Page 99 of 402 FirstFirst ... 4989979899100101109149199 ... LastLast
Results 981 to 990 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #981
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #982
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை தினத்தந்தி -12/08/19



  4. #983
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post
    சுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்
    எஸ்ப்சவுத்தரிராம அய்யா

    ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் சென்னயில் சத்யாம் தியெட்டரிலே 160 நாட்களும் ஆல்பட் தியட்டரில் 190 நாட்களும் ஓடி சாதனை செய்தது. அதுபோக இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தப்பட்டியல் கீழ உள்ளது. ஓடிய விவரங்கள் அந்தந்த காலகட்டத்தில் எங்கள் திரியில் விவரமாக பதிவு உள்ளது. சந்தேகம் இருந்தால் செக் பண்ணிக் கொள்ளுங்கள். அப்படியும் சந்தேகமா. திவய்ா பிலிம்ஸ் சொக்காலிங்கம் அவர்கள்கிட்ட போன் பண்ணி கேட்கவும். உண்மை தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் படம்.

    விபரம் இந்தாருங்கள்...

    நன்றி நண்பர் லோகநாதன் அவர்களுக்கு.
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்
    தங்களின் கவனத்திற்கு


    ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு 2017ம் ஆண்டு முதல்
    தமிழகத்தில் வெளியான அரங்குகள் பட்டியல் .
    -----------------------------------------------------------------------------------------------------------------------

    3/3/17 சென்னை மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் -2 வாரங்கள் .

    25/08/17 -மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்

    17/11/17 -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்
    மதுரை - அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்

    23/02/18-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்

    13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

    11/05/18- சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்

    28/12/18-காரைக்கால் பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் - தினசரி 3 காட்சிகள்

    11/01/19 -சேலம் அலங்கார் -தினசரி 3 காட்சிகள் - 2 வாரங்கள்

    தூத்துக்குடி -சத்யா - தினசரி 3 காட்சிகள்

    19/07/19- மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்
    சாத்தூர் -இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்

    26/07/19-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

    02/08/19-பழனி -சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்

    திண்டுக்கல் -என்.வி.ஜி.பி. - தினசரி 4 காட்சிகள்


    புதுவை நண்பர் மூலம் அறிந்த தகவல்
    ------------------------------------------------------
    கடந்த 10/8/19 அன்று புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது டிக் டாக் வீடீயோஸ்
    கடையில் சில டிவிடிக்கள் வாங்க நண்பருடன் சென்றேன். 2012ல் கர்ணன், வேட்டைக்காரன் டிவிடிக்கள் தலா 200 வந்ததாகவும் அவற்றில் கர்ணன் 30 டிவிடிக்களும் , வேட்டைக்காரன் 150 டிவிடிக்களும் விற்பனை ஆனதாக
    தகவல்கள் தெரிவித்தனர் .

    இந்த மாதிரி தொடர்ந்து ஓடும் உங்கள் நடிகர் படம் உண்டா.

    கேட்டாக்க, சிவா சொல்றார். அதிமுக ஆட்சி உருட்டல் மிரட்டலால் உங்கள் நடிகர் படம் தியெட்டரில் வருவது குறைவு என்கின்றார்.

    அதிமுக ஆட்சியில் உங்கள் டிஜிட்டல் படங்கள் வருகின்றன. சரி உங்கள் நடிகர் படங்களை அதிமுக தடுக்கிறது என்றே வெச்சுப்போம்.

    அதற்கு முன்னாடி கருணாநிதி ஆட்சியில் உங்கள் படங்கள் எவ்வளவு வந்தன. பட்டியல் தந்துவிட்டு பேசுங்கள்.
    திமுக ஆட்சியிலும் எங்கள் படங்களை வராமல் தடுத்தார்கள் என்று பொய் சொல்லப் போகிறீர்களா?

    இன்னும் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக மக்கள் திலகம் படங்கள் பல ஊர்களில் ஓடுகிறது. வெள்ளிகிளமை முதல் கோயமுத்தூரில் தாய்க்குத் தலைமகன் வருகின்றது.

    உங்கள் நடிகர் படம் எந்த ஊரிலாவது வருகிறதா

    வெற்றிகரமாக ஓடும் மக்கள் திலகத்தின் படங்கள் ஒடுக்கப்பட்டவை என்றால் உங்கள் நடிகர் படங்கள் 2001 ஜூலை 21-்ம் தேதிக்கு முன்னாடியே மக்களால் ஒதுக்கப்பட்ட படங்களாகிவிட்டன. செல்லாக்காசுதான்.

    இன்னும் எத்தன காலத்துக்கு உங்களை நீங்களே ஏமாத்திப்பீர்கள். உங்களுக்காக பரிதாபம் படுகிறோம்.
    Last edited by SUNDARA PANDIYAN; 14th August 2019 at 03:18 PM.

  5. #984
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #ராஜாதிராஜநடை.......... மக்கள் திலகம்...

    கண்களை உருட்டிக்கொண்டோ,
    நெஞ்சை நிமிர்த்திக்கொண்டா,
    மீசையை முறுக்கிக்கொண்டோ,
    மூச்சை இறுக்கிக்கொண்டோ (தம் கட்டிக்கொண்டோ) திரைப்படங்களில்
    கேமராவின் முன்னால் நடக்கும்
    செயற்கைத்தனமான நடையா ராஜநடை...?!?!?!

    ரொம்ப கேஷுவலான தோற்றத்தில் அசால்ட்டாக நம் கண்முன்னே இயற்கையாகக் கொண்டுவருவதன்றோ ராஜநடை...

    அப்படிப்பார்த்தால் நம்ம வாத்தியாருடைது...
    #ராஜாதிராஜ #நடையன்றோ......... Thanks...

  6. #985
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆருக்கு, காலையில் மட்டும் தான் சிகிச்சை செய்வேன்; "மாலை நேரத்தில் சிகிச்சை வேண்டாம்...' என சொல்லி விடுவார் எம்.ஜி.ஆர்., ஒரு ஞாயிறு காலை, நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, "இன்று மாலை, "டிவி'யில் நான் நடித்த கலர் படம் ஒளிபரப்புகின்றனர்; நீங்கள் பார்த்து, "என்ஜாய்' பண்ணுங்க. வீட்டில் என்ன, "டிவி' வெச்சிருக்கீங்க?' எனக் கேட்டார்; "சாலிடார், ப்ளாக் அண்ட் ஒயிட்' என்றேன்.
    "பிளாக் அண்ட் ஒயிட், "டிவி'யில பார்த்தால் நல்லா இருக்காதே...' என்றார்.
    பின்னர், உதவியாளரிடம், "இப்போ நல்ல காஸ்ட்லி கலர், "டிவி' எது, என்ன விலை?' என்று கேட்டார். ஒனிடா, "டிவி!' 12 ஆயிரத்து, 500 ரூபாய் என்று தகவல் கிடைத்தது. "டாக்டர் ராஜாமணி வீட்டில், மதியம் இரண்டு மணிக்குள்ளே, ஒனிடா கலர், அன்று "டிவி' இருக்கணும்...' எனக் கூறினார் எம்.ஜி.ஆர்.,
    அவர் சொன்னதைப் போல, பிற்பகல், 12:30 மணிக்கே, எங்கள் வீட்டுக்கு புது ஒனிடா, "டிவி' கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டது. 2:30 மணிக்கு நான் வீட்டுக்குச் சென்ற போது, புது, "டிவி' என்னை வரவேற்றது. எனக்கு கொடுத்ததைப் போல, அவரது பி.ஏ.,க்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் என, 18 பேருக்கு, அன்று "டிவி' வாங்கி, அன்பளிப்பாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.,
    அந்த, "டிவி'யை பார்க்கும் போதெல்லாம், அதை, பரிசாக அளித்த எம்.ஜி.ஆரின் நினைவு தான் எங்களுக்கு வரும்.
    மறுநாள் காலை, எம்.ஜி.ஆரை சந்தித்த போது, அவருக்கு மனமார நன்றி சொன்னேன். "டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட தன் படத்தைப் பற்றியும், அவர் சில விஷயங்களைப் பேசினார்.

    ஜன., 17ம் தேதி, எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள்; அன்று தான் எனக்கும் பிறந்த நாள். அன்று, அவருக்கு நான் மாலை அணிவித்தேன்; எனக்கும் அன்று தான் பிறந்த நாள் என அறிந்த எம்.ஜி.ஆர்., அதே மாலையை எனக்கு அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தார்; மிகவும் பெருமிதமாக இருந்தது.
    இந்திராவின் நினைவாக, பல அரசியல்வாதிகள் பங்கேற்ற பெரிய மீட்டிங், டில்லியில் நடந்தது. சென்னையிலிருந்து, டில்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கு பெற்ற எம்.ஜி.ஆர்., இந்திராவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசினார். அது, அவருக்கே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னைக்கு வந்ததும், ஜானகி அம்மாவிடம், "டில்லி மீட்டிங் கில், முப்பது நிமிடங்கள் பேசினேன்; டாக்டர் ராஜாமணி தான் அதற்கு முழுக் காரணம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!' என்றார்.
    ஓரிரு நாட்களுக்குப் பிறகு, மதிய வேளையில் என்னை அழைத்த ஜானகி அம்மா, "உங்ககிட்டே ஒரு குட் நியூஸ் சொல்லணும்...' என்றார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை; இருந்தாலும், என் ஆவலை அடக்கிக் கொண்டேன். "உங்களுக்கு கார் தரச் சொல்லியிருக்காங்க...' என்றார்.
    மறுநாளே, பச்சை நிற புது பியட் கார், பட்டினப்பாக்கத்தில் உள்ள என் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. என் மனைவிக்கும், எனக்கும், இன்ப அதிர்ச்சி; மகிழ்ச்சி.
    என் வாழ்க்கையில், எனக்கு சொந்தமாக கிடைத்த கார், எம்.ஜி.ஆர்., எனக்கு கொடுத்த கார் தான்.
    என் மருத்துவத் துறை நண்பர்களுக்கு, இந்த கார் பரிசு, ஆச்சரியமாக இருந்தது.

    courtesy-(வர்ம சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாமணி பேட்டி).......... Thanks...
    ...

  7. #986
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1971 ல் வெளியான மக்கள் திலகத்தின் குமரிக்கோட்டம் திரைப்படம் சென்னை குளோப், பிராட்வே மதுரை சிந்தாமணி சேலம் பேலஸ் 100 நாட்கள் ஒடியது. திருச்சியில் 86 நாளும் கோவையில் 78 நாளும் ஈரோடு 70 நாட்களும் மற்றும் 21 அரங்கில் 50 நாட்கள் ஒடியது. தகவல் திரையுலகம் 1971 மே இதழ் நன்றி : உரிமைக்குரல் ராஜு........ Thanks...

  8. #987
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் தலைவரின் பழைய பட வரலாறு சில...... தெரிந்தது வரையில். 1984 ல் மாட்டுக்கார வேலன் சித்ரா ( 4 காட்சி) 2 வாரம். முருகன் அரங்கு 2 வாரம். 1988 மினி மோட்சம் 2 வாரம். அதன் பின் 1991 ல் 1 வாரம். 1991 அபிராமி பகல் காட்சி 28 நாள். அன்னை அபிராமி ( 3 காட்சி) 14 நாள். ஒரே காம்பளக்ஸில் இன்று வரை இப்படமே சாதனை. தேவிபாரடைஸ் 1 வாரம். 1995 காஸினோ 1 வாரம். நாகேஷ் 1988 1991 இரண்டு முறை 1 வாரம். 1995 பைலட் 1 வாரம். மற்றும் பல அரங்கில் சாதனை! 2020 ம் ஆண்டு ( 14.01.1970 - 2020) பொன்விழா காவியம் மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன். உரிமைக்குரல் ராஜு........ Thanks...

  9. #988
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை 15-08-2019 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் - ரேவதி dts வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "ஆயிரத்தில் ஒருவன்" திரையீடு...

  10. #989
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் மக்கள் திலகம் நல்லாசியோடு, இனிய "சுதந்திர தின" நல்வாழ்த்துக்கள்... வாழ்க... வளர்க...

  11. #990
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post
    சென்னையில் 160 நாட்கள் ஓடிய (அரங்கு உரிமையாளரை அரசியல்வாதிகளால் மிரட்டி ஒட்டப்பட்ட )ஆயிரத்தில் ஒருவன் ஏன் தமிழகத்தில் மற்ற ஒரு ஊரில் கூட 2 வாரத்தை கூட தாண்ட முடியவில்லை - மேலும் திருச்சி காவேரி திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 220 நபர் மட்டுமே பார்த்துள்ளனர் --இதனால் தான் கூறுகிறோம் இந்த தலைமுறை உங்களை மறந்து வெறுத்து பல வருடம் ஆகிவிட்டது என்று --ஆளுங்கட்சியாக இருந்தும் கூட உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக விசுவாசிகள் அனைவரும் mgr படம் பார்க்காதவர்கள் என்பது உலகம் அறியும் --அவர்கள் பார்த்திருந்தால் மதுரையில் 3 நபர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது --இந்து தமிழ் வெளிச்சம் போட்டு வேறு காட்டி விட்டது இரண்டு முதல் அமைச்சர் நடித்தே இந்த பரிதாப நிலை பல முறை திரும்ப திரும்ப வருடம் தோறும் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை ஜூன் 23 ஞாயிறு அன்று தமிழகத்தில் அணைத்து ஊர்களிலும் மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது --7 ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --இது போன்று ஒரு படம் உங்கள் நடிகருக்கு ஓடியுள்ளதா என்பதை கூறுங்கள் --வெட்டி கதை --வெட்டி விபரங்கள் போட்டு எங்கள் பக்கத்தை வீணாக்காதீர்கள் தமிழக மக்கள் உங்கள் ஒரு டிஜிட்டல் படத்தையும் வரவேற்கவில்லை என்பதுதான் எங்கள் விளக்கம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம் இனி வரும் டிஜிட்டல் படமாவது குறைந்தது 5 ஊர்களிலாவது 2 வாரம் தாண்டட்டும் அதற்கு பிறகு உங்களிடம் விவாதம் செய்ய வருகிறோம் அதுவரை வெட்டி விவாதம் தேவையில்லை
    அதைத்தான் நாங்களும் சொல்றோம்.

    ஆயிரத்தில் ஒருவன் மாதிரி உங்கள் நடிகர் படம் எதாவது 190 நாளோ அல்லது தமிழ்நாடு பூரா தொடர்ச்சியாவோ ஓடினால் அப்புறம் பேசுங்கள்.
    சென்னையில் டிஜிட்டல் ராஜா படம் 2 பேர் மட்டும் படம் பாக்க வந்ததால் காட்ச்சி ரத்தாகி படம் எடுக்கப்பட்டது. அதை வெள்ளிவிழா கொண்டாடியது என்று நீங்கள் சொன்னால் எங்களுக்கு என்ன வந்துச்ச்சு.

    மக்கள் திலகம் பற்றி பொய்யான தகவல் சொன்னதால் உங்கள் திரிக்கி வந்து பதில் சொல்ல வேண்டிதாகி விட்டது. இல்லாட்டி உங்கள் பாகத்தை நிரப்ப எங்களுக்கு என்ன தலை எழுத்தா.

    நீங்கள் பணம் கட்டி ஓடிய வசந்த மாளிகை இன்று தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் ஓடவில்லை.

    உங்கள் நடிகர் படமே எந்த ஊரிலும் கிடையாது.

    எங்களுக்கு அப்படி இல்லை. மக்கள் திலகம் இன்றும் எங்களுக்கு கோவையில் விருந்து கொடுக்க்கிறார்.

    ஆனால் எப்பவாசிச்சும் பிச்சக்காரனுக்கு பழைய சோறு கிடைச்ச மாதிரி சந்தோசம் உங்களுக்கு. அதோடு திருப்தி படுங்கள். எங்களை சீண்டாதீர்கள்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •