Page 142 of 402 FirstFirst ... 4292132140141142143144152192242 ... LastLast
Results 1,411 to 1,420 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1411
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு(2017)விழா,பள்ளி மாணவர்களிடையே நடந்த பேச்சு போட்டியில் பரிசு பெற்ற சிறுவனின் எழுச்சியுரை,பேராசிரியர் திரு.அருணன் அவர்கள் 25-09-2019 ஊடகத்தில்(மக்கள் சபை நிகழ்ச்சியில்)உரை நிகழ்த்தியதை,2017ல் அப்படியே அந்த சிறுவன் பேசுவதை பாருங்கள்.
    இவண் எம்.ஜி.ஆர் பக்தன் சைதை எஸ்.மூர்த்தி.... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1412
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    இன்று

    மகாத்மா காந்தியின் பிறந்த தினம்

  4. #1413
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1414
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1415
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதயதெய்வத்தின் நல்லாசியுடன்.... 🎂💐👑
    ************************இன்று பிறந்தநாள் கொண்டாடும் கொங்குமண்டல மக்கள் திலகம் எம்ஜிஆர் விசுவாசி சகோதரர் திரு. மோகன்தாஸ் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன்..... இன்று போல் என்றும் நீடித்த ஆயுளுடனும் நிலைத்த மகிழ்வுடனும் பல்லாண்டு... பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.
    வாழ்த்துக்களுடன்...
    எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி - பெங்களூர்
    எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்ஷா - தி. மலை
    மு. தமிழ்நேசன் - மதுரை
    ஆம். லோகநாதன் - சென்னை
    சம்பங்கி gsr - பெங்களூர்
    க. ராஜசேகர் - பெங்களூர்
    சுதர்சன் - பெங்களூர்
    பிரகாஷ் @ முருகன் - பெங்களூர்
    ந. பாஸ்கரன் - பெங்களூர்
    சார்லஸ் மூர்த்தி - பெங்களூர்
    மற்றும்.....
    "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" அனைத்து நிர்வாகிகள் பெங்களூர்

  7. #1416
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதயதெய்வத்தின் நல்லாசியுடன்.... ������
    ************************இன்று பிறந்தநாள் கொண்டாடும் கொங்குமண்டல மக்கள் திலகம் எம்ஜிஆர் விசுவாசி சகோதரர் திரு. மோகன்தாஸ் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன்..... இன்று போல் என்றும் நீடித்த ஆயுளுடனும் நிலைத்த மகிழ்வுடனும் பல்லாண்டு... பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.
    வாழ்த்துக்களுடன்...
    எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி - பெங்களூர்
    எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்ஷா - தி. மலை
    மு. தமிழ்நேசன் - மதுரை
    ஆம். லோகநாதன் - சென்னை
    சம்பங்கி GSR - பெங்களூர்
    க. ராஜசேகர் - பெங்களூர்
    சுதர்சன் - பெங்களூர்
    பிரகாஷ் @ முருகன் - பெங்களூர்
    ந. பாஸ்கரன் - பெங்களூர்
    சார்லஸ் மூர்த்தி - பெங்களூர்
    மற்றும்.....
    "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" அனைத்து நிர்வாகிகள் பெங்களூர்........... Thanks.........

  8. #1417
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    SPL ., Meeting will be held at Malesiya...
    டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையம் முதல் சந்திப்பு வருகின்ற நவம்பர் மாதம் 17-11-2019 தேதி அன்று இடம்பெறும். காலை 10.00 முதல் மதியம் 12.30 வரை ஆலோசனை, திட்டங்கள், தொலைநோக்கு பார்வை ஆகியவை சந்திப்பில் கலந்து உரையாடப்படும். மதியம் 1.00 யிலிருந்து 2.00 மணிவரை பத்திரிகையாளர்களின் சந்திப்பும், கேள்வி பதில்களும் இடம்பெறும். இதனை உலக அணைத்து எம்.ஜி.ஆர் அமைப்புகளுக்கும், பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்........... Thanks...

  9. #1418
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டி சுட்ட வடையும் , மக்கள் திலகம் கொடுத்த கொடையும்.....

    மக்கள் திலகம் , விழுப்புரம் வழியாக காரில் சென்றுகொண்டிருக்கும் போது , திடீரென்று ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச் சொல்கிறார். தன் உதவியாளரை அழைத்த தலைவர் , இடது புறமாக 20 கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பார் .........அவரிடம் வடை வாங்கிக் கொண்டு நில் உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம், காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு " என்று கூறினார்.

    அந்த உதவியாளரும் அப்படியே செய்தார். காரும் புறப்பட்டுவிட்டது . தனக்கு திடீரென 200 ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார் , அதைக்கண்ட நம் வள்ளல் புன்முறுவல் பூத்தார்.

    உதவியாளர், தலைவரிடம் ஏன் அந்தப் பாட்டிக்கு 200ரூபாய் கொடுத்தீர்கள் ?. என வியப்புடன் கேட்க அதற்கு தலைவர் அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை, அந்த பாட்டியோட தன்னம்பிக்கைக்கு , தளராத முயற்சிக்கு , இந்த வயசுல சுயமாக உழைச்சுப் பிழைக்கிற , அந்த வயதான தாயை கவுரவிக்க ஆசைப்பட்டேன் என்றார்.

    இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தை தாண்டும் போதும் வடை வாங்குவதும் , 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது. இந்த மாயாஜால வித்தையில் குழம்பிய பாட்டி , யார் மூலம் பணம் வருகிறது என்பதை கண்டறிய எண்ணினார்.

    ஒரு நாள்.......இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்கி , பணத்தைப் போட முயற்சித்தபோது , பாட்டி அந்த இடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும்பார்த்தார். அங்கே தலைவரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி, கண்ணீர் மல்க என் மவராசா நீதான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடுறியா ? நீயா ராசா இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்ன ! தினம் ஆயிரம் குடும்பங்களுக்கு படியளக்குற மவராசா , நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு , நான் கோடிப் புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் 200 ரூபாய் கொடுத்து , என்னைப் பாவியாக்கிட்ட என்று பாட்டி சொன்னதும் , அதற்கு நமது வள்ளல் , நான் உங்களுக்கு கொடுத்ததை உங்க மகன் கொடுத்ததா நினைச்சுக்குங்க சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசா மாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன் என்று சொல்லி விடை பெற்றார்.

    தனது வாக்குறுதிக்கேற்ப தான் முதல்வரான பிறகு , முதியோர் பென்சன் திட்டத்தை அமலாக்கி , அதன் மூலம் மாத உதவித் தொகை , நாள்தோறும் மதிய உணவு , ஆண்டிற்கு இரு முறை இலவச உடை , ஆகியவற்றை நடைமுறைப் படுத்தி வரலாறு படைத்தார்.

    அந்தப் பாட்டியும் தனது இறுதிக் காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர்தான் நமது பொன்மனச் செம்மல் .....!!!!!.......... Thanks . . .............

  10. #1419
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    Quote Originally Posted by sivaa View Post



    சிவா அய்யா

    நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
    சரி.... இவ்வளவு ஞாயம் பேசும் நீங்கள் வசந்த மாளிகை அதிகபச்சமாக சென்னையில் 55 நாள் பேபி ஆல்பார்ட் தியேட்டரில் ஓடியது. அதுவும் ஒரு காட்சிதான். அப்பறம் எடுக்கப்பட்டது. ஓடவில்லை.

    மீண்டும் உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக பேபி ஆல்பட்டில் காலை காட்சி மட்டுமே போட்டு வழக்கம் போல காத்தாடியது. அதுபோகட்டும்.

    55 நாளுக்குப் பிறகு ஓடாத படத்தை

    103 நாள் என்று விளம்பம் கொடுத்து இருக்கிறார்கள்.

    இதெல்லாம் உங்களுக்கு தெரியாது. பாவம்.

    அடுத்த ஆண்டு இதே நாளில் இந்த விளம்பரத்தைப் போட்டு போன வருசம் வசந்தமாளிகை 103 நாள் ஓடி சாதனை படைத்தது என்று போட்டுக் கொள்வீர்கள்.

    இந்த மாதிரி மோசடி தில்லுமுல்லு எங்களுக்கு வராது.

    இதுக்கு உங்களிடம் நேர்மையான பதிலும் வராது என்று தெரியும்.

    ஒன்று வாயில் கொழுக்கட்டை அடைச்சுக்கும்.

    இல்லை திட்டுவீர்கள். புழுதி வாரி வீசுவீரகள். நடத்துங்கள்.

    ஆனால் ஒன்று. நீங்கள் என்னதான் உங்கள் படங்களுக்கு முட்டுக்குடுத்தாலும் எடுபடாது.

    என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.
    Last edited by SUNDARA PANDIYAN; 2nd October 2019 at 07:28 PM.

  11. #1420
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    கலையுலகின் முதல்வர்
    Last edited by ravichandrran; 3rd October 2019 at 12:49 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •