964தமிழ்ப் படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட சிறந்த பாத்திரங்கள்.நடிப்பின் சிகரத்தையே தொட்டு விட்டார் இந்தப் படத்தில். ஒவ்வொரு பாத்திரத்தின் பிரதிநிதியாகத் தோன்றும்போதும்,அந்த நபராகவே மாறி, தனித் தனியாக நிற்கிறார். இப்படி ஓர் உயர்ந்த நடிப்பைப் பார்ப்பதே அபூர்வம்தான்.சிவாஜிக்கு இணையாகவே நடித்திருக்கிறார் சாவித்திரி. இந்த இருவரிடமும் நடிப்பின் இலக்கணத்தையே இந்தப் படத்தில் காண முடிகிறது.தன்னைப் பெண் பார்க்க மறுநாள் வரப் போகிறவன் தன் காதலன்தான் என்ற உண்மையை அறியாத பெண் ஒருத்தி, நவராத்திரி அன்று முதல் நாள் இரவு, வீட்டை விட்டு வெளியேறுகிறார்அதன் பின்னர், ஒன்பது இரவுகளில் ஒன்பது மனிதர்களைச் சந்திக்கிறாள். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு ரகம், ஒவ்வொரு விதம்! நவரசங்களின் பிரதிநிதிகளாக ஒன்பது பேரைச் சந்தித்துப் புதுப்புது அனுபவங்களைப் பெறும் அந்தப் பெண்,இறுதியில் தன் காதலனை அடைகிறாள்.அந்தக் கடைசி காட்சியில்இருவரும் பேசாமல் நடித்திருப்பது…பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்ற தத்துவத்திற்கு நடிப்பின் மூலம் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.பைத்தியக்கார ஆஸ்பத்திரி கதம்பப் பாட்டு அந்தக் காட்சியில் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்.அசல் தெருக்கூத்தையே கண் முன் காட்டிவிட்டார்கள். படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாயிற்றே அது!அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் சிவாஜி நடித்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டதாக இப்படத்தை ஏ.பி.நாகராசன் இயக்கியுள்ளார்.Thanks to Valliammai-facebook

  4. #1923
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே.. மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிகண்டேனே"இன்று 10/02/2020 இரவு 10.00pm மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!" புதியபறவை " மாபெரும் வெற்றி படத்தை கண்டு களியுங்கள். !!!இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சௌகார் நடித்துள்ளனர். !!!

  5. #1924
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 10/02/2020 இரவு 8.00 மணிக்கு மெகா டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த "ஜல்லிக்கட்டு". ¶காண தவறாதீர்கள். ¶இதில் சிவாஜி, ராதா, சத்யராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶

  6. #1925
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1926
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    18.10.1971 பாபு

    18.10.1971 நீரும் நெருப்பும்

    பாபு 100 நாட்களுக்குமேல் ஓடியது

    70 நாட்கள்வரை ஓடியது நீரும் நெருப்பும்

    100 நாட்களுக்குமேல் ஓடிய பாபு ஓரளவு வெற்றியாம்.
    (முழுமையாக உண்மையை ஒப்புக்கொள்ள ஈகோ விடுகுதில்லைபோலும்)

    70 நாட்கள் ஒடிய நீரும் நெருப்பும் படு தோல்வி என
    ஒப்புக்கொள்ளும் அளவிற்கு ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்களை
    மய்யம் சிவாஜி ரசிகர்கள் மாற்றியிருப்பது மிகவரவேற்கத்தக்கவிடயமாகும்.

    (பாபு திரையிட்டபொழுது ரிக்*ஷாகாரன் எடுக்கப்பட்டுவிட்டது. விபரம் தெரியாமல் உளறுவது அவர்களுக்கு ஒரு கலை)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1927
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1928

  10. #1929

  11. #1930
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Today's The Hindu Friday Review Supplement
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •