Page 92 of 402 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #911
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 6th August 2019 at 07:29 AM.

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #912
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #913
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks orodizli thanked for this post
  8. #914
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதபுனிதர் எம்.ஜி.ஆர். அவர்களின் புனித நல்லாசியுடன் நடைபெறும்......
    பொன்மனச்செம்மலின் புகழ்பாடும் முப்பெரும் விழா! மக்கள்திலகத்தின் நம்நாடு பொன்விழா .... தலைவரின் புகழ்பாடும் அமைப்பான " எம்.ஜி.ஆர். மனிதநேய இயக்கம் " துவக்க விழா ...... அடுத்து தலைவருடன் கலை அரசியலில் பயணித்த ஏழு பேர்க்கு ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக ......" மக்கள் திலகம் MGR விருது " வழங்குதல்! நிகழ்ச்சிகள் : நம்நாடு பொன் விழா மலர் வெளியீடு, இன்னிசை, பாடல்களின் கருத்தரங்கம், தலைவர் புகழ்பாடும் திரைத் தொகுப்பு ஆகியவை ..... 08.09.2019 ஞாயிறு காலை 10.00 முதல் இரவு 9.00 வரை சென்னை தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் ( கவிஞர் கண்ணதாசன் சிலையருகில் ) உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு தாங்கள் உதவி செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எல்லோரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஒரு விழாவை நடத்த முடியும். என்னை பற்றி விபரம் அறிந்தவர்களுக்கு மட்டுமே இப்பதிவாகும். உதவி இல்லை என்றாலும் கண்டிப்பாக தாங்கள் விழாவுக்கு வரவேண்டும் என்பதே என் அன்பு வேண்டு கோள்... விழா ஒருங்கிணை ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் மற்றும் தலைவரின் அன்பு உள்ளங்கள் அமைப்புகள். உதவி செய்பவர்கள் தகவல் தந்தால் வங்கி கணக்கு எண் அனுப்புகிறேன். நன்றி! உரிமைக்குரல் பி.எஸ்.ராஜு............ Thanks...

  9. #915
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை டிலைட்டில் வெற்றித்தலைவரின் நினைத்ததை முடிப்பவரின் திரைப்பட வெளியீடு. இனி கோவையில் வாரம் தோறும் தலைவர்பட கொண்டாட்டம் தான். நேற்று மாலையில் நடைபெற்ற கோலாகல காட்சிகள்.... நன்றி கோவை இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள். நட்புடன் உரிமைக்குரல் ராஜு....... Thanks .......

  10. #916
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஏழைபங்காளன் இறைவன் எம்.ஜி.ஆர். அவர்களின் சீறிய மனிதநேயத்தின் சின்னம் பாரீர்.இப்படிப்பட்ட நாடாண்ட முதல்வரே இந்தியாவின் சிறந்த முதல்வர். என்றும் தலைவரின் வழியில் புனித தொண்டாற்றும் எளிய தொண்டன் பி.எஸ்.ராஜு ( ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் பத்திரிக்கை )......... Thanks...

  11. #917
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன் 22-7-1954 வெளியானது. வெளியாகி 65 ஆண்டுகள் நிறைவு பெற்றது . குமார வீரன் மலைக்கள்ளன் அப்துல் ரஹீம் என்ற மூன்று விதமான கேரக்டரில் எம்ஜிஆர் அவர்கள் அற்புதமாக நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்த் திரையுலகில் முதல் இடத்திற்கு இந்த படம் மூலம் வந்தார். கடைசி படம் வரை அவர் தான் கலை உலகின் முதல்வர்!
    : பெரியவர் எம்.ஜி.சி அவர்கள் நடிப்பும் டி்எஸ்.துரைராஜ் பேச்சும் அருமை !
    தெய்வப்பாடகர் வெங்கல குரல் திரு. டி.எம். சௌந்தர்ராஜன் மலைக்கள்ளன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்திற்கு குரல் கொடுத்து எம்ஜிஆர் ரசிகர்களை நெகிழ வைத்தார்.

    Malaikkallan (transl. Thief of The Hills) is a 1954 Indian Tamil-language action film starring M. G. Ramachandran in the lead role. The film was released on 22 July 1954, and was an astounding success. It ran more than 140 days in Chennai and all other major cities.[3] It was the first Tamil film to win a President's Silver Medal.[4][5]
    [08:29, 7/20/2019] Kumar C.S.: Directed by
    S. M. Sriramulu Naidu[1]
    Produced by
    S. M. Sriramulu Naidu
    Screenplay by
    Mu. Karunanidhi
    Story by
    Namakkal Kavignar Va. Ramalingam Pillai
    Starring
    M. G. Ramachandran
    P. Bhanumathi
    Sriram
    M. G. Chakrapani
    Music by
    S. M. Subbaiah Naidu
    Cinematography
    Sailen Bose
    Edited by
    Velusami
    [08:29, 7/20/2019] Kumar C.S.: Production
    company
    Pakshiraja Studios
    Distributed by
    Pakshiraja Studios
    Release date
    22 July 1954[2]
    Running time
    186 minutes
    Country
    India
    Language
    Tamil
    Box office
    ₹16 lakh (Tamil Nadu)

    S. M. Sriramulu Naidu of Pakshiraja Studio in Coimbatore secured the rights to the story and decided to produce and direct a movie based on it, in 6 languages- Tamil (Malaikkallan with MGR), Telugu (Aggiramudu with N. T. Rama Rao),[12] Malayalam (Thaskaraveeran with Sathyan), Kannada (Bettada Kalla with Kalyan Kumar) and Hindi (Azaad with Dilip Kumar) and Sinhalese (Surasena).[1]

    Except Azaad that had music by C. Ramchandra, S. M. Subbaiah Naidu composed music for the movie in all the other languages


    The film won National Film Award for Best Feature Film in Tamil - President's Silver Medal in 1954 at 2nd National Film Awards.[14]
    எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.

    இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.
    மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.
    படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.
    கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.


    முதன் முதலாக 1974ல் சன் தியேட்டரில் மாலை காட்சி பார்த்து ரசித்தேன் .
    பின்னர், பிரபாத், பத்மநாபா, முருகன் சரவணா மற்றும் பல அரங்குகளில் பார்த்துள்ளேன்
    Last edited by puratchi nadigar mgr; 5th August 2019 at 05:18 PM.

  12. #918
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  13. #919
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  14. #920
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •