Page 5 of 402 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #41
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    சென்னை அகஸ்தியாவில் நாளை முதல் (14/06/19) பொன்மன செம்மல் எம்.ஜி..ஆர்
    கலையுலகின் "காவல்காரன் " தினசரி மாலை காட்சி மட்டும் திரைக்கு வருகிறது


    1967ல் முதல் வெளியீட்டில் , சென்னை அகஸ்தியாவில் 100நாள் நிறைவு செய்த
    முதல் திரைப்படம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #43
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #44
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #45
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #46
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #47
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #48
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #49
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வண்ண #வண்ண #சேலைங்க

    பொன்மனச்செம்மல் முதலமைச்சராக இருந்த போது ஒரு அவசரக் கூட்டம் கருதி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மதியநேரம் கொளுத்தும் வெயில், ஆள் , அம்பு, படை, ஜீப் சகிதம் முதலமைச்சர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் வயல்வெளி, ஆண்களும் பெண்களுமாக வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

    எம்ஜிஆர் வருவதை அறிந்து வழியை மறித்து நின்று எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என்று கோஷமிட்டார்கள். கூட்டத்திற்கு காலதாமதமாகிவிட்ட காரணத்தால் முதலமைச்சருடன் வந்த மெய்க்காப்பாளர்கள் அந்த ஏழை விவசாயிகளை விரட்டத் தொடங்கினார்கள். இதையறிந்து தனது காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். தனது மெய்க்காப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி அந்த விவசாயிகளுடன் அளவளாவத் தொடங்கினார்.

    விவசாயிகளுக்கோ தமது குலதெய்வத்தைக் கண்டதுபோல் பெரும் மகிழ்ச்சி , ஆனந்தக் கண்ணீர் விடாத குறை! சற்று நேரத்தின் பின்னர் முதலமைச்சர் தனது பிரயாணத்தைத் தொடர ஆரம்பமானார்.

    அப்போது ஒரு இளம் பெண் கூட்டத்தை விலத்திக் கொண்டு ஓடிவந்து முதலமைச்சரின் காலில் வீழ்ந்து வணங்கி ஐயா இன்னமும் ஐந்து நிமிடம் தாமதித்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் எனது தாயார் தங்களைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறார் என்றார்.

    எம்.ஜி.ஆர். ஏன் அம்மா இப்போது வரவில்லையா? என்று வினாவினார். அதற்கு அந்தப் பெண்மணி இல்லை ஐயா, நான் போய்த்தான் அம்மாவை அனுப்ப வேண்டும் என்றார்.

    எம்.ஜி.ஆர். அந்த இளம் பெண்மணி போய் தாயார் வரும் வரை காத்திருந்தார். தாயாரும் வந்தார்.

    எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி...???

    ஆனால் ஒரு விடயம் நன்றாகப் புரிந்தது...

    தாயும் மகளும் ஒரேயொரு சேலையைத் தான் மாறிமாறி அணிகிறார்கள் என்பது...!!!

    பொன்மனச்செம்மல் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை மீண்டதும் அவர் செய்த முதற்காரியம்...

    அந்தப் பெண்மணியின் கிராமத்திற்கு புத்தம் புதிய வண்ண வண்ணச் சேலைகள் ஆயிரம் அனுப்பி வைத்ததே!............ Thanks wa.,

  11. #50
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் 14-06-2019 சென்னை ஒட்டெரி பாலாஜி dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் எப்பொழுதும் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "கலங்கரை விளக்கம்" திரையில்...

Page 5 of 402 FirstFirst ... 345671555105 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •