Page 244 of 402 FirstFirst ... 144194234242243244245246254294344 ... LastLast
Results 2,431 to 2,440 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2431
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனவரி 12,
    வரலாற்றில் இன்று.

    தமிழக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம் நடந்த தினம் இன்று(1967).

    பொங்கலுக்கு தமிழ்நாடே உற்சாகமாக தயாராகி வந்த நேரம். போகிக்கு எம்ஜிஆரின் தாய்க்கு தலைமகன் ரிலீஸ். அதற்கு முன்நாள் மாலை ஐந்து மணி.. எம்ஜிஆர் சுடப்பட்டார் என்று ஒற்றை வரி தகவல்..

    நம்பலாமா வேண்டமா என்ற குழப்பம் மேலோங்கினாலும் சென்னை அப்படியே பதற்றமான
    சூழ்நிலைக்கு மாறிவிட்டது.

    ராமாவரம் தோட்டத்திலிருந்து எம்ஜிஆரும்
    எம்ஆர் ராதாவும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.. சுட்டது
    எம்ஆர் ராதா என்பது தெரிந்ததும், அவர் வீடுமீது இரவு எட்டு மணிக்கு தாக்குல். வன்முறையை கட்டுப்படுத்த 9 மணிக்கு போலீஸ் தடையுத்தரவு.

    எம்ஜிஆர், எம்ஆர் ராதா என இருவருக்குமே அறுவை சிகிச்சை செய்ய ஜிஎச்சுக்கு மாற்றவேண்டும். ராயப்பேட்டையில் பெரும் போராட்டத்திற்கு பிறகே கூட்டத்தை கலைத்து சாலையை பழைய நிலைக்கு கொண்டுவரமுடிந்தது. அதன்பிறகே இரவு 10 மணிக்கு இருவரும் ஜிஎச்சுக்கு மாற்றப்பட்டார்கள்..

    உடனே அறுவை சிகிச்சை. ராதாவுக்கு குண்டுகள் அகற்றபட்டன. எம்ஜிஆருக்கு ஒரு குண்டை மட்டும் வேலைகாட்டியது. எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டுவிட்டார்கள். காலை 11 மணிக்குத்தான் இருவருக்குமே நினைவு திரும்பியது..

    கட்டுப்போடப்பட்ட எம்ஜிஆரின் போட்டோ சட்டமன்ற தேர்தலில் எல்லா இடங்களிலும் உலாவந்தது..ஜனவரி இறுதியில் எம்.ஆர்,ராதா ஜெயிலுக்கு கொண்டுசெல்ல ப்பட்டது....
    பிப்ரவரி 23,, வாக்கு எண்ணிக்கையில் எம்ஜிஆர்
    பிரச்சாரத்திற்கு போகாமலேயே அமோகமாக வெற்றிபெற்றது.... திமுக முதன் முறையாக ஆட்சியை பிடித்து அண்ணா முதலமைச்சரானது....
    எம்ஜிஆர் திமுகவில் செல்வாக்கு பெற்றவர் என்பதால் வழக்கை வெளிமாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம்வரை எம்ஆர் ராதா சென்றது... ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றம் அதனை ஐந்து ஆண்டுகளாக குறைத்தது... நான்கரை ஆண்டுகள் சிறையில் கழித்து எம்ஆர்ராதா 1971 ஏப்ரல் 29ந்தேதி வெளியே வந்தது... என வரலாற்று தேதிகள் அனைத்தையும் சொல்லும்............ Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2432
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..!!

    மேடைதோரும் புரட்சித்தலைவர் ஆரம்பத்தில் இந்த வாக்கியத்தை சொல்லி விட்டு தான் பேச ஆரம்பிப்பார்..
    இந்த வார்த்தையின் அர்த்ததற்கான நாள் இன்று.. ஆம்.. ராதா தலைவரை துப்பாக்கியில் சுடப்பட்ட நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. காதுக்கு கீழே இடதுபக்கவாட்டில் பாய்ந்த குண்டு சதைபகுதியை பிய்த்து கொண்டு ரத்தபெருக்கு அதிகமாக போன நிலையில் டாக்டர்கள் செய்வதறியாத நிலையில் தவித்தனர்..அந்நேரம் மருத்துவனை முன் கட்டுக்கடங்காத கூட்டம்.. அழுதவண்ணம் ஒரே கூக்குரலிட்டவண்ணம் தொண்டர்கள் வந்து கொண்டே இருந்தனர்..

    அனைத்து மருத்தவமனைகளுக்கு தகவல் அனுப்பட்டது உடனடியாக எம்ஜிஆருக்கு ரத்தம் தேவைபடுகிறது என.. வெளியே வந்து தலைவருக்கு ரத்தம் தேவை ன்னு சொன்னாலே கத்தியால் கீறி ரத்தத்ததை கொட்ட தொண்டர்கள் கூட்டம் காத்து கொண்டு இருந்தனர் ... அந்நிலையில் அந்த அசாதாரண சூழ்நிலையில் எதுவும் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து மருத்துவர்கள் மற்ற இடங்களில் கொண்டு வந்த குருதியினை கொடுத்து எம்ஜிஆரை காப்பாற்றினர்.. அன்றையில் இருந்து தன் உடம்பில் தனக்காக கொடுத்தவர்களின் ரத்தம் ஓடுவதால் #ரத்தத்தின்ரத்தமே என கூறலானார் நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர்............... Thanks.........

  4. #2433
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தித்திக்கும் தை பொங்கல் திருநாள் நல் விருந்தாக நம் சென்னை ரசிக கண்மணிகளை குதூகலம் அடைய அகஸ்தியா 70 mm., திரையரங்கில் அன்றும், இன்றும், இனியும் என்றென்றும் பொருத்தமான அரசியல் சம்பந்தப்பட்ட பேரற்புத படைப்பு... பிரம்மாண்ட வெற்றி காவியமாம் "நம்நாடு" தினசரி 3 காட்சிகள் தரிசனம் தரவிருக்கிறார் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி... புரட்சி நடிகர்...

  5. #2434
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை ஜெய் ஹிந்த் புரம்* அரவிந்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகில் புரட்சி ஏற்படுத்திய "நாடோடி மன்னன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

  6. #2435
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கல் திருநாளை முன்னிட்டு பழனி சாமி அரங்கில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண் " டிஜிட்டல் தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ் . குமார் .

  7. #2436
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கல் திருநாளை முன்னிட்டு , விக்கிரமசிங்கபுரம் தாய் சினீஸ் அரங்கில் (நெல்லை மாவட்டம் ) நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின் "எங்க வீட்டு பிள்ளை " டிஜிட்டல் தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) நடைபெறுகிறது .

    தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி. ராஜா .

  8. #2437
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கல் திருநாள் முதல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சுமார் 100 அரங்குகளுக்கு மேலான திரைகளில் அன்றும் , இன்றும் , என்றும் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "உலகம் சுற்றும் வாலிபன் " ட்ரைலர் வெளியீடு .
    தகவல் உதவி : திரு.சாய் நாகராஜன், ரிஷி மூவிஸ், திண்டுக்கல் .

  9. #2438
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இப்படி படம் போட்டு சூப்பர் ஸ்டாரை யாரவது புரட்சித் தலைவருடன் ஒப்பிட்டால் ......... பிரித்து மேய்ந்துவிடுவோம்.

    படையப்பாவுக்கு வருக்குவோம் ....அன்று சிவாஜி கணேசனுக்கு 69வயது. அந்த படத்தில் அவருக்கு கல்யாண வயதில் ஒரு மகன் [ சூப்பர் ஸ்டார்]. தர்பார் சூப்பர் ஸ்டாருக்கு 69வயது, படத்தில் அவருக்கும் கல்யாண வயதில் ஒரு பெண் [நிவேதா தாமஸ்]!!!!!!

    "காலத்தை வென்றவர் புரட்சித் தலைவர் மட்டுமே" - கதாநாயகனாக நடிக தொடங்கி உலக அளவில் என்றும் 20பது அல்லது 25வயது கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்தார்.

    மூடிக்கிட்டு போங்கப்பா!!! ������........... Thanks.........

  10. #2439
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வணக்கம் நண்ப*ர்க*ளே!

    இன்று பெரிய*வ*ர் எம்.ஜி.ச*க்க*ர*பாணிக்கு 109வ*து பிற*ந்த*நாள். மக்கள் திலகத்தின் சுக துக்க*ங்க*ளில் துணையாய் இருந்த*வ*ர்.* புர*ட்சித்த*லைவ*ரின் கால்ஷீட், ப*ணவ*ர*வு சிலவு விவ*ர*ங்க*ளையும் ஆர்.எம்.வீ. மேனேஜ*ராக* ஆகும்வ*ரை க*வ*னித்தார். அர*ச* க*ட்ட*ளை ப*ட*த்தை த*யாரித்து இய*க்கியுள்ளார்.
    உலகம் சுற்றும் வாலிப*ன் ப*ட*ம் த*யாரிப்பு யோச*னை வ*ழ*ங்கிய*வ*ர்.
    த*லைவ*ர் மறைவுக்கு ஒரு ஆண்டு முன்பு 1986ல் மறைந்துவிட்டார்.

    மக்கள் தில*க*த்துட*ன் ச*க்க*ர*பாணி ந*டித்த* ப*ட*ங்க*ளில் சில..மருத*நாட்டு இள*வ*ர*சி, ஜெனோவா, மலைக்க*ள்ள*ன், ராணி ச*ம்யுக்தா, ராஜா தேசிங்கு, மன்னாதி மன்ன*ன், தாய் மக*ளுக்கு க*ட்டிய* தாலி, அலிபாபாவும் 40 திருட*ர்க*ளும், நாடோடி மன்ன*ன், இத*ய* வீணை, நேற்று இன்று நாளை, நாளை ந*மதே ஆகிய ப*ட*ங்க*ளில் சிற*ப்பாக* ந*டித்துள்ளார்........ Thanks...

  11. #2440
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கத்தலைவர்.........
    இறைவன் எம். ஜி.ஆர் ., அவர்களின் பெருமைமிகு புரட்சி பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி....! ***************************
    உலக சினிமாவை கதி கலங்க வைத்த... ஆங்கில படத்திற்கு நிகரான இந்திய சினிமா.... எக்ஸ்போ 70 ல் படமாக்கப்பட்ட முதல் சாதனை வரலாற்று காவியம் ,
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இயக்கத்தில்...
    அசத்தலான இரட்டை வேட நடிப்பில் காலத்தால் அழியாத சரித்திர காவியம்....
    எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்
    வழங்கிய...
    "உலகம்
    சுற்றும்
    வாலிபன்"
    மிக விரைவில் ...,
    பெங்களூர் திரையரங்குகளில்....

    நீண்ட இடைவெளுக்கு பிறகு.....

    அதிநவீன தொழில் நுட்பத்தில் 4K ATMOS (DTS).........

    நமது அபிமான திரையரங்கில் வெளியாக இருக்கும்,
    "உலகம் சுற்றும் வாலிபன் " திரைப்பட ட்ரைலர்....

    புரட்சித்தலைவரின்
    103 வது பிறந்தநாளை முன்னிட்டு...
    தமிழர் திருநாள்
    பொங்கல் பெருநாளில்,
    பெங்களூர்
    வினாயகா திரையரங்கில் வரும் 15/01/2020 புதன்கிழமை முதல் வெளியிடப்படுகிறது.
    நன்றி தகவல் :
    எம்ஜிஆரின் காலடி நிழல்
    க. பழனி
    நிறுவனர் :
    "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" பெங்களூர்......... Thanks ........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •