Page 13 of 402 FirstFirst ... 311121314152363113 ... LastLast
Results 121 to 130 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #121
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வாரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., காவியங்கள்.........
    _-------------------------------------
    சென்னைஅகஸ்தியா
    காவல்காரன் (தினசரி மாலை காட்சி மட்டும் )

    சென்னைபாலாஜி
    கலங்கரை விளக்கம்
    தினசரி4 காட்சிகள்

    கோவை சண்முகாவில்
    பணக்கார குடும்பம்
    தினசரி 4 காட்சிகள்

    சிவகாசி லட்சம் அரங்கில் அடிமைப்பெண்
    தினசரி 4 காட்சிகள்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக முதல்வர் மக்கள் திலகத்திடம் நிருபர் ஒருவர் கேட்டார்...

    உலகிலேயே விலைமதிக்கமுடியாத பணியாக எதை நினைக்கிறீர்கள்...?

    அதற்கு பொன்மனச்செம்மலின் பதில்...

    #தாய்மை......... Thanks wa.,

  4. #123
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொதுவாக எம்ஜிஆர் படங்களில் மது/புகை தவிர்ப்பது மட்டுமல்லாது பெண்களைக் காதலித்து ஏமாற்றுவது , துரோகம் செய்வது போன்றும் நடிக்கமாட்டார்.

    ஆனால் அத்தோடு பிள்ளையில்லாத வருத்தமும் எம்ஜிஆருக்கு அதிகமாகவே இருந்திருக்கும் போல!

    பணம் படைத்தவன், காவல்காரன்,கண்ணன் என் காதலன், பெரிய இடத்துப் பெண் ,நான் ஏன் பிறந்தேன், பெற்றால் தான் பிள்ளையா போன்ற படங்களில் மிகுந்த பிரியமுள்ள தந்தையாக இருப்பார். வேட்டைக்காரன் படத்தில் கேட்கவே வேண்டாம்,மனைவி சாவித்ரி காசநோயால் பாதிக்கப்பட்டதால் குழந்தையை பாலூட்டி தாலாட்டி இவரே வளர்ப்பார்.

    நம் நாடு, எங்க வீட்டுப் பிள்ளை,ஆனந்த ஜோதி படங்களிலும் தந்தை என்று இல்லாமல் சித்தப்பா,மாமா கதாபாத்திரங்களிலும்
    குழந்தைகள் மீது மிகுந்தப் பிரியம் கொண்டவராக இருப்பார். குட்டி பத்மினி, ஸ்ரீ தேவி, பேபி ஷகீலா மற்றும் கமலஹாசன் போன்றோரும் குழந்தைகளாக எம்ஜிஆருடன் நடித்துள்ளனர்.

    ”நீங்கள் எழுதிய எல்லாமும் என் வாழ்வில் பலித்தது; ஆனால் “எனக்கொரு மகன் பிறப்பான்;அவன் என்னைப் போலவே இருப்பான் “ என்ற பாடலின் வரிகள் மட்டும் பலிக்கவில்லையே ” என கண்கள் கலங்க எம்ஜிஆர் கேட்டதாகவும் அதைக் கேட்டு தான் பதறி எழுந்து “உங்கள் பெயரைச் சொல்ல ஆயிரமாயிரம் பிள்ளைகள் தமிழகத்தில் உண்டு” என்று சொன்னதாகவும் கவிஞர் வாலி பின்னாளில் குறிப்பிட்டார்! :

    Rajeswari Wordsworth........... Thanks wa.,

  5. #124
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை அகஸ்தியாவில் ஞாயிறு மாலை காட்சியில் "காவல்காரன் " கொண்டாட்டம் பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு

  6. #125
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #126
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #127
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #128
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  11. #129
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    ஞாயிறு மாலை காட்சியில் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 450. சமீபத்தில்
    எந்த புதிய மற்றும் பழைய படங்களுக்கும் இவ்வளவு கூட்டம் வந்ததில்லை .
    புதிய படத்திற்கு மேட்னி காட்சியில் பார்வையாளர்கள் எண்ணிக்கை சுமார் 50,
    என்பது குறிப்பிடத்தக்கது .

    தகவல் உதவி: .எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கண்ணன், மதுரை, (அரங்கில் விசாரித்து சொன்னது )
    Last edited by puratchi nadigar mgr; 17th June 2019 at 09:31 PM.

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #130
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை அகஸ்தியாவில் தொடர்ந்து 4 வது வாரமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
    படம் வெற்றி விஜயம் .


    வரும் வெள்ளி முதல் (21/06/19 ) புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
    இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் (நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) திரையிடப்படுகிறது .

  14. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •