Page 1 of 402 1231151101 ... LastLast
Results 1 to 10 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #1
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Sep 2012
  Location
  Kolathur (salem District)
  Posts
  1,821
  Post Thanks / Like

  Makkal thilagam mgr- part 25  மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 25 துவக்குவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் . எனக்கு வாய்ப்பு நல்கிய நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 24 சிறப்பாக பதிவுகள் வழங்கிய திரு லோகநாதன் மற்றும் திரு.சுகராம்
  அவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

  அலுவல் நிமித்தமாக தினமும் பல மணி நேரங்கள் செல்வழிப்பதால் மக்கள் திலகம் திரியில் என்னால் பதிவுகள் செய்ய இயலவில்லை . கூடிய அளவில் பதிவுகள் வழங்க முயற்சிக்கிறேன் .

  உங்கள் அன்பு வாழ்த்துக்களுடன்
  ஜெய்சங்கர் .

 2. Thanks suharaam63783 thanked for this post
  Likes suharaam63783 liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 4. #2
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,954
  Post Thanks / Like
  A Warm Welcome for the Fine Inauguration by mr.Jayshankar who starts Our Makkal Thilagam MGR., Part 25............AnyTime, Every Time Emperor of both Cinema World... & Political World also... Our Thread Members All were postings here regularly... This one important... Our Thread Moderetor mr. Ravichandran... Thanking You So much...

 5. #3
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like


  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெள்ளிவிழா பாகம் 25 ஐ துவக்கிய திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு

 6. Thanks suharaam63783 thanked for this post
  Likes suharaam63783 liked this post
 7. #4
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like

  பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்
  ---------------------------------------------------------------------
  உலக சினிமா சரித்திரத்தில் , 1995ம் ஆண்டு இடம் பெற்ற மூன்று இந்தியர்களில் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..

  புரட்சி நடிகர் , மக்கள் திலகம் , பொன்மன செம்மல் , கொடை வள்ளல், எட்டாவது வள்ளல் ,வாத்தியார் , கொள்கை வேந்தன், கலை வேந்தன், கலைச்சுடர், நிருத்திய சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி, ஏழை பங்காளன் , கலைக்காவலன் , விநியோகஸ்தர்களின் அமுதசுரபி , நடிக மன்னன் , மக்கள் தலைவர் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,ஏழைகளின் இதயதெய்வம் , போன்ற எண்ணற்ற பட்ட பெயர்களை பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .

  நடிகர்களில் தேசிய அளவில் பாரத் விருது பெற்றதில் முதல்வர் .

  மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டவர் .முப்பிறவி கண்ட முதல்வர் .

  1967ல் குண்டடிபட்டு , அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக ஆனதோடு , தி.மு.க. அரசு கட்டிலில் அமர முழுமுதல் காரணமாக திகழ்ந்தவர் .- பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது .

  1984ல் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே மீண்டும் வெற்றி பெற்று ,
  தமிழக முதல்வராக ,எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து பதவி ஏற்றவர் .

  1987ல் மறைந்த பின்னர்,மறைந்தும் மறையாது தமிழர்கள் நெஞ்சங்களில் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா என்கிற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .

  1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2022ல் பொன்விழா காண உள்ளது .
  இந்த தருணத்தில் அ. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் பயணிப்பது சிறப்பான
  விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது .

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
  பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .

  சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

  மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .

  சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .

  திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு

  சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு

  சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .

  சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .

  தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .

  பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .

  மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .

  சமீபத்தில் மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். மையம் திறப்பு .


  1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70ல் படமாக்கப்பட்டு , 1973 ல் வெளியாகி வசூலிலும், சாதனைகளிலும் தமிழ் திரையுலகை புரட்டிபோட்டதோடு ,மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்வதோடு , விரைவில் டிஜிட்டல் தொழில்நுடபத்தில் வெளிவந்து அசுர சாதனை நிகழ்த்த உள்ள ஒரே திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்

  1978ல் சினிமாவில் நடிப்புத்துறையில் இருந்து விலகி 41 வருடங்கள் , 1987ல் உடலால் மறைந்து , உள்ளத்தால் தமிழர்களின் இதயங்களில் 32 ஆண்டுகளாக
  வாழ்ந்து வரும் நேரத்தில் , சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், நெல்லை, திருச்சி , தூத்துக்குடி, மற்றும் துணை நகரங்கள், சிற்றூர்களில்
  மறுவெளியீடுகளில் முதல்வராக இன்னும் பவனி வரும் ஒரே நடிகர் எங்கள்
  மக்கள் திலகம் மட்டுமே .

  தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.

  சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .

  வரும் 13/06/2019 & 14/06/20/19 நாடககளில் சென்னை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்ப பயிலாக வளாகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை யின் அகில இந்திய கருத்தரங்கம்
  நடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் கலை, பண்பாடு , மொழி, சமூகம் ஆகியவற்றில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பற்றி முனைவர்கள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.
  முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் ,அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வர் .

  வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
  அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .

  இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,விசுவாசிகளும், அபிமானிகளும் அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்.

 8. Thanks suharaam63783 thanked for this post
  Likes suharaam63783 liked this post
 9. #5
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,954
  Post Thanks / Like
  இனிய பேரற்புத வெள்ளி விழா பாகம்......... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 25 சிறப்பான முறையில் துவக்கியுள்ள திரு. ஜெயஷங்கர் அவர்களுக்கும்... திரு. ரவிச்சந்திரன் நமது திரியின் நெறியாளர் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி உரித்தாகுக... மேலும் நமது ஏனைய உறுப்பினர்களும் தவறாமல் தினமும் வருகை புரிந்து, நல் பதிவுகள்... புகைப்படங்கள், ஆவணங்கள் எல்லாம் புரட்சி தலைவர்... பொன்மனச்செம்மல் அவர்களின் காலத்தால் என்றும் அழிக்க முடியாத தகவல்கள் பதிந்தால் மிக்க நிறைவான மகிழ்ச்சி அடைவோம்... நன்றி... வணக்கம்...�� �� �� �� ��

 10. #6
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like
  தினத்தந்தி -12/06/19

 11. Thanks suharaam63783 thanked for this post
  Likes suharaam63783 liked this post
 12. #7
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like

 13. Thanks suharaam63783 thanked for this post
  Likes suharaam63783 liked this post
 14. #8
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like

 15. Likes suharaam63783 liked this post
 16. #9
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like
  ஜூனியர் விகடன் -12/06/19

 17. Thanks suharaam63783 thanked for this post
  Likes suharaam63783 liked this post
 18. #10
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,490
  Post Thanks / Like

 19. Thanks suharaam63783 thanked for this post
  Likes suharaam63783 liked this post
Page 1 of 402 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •