Page 262 of 402 FirstFirst ... 162212252260261262263264272312362 ... LastLast
Results 2,611 to 2,620 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2611
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    பெருமையுடன் வழங்கும்
    20:20:20
    20:02:2020 அன்று
    20:20:20 (இரவு 8.00 மணி 20 நிமிடம் 20 நொடி) - காலத்தின் பதிவாக..

    நாள்: 20.02.2020 (வியாழக்கிழமை)
    இடம்: ராஜா அண்ணாமலை மன்றம்
    (தமிழ் இசைச் சங்கம்) (சரியாக) 5.00 மணி முதல்

    லட்சுமண் ஸ்ருதியின் இன்னிசை மழையில்..
    (காலத்தால் அழியாத காவியப்பாடல்கள் மட்டும்)
    கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய
    பொற்காலப்பாடல்களின் பூக்கோலங்கள் நூல் வெளியீடு..

    டாக்டர் ஐசரி கணேஷ் அவர்கள் தலைமையேற்று வெளியிட ..
    திரைப்பட இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.
    விழாவின் நாயகர்கள்:
    1. புலவர் புலமைப்பித்தன்
    2. புலவர் முத்துலிங்கம்
    3. கவிஞர் பிறைசூடன்
    4. கவிஞர் பூவை செங்குட்டுவன்
    5. கவிஞர் காமகோடியான்
    6. கவிஞர் மு.மேத்தா
    7. கவிஞர் விஜய டி. இராஜேந்தர்
    8. கவிஞர் கங்கை அமரன்

    வாழ்த்துரை: முனைவர் சரசுவதி ராமனாதன்
    திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ்) திரு.சோனாராம் (துபாய்)
    திரு.மொகமது மொகய்தீன் (கல்லிடைக்குறிச்சி) திரு.சந்திரசேகர் (கனடா)
    ஆகியோர் பங்கேற்று பெருமை சேர்க்கின்றனர்.
    இவர்களுடன்
    மகாகவி பாரதியார் அவர்களின் எள்ளுப்பேரன் கவிஞர் நிரஞ்சன்பாரதி
    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பேரன் கவிஞர் பாரதி
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மகன் திரு.குமாரவேல்
    கவிஞர் அ. மருதகாசி அவர்களின் மகன் திரு. மருத பரணி
    கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன் அவர்களின் மகன் கவிஞர் கு.மா.திருநாவுக்கரசு
    கவிஞர் சுரதா அவர்களின் மகன் திரு.கல்லாடன்
    கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களின் மகன் திரு.காதர் ஷெரீப்
    கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் மகள் திருமதி.காவேரிலட்சுமணன்
    கவிஞர் நா.காமராசன் அவர்களின் மகன் திரு.தீலிபன்
    ஆகியோர் பங்கேற்கின்றனர்.
    அன்புடன்..காவிரிமைந்தன் (9444236999)

    நிகழ்ச்சியில் உறுதுணை:
    திருவாளர்கள் சைலேஷ் பாசு, பம்மல் எம். கே.மணி
    திரு.அ. நாகப்பன், சைதை எஸ்.மூர்த்தி.. திரு. முருகு பத்மநாபன்,
    திரு.சோனாராம், முகமது.மொகய்தீன், கிருஷ்ணன்(ஷார்ஜா),
    திரு,பாலகிருஷ்ணன் (ஷார்ஜா), திரு.பாஸ்கரன் (வேலூர்),
    திரு.சீனிவாசன் (சைதை), மற்றும் திரு.பாலாஜி பார்த்தசாரதி...மக்கள் திலகம் புகழுரைகள் கேட்கலாம்... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2612
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பத்மினி பிக்சர்ஸ்
    "தேடிவந்த மாப்பிள்ளை"
    காவியம் குறித்து
    இயக்குநர் பி.ஆர் பந்தலு
    இசை விஸ்வநாதன்
    எம்ஜிஆர்
    ஜெயலலிதா
    சோ
    அசோகன்
    மேஜர் சுந்தர்ராஜன்
    காந்திமதி
    என்னத்தே கன்னையா
    எம் வி.ராஜம்மா
    ராமாராவ்
    திருப்பதிசாமி
    விஜயஸ்ரீ
    ஜஸ்டின்
    ஜோதிலட்சுமி
    மாஸ்டர் பிரபாகர்... Thanks.......

  4. #2613
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1.வெற்றிமீது வெற்றிவந்து என்னைச்
    சேரும்
    2.ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம்தந்தால்
    3.சொர்கத்தை தேடுவோம் சுந்தரி
    4.நாலுபக்கம் சுவரு
    நடுவிலே பார் இவரு
    5.தொட்டுக்காட்ட வா மேல நாட்டு
    6.அட ஆறுமுகம் இதுயாரு முகம் ஆஹா
    தாடியை வைச்சா
    வேறுமுகம்
    7.மாணிக்கத் தேரில்
    மரகதகலசம் மின்னுவதென்ன என்ன
    மண்ணன் முகம் கனவில் வந்தது
    மஞ்சள்நதி உடலிவந்தது.
    இதில் 2 சிறிய சண்டை காட்சிகளும் 3 பெரிய
    சண்டை காட்சிகளும் உண்டு.
    விஜயஸ்ரீ ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுவார்.அருமையாக இருக்கும்.தலைவருடன் ஒருபடத்தில் தான் நடித்தார்.
    தற்போது உயிருடன்இல்லை.தானே suicide ( தூக்கு ).
    லிட்டு கொண்டார்.
    அடுத்து ஜஸ்டின் தலைவருடன் மோதும் காட்சி. அருமையாக இருக்கும்.
    மூன்று கிளைமாக்ஸ்
    கேட்கவே வேண்டாம். ஒரு இடத்திலிருந்து
    மற்றொரு இடத்திற்கு
    தாவுவதும்
    கால்பிடி போட்டு மோதுவதும் தலைவருக்கு கை வந்த கலை.......... Thanks.........

  5. #2614
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தயாரிப்பாளர் & இயக்குனர் பி ஆர் பந்துலு அவர்களுக்கு முதல் மற்றும் மறு வெளியீடுகளில் வசூல் அள்ளி தந்த கற்பக விருட்சம்...

  6. #2615
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மானங்கெட்ட மலையாளியே வெளியே போ...என்று தன்னை பார்த்து கூறிய கலைஞருக்கு எம்.ஜீ.ஆர் கூறிய பதில்.......

    "நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்"

    "நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    "இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?

    என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.

    நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?

    ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.

    ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

    ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்."

    (ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து)
    K. Venkatesan. 9884105567......... Thanks.........

  7. #2616
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.
    காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
    சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப்பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்... Thanks.........

  8. #2617
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நெல்லை, தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்டங்களில் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல் விவரம் -2019 ம் ஆண்டு*
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    20/01/19-நெல்லை அருணகிரி -குடியிருந்த கோயில் -சிறப்பு காலை காட்சி .

    20/09/19-நெல்லை -ரத்னா - அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்*

    15/01/19- புளியங்குடி -கண்ணா -நாடோடி மன்னன் -தினசரி 3 காட்சிகள்*

    15/03/19 -புளியங்குடி கண்ணா* - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 2 காட்சிகள்*

    21/03/19- நாகர்கோயில் தங்கம் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    21/03/19-முக்கூடல் சண்முகா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

    30/03/19 -ஆறுமுகநேரி -தங்கம் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    30/03/19 - செங்கோட்டை ஆனந்த் - தர்மம் தலை காக்கும் -தினசரி 4 காட்சிகள்*

    06/07/19-தென்காசி தாய்பாலா -அடிமைப்பெண் -தினசரி 4காட்சிகள் -2 வாரங்கள்*

    19/07/19-செங்கோட்டை -ஆனந்த்* அடிமைப்பெண் -தினசரி 4காட்சிகள் -*3 வது*இணைந்த வாரம்*

    11/01/19 - தூத்துக்குடி சத்யா -ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

    17/01/19- தூத்துக்குடி சத்யா - மாட்டுக்கார வேலன் -தினசரி 4 காட்சிகள்*

    10/05/19 -ஏரல் சந்திரா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 2 காட்சிகள்**(தூத்துக்குடி மாவட்டம் )* *

    25/10/19-தூத்துக்குடி சத்யா - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 3 காட்சிகள்*

    17/11/19 -தூத்துக்குடி சத்யா -பறக்கும் பாவை - தினசரி 3 காட்சிகள்** (கண்டிப்பாக 3* நாட்கள் மட்டும் )

    15/12/19 -தூத்துக்குடி சத்யா - படகோட்டி -தினசரி 3 காட்சிகள்* (கண்டிப்பாக 3 நாட்கள் மட்டும் )

    24/12/19 தூத்துக்குடி சத்யா - குடியிருந்த கோயில் - தினசரி 3 காட்சிகள்* கண்டிப்பாக 2 நாட்கள் மட்டும் )

  9. #2618
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர், காஞ்சிபுரம்* நகரங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*வெளியான பட்டியல் -2019ம் ஆண்டு*
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    08/02/19 - பூட்டு தாக்கு கணேஷ் - அடிமைப்பெண் -தினசரி 2 காட்சிகள்*

    **08/02/19-வேலூர் -குறள் - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்*

    15/03/19 -பூட்டுத்தாக்கு கணேஷ் -ரிக்ஷாக்காரன் - தினசரி 2 காட்சிகள்*

    12/04/19 வேலூர் குறள் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    24/05/19-ராகவேந்திரா - தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள்*

    18/11/19 - பூட்டு தாக்கு கணேஷ் - ரிக்ஷாக்காரன் - தினசரி 2 காட்சிகள்
    *
    13/12/19 - வேலூர் குறள் - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

    11/10/19- ரத்னகிரி - லக்ஸ்வெல் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 2 காட்சிகள்*
    * நினைத்ததை முடிப்பவன் -தினசரி 2 காட்சிகள்*

    13/09/19 காஞ்சி பாலசுப்ரமணியா - ரிக்ஷாக் காரன் - தினசரி 4 காட்சிகள்*

    13/12/19 -காஞ்சி பாலசுப்ரமணியா -ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    திருச்சி மாநகரில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்*2019ம் ஆண்டு*
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------

    -12/07/19 முருகன் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    19/07/19- கெயிட்டி - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்*

    02/08/19- முருகன் -ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

    30/08/19-கெயிட்டி - ராமன் தேடிய சீதை - தினசரி 4 காட்சிகள்*

    06/09/19-ஸ்ரீரங்கம் ரெங்கராஜா - ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்*

    28/09/19-பேலஸ் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

    11/10/19 - முருகன் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

    29/11/19 -குடந்தை எம்.எஸ்.எம்.-ஆயிரத்தில் ஒருவன் _தினசரி 4 காட்சிகள்*


    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    சேலம் மாநகரில் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்*விவரம் -2019ம் ஆண்டு*
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    11/01/19- அலங்கார் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள் -2 வாரங்கள்*

    26/07/19-அலங்கார்- ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

    02/08/19 -சரஸ்வதி - ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள் -இணைந்த 2 வது வாரம்*

    22/09/19- ராசிபுரம்* சாமுண்டி - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

    24/12/19 -ராசிபுரம் விஜயலட்சுமி - தர்மம் தலை காக்கும் -தினசரி 4 காட்சிகள்*
    Last edited by puratchi nadigar mgr; 6th February 2020 at 10:49 PM.

  10. #2619
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை மாநகரில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல்*2019ம் ஆண்டு*
    -----------------------------------------------------------------------------------------------------------------------------

    -11/01/19- நாஸ்* -நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்*

    17/01/19 -ராயல் - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்*

    14/02/19 -ராயல் -பாக்தாத் திருடன் - தினசரி 4 காட்சிகள்*

    22/02/19 -ராயல் - முகராசி - தினசரி 4 காட்சிகள்*

    08/03/19-ராயல் - பறக்கும் பாவை - தினசரி 4 காட்சிகள்*

    22/03/19-ராயல் -பெரிய இடத்து பெண் -தினசரி 4 காட்சிகள் -ட 8 நாட்கள் .

    31/05/19-சண்முகா - உழைக்கும் கரங்கள் -தினசரி 4 காட்சிகள்*

    07/06/19-சண்முகா -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள் -

    14/06/19 -சண்முகா -பணக்கார குடும்பம்* - தினசரி 4 காட்சிகள்*

    28/06/19-சண்முகா* இதய வீணை - தினசரி 4 காட்சிகள்*

    12/07/19-சண்முகா -அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

    19/07/19-சண்முகா -நேற்று இன்று நாளை - தினசரி 4 காட்சிகள்*

    25/07/19 -சண்முகா -தாய்க்கு தலை மகன் - தினசரி 4 காட்சிகள்*

    02/08/19- டிலைட் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 2 காட்சிகள்*

    09/08/19-சண்முகா -குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்*

    16/08/19-சண்முகா - குடும்ப தலைவன் - தினசரி 4 காட்சிகள்*

    23/08/19-சண்முகா - நீதிக்கு தலைவணங்கு - தினசரி 4 காட்சிகள்*

    30/08/19 -டிலைட் - ஊருக்கு உழைப்பவன் - தினசரி 2 காட்சிகள்*

    06/09/19 -நாஸ்* - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    20/09/19-டிலைட் -சிரித்து வாழ வேண்டும் - தினசரி 2 காட்சிகள்*

    27/09/19 -சண்முகா -நவரத்தினம் - தினசரி 4 காட்சிகள்*

    27/09/19-டிலைட் -குமரிக்கோட்டம் - தினசரி 2 காட்சிகள்*

    04/10/19-சண்முகா - ஒரு தாய் மக்கள் - தினசரி 4 காட்சிகள்*

    11/10/19-டிலைட் - பட்டிக்காட்டு பொன்னையா* - தினசரி 2 காட்சிகள்*

    25/10/19- சண்முகா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள் -11 நாட்கள்*

    25/10/19 -டிலைட் - ரிக்ஷாக்காரன் - தினசரி 2 காட்சிகள்*

    08/11/19-டிலைட் -நீதிக்கு பின் பாசம் - தினசரி* 2 காட்சிகள்*

    15/11/19-சண்முகா -தொழிலாளி - தினசரி* 4 காட்சிகள்*

    22/11/19- டிலைட் - உழைக்கும் கரங்கள் - தினசரி 2 காட்சிகள்*

    29/11/19- சண்முகா - பாக்தாத் திருடன் - தினசரி 4 காட்சிகள்*

    08/12/19 -சண்முகா - முகராசி - தினசரி 4காட்சிகள்*

    13/12/19 - டிலைட் -விவசாயி - தினசரி 2 காட்சிகள்*

    20/12/19-சண்முகா - பறக்கும் பாவை - தினசரி 4 காட்சிகள்*

    24/12/19- டிலைட் -பணக்கார குடும்பம் - தினசரி 2 காட்சிகள்
    *
    27/12/19-சண்முகா - தாய் சொல்லை தட்டாதே - தினசரி 4 காட்சிகள்*

    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    ஈரோடு , திருப்பூர் ,பொள்ளாச்சி மாவட்டங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*திரைப்படங்கள் வெளியான பட்டியல் -2019 ம் ஆண்டு*
    -----------------------------------------------------------------------------------------------------------------------------

    21/06/19- திருப்பூர் -மணீஸ்* - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

    28/06/19- திருப்பூர் மணீஸ்* - ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

    06/09/19 -திருப்பூர் மணீஸ்* - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*

    24/12/19-திருப்பூர் அனுப்பர்பாளையம் -கணேஷ் -** * *குடியிருந்த கோயில்** சிறப்பு மாலை காட்சி*

    31/12/19-திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் - * * * நேற்று இன்று நாளை* சிறப்பு மாலை காட்சி .

    29/11/19- ஈரோடு சங்கீதா - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*


    05/07/19- தாராபுரம் வசந்தா - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*

    30/08/19 -தாராபுரம் வசந்தா - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

  11. #2620
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை மாநகரில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பட்டியல் -2019ம் ஆண்டு*
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------

    04/01/19 ராம் - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

    11/01/19- அரவிந்த் - தர்மம் தலை காக்கும்- தினசரி 4 காட்சிகள்*

    22/02/19 - சென்ட்ரல் - ஒளி விளக்கு - தினசரி 4 காட்சிகள்*

    26/04/19-* சென்ட்ரல் - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்*

    19/07/19 -சண்முகா - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

    26/07/19- சென்ட்ரல் - என் அண்ணன் - தினசரி 4 காட்சிகள்*

    18/08/19 -திருப்பரங்குன்றம்-லட்சுமி -அடிமைப்பெண்-தினசரி 4 காட்சிகள்*

    23/08/19-பழனி ஆறுமுகா -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

    27/08/19-திருப்பரங்குன்றம் லட்சுமி -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

    30/08/19 -ராம் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்*

    01/09/19-பழங்காநத்தம் -ஜெயம் -ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்*

    13/09/19-திருமங்கலம் ஆனந்தா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்*

    20/09/19- சென்ட்ரல் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்**-- *வசூல் ரூ.1,40,000/-

    11/10/19- ஷா* *- நினைத்ததை முடிப்பவன் - தினசரி 3 காட்சிகள்*

    25/10/19 - சென்ட்ரல் - நாடோடி மன்னன் - தினசரி 4 காட்சிகள்*-- *வசூல் ரூ.1,95,000/-. அபார சாதனை*

    15/11/19 -திருமங்கலம் ஆனந்தா -ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

    22/11/19- ராம் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 3 காட்சிகள்*

    29/11/19- சென்ட்ரல் - ராமன் தேடிய சீதை - தினசரி 4 காட்சிகள்*

    20/12/19-அனுப்பானடி பழனி ஆறுமுகா -எங்க வீட்டு பிள்ளை-தினசரி 3காட்சி கள்
    *
    27/12/19 -சென்ட்ரல் - கலங்கரை விளக்கம் - தினசரி 4 காட்சிகள்*

    -------------------------------------------------------------------------------------------------------------------------------
    திண்டுக்கல் மாநகரில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட*பட்டியல் -2019ம் ஆண்டு*
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    12/04/19 -என்.வி.ஜி.பி. - ஒளி விளக்கு - தினசரி 4 காட்சிகள்*

    31/05/19 -என்.வி.ஜி.பி.- நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்*

    02/08/19 -என்.வி.ஜி.பி. -ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

    16/08/19 - என்.வி.ஜி.பி.- தேடி வந்த மாப்பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    16/09/19 -என்.வி.ஜி.பி.- ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

    07/12/19 -என்.வி.ஜி.பி. - பல்லாண்டு வாழ்க - தினசரி 4 காட்சிகள்*

    ----------------------------------------------------------------*
    மதுரை மாவட்டத்தில் இதர நகரங்களில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்* திரைப்பட பட்டியல் விவரம் =2019ம் ஆண்டு* *
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    25/01/19-பழனி -- சாமி - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்*

    28/06/19-பழனி -----*சாமி -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    21/08/19 ப ழனி-- -*-சாமி - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4காட்சிகள்*

    ------------------------------------------------------------------------------------------------------------------
    -விருதுநகர்*------

    18/10/19 -அல்லம்பட்டி ஸ்ரீராம் - ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

    10/11/19 -அல்லம்பட்டி ஸ்ரீராம் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*


    20/12/19 -அல்லம்பட்டி ஸ்ரீராம் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

    -------------------------------------------------------------------------------------------------------------------------------
    22/03/19 -ஸ்ரீவில்லிபுத்தூர் -ரேவதி -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    15/08/19 -ஸ்ரீவில்லிபுத்தூர் -ரேவதி - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

    14/06/19-சிவகாசி -லட்சம் -அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

    27/09/19 -சிவகாசி -லட்சம் -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

    24/11/19-சிவகாசி தங்கமணி -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்*

    19//07/19-சாத்தூர் வி.பி.எஸ்.-ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

    09/08/19-சாத்தூர் வி.பி எஸ்.-எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    18/08/19-போடிநாயக்கனூர்- ஏ.ஆர்.சினிமாஸ்-எங்க வீட்டு பிள்ளை -* *தினசரி 4 காட்சிகள்*

    31/08/19 -நத்தம் சென்ட்ரல் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*

    06/09/19-பண்ணைபுரம் தியாகராஜா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4காட்சிகள்*

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •