Page 168 of 168 FirstFirst ... 68118158166167168
Results 1,671 to 1,676 of 1676

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1671
    Moderator Diamond Hubber ravichandrran's Avatar
    Join Date
    Aug 2012
    Location
    TIRUPUR
    Posts
    6,051
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1672
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    2,562
    Post Thanks / Like
    தோழர் மஸ்தான் சாஹிப் , பா.ம.. சென்னையில் 10 லட்சம் வசூல் தாண்டவில்லை அதற்கான ஆதார DCR., பார்த்திருந்தால் நம்புவதற்கு நமக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை.. அப்போது அந்த படமும் ஓரளவுக்கு ஒட்டப்பட புத்தா பிக்சர்ஸ்ம், அப்ப ரொம்ப நட்பிலிருந்த சரவணா பிலிம்சாரும், avm நிறுவனத்தினரும் தான். காரணம் அவர்கள் தாம்(avm) விளம்பர பலூன், மற்றும் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் எது சிறந்த பாடல், அதற்கான காரணம் ஆகியனவற்றை கடிதமெழுதி தெரிவிபவர்கள் படத்தை பார்த்த டிக்கெட்டுடன் கலந்து கொள்ள சொல்லி அப்படி நடந்தது. அப்புறம் அதேபோல சில படங்களை( ந. ராத்திரி), உட்பட அதற்கப்புறம் தி. சூலம் 200 வது பட விழா சைடு ரீல் கலரில் படத்தின் இடைவேளையில் காண்பிக்கப்படும் என்ற பல விளம்பர உத்திகள் செய்யப்பட்டதை நாமெல்லாம் அறிந்தது பார்த்தது தானே.. ஆதலின் இது போன்ற இட்டுகட்டிய மிகவும் பொய்யான தகவல்களை பாவம் அவர்கள் முகநூல் வாட்சப்ப் முதலிய சமூக வலைத்தளங்களில் வஞ்சனையில்லாமல் புளுகுகின்றனர்.. எதுவும் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் என்றால் ஒத்துக்கொள்ளலாம்... Thanks..........

  4. #1673
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    2,562
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணைய தளத்தில் (திரியில்)
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின்
    நல்லாசியோடு 27000பதிவுகள் என்கிற சாதனை சிகரத்தை அடைந்துள்ளேன் என்பதை நண்பர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலை யை அடைவதற்கு பெரும் ஆதரவையும்,ஊக்கத்தையும்,ஒத்துழைப்பையும் நல்கிய நல்ல உள்ளங்களுக்கு என் கனிவான நன்றி...இவண்: லோகநாதன்...

  5. #1674
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    2,562
    Post Thanks / Like
    நமது மக்கள் திலகம் திரியில் அட்டகாசமான 27001 பதிவுகள் பதிந்திருக்கும் திரு லோகநாதன் அவர்களை நம் உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவித்து உவகையுடன் பாராட்டுவோம்...

  6. #1675
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    2,562
    Post Thanks / Like
    என்ன தான் தங்கத்திலே ஆயிரம் கலப்படம் இருந்தாலும் அதற்குரிய மதிப்பு ஒரு நாளும் குறைந்ததில்லை.......
    அதைப் போல நம்ம
    புரட்சித் தலைவர்
    மீது ஆயிரந்தான் குறை சொன்னாலும் அது மக்களிடம் எடுபட்டதில்லை...
    ஏனென்றால்
    புரட்சித் தலைவர்
    ஒப்பீடில்லா உவமானம் !.......
    உலகத்தில் எந்த நாட்டிலும்
    எந்த ஒரு நடிகருக்கும்...
    எந்த ஒரு தலைவருக்கும்...
    இத்தனை காலங்கள் கடந்தும்... இப்படி ஒரு மதிப்பு மரியாதை இருந்ததில்லை.......... Thanks..

  7. #1676
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    2,562
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன் - பெங்களூர் நகர விநியோகஸ்தர்

    கே .சி .என் மூவிஸ் அதிபர் நாகராஜ் ஒரு முறை பேட்டியில்

    கூறியது .

    1973 ல் உலகம் சுற்றும் வாலிபன் பெங்களூர் நகரில் 5 அரங்கிலும் மைசூர் நகரில் இரண்டு அரங்கிலும் பின்னர் படம் பெங்களூரில்
    3 அரங்கில் 105 நாட்கள் ஓடிய பின் கர்நாடக மாநிலத்தில் உள்ள
    25 நகரங்களில் ஓராண்டு காலம் சுழற்சி முறையில் தொடர்ந்து ஓடி வசூலில் மகத்தான சாதனை புரிந்த ஒரே படம் ..

    பெங்களூர் நகரில் முதல் வெளியீட்டில் 10 லட்சம் வசூல் செய்த முதல் தென்னிந்தியபடம் . மாநில மொழியான கன்னட படம் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை .மக்கள் திலகம் இங்கும்
    வசூல் சக்கரவர்த்தி என்று நிருபித்து காட்டினார் ............... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •