Page 263 of 402 FirstFirst ... 163213253261262263264265273313363 ... LastLast
Results 2,621 to 2,630 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2621
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை மாநகரில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட*பட்டியல் - 2019ம் ஆண்டு .
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    10-01-19* *-அகஸ்தியா* - ரிக்ஷாக் காரன்* -தினசரி 3 காட்சிகள் -5 நாட்கள் மட்டும்*

    11/01/19* * - பாலாஜி* -நேற்று இன்று நாளை - தினசரி 4 காட்சிகள்*

    11/01/19* -மூலக்கடை ஐயப்பா -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

    18/01/19* -பாலாஜி - விவசாயி - தினசரி 4 காட்சிகள்*

    08/02/19* பாலாஜி - தனிப்பிறவி -தினசரி 4 காட்சிகள் -(3 நாட்கள் மட்டும் )

    11/02/19 - பாலாஜி -ஆனந்த ஜோதி -தினசரி 4 காட்சிகள் (4 நாட்கள் மட்டும் )

    15/02/19- பாலாஜி - நாளை நமதே - தினசரி 4 காட்சிகள்*

    01/03/19 பாலாஜி - நல்ல நேரம் - தினசரி 4 காட்சிகள்*

    26/04/19- பாலாஜி -நீரும் நெருப்பும் -தினசரி 4 காட்சிகள்*

    10/05/19 -பாலாஜி -சங்கே முழங்கு -தினசரி 4 காட்சிகள்*

    17/05/19 - பாலாஜி -பணம் படைத்தவன் -தினசரி 4 காட்சிகள்*

    17/05/19 -அகஸ்தியா -தர்மம் தலை காக்கும் (தினசரி மாலை காட்சி )

    24/505/19 - பாலாஜி - முகராசி - தினசரி 4 காட்சிகள்*

    31/05/19 - பாலாஜி - நீதிக்கு தலைவணங்கு -தினசரி 4 காட்சிகள்*

    07/06/19 - அகஸ்தியா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 2 காட்சிகள்*

    14/06/19 - அகஸ்தியா - காவல்காரன் - தினசரி மாலை காட்சி*

    14/06/19 - பாலாஜி -கலங்கரை விளக்கம் - தினசரி 4 காட்சிகள்*


    21/06/19 -பாலாஜி - பெரிய இடத்து பெண் -தினசரி 4 காட்சிகள்*

    21/06/19-அகஸ்தியா -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 2 காட்சிகள்*

    28/06/19 -ரெட்ஹில்ஸ் நடராஜா -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்*

    05/07/19- அகஸ்தியா -அடிமைப்பெண் -தினசரி 2 காட்சிகள்*

    26/07/19 -அகஸ்தியா - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 2 காட்சிகள்*

    09/08/19 -பாலாஜி - காவல் காரன் - தினசரி 2 காட்சிகள்*

    16/08/19 -அகஸ்தியா -நல்ல நேரம் - தினசரி* 2 காட்சிகள்*

    16/08/19- ரெட்ஹில்ஸ் நடராஜா -நினைத்ததை முடிப்பவன்-தினசரி 3 காட்சிகள்*

    23/08/19 - பாலாஜி - பல்லாண்டு வாழ்க -தினசரி 2 காட்சிகள்*

    06/09/19- பாலாஜி -விக்கிரமாதித்தன் - தினசரி 2 காட்சிகள்*

    20/09/19-அகஸ்தியா -குடியிருந்த கோயில் -தினசரி 2 காட்சிகள்*

    04/10/19 -அகஸ்தியா -நாடோடி மன்னன் - தினசரி 2 காட்சிகள்*---* வசூல் ரூ.1,90,000/--அபார சாதனை*

    04/10/19-ரெட்ஹில்ஸ் நடராஜா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

    11/10/19-மூலக்கடை ஐயப்பா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

    25/10/19-சரவணா -நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்*

    01/11/19 - பாலாஜி - தனிப்பிறவி -தினசரி 2 காட்சிகள்*

    15/11/19- பாலாஜி - குலேபகாவலி -தினசரி 2 காட்சிகள்*

    22/11/19- பாலாஜி - தாய்க்கு தலைமகன் - தினசரி 2 காட்சிகள்*

    29/11/19 - பாலாஜி - தேடி வந்த மாப்பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
    *
    06/12/19 - பாலாஜி -ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்*

    20/12/19 - அகஸ்தியா - விவசாயி - தினசரி மாலை காட்சி*

    22/12/19 -பொன்னேரி வெற்றிவேல் - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள் *

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2622
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் கடந்த வருடம் (2019)கீழ்கண்ட நகரங்களில் வெளியாகி மறுவெளியீட்டில் சாதனை புரிந்த விவரம்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    1.சென்னை* - 39*

    2.கோவை* -35

    3.மதுரை -* *20

    4.நெல்லை ,தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள்* -17

    5..ஈரோடு, திருப்பூர்,* *மாவட்டங்கள் -8.

    6.வேலூர் நகரம் -10

    7. திருச்சி -8

    8.சேலம் ,ராசிபுரம் -5

    9.திண்டுக்கல் -6

    10.பழனி* -3

    11.விருதுநகர்* -3

    12.ஸ்ரீவில்லிபுத்தூர் -2, சிவகாசி -3, சாத்தூர் 2 ,போடி -1, நத்தம் -1,பண்ணைபுரம் 1


    மேற்கண்ட விவரங்கள் கிடைத்த வகையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது*சில நகரங்களில் இருந்து சரியான தகவல்கள் கிடைக்காததால் சில படங்கள்*விடுபட்டிருக்கலாம். எனவே வெளியூர் நண்பர்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் , தலைவர் படங்கள் வெளியாகும்போது*அவ்வப்போது தகவல்கள் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்*மேலும், இது போன்ற சாதனைகளை கடந்த 5 வருடங்களாக நான் பட்டியல் இட்டு பதிவிடுகிறேன்* இப்படிப்பட்ட மறுவெளியீடு சாதனைகளை மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விட கூடுதல் படங்கள் நடித்தவர்கள் /குறைவான படங்கள் நடித்த*எந்த நடிகரின் பழைய படங்களும் சாதித்ததில்லை / சாதனை புரியவில்லை /சாதிக்க* போவதுமில்லை என்பது பலரும் அறியவேண்டிய செய்தி .

  4. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  5. #2623
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (07/02/20) ரெட்ஹில்ஸ் அம்பிகாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " தினசரி 4 காட்சிகள் வெளியாகியுள்ளது .இணைந்த 4 வது வாரம் .

  6. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  7. #2624
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (07/02/20) மூலக்கடை ஐயப்பாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*வழங்கும் "சங்கே முழங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

  8. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  9. #2625
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் - 07/2/20
    -------------------------------
    மறக்க முடியுமா ?* **
    -------------------------------
    மலைக்கள்ளன்*
    வெளியான ஆண்டு -1954.*இயக்கம் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு,*நடிப்பு : எம்.ஜி.ஆர். -பானுமதி,*தயாரிப்பு : பக்ஷிராஜா ஸ்டூடியோ*

    வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று* சிறையில் இருந்தபோது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவல் தான் மலைக்கள்ளன் .
    ஸ்ரீராமுலு நாயுடு , தமிழ் , தெலுங்கு , உட்பட ஆறு மொழிகளில் ,இந்த படத்தை தயாரித்து , இயக்கி இருந்தார் .* குடியரசு தலைவர் விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் .* தமிழில், தணிக்கை குழுவில் இப்படத்திற்கு ஏ* சான்றிதழ்* வழங்கப்பட்டது .*
    எம்.ஜி.ஆரை மக்கள் மனதில் இடம் பிடிக்க செய்த படங்களில் முக்கியமானது மலைக்கள்ளன் .*

    வசதியானோரிடம்* கொள்ளையடித்து , ஏழைகளுக்கு உதவும் ராபின்ஹுட்* கதைதான் மலைக்கள்ளன் . முதியவர், ரஹீம், மலைக்கள்ளன் என மூன்று வித கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார் .*
    அனல்பறக்கும் திராவிட வசனங்களால் புகழ் பெற்ற கருணாநிதி, இப்படத்தில் கதைக்கு தேவையான அளவில் மட்டுமே வசனம் எழுதினார் .

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு . எம்.ஜி.ஆருக்காக*டி.எம்.எஸ்.முதன் முதலாக இப்படத்தில்தான் பாடினார் .* அந்த பாடல்தான்*எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே .

    இப்படம் எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தி என்கிற அந்தஸ்திற்கு உயர்த்தியது

  10. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  11. #2626
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வாரம் (07/02/20) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------------

    ரெட் ஹில்ஸ் -அம்பிகா - நம் நாடு -தினசரி 4 காட்சிகள்** இணைந்த 4 வது* வாரம் .

    மூலக்கடை ஐயப்பா - சங்கே முழங்கு - தினசரி 3 காட்சிகள் .

    கரூர் - வெற்றி - டிஜிட்டல் எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்* *(04/02/20 முதல் )

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #2627
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  14. #2628
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  15. #2629
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks......

  16. #2630
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •