Page 246 of 258 FirstFirst ... 146196236244245246247248256 ... LastLast
Results 2,451 to 2,460 of 2577

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #2451
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  3,100
  Post Thanks / Like
  எம்ஜிஆரின் ''தர்பார் ''

  அரசவை தர்பார் காட்சிகளில் பல்வேறு நிலைகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்கள் ,

  மந்திரிகுமாரி
  மருத நாட்டு இளவரசி
  ராஜகுமாரி
  குலேபகாவலி
  மதுரைவீரன்
  சக்கரவர்த்தி திருமகள்
  ராஜ ராஜன்
  மகாதேவி
  புதுமைப்பித்தன்
  நாடோடிமன்னன்
  ராஜ தேசிங்கு
  மன்னாதி மன்னன்
  அரசிளங்குமரி
  ராணி சம்யுக்தா
  விக்கிரமாதித்தன்
  காஞ்சித்தலைவன்
  அரசகட்டளை
  அடிமைப்பெண்
  மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை படஙக்ளில் நடித்தார்

  .உலகில் எங்குமே நடந்திராத அதிசயம் ..அற்புதம் ....
  எம்ஜிஆர் நிகழ்த்தி காட்டினார் . திரையில் நடித்தார். நிஜ வாழ்வில் மக்களை சந்தித்து ஆட்சி அமைத்தார் .

  சென்னை ஜார்ஜ் கோட்டை தர்பாரில் மன்னராக எம்ஜிஆர் ஆட்சி நடத்திய பொற்காலம் 1977-1987................ Thanks.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2452
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,141
  Post Thanks / Like
  கல்கி வார இதழ் -19/01/20
  தராசு பதில்கள்*---------------------------
  கேள்வி : எம்.ராஜேந்திரன் , லால்குடி, திருச்சி*
  எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும், அவரது புகழ் இன்னும் மங்கவில்லையே ?

  பதில்: அரசியலில் சாதனை சரித்திரங்களை படைத்த சிலர் சகாப்தம் ஆகிவிடுகிறார்கள் . அதில் எம்.ஜி.ஆரும் ஒருவர் .

 4. #2453
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,141
  Post Thanks / Like
  துக்ளக் வார இதழ் -22/01/20
  -------------------------------------------
  ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி* - எம்.ஜி.ஆர். இமேஜ்*
  --------------------------------------------------------------------------
  மக்களை கவரும் அம்சங்களை தன்னுடைய படங்களில் தந்தவர் எம்.ஜி.ஆர்.*மக்களை கவரும் வித்தை அவருக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது .எம்.ஜி.ஆருடன் என் தந்தைக்கு நல்ல நெருக்கம் இருந்தது .* அடிக்கடி போன் செய்து பல மணி நேரம் பேசிக் கொள்வார்கள் . அவர் முதல்வர் ஆனபின்பும் கூட அவருடன் நெருக்கமாக இருந்தார் என் தந்தை .* ஒருமுறை போன் பண்ணியதும் ,எம்.ஜி.ஆர். எடுக்கவில்லை .அவரது பி.ஏ.தான் எடுத்தார் .என் தந்தையை நீங்கள் யார் ? என்ன விஷயமாக பேச வேண்டும் என்றெல்லாம் குடைந்து எடுத்தார் .**என் தந்தை கோபக்காரர் இல்லையா ?* ஒய்.ஜி.பார்த்தசாரதி பேசினேன் என்று சொல்லுங்கள் .அவருக்கு நான் யார் என்று நினைவிருந்தால் பேசட்டும் என்னுடன் என்று போனை வைத்து விட்டார் .அன்று மாலையே எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்தது .* நீங்கள் இப்படி பேசலாமா? உங்களை நினைவில் இல்லாமல் இருப்பேனா ?நான் இப்போது முதல்வர் .* ஏராளமான பணிகளை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் .எனவே முன்பு போல நானே போனை எடுத்து பேசும் சூழ்நிலை இல்லை.* பொறுத்துக்க கொள்ளுங்கள் என்று என் அப்பாவிடம் நட்பு ரீதியில் தன்* நிலையை விளக்கினார் .**

  எம்.ஜி.ஆரை பொறுத்தவரை* திரைப்படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது,*பெண்களை தவறாக பார்ப்பது போன்ற எந்த தவறான காட்சிகளிலும் நடித்தது இல்லை .* அவர் திட்டமிட்டு தன்னை தேர்ந்த தலைவராக வளர்த்துக் கொண்டார் .அதே பாணியில்தான் இன்றும் பலர், நல்லவனாக நடித்து தலைவர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள் .

 5. #2454
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,141
  Post Thanks / Like
  பொங்கல் திருநாளன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*
  தமிழகத்தில் வெளியாகும் பட்டியல் விவரம்* (15/01/2020)
  ----------------------------------------------------------------------------------------------------------------------------

  சென்னை - அகஸ்தியா* - டிஜிட்டல் "நம் நாடு " தினசரி 3 காட்சிகள்** * (நண்பகல் /மேட்னி/ மாலை )


  மதுரை* *- அரவிந்த்* * * * *- நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*


  * * * * * * * * * * திருப்பரங்குன்றம் -லட்சுமி - ஆயிரத்தில் ஒருவன் -டிஜிட்டல்** (11/01/20 முதல் ) தினசரி 2 , சனி , ஞாயிறு 3 காட்சிகள்*


  கோவை* - சண்முகா* -* அடிமை பெண்* - தினசரி 4 காட்சிகள்*


  பழனி நகரம்* - சாமி அரங்கு* - அடிமை பெண்* - தினசரி* 4 காட்சிகள்*


  புளியங்குடி - கண்ணன் (தென்காசி மாவட்டம் )- எங்க வீட்டு பிள்ளை** *தினசரி* 4 காட்சிகள்*


  விக்கிரமசிங்கபுரம் -தாய் சினீஸ் (நெல்லை மாவட்டம் ) எங்க வீட்டு பிள்ளை** * தினசரி 2 காட்சிகள் ( மாலை /இரவு )


  தூத்துக்குடி* - சினிராஜ்* *-ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*


  கோவை* -சுந்தராபுரம் -பழனியப்பா - அடிமை பெண் -தினசரி 4 காட்சிகள்* *(10/01/20 முதல் ) * *


  தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் முதல் (15/01/20)* சுமார் 100 அரங்குகளுக்கு மேலான வெள்ளி திரைகளில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர்*இரு வேடங்களில் அசத்தலாக நடித்து வசூலில் சாதனை, சரித்திரம், சகாப்தம்*மீண்டும் படைக்க உலகம் சுற்றும் வாலிபன்* டிஜிட்டல்* ட்ரைலர் வெளியீடு நடைபெறுகிறது .
  Last edited by puratchi nadigar mgr; 14th January 2020 at 11:42 PM.

 6. #2455
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,141
  Post Thanks / Like
  ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின்,பதிவாளர்கள்* பார்வையாளர்கள்,,ஆதரவாளர்கள், வாட்ஸ் அப் நண்பர்கள்*அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்*

  ஆர். லோகநாதன் .
  Last edited by puratchi nadigar mgr; 14th January 2020 at 11:40 PM.

 7. #2456
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  3,100
  Post Thanks / Like
  15-01-2020 இனிய " தை பொங்கல்" நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக... மக்கள் திலகம் கொண்டாடிய மகத்தான பண்டிகையை எல்லோரும் நல்ல முறையில் இன்பதோடு கொண்டாடுவோம்...வாழ்க... வளமுடன்...

 8. #2457
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,265
  Post Thanks / Like


  நமது திரியின்

  பதிவாளர்கள்

  பார்வையாளர்கள்

  அனைவருக்கும்

  இனிய

  பொங்கல்

  நல்வாழ்த்துக்கள்

  எஸ் ரவிச்சந்திரன்

 9. #2458
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,265
  Post Thanks / Like

 10. #2459
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,265
  Post Thanks / Like


  தினத்தந்தி

 11. #2460
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,265
  Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •