Page 151 of 159 FirstFirst ... 51101141149150151152153 ... LastLast
Results 1,501 to 1,510 of 1585

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #1501
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,508
  Post Thanks / Like
  மக்கள் திலகத்தின் படைப்பில் வெளியான மகத்தான வெற்றிக் காவியம் , வசூல் புரட்சிக் காவியம் (09.10.1970. - 09.10.2019 ) பொன்விழா தொடக்கம் "எங்கள் தங்கம் " தலைவர் கதாநாயகனாக பவனி வந்த 89 வது காவியம்! கருணாநிதியின் குடும்பத்தை வாழ வைக்கவே தலைவர் முழுப்பொறுப்பையும் ஏற்று முன்னின்று நடித்து கொடுத்து எல்லா ஏரியாவையும் நல்ல விலைக்கு விற்று பல லட்சங்களை லாபமாக கொடுத்தார். தலைவரின் முழு சம்பளமும் இலவசமாகும். அது மட்டுமின்றி தலைவரின் சொந்த பணத்தையும் இப்படத்திற்காக செலவழித்தார். முரசொலி மாறன் தலைவரை கலையுலகின் பாதுகாவலர் எனவும் தங்கள் குடும்பத்தின் தெய்வமாகவும் வழிபட்டார். கருணாநிதியும் தலைவரை புகழ்ந்து கவிதையே பாடினார். இதுவெல்லாம் வரலாறு.... எங்கள் தங்கம் திரைப்படம்... வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் படங்களின் வசூலை வென்றது. சென்னை பிராட்வே 100, சித்ரா 97, மேகலா 84, நூர்ஜகான் 56 சென்னை நகர வசூல் : 10 லட்சத்தை நெருங்கியது. சேலம் 107, மதுரை 105, திருச்சி 105, வேலூர் 74, நெல்லை 71, தஞ்சை 68, கும்பகோணம் 75, புதுச்சேரி 76, கோவை 78, ஈரோடு 78, மற்றும் திண்டுக்கல், காரைக்குடி, விருதுநகர், பழனி, தர்மபுரி, ஆத்தூர், கரூர், தி.மலை, ப.கோட்டை, புதுக்கோட்டை, விழுப்புரம் தூத்துக்குடி,நாகர் கோவில், திருப்பூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் 50 நாளை கடந்து சாதனை. மற்றும் பல ஊர்களில் வசூலில் மாபெரும் சாதனைகள் பல நிகழ்த்திய காவியம். ஏராளமான சாதனையில் பல வெளியீடுகளை பெற்று இன்றும் வெள்ளித் திரையை அலங்கரிக்கும் பொன்விழா தொடக்க காவியம்...... கலையுலக சக்கரவர்த்தியின் எங்கள் ( தமிழக மக்களின்) தங்கம் ! திரையுலகை 80 ஆண்டுகளாக வாழவைக்கும் ஒரே வசூல்பட மாமன்னர் மக்கள் திலகமே! உரிமைக்குரல் ராஜு............ Thanks.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1502
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,508
  Post Thanks / Like
  புரட்சிநடிகர் M.L.A. தி.மு.க. வின் பொருளாளர், சிறு சேமிப்புக் கமிட்டி துணைத் தலைவர் நடித்த எங்கள் தங்கம் வெளியான 9-10-1970 நாள் இன்று !
  மதுரை - சிந்தாமணி 109 நாள், சேலம் - பேலஸ் 109 நாள், திருச்சி- ஜுபிடர் 100 நாள் ஓடியது........
  சென்னை சித்ரா 97 நாள் ( பொங்கல் நாளன்று உத்தரவின்றி உள்ளே வா வெளியானது) பிராட்வே 100 நாள் மேகலா 84 நாள் நூர்ஜஹான் 56 நாள் ஓடியது.
  எங்கள் தங்கம் நடித்த" எங்கள் தங்கம்" பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது...

  நாற்பது ஆண்டு கால நண்பர் என்று வாயளவில் பேசும் அப்போதைய நண்பரின் கடனைத்தீர்க்க இலவசமாக நடித்துகொடுத்த படம்.......... Thanks mr.Babu...........

 4. #1503
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,508
  Post Thanks / Like
  "எங்கள் தங்கம்" ...வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகரின் மறு வெளியீட்டு வசூல் குவித்த காவியங்களில் ஒன்று... தமிழ்நாடு மட்டுமல்ல, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும்... ஸ்ரீ லங்கா நாட்டிலும் பட்டையை கிளப்பி வெற்றி கொடியை நாட்டியது...........

 5. #1504
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,026
  Post Thanks / Like

 6. #1505
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,026
  Post Thanks / Like

 7. #1506
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,026
  Post Thanks / Like

 8. #1507
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,508
  Post Thanks / Like
  கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் நடைபெற இருக்கும் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து பர்கிட் மாநகரத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், தமிழக மு.வக்ப் வாரிய தலைவர் டாக்டர்.அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார். உடன் கழக செய்தி தொடர்பாளர் டாக்டர்.கோ.சமரசம், நெல்லை மாநகர் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மகபூப்ஜான், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் த.ஷாநவாஸ், திண்டுக்கல் மாவட்ட அணி செயலாளர்கள் A.திவான் பாட்ஷா, V.ஜெயராமன், S.ஜெயபாலன், பகுதி கழக செயலாளர் A.சுப்பிரமணி, வத்தலகுண்டு நகர கழக செயலாளர் பீர் முகமது, மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் பாரதிமுருகன், ரவிக்குமார், K.சுப்பிரமணி, தலைமை கழக பேச்சாளர்கள் MGR பித்தன் கலீல் பாட்ஷா, தாஜ்குமாரி, மாவட்ட நிர்வாகிகள் மாகின் அபுபக்கர், M.J.நஸீர், காதர் மஸ்தான், முகமது பஷீர், நாகராஜன், ஒன்றிய, வட்ட நிர்வாகிகள் G.அப்பாஸ், P.சித்திக் வகாப், A.முருகேசன், A.பரமசிவகுமார், A.முகமது இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். கூட்டத்தின் நிறைவில் அதிமுகவில் இணைந்த திமுக பிரமுகர் ஷேக் அவர்களுக்கு டாக்டர்.அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  ✌��வெற்றி நமதே✌��
  *அனைத்துலக எம்ஜிஆர் மன்றம்*............ Thanks.........

 9. #1508
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,508
  Post Thanks / Like
  சிறிய ஆலோசனை நாம் அனைவரும் தலைவரின் புகழினைப் பரப்ப வேண்டி தினம் தினம் தலைவரின் தளங்களைப் பயன்படுத்தி தலைவரைப் பற்றி பல தகவல்களைப் பபரிமாறிக்கொள்கிறோம். நம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்டம் அல்லது கிராமங்களில்MGR தலைவரின் பற்றாளர்கள் சிறிய/ அல்லது பெரியளவில் எம்.ஜி.ஆர் ஆலயம் கட்டி தலைவரின் புகழ் நமக்குப் பின் என்றென்றும் நிலைத்துப் பாருங்கள். கோயில் என்பது என்றும் நிலைத்து நிற்கும் புதிய தலைமுறையினர் மூலம் என்றும் எம்.ஜி.ஆர் எங்கும் எம்.ஜி.ஆர் புகழ் கொடிக் கட்டி பறக்கும்........ Thanks..........

 10. #1509
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,508
  Post Thanks / Like
  1972-ல் தலைவன் வெளியே வந்தார் 1977-ல் தமிழகத்தில் தன் ஆட்சியைத் தந்தார். வாழ்க/வளர்க தலைவர் புகழ்........... Thanks.........

 11. #1510
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,508
  Post Thanks / Like
  இன்று,அக்டோபர்10 மறக்கமுடியாத மகிழ்ச்சியான நாள்,10/10/1972ல் தான் தி.மு.கவிலிருந்து நம் இதயதெய்வம் புரட்சித்தலைவரை நீக்கிய நாள் அண்ணா தி. மு. க எனும் மக்கள் இயக்கம் உருவாக தமிழகமே பொங்கி எழுந்த புரட்சிநாள்..........புதுமை நாள்... Thanks...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •