Page 97 of 402 FirstFirst ... 47879596979899107147197 ... LastLast
Results 961 to 970 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #961
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    கோவை சண்முகா

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #962
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 11th August 2019 at 09:27 PM.

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #963
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #964
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    வருகிறது

    கோவை சண்முகாவில்

  9. Likes orodizli liked this post
  10. #965
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks orodizli thanked for this post
  12. #966
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

  13. Likes orodizli liked this post
  14. #967
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes orodizli liked this post
  16. #968
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes orodizli liked this post
  18. #969
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புதுச்சேரி,

    புதுவை எம்.ஜி.ஆர். பேரவை-பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா புதுவை கடற்கரை காந்தி திடலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். பேரவை நிறுவன தலைவர் முருகு பத்மநாபன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் பரசுராமன் முன்னிலை வகித்தார்.



    விழாவில் எம்.ஜி.ஆரைப் பற்றிய புத்தகங்களை வெளியிட்டு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    32 ஆண்டுகள் கழித்தும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கிறது. நான் இந்த நிகழ்ச்சிக்கு காரைவிட்டு இறங்கி நடந்து வந்தபோது எம்.ஜி.ஆர். புகழ் இன்னும் மறையவில்லை என்று 2 பேர் பேசிக்கொண்டு சென்றனர். இன்னும் 320 ஆண்டுகள் ஆனாலும், உலகம் இருக்கும் வரை, கடைசி மனிதன் இருக்கும் வரை எம்.ஜி.ஆர். புகழ் இருக்கும்.

    எம்.ஜி.ஆர். என்பது மந்திர சொல். அவர் உலகின் 8-வது அதிசயம். அவர் ஒரு முன்மாதிரி மனிதன், நடிகர், முதல்-அமைச்சர். அவர் தோற்றப்பொலிவு மிக்கவர். காதல் காட்சிகளில் நடிக்க எம்.ஜி.ஆரைப்போல் யாரும் இல்லை. அவருக்கு இணையாக யாரும் பிறக்கவில்லை. இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை. திரைப்பட உலகில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பிறகு அவர்களது பெயர் யாருக்கும் தெரிவதில்லை.

    நடிகர் நாடாள முடியும் என்பதற்கு முன்மாதிரியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அறியாமையை அகற்றினார். அவர் படங்களின் பாடல்கள் இந்த காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது. திரைப் படங்களை தந்து அதன் வாயிலாக நாட்டுக்கு நல்லது செய்தார். எம்.ஜி.ஆர். ஒரு தீர்க்கதரிசி.

    ஆட்சிக்கு வந்து ஏழைகள் படும்பாட்டை கண்டு குடிசைகளுக்கு ஒரு விளக்கு தந்தார். அந்த காலகட்டத்தில் சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் சாலைகளில் சென்றால் போலீசார் கைது செய்து விடுவார்கள். அப்படி ஒரு சட்டம் இருந்தது. அதை ரத்து செய்தார். அவர் செய்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக அவர் பதவிக்கு வந்தபோது ரேஷன் கடைகள் தனியாரிடம் இருந்தன. அதில் கொள்ளை நடந்தது. ஆனால் அதை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வாழ்ந்து காட்டினார்.

    அந்த காலகட்டத்தில் மணியக்காரர், கணக்குப்பிள்ளை வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அதை அவசர சட்டம் மூலம் ரத்து செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். சுயநிதி கல்லூரிகள் என்ற முடிவால் தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் இப்போது ஐ.டி. துறையில் கொடிகட்டி பறக்கிறார்கள். மேலை நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். தலைமுறை மாற்றங்களை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.

    காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு தந்தார். எம்.ஜி.ஆர். புத்தகம், ஆடை, காலணி ஆகியவற்றுடன் சத்துணவும் தந்தார். எம்.ஜி.ஆர். ஒருவரே ஆண், பெண் என இருபாலரும் விரும்பும் ஆணழகன். அந்த பேராண்மை யாருக்கும் இல்லை. அவர் ஒரு முன் மாதிரி அவர்போல் வேறு யாரும் உருவாக முடியாது. அவர் ஒரு அவதாரம், ஞானி, சித்தர், தீர்க்கதரிசி. காரல் மார்க்ஸ் தத்துவம் தத்துவஞானிகளுக்கு புரியும். கம்பராமாயணம் தமிழ் அறிஞர்களுக்கு புரியும். மதங்கள் சொல்வதை எளிய வழியில் சொன்னார்.

    சமூகத்தை தட்டி எழுப்பினார். நாட்டு மக்களுக்கு பாடம் நடத்தியதால் அவர் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். வாரிசு அரசியல் கூடாது என்பதுதான் அவரது எண்ணம். அவரைப்போல் இப்போது யாரும் இல்லை. எந்த பாடல் பயனுள்ளதாக இருக்கிறது என்று போட்டி தேர்வு எழுதும் மாணவர்களிடம் கேட்டால் எம்.ஜி.ஆரின் நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் என்ற பாட்டைத்தான் கூறுகின்றனர். தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவரது பாடல்கள் உள்ளன.

    அவரது ஒப்புதல் இல்லாமல் எந்த பாடலும் படத்தில் இடம் பெறாது. அவர் பாடல்களில் வாழ்வியல் பண்புகளை பார்ப்பார். எல்லா பாடல்களும் தலைமுறை மாற்றத்துக்கான பாடல்கள். அத்தனையும் வாழ்வியல் பண்புக்கான பாடல்கள். அவரது பாடல் வரிகள் வலிமை உள்ளவை. எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிபவர் சித்தர்.

    திரைப்படத்தின் வாயிலாக மக்களை மாற்றியவர் அவர். அவர் தன்னிடம் வருபவர்களிடம் சாதி, மதம் பற்றி கேட்பதில்லை.

    சம்பாதித்த பணத்தை எல்லாம் வாரிவாரி வழங்கினார். அதை வைத்து சொத்து வாங்கி இருந்தால் பல லட்சம் கோடி மதிப்பிருக்கும். ஆனால் அவர் ஏழைகளின் உள்ளத்தை சம்பாதித்தார். கொடுப்பதில் கடையெழு வள்ளல்களையும் மீறிவிட்டார். வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக திகழ்ந்தார். தனது சொத்தை நாட்டு மக்களுக்காக எழுதி வைத்தார். அவர் என்றும் வாழ்வார். திரைப்படம், பாடல்கள் இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும். அவர் எல்லா காலத்துக்கும் பொருத்தமான பாடல்களை பாடினார். எம்.ஜி.ஆர். இல்லாவிட்டால் தி.மு.க. வளர்ந்து இருக்குமா?

    கருப்பு சிவப்பு உடையணிந்து அவர் திரைப்படங்களில் நடித்து கட்சியை பட்டிதொட்டியெல்லாம் பரப்பினார். தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர்.தான் வளர்த்தது என்று அண்ணாவே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரை பாராட்டாத மனிதரே கிடையாது. எம்.ஜி.ஆரின் பாடல்களை இன்றைய இளைஞர்களை கேட்க சொல்லுங்கள்........... Thanks...

  19. #970
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலையுலகின் சக்கரவர்த்தி மக்கள் திலகத்தின் சாதனையில்... 1965 ல் எங்கவீட்டுப்பிள்ளை காவியம் 8 அரங்கில் 150 நாளை கடந்து 7 அரங்கில் வெள்ளிவிழா! முதல் சாதனையாகும். 2 வது 1970 ல் பொன்மனச் செம்மலின் மாட்டுக்கார வேலன் தமிழகத்தில் சென்னை 175, மதுரை 177, திருச்சி 150 ,சேலம் 156 ,கோவை 144, நெல்லை 142 ,ஈரோடு 140 ஒடியது. மேலே உள்ள விளம்பரம் 125 வது நாள் . இதுப்போல ஒரு விளம்பரம் 1931 முதல் 1977 வரை தமிழ் சினிமா வரலாற்றில் ( எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு ) வெளிவந்தது கிடையாது. இந்த மாதிரி இரண்டு விளம்பரங்கள் எதிரணி நடிகருக்கு இருந்தால் தமிழ் சினிமாவே அவர்கள் தான் என்பார்கள். இப்படி சாதனையை இயற்கையாக படைத்தவர் தான் நம் இயற்கை பேரரசு எம். ஜி.ஆர். அவர்கள். மேலும் தொடருவோம். நன்றி! உரிமைக்குரல் ராஜு.......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •