Page 91 of 402 FirstFirst ... 41818990919293101141191 ... LastLast
Results 901 to 910 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #901
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    4 நபர்களும் எம்.ஜி.ஆர்., [ புரட்சித் தலைவர்] ரசிகர்கள் தான். கலைஞர் கருணாநிதி, மு.க.முத்து, மு.க. அழகிரி, மு.க.தளபதி ஸ்டாலின், கலைஞர் தினமும் புரட்சித்தலைவர் பாடல் காட்சியாவது பார்ப்பார் என்பதும் எனக்கு தெரியும்.....

    அவர்களெல்லாம் எம்.ஜி .ஆர் .,ரசிகர்கள் தான் ஆனால் புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சித் தலைவர் ஆனவுடன் என்ன செய்தார்கள் தெரியுமா? ரசினை அளவை கடந்துவிட்டது....

    அதாவது சினிமா துறைக்கு "கேளிக்கை வரி" என்று ஒன்று இருக்கிறது. நமது தலைவர் புரட்சித்தலைவர் ஆனவுடன் அந்த "கேளிக்கை வரி" இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு [ 65 விழுக்காடு என்று உயர்த்தினார் [ ஆந்திர பிரதேசத்தில் அப்போது 40 விழுக்காடு மற்றும் கர்நாடகத்தில் 35 விழுக்காடு தான் இருந்தது]. ஒரு தனி நபர் மீது .........................அதற்காக தமிழ் திரை துறை முழுவது சங்கடத்தில். எதையும் ஆதாரம் இல்லாமல் நான் பதிவு செய்வதில்லை.......... Thanks mr. Sailed basu... Abuthabi...

    அதற்கு என்ன காரணம் அவருக்கு "புரட்சித் தலைவர் புகழ் ஒழிய வேண்டும்" . இன்றுவரை அது நடக்கவில்லை!!!

    நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
    செல்வாக்கை பெறுகின்றவன் !!

    [புகைப்பட உதவி " "ராமாவரம் தோட்டம்" எம்.ஜி.ஆர். விஜயன்.]������

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #902
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்றைய 03-08-2019 வேலூர் கூட்டத்தில் மீண்டும் பகிரங்கமாக தான் ஒரு எம்.ஜி.ஆர்., ரசிகன் என தெரிவித்த தி.மு.க தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நம் எல்லோரின் சார்பில் நாகரிக நன்றி...��

  4. #903
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    கோவையில் பழமை வாய்ந்த டிலைட் திரையரங்கில் மக்கள் திலகத்தின் நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்காட்சிக்கு ஏராளமானோர் வருகை புரிந்தனர்.

    புகைப்படங்களை திரு சாமுவேல் மற்றும் திரு ஹரிதாஸ் அனுப்பினர்.
    Last edited by ravichandrran; 4th August 2019 at 10:42 PM.

  5. #904
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #905
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #906
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 6th August 2019 at 07:34 AM.

  8. #907
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #908
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #909
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 6th August 2019 at 07:34 AM.

  11. #910
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 6th August 2019 at 07:30 AM.

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •